Prime Video
  1. உங்கள் கணக்கு

ஆங்கர் மேனேஜ்மெண்ட்

சார்லி ஷீன் "சார்லி," ஒரு வெற்றிகரமான சிகிச்சையாளராவார், அவர் தனது சொந்த கோபத்தில் சிக்கியிருக்கும் நிலையில் அவரது வாழ்க்கையில் குழப்பத்தை வளர்க்கிறார். சார்லியின் வண்ணமயமான நடிகர் நடிகர்கள் அவரது வாராந்திர சீர்திருத்தங்களையும், கைதிகளின் குழுவையும் ஒரு மாநில சிறைச்சாலையில் ஆதரிக்கிறார்.
IMDb 6.6201210 எப்பிசோடுகள்
13+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - மீண்டும் சிகிச்சைக்கு
    27 ஜூன், 2012
    21நிமி
    TV-14
    முதல் பகுதியில்- கோபக்கார பேஸ்பால் விளையாட்டு வீரனாக இருந்து கோபத்தைக் கட்டுப்படுத்தும் சிகிச்சையாளராக மாறிய சார்லி- தன் முன்னாள் மனைவியுடன் புதிய காதலனுடன் மோசமான தகராறுக்குப் பிறகு மறுபடியும் சிகிச்சைக்கு திரும்ப முடிவெடுக்கிறான். அவனது நம்பிக்கைக்கு உரியவளும், சிறந்த தோழியுமான சிகிச்சையாளர் கேட்டுடன் உறங்க நேர்ந்தது தான் ஒரே பிரச்சனை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ1 எ2 - சார்லியம் ஸ்லம்ப்பஸ்டரும்
    27 ஜூன், 2012
    21நிமி
    TV-14
    புதிதாக "பரிணமித்த" சார்லி, முன்பு தான் குடியும் கும்மாளமுமாக, பேஸ்பால் விளையாடிக்கொண்டிருந்த நாட்களின் போது தனது பேட்டிங்கின் பின்னடைவை நீக்க படுத்துறங்கிய சுமாரான பெண்ணொருத்தி, தற்போது குழு சிகிச்சைக்கு புதிய நோயாளியாக வந்த போது, பேயை சமாளிப்பது போல உணர்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ3 - சிறந்த சிகிச்சையாளர்
    11 ஜூலை, 2012
    22நிமி
    TV-14
    கேட், சார்லியின் குழு நோயாளிகளில் ஒருவரான பேட்ரிக்கை தன்வசப்படுத்தியதால், வெகுகாலமாக நடந்து கொண்டிருக்கும் யார் சிறந்த சிகிச்சையாளர் என்ற போட்டியானது சண்டையாக மாறுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ4 - தூங்காமல் இருக்கும் சிகிச்சை
    4 ஜூலை, 2012
    21நிமி
    TV-14
    சார்லி தனது குழுவினரிடம் "தடைகள் நீங்கி உணமை வெளிப்படும்" என்பதற்காக 36 மணி நேரம் தூங்காமல் இருக்கும் சிகிச்சை முறையை முடிவு தழைகிழாகாதவரை கடைபிடிக்குமாறு சவால்விடுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ5 - சிகிச்சையே சிறந்தது
    1 ஆகஸ்ட், 2012
    21நிமி
    TV-14
    சார்லியும் அவனது முன்னால் மனைவி ஜெனிஃபரும் அவன் இப்போதுவரை அவளது வாழ்வில் குறுக்கிடுவது பற்றி சண்டை போட்டுக் கொண்டிருக்கும்போது, சார்லியின் கோபத்தை கட்டுப்படுத்தும் சிகிச்சைக்கான சிறைக்குழுவை சார்ந்த நோயாளியான கிலியோ பரோலில் நேராக சார்லியின் வீட்டுக்கு வருகிறான். ஜெனிஃபர் அந்த முன்னால் கைதியுடன் பழகி சார்லியை பழி தீர்க்க முடிவு செய்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ6 - நவீன புத்திசாலி
    25 ஜூலை, 2012
    21நிமி
    TV-14
    நவீன புத்திசாலி என்று கேட் சொன்னதால் ஆத்திரமடைந்த சார்லி, இரகசியமாக ஒரு காப்பி கடை பணிப் பெண்ணுடன் பழகத் தொடங்குகிறான். அவளுக்கு அவன் மீது ஈர்ப்பு இருக்கிறது என்றாலும் பிடிபட வாய்ப்புகள் அதிகம் - அவள் கேட்டின் நோயாளி என்பது தான் ஒரே பிரச்சனை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ7 - தாயின் ஆவி
    18 ஜூலை, 2012
    21நிமி
    TV-14
    ஜென்னுடைய அழகான, புதிய, வியாபார பங்குதாரராகிய லோரியை- சார்லியின் உண்மையான முன்னால் மனைவி, டெனிஸ் ரிச்சட்ஸ் நடிக்கிறார்- சார்லி விரும்புகிறான். அவள் சிகிச்சை போலியானது என்று நினைக்கிறாள் என கண்டுகொள்கிறான். சிகிச்சை குழுவில் இடம் பெற்றுள்ள பேட்ரிக் தனது அடுக்குமாடிக் குடியிருப்பை அச்சுறுத்தும் தனது தாயாரின் கோபப் பேயை ஓட்டுமாறு சார்லியிடம் கேட்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ1 எ8 - பங்களிப்பின் ஆழம்
    8 ஆகஸ்ட், 2012
    21நிமி
    TV-14
    மற்றவர்களுக்கும் ஒரு பைத்தியக்கார பெண்ணிற்கும் நடக்கும் காரசாரமான சந்திப்பைக் கண்டு மகிழும் தனது நோயாளிக்கு எதிர்பாராதவிதமாக உதவும் சார்லி, தனது நோயாளியின் வாழ்வில் தன்னுடைய பங்களிப்பின் ஆழம் குறித்து மதிப்பீடு செய்ய நேரிடுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ1 எ9 - தந்தையின் வரவு
    15 ஆகஸ்ட், 2012
    21நிமி
    TV-14
    சார்லியின் மிகுந்த தொல்லை படுத்தும் அப்பா- சார்லியின் நிஜ அப்பா மார்டின் ஷீன் நடிக்கிறார்-எதிர்பாராதவிதமாக அவனை சந்திக்க வருகிறார். சார்லி சிகிச்சைக் குழுவைச் சார்ந்த லஸிக்கு தெருச் சண்டையில் உதவ முயல்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ1 எ10 - ரொமாண்டிக் சார்லி
    22 ஆகஸ்ட், 2012
    21நிமி
    TV-14
    கேட் உடனான உறவுக்குப் பின் சார்லி அவள் சினிமாவுக்கு போக விரும்புகிறாளா என்று சாதாரணமாக கேட்கிறான். கேட் இதைக் காதல் சைகை என்று புரிந்து கொண்டு, அடுத்த நாள் அவன் வேறொருத்தியுடன் டேட் செல்ல ஏற்பாடு செய்கிறாள். அவர்கள் இருவரும் தங்கள் உறவின் வினோதத் தன்மையை உணர நிர்பந்திக்கப்படுக்கிறார்கள்.வீட்டில், சாம் ஒரு பள்ளிச் சிறுமியை முத்தமிட, அந்த புகைப்படம் முகன் நூலில் வெளியாகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Bob KoherrGerry CohenSteve ZuckermanAndy CadiffRob SchillerShelley JensenSam SimonKevin Rodney Sullivan
தயாரிப்பாளர்கள்
Mark BurgDave Caplan
நடித்தவர்கள்
Charlie SheenShawnee SmithNoureen DeWulf
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.