உதவி

Prime Video சுயவிவரங்கள்

iOS, Android சாதனங்கள் மற்றும் Fire டேப்லெட்களில் Prime Video சுயவிவரங்களை உருவாக்குதல், நிர்வகித்தல்

உங்கள் iOS, Android சாதனங்கள் மற்றும் Fire டேப்லெட்களில் உள்ள Prime Video செயலி மூலம் Prime Video சுயவிவரங்களை உருவாக்கி நிர்வகிக்கலாம்.

Amazon கணக்கில் உள்ள Prime Video-க்குள் ஆறு பயனர் சுயவிவரங்கள் வரை (இயல்புநிலைச் சுயவிவரம் மற்றும் பெரியவர்கள் அல்லது குழந்தைகளின் சுயவிவரங்களாக ஐந்து கூடுதல் சுயவிவரங்கள் வரை) நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம்.

iOS, Android சாதனங்கள் மற்றும் Fire டேப்லெட்களில் உள்ள Prime Video செயலி மூலம் Prime Video சுயவிவரத்தை உருவாக்க மற்றும் நிர்வகிக்க (திருத்த/நீக்க):

  1. உங்கள் Prime Video செயலித் திரையின் மேலே உள்ள சுயவிவரங்கள் ஐகானைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. டிராப் டவுன் மெனுவைத் திறக்க சுயவிவரப் பெயரைத் தேர்ந்தெடுத்து, புதிய சுயவிவரத்தை உருவாக்க, +புதிது என்பதைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது ஏற்கெனவே உள்ள சுயவிவரங்களைத் திருத்த அல்லது நீக்க, சுயவிவரங்களைத் திருத்து என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

கூடுதல் உதவிக்கு, இதற்குச் செல்லவும்: