Prime Video
  1. உங்கள் கணக்கு

தி பிரெஷ் பிரின்ஸ் ஆஃப் பெல்-ஏர்

சிரிப்பு மிகுந்த இந்த தொலைக்காட்சி தொடர், உருக்கமான ஒரு முடிவை எட்டுகிறது. கல்லூரி முடித்து வாழ்க்கையை வில் எதிர்கொள்கிறான். ஹிலாரி நியூயார்க்குக்கு ஈர்க்கப்படுகிறாள். அங்கு ஆஷ்லீ மாடலிங் செய்ய விரும்புகிறாள். கார்ல்ட்டன் ப்ரின்ஸ்டனுக்கு செல்கிறான். ஃபிலிப்பின் இலக்குகள் அவன் திருமண வாழ்க்கைக்கு ஊறு விளைவிக்கின்றன.
199624 எப்பிசோடுகள்
13+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ6 எ1 - இரவு விருந்து
    17 செப்டம்பர், 1995
    23நிமி
    13+
    ஃபிலிப்பின் பாஸ் இரவு விருந்துக்கு வருவதற்கு முன், வில் எடுக்கும் சமையல் முயற்சி வீணாகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ6 எ2 - வேலை
    24 செப்டம்பர், 1995
    22நிமி
    13+
    கார்ல்ட்டனுக்கு பதில் வில் ஹிலாரியின் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் உதவியாளர் ஆகிறான். ஃபில் ஒரு விறுவிறுப்பான ஹாலிவுட் வழக்கில் தலைமை நீதிபதியாகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ6 எ3 - மன அழுத்தம் தொடர்பான
    1 அக்டோபர், 1995
    22நிமி
    13+
    ஸ்பான்சரை சந்திக்கும் முன், ஹிலாரியின் ஜலதோஷத்தை சரிசெய்ய வில் முயற்ச்சிக்கிறான். ஃபில்லிக்கு பதிலாக ஆஷ்லீ பள்ளியில் சிறப்பு உறையாற்ற செல்லும் கார்ல்ட்டன் சொதப்பிவிடுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ6 எ4 - விருந்தும், நேர்காணலும்
    8 அக்டோபர், 1995
    22நிமி
    13+
    ஆஷ்லியின் விருந்து இருக்கும் அதே நேரத்தில் கார்ல்ட்டனுக்கு நேர்காணல் இருக்கிறது. ப்ளூஸ் புகழ் பி.பி.கிங் கவுரவ வேடத்தில் வருகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ6 எ5 - பேட்டி
    15 அக்டோபர், 1995
    23நிமி
    13+
    ஃபில் கையாண்ட வழக்கில் பணியாற்றிய ஒருவர் ஹிலாரி, வில் நடத்தும் நிகழ்ச்சியில் பேட்டி கொடுக்கிறார். அவர் ஃபில்லை குறை சொல்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ6 எ6 - தகாத நிலை
    22 அக்டோபர், 1995
    23நிமி
    13+
    இரண்டு அழகிகளுடன் டேட்டிங் செல்லும் வில் மற்றும் கார்ல்ட்டன், ஒரு தகாத நிலையில் அகப்படுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ6 எ7 - திட்டங்கள்
    5 நவம்பர், 1995
    23நிமி
    13+
    நீண்டநாள் நண்பனுடன் ஆஷ்லீ உடலுறவு கொள்ள நினைக்கிறாள். வில்லும் கார்ல்ட்டனும் வேறு திட்டத்தில் உள்ளனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ6 எ8 - சூதாட்டத்துக்கு அடிமை
    12 நவம்பர், 1995
    22நிமி
    13+
    வில்லும் கார்ல்ட்டனும் லாஸ்வேகஸ் சென்று கார்ல்ட்டனின் 21வது பிறந்தநாளை கொண்டாடும் வேளையில், அவர்களில் ஒருவன் சூதாட்டத்துக்கு அடிமையாகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ6 எ9 - சிறந்த மாசாலா, பகுதி I
    19 நவம்பர், 1995
    23நிமி
    13+
    வீட்டில் யார் சிறந்த மாசாலா சமைக்கிறார் என வில் முடிவெடுக்க வேண்டும். ஹிலாரியும் கார்ல்ட்டனும் நன்றி கூறுதலின் உண்மையான அர்த்தத்தை கற்கிறார்கள். (பாகம்2-ல் 1)
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ6 எ10 - சிறந்த மாசாலா, பகுதி II
    19 நவம்பர், 1995
    23நிமி
    13+
    வீட்டில் யார் சிறந்த மாசாலா சமைக்கிறார் என வில் முடிவெடுக்க வேண்டும். ஹிலாரியும் கார்ல்ட்டனும் நன்றி கூறுதலின் உண்மையான அர்த்தத்தை கற்கிறார்கள். (பாகம்2-ல் 2)
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ6 எ11 - குழந்தை வேண்டும்
    10 டிசம்பர், 1995
    23நிமி
    13+
    தேசிய தொலைக்காட்சியில் வேலை கிடைத்தும் திருப்தியடையாத ஹிலாரி, தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என முடிவு செய்கிறாள். பாங்க்ஸ் மக்கள் கிருஸ்துமஸ் கொண்டாடுகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ6 எ12 - குத்துச்சண்டை ஹெலினா
    7 ஜனவரி, 1996
    22நிமி
    13+
    மொத்த குடும்பமும் உடல்நலக் கூடத்தில் சேர்கிறது. வில் ஒரு குத்துச்சண்டையில் தோல்வியுறுகிறான், ஒரு வீராங்கனையிடம்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ6 எ13 - பிணைக் கைதிகளாக
    14 ஜனவரி, 1996
    22நிமி
    13+
    வெடிகுண்டுகள் வைத்திருக்கும் ஒரு கிறுக்கனிடம் ஃபில்லும், வில்லும் கார்ல்ட்டனும் பினைக்கைதிகளாக சிக்குகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ6 எ14 - உறவு முறிவு என்பது கடினமான ஒன்று, பகுதி ஒன்று
    11 பிப்ரவரி, 1996
    21நிமி
    13+
    வில்லும் கார்ல்ட்டனும் ஆஷ்லீயின் மாடலிங் வாய்ப்பை கெடுத்து விடுகின்றனர். ஃபில்லின் அரசியல் வாழ்க்கை விவியன் மீது எதிர்பாராத தாக்கத்தை தருகிறது. (பாகம்2-ல் 1)
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ6 எ15 - உறவு முறிவு என்பது கடினமான ஒன்று, பகுதி இரண்டு
    18 பிப்ரவரி, 1996
    22நிமி
    13+
    வில், கார்ல்ட்டன், ஆஷ்லீ, ஹிலாரி, ஒன்று கூடி, ஃபில்-விவியன் தம்பதி சமாதானமாக முயற்சி செய்கின்றனர். (பாகம்2-ல் 2)
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ6 எ16 - கால்பந்தை கைவிடும் கார்ல்ட்டன்
    25 பிப்ரவரி, 1996
    22நிமி
    13+
    பிரின்ஸ்டனில் சேர்ந்த கார்ல்ட்டன், பவுலிங் மீது ஆர்வம் கொண்டு கால்பந்தை கைவிடுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ6 எ17 - சுயசரிதையை
    17 மார்ச், 1996
    22நிமி
    13+
    ஜாஃப்ரியின் தொலைந்த மகன் கிடைக்கிறான். எல்லோரும் அவன் மீது பாசம் காட்டினாலும், ஆரம்பத்தில் நம்பிக்கை வளர்க்க கடினமாகிறது. ஹிலாரி தன் சுயசரிதையை எழுதுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ6 எ18 - பாதிரியார்
    7 ஏப்ரல், 1996
    23நிமி
    13+
    தனியாக இருக்கும் ஒரு சர்ச் பாதிரியார், விவியனின் பக்தியை தன் மீதான ஈர்ப்பு என தவறாக புரிந்துகொண்டு, அவளை தவறாக அணுகுகிறார். நிக்கியின் செல்ல முயலை ஃபில் தவறுதலாக கொன்றுவிடுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ6 எ19 - அச்சச்சோ, அங்கே இருக்கிறது
    14 ஏப்ரல், 1996
    23நிமி
    13+
    கதாபாத்திரத்திலிருந்து அகன்று, வில் ஸ்மித் குழுவினரை பேட்டிக் கண்டு, டிக் க்ளார்க் உதவியுடன், தொடரின் வேடிக்கையான பகுதிகளை வெளியிடுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ6 எ20 - பந்தயக் குதிரை
    21 ஏப்ரல், 1996
    23நிமி
    13+
    கார்ல்ட்டன் ஒரு வயது முதிர்ந்த பந்தயக் குதிரையை தத்தெடுக்கிறான். ஆஷ்லீ ஒரு கவர்ச்சியான விளம்பரத்தில் நடிக்கவும், மேற்படிப்புக்காக நியூ யார்க் செல்லவும் ஃபில் தடை சொல்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ6 எ21 - குழிப்பந்தாட்டம்
    5 மே, 1996
    23நிமி
    13+
    கோல்ஃப் ஆட்டத்தில் ஃபில்லுடன் வில்லை சேர அனுமதித்ததற்கு கார்ல்ட்டன் வருந்துகிறான். ஹிலாரி ரெஜிஸ் ஃபில்பினுடன் சேர்ந்து ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ6 எ22 - கண், பல்
    12 மே, 1996
    23நிமி
    13+
    ஹிலாரியின் நிகழ்ச்சியில் வில்லியம் ஷாட்னர் பங்கேற்க சம்மதிக்கிறார், ஆனால், அதை கிட்டத்தட்ட வில்லும் கார்ல்ட்டனும் கெடுத்துவிடுகின்றனர். ஆஷ்லீ நியூ யார்க் போக விரும்புகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ6 எ23 - எதிர்கால திட்டம், பகுதி ஒன்று
    19 மே, 1996
    22நிமி
    13+
    பாங்க்ஸ் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியேற தீர்மானிக்கும் போது தனக்கு எதிர்கால திட்டம் இல்லை என்பதை வில் உணர்கிறான். ஃபில் வீட்டை விற்கப் போவதாக அறிவிக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ6 எ24 - எதிர்கால திட்டம், பகுதி இரண்டு
    19 மே, 1996
    23நிமி
    13+
    தொடரின் முடிவில், பாங்கஸ் குடும்பம் கலிஃபோர்னியாவிலிருந்து வெளியேற தயாராக, வில், தான் அவர்களோடு வந்து தங்கியிருந்த காலத்தில் சாதிக்க தவறியதை உணர்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
நடித்தவர்கள்
டேஃப்னே மேக்ஸ்வெல் ரெயிட்அல்போன்சோ ரிபெய்ரோஜேம்ஸ் அவரி
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.