Prime Video
  1. உங்கள் கணக்கு

தி பிரெஷ் பிரின்ஸ் ஆஃப் பெல்-ஏர்

இந்த தொடரின் நான்காவது சீசனிலும் வில் ஸ்மித் தொடர்கிறார். வில்லும், கார்ல்டனும் ஜாக்கியுடன் (டைரா பாங்க்ஸ்) மோதுகின்றனர். வில் டயட்டில் இருக்கும் ஃபிலிப்பின் விரதத்தை தின்பண்டங்களால் கெடுத்துவிடுகிறான். ஆஷ்லே குழந்தைப்பருவத்திலிருந்து வெளி வருகிறாள். டொனால்ட் டிரம்ப், ஹக் ஹெஃப்னர், டிக் கிளார்க், பென் வெரீன், பாம் க்ரையர், பிரான்ஃபோர்ட் மார்சலிஸ் மற்றும் பாய்ஸ் டூ மென் ஆகியோரும் நடித்துள்ளனர்.
199426 எப்பிசோடுகள்
13+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ4 எ1 - மனமிருந்தால் மார்க்கமுண்டு - பகுதி I
    19 செப்டம்பர், 1993
    21நிமி
    13+
    வில்லும் கார்ல்ட்டனும் தங்கள் முதலாம் ஆண்டு கல்லூரியை தங்கள் சொந்த அபார்ட்மெண்டில் குடியேறி துவங்குகிறார்கள். ஃபிலிபும் விவியனும் தங்கள் புதிய மகனை கொண்டாடுகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ4 எ2 - மனமிருந்தால் மார்க்கமுண்டு - பகுதி II
    19 செப்டம்பர், 1993
    23நிமி
    13+
    வில்லும் கார்ல்ட்டனும் தங்கள் முதலாம் ஆண்டு கல்லூரியை தங்கள் சொந்த அபார்ட்மெண்டில் குடியேறி துவங்குகிறார்கள். ஃபிலிபும் விவியனும் தங்கள் புதிய மகனை கொண்டாடுகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ4 எ3 - அருமையான ஆசிரியர்
    26 செப்டம்பர், 1993
    23நிமி
    13+
    ஃபில் தன் கல்லூரியில் கடினமான தத்துவ வகுப்பிலிருந்து வெளியேறுகிறான். ஆனால், அருமையான ஆசிரியரை இழந்ததற்கு வருந்துகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ4 எ4 - சிறந்த தந்தை
    3 அக்டோபர், 1993
    23நிமி
    13+
    தன் கல்லூரியில் உள்ள ஒரு பெண்ணை தன் தம்பியை தன்னுடைய சொந்த மகன் என பொய் சொல்லி வில் ஏமாற்றுகிறான். இதனால், வளாகத்தின் சிறந்த தந்தை என்ற விருதை அவன் ஏற்க வேண்டியுள்ளது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ4 எ5 - நேசித்ததும் இழந்ததும்
    10 அக்டோபர், 1993
    22நிமி
    13+
    கார்ல்ட்டன், கல்லூரியில் ஜோயான் என்னும் அழகிய பெண்ணை சந்தித்து, அவளிடம் தன் கன்னித்தன்மையை இழக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ4 எ6 - குளிர்சாதனப் பெட்டி
    17 அக்டோபர், 1993
    22நிமி
    13+
    தன் வீட்டின் குளிர்சாதனப் பெட்டியை சரி செய்யும் வரையில் ஃபிலிப்பிடம் வாடகையை தர மறுக்கிறான் வில். இருவரும் அடம்பிடிக்க, நீதிபதி ரெனால்ட்ஸ் முன்பு வழக்காட நேரிடுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ4 எ7 - மாந்திரீகனின் சாபம்
    24 அக்டோபர், 1993
    23நிமி
    13+
    ஹிலாரி, தன் இறந்து போன காதலனின் ஆன்மாவுடன் பேச, பாங்க்ஸ் குடும்பம் ஒரு மாந்திரீகனிடம் செல்கிறது. ஆனால் வில் அவநம்பிக்கையாய் பேசவே, மாந்திரீகன் அந்த குடும்பத்தை சபித்துவிடுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ4 எ8 - அவமானகரமான பணி
    31 அக்டோபர், 1993
    22நிமி
    13+
    கல்லூரியின் ஒரு மன்றத்தில் சேர வில்லுக்கும் கார்ல்டனுக்கும் அவமானகரமான பணி கொடுக்கப்படுகின்றன. அதற்கு காரணம், மன்றத் தலைவனுக்கு அவர்கள் குடும்பத்தின் மீது உள்ள வெறுப்பு தான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ4 எ9 - இருளின் பின் புதிய இலவசரன்
    7 நவம்பர், 1993
    22நிமி
    13+
    ப்ளேபாய் இதழில் ஹிலாரி புகைப்படம் அளிக்க அழைக்கப்படும் போது வில்லும் கார்ல்ட்டனும், ஹ்யூ ஹெஃப்னர் மற்றும் அவரது முயல் அழகிகளை சந்திக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ4 எ10 - நெஞ்சுவலி
    14 நவம்பர், 1993
    23நிமி
    13+
    உடல் எடையை குறைக்க போராடிய பிறகு, ஃபிலிப் வில்லுக்கு லஞ்சம் கொடுத்து பர்கர் வாங்கிவரச் செய்கிறான். அதை சாப்பிட்டதும் ஃபிலிப் நெஞ்சுவலியால் அவதி படுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ4 எ11 - என் உறவினரை எடுத்து கொள்ளுங்கள்... தயவுசெய்து
    21 நவம்பர், 1993
    22நிமி
    13+
    வில்லின் ஆசிரியர் ஒருவர் விவாகரத்து ஆன மன உளைச்சலில் இருக்கும்போது, தன்னுடைய தேர்ச்சி விகிதத்தையும் சேர்த்து தேற்ற, அவருக்கு ஹிலாரியை அறிமுகப்படுத்துகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ4 எ12 - கால்பந்து நாயகன்
    28 நவம்பர், 1993
    23நிமி
    13+
    கல்லூரியின் கால்பந்து நாயகனான, ஜாக்கியின் காதலன், வில்லை குடிக்கும் போட்டிக்கு அழைக்கிறான். வில் போதையில் ஒரு கல்லறையில் நான்கு தத்துவப் பேய்களுடன் சிக்கிக் கொள்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ4 எ13 - விலை உயர்ந்த பரிசு
    19 டிசம்பர், 1993
    23நிமி
    13+
    நிக்கியின் பெயர்சூட்டு விழாவில் பாங்க்ஸ் குடும்பம் விலை உயர்ந்த பரிசுகளை அளித்த ஆச்சரியத்தால், வில் முட்டாள்தனமாக நேரலை ராப் கச்சேரி அளிப்பதாக உறுதியளிக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ4 எ14 - தூக்கமில்லா இரவுகள்
    2 ஜனவரி, 1994
    22நிமி
    13+
    இரவு நேரங்களில் பாங்க்ஸ் குடும்பம் தரும் தொல்லையையும் தாண்டி வில், கார்ல்ட்டன், இருவரும் படிப்பில் கவனம் செலுத்துகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ4 எ15 - முதலாளி யார்?
    9 ஜனவரி, 1994
    23நிமி
    13+
    கல்லூரி வளாக உணவகத்தின் மேலாளராக கார்ல்ட்டன் வரும் போது வில், அவனுக்கு கீழே வேலை செய்ய மறுக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ4 எ16 - எனக்கு தெரியும் ஏன் கூண்டுப் பறவை அலறுகிறது என்று
    23 ஜனவரி, 1994
    23நிமி
    13+
    கல்லூரி கால்பந்து அணியின் உருவமாக நடிக்கும் கார்ல்ட்டன் கடத்தப்படும்போது, அவனிடத்தில் மயில் வேடம் இட்டு வில் தோன்றி, போட்டியின் போது அணியை உற்சாகப் படுத்துகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ4 எ17 - கேள்விக்குறியாக வில்லின் காதல்
    30 ஜனவரி, 1994
    23நிமி
    13+
    பாடகியான வில்லின் காதலி தன் முன்னாள் காதலனை சந்திக்கும்போது வில்லின் காதல் கேள்விக்குறியாகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ4 எ18 - நிறுத்து வில்! காதலின் பெயரால்
    13 பிப்ரவரி, 1994
    23நிமி
    13+
    ஆஷ்லீயை வெளியே அழைத்துச் செல்லும் வில், கடுமையாக நடப்பதால் அவள் கோபமடைகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ4 எ19 - சிறந்த விற்பனையாளராக
    20 பிப்ரவரி, 1994
    22நிமி
    13+
    கார் விற்பனையாளனாக வெற்றீ பெற, வில் தன் வகுப்புகளிலிருந்து பின்வாங்குகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ4 எ20 - வருங்கால மனைவி
    27 பிப்ரவரி, 1994
    23நிமி
    13+
    ஜாஸின் திருமணத்தின் போது, அவன் வருங்கால மனைவி வில்லிடம் தகாத முறையில் நடக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ4 எ21 - ஒரு மலைக் காட்டில்
    13 மார்ச், 1994
    23நிமி
    13+
    வில் தன் புதிய காதலியின் கோபக்கார தந்தையுடன் விமானத்தில் செல்லும் போது கோளாறு ஏற்பட்டு, பாராஷூட் மூலம் வெளியேற, பிறகு ஒரு மலைக் காட்டில் சிக்கிக் கொள்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ4 எ22 - அவள் எனக்கு கொடுத்தவை
    24 ஏப்ரல், 1994
    23நிமி
    13+
    ஃபிலிப்பின் பழைய காதலி பாங்க்ஸ் குடும்பத்தை சதிக்க வரும் போது வில்லை மயக்குகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ4 எ23 - அன்னையர் தினம்
    1 மே, 1994
    23நிமி
    13+
    ஜாஸ் தம்பதி தங்களுக்கு வாரிசு இல்லை என்பதற்காக வில்லை உதவும்படி கேட்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ4 எ24 - அப்பாவிற்கு மன்னிப்பு
    8 மே, 1994
    23நிமி
    13+
    வில் தன் தந்தையுடன் (பென் வெரீன்) இணைகிறான். ஆனால், வில்லையும் அவன் தாயையும் 14 ஆண்டுகளுக்கு முன் விட்டுச் சென்றதால், ஃபிலிப்பும் விவியனும் அவரை மன்னிப்பதாய் இல்லை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  25. சீ4 எ25 - முதலாளியால் விற்பனைக்காக
    15 மே, 1994
    23நிமி
    13+
    பாங்க்ஸ் பரம்பரை வீட்டை வாங்க விரும்பும் ஒரு மர்ம நபர் ஒரு மில்லியன் லாபம் தர முன்வருகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
அனைத்து 26 எப்பிசோடுகளையும் காண்க

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
நடித்தவர்கள்
ஜேம்ஸ் அவரிஅல்போன்சோ ரிபெய்ரோடட்யானா அலி
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.