எப்பிசோடுகள்
- சீ2 எ1 - வளைகாப்பில் ஆத்திரம்16 ஜனவரி, 201322நிமிசார்லி தன் சகோதரியின் வளைகாப்பில் திடீரென ஆத்திரமடைகிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ2 - தந்தையின் உடல்நலக்குறைவு16 ஜனவரி, 201322நிமிதனது தந்தை மார்டினுக்கு அல்சீமர் வந்துவிட்டதா என சார்லிக்கு உறுதியாக தெரியவில்லை.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ3 - முன்னாள் நோயாளியுடன் காதல்23 ஜனவரி, 201322நிமிசார்லி ஒரு முன்னால் நோயாளியுடன் கேள்விக்குரிய வகையிலான காதல் வாழ்வைத் தொடங்குகிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ4 - தீய நட்பு30 ஜனவரி, 201322நிமிசார்லியின் அப்ப தீயவர்களின் நட்பு வலையில் சிக்கிக் கொள்கிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ5 - தற்காலிக ஒற்றுமை6 பிப்ரவரி, 201322நிமிஜெனிஃபர் தற்காலிகமாக சார்லியுடன் குடியேறுகிறாள். கேட் பொறாமைப்படுகிறாள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ6 - பிலாசிபோ மருந்து13 பிப்ரவரி, 201322நிமிசார்லி தனது நோயாளியான எட்டுக்கு (பாரி கார்பின்) கோபத்தைக் குறைக்கும் பிலாசிபோ மருந்தைக் கொடுத்து உதவுகிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ7 - ஆசிரியருடன் டேட்20 பிப்ரவரி, 201321நிமிசார்லி தனது மகள் சாமின் ஆசிரியருடன் டேட் செய்கிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ8 - புதிய நோயாளி சீ லோ27 பிப்ரவரி, 201322நிமிசார்லி சீ லோ கீரினை கோபத்துக்கு சிகிச்சை பெறும் நோயாளியாக ஏற்றுக் கொள்கிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ9 - எதிரெதிர் சாட்சிகள்6 மார்ச், 201321நிமிசார்லியும் கேட்டும் ஒரே வழக்கில் எதிரெதிர் வல்லுநர் சாட்சிகளாக செயல்படுகின்றனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ10 - சார்லியும் கத்தோலிசிஸமும்13 மார்ச், 201321நிமிசார்லி இல்லாத நேரத்தில் அவனது தந்தை மார்டின் சார்லியின் மகளுக்கு ஞானஸ்தானம் செய்தது குறித்து இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ11 - கசப்பான உண்மை வெளிப்படுகிறது20 மார்ச், 201321நிமிஜெனிஃபரின் தொழில் பங்குதாரர் குறித்த ஒரு மோசமான விஷயத்தை சார்லி கண்டறிகிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ12 - சார்லியும் லின்சே லோகனும்10 ஏப்ரல், 201323நிமிலின்சே லோகன் சார்லியிடம் சிகிச்சைக்காக வருகிறாள். இருவரும் ஒரு நிலையற்ற உறவை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ13 - எரிச்சலடையும் அக்கம்பக்கத்தினர்17 ஏப்ரல், 201321நிமிசார்லி தனது வாடிக்கையாளர்களை வீட்டில் சந்திப்பதன் மூலம் அக்கம்பக்கத்தினரை எரிச்சலடைய செய்கிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ14 - குதிரை சிகிச்சை17 ஏப்ரல், 201322நிமிசார்லி தனது குழுவை குதிரை சிகிச்சை பயணத்திற்கு அழைத்துச் செல்கிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ15 - நோயாளிகளின் காதல்24 ஏப்ரல், 201321நிமிசார்லியின் குழுவைச் சார்ந்த இரு நோயாளிகள் காதல்வயப்படுகிறார்கள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ16 - உளவுபார்க்கும் நோயாளி1 மே, 201321நிமிசார்லி பொறாமையின் காரணமாக கேட்டை வேவு பார்க்க ஒரு நோயாளியை உபயோகிக்கிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ17 - பேஸ்பால் பயிற்சியாளர் சார்லி8 மே, 201322நிமிசார்லி ஓர் உயர்நிலைப் பள்ளி பேஸ்பால் குழுவுக்கு பயிற்சி அளிக்க மார்டின் உதவுகிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ18 - ஜெனிபரின் புதிய காதல்15 மே, 201321நிமிசார்லியின் நோயாளிகளில் ஒருவர் மீது ஜெனிஃபருக்கு ஏற்படும் ஈடுபாட்டால் சார்லிக்கு பிரச்சனைகள் வருகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ19 - உறவுக்குள் தலையிடுதல்22 மே, 201322நிமிசார்லிக்கும் கேட்டுக்குமான உறவில் மார்டின் தலையிடுகிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ20 - முன்னாள் காதலன்29 மே, 201321நிமிசார்லி ஜென்னுடைய முன்னாள் ஆண் நண்பனை எதிர்கொள்கிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ21 - பாலியல் கல்வி ஆராய்ச்சி5 ஜூன், 201322நிமிசார்லியும் கேட்டும் பாலியல் கல்வி குறித்த வேலையை தொடங்குகிறார்கள். இதற்கிடையில் லஸி புதிய வேலைக்குப்போக ஆரம்பிக்கிறாள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ22 - சார்லியும் லாபத்துடன் கூடிய நட்பும்12 ஜூன், 201321நிமிசார்லி ஒரு பொருந்தாத உறவில் நுழைகிறான். இதன் இடையே, நோலனும் பாட்ரிக்கும்ஒரு பெண்ணுக்காக சண்டை போட்டுக் கொள்கின்றனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை போதைமருந்துப் பயன்பாடு ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- சப்டைட்டில்
- எதுவும் கிடைக்கப்பெறவில்லை
- இயக்குநர்கள்
- Bob KoherrGerry CohenSteve ZuckermanAndy CadiffRob SchillerShelley JensenSam SimonKevin Rodney Sullivan
- தயாரிப்பாளர்கள்
- Mark BurgDave Caplan
- நடித்தவர்கள்
- Charlie SheenShawnee SmithNoureen DeWulf
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.