Prime Video
  1. உங்கள் கணக்கு

ஆங்கர் மேனேஜ்மெண்ட்

சார்லி ஷீன் "சார்லி," ஒரு வெற்றிகரமான சிகிச்சையாளராவார், அவர் தனது சொந்த கோபத்தில் சிக்கியிருக்கும் நிலையில் அவரது வாழ்க்கையில் குழப்பத்தை வளர்க்கிறார். சார்லியின் வண்ணமயமான நடிகர் நடிகர்கள் அவரது வாராந்திர சீர்திருத்தங்களையும், கைதிகளின் குழுவையும் ஒரு மாநில சிறைச்சாலையில் ஆதரிக்கிறார்.
IMDb 6.6201220 எப்பிசோடுகள்
13+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ5 எ1 - சார்லியும் கோபத்தின் விளைவும்
    31 ஆகஸ்ட், 2014
    21நிமி
    TV-14
    கோபக்கார ஆண்களுடன் பழகாத ஒரு அழகியை சந்தித்ததிலிருந்து தனது கோபத்தைக் கட்டுப்படுத்த சார்லி பெரிதும் போராடுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ5 எ2 - சார்லியும் துப்புரவாளரும்
    31 ஆகஸ்ட், 2014
    21நிமி
    TV-14
    சார்லி குப்பைகளை அள்ள வருபவரிடம் சண்டை போடுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ5 எ3 - சார்லி அண்ட் தி கேஸ் ஆஃப் தி கியூரியஸ் ஹாட்டீ
    7 செப்டம்பர், 2014
    22நிமி
    TV-14
    சார்லி தான் ஒரு தனியார் கண்காணிப்பாளருடன் பழகுவதை அறிந்து மிகவும் கலவரமடைகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ5 எ4 - சார்லியும் ஜோர்டானின் சொராரிட்டி சகோதரியும்
    7 செப்டம்பர், 2014
    22நிமி
    TV-14
    ஜோர்டான் மனதை நோகடிக்கும் ஒரு பெண்ணுடன் சார்லியை பழக வைத்து, அவனைத் தன் வலையில் விழ வைக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ5 எ5 - சார்லியும் ஆய்வாளருடன் சவாலும்
    2 நவம்பர், 2014
    22நிமி
    TV-14
    சார்லி ஒரு தனியார் பெண் கண்காணிப்பாளருடன் கண்டே பிடிக்கமுடியாதபடி தன்னால் அவளை ஏமாற்ற முடியும் என்று போட்டியிடுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ5 எ6 - பிணையக்கைதியாகும் சார்லி
    9 நவம்பர், 2014
    22நிமி
    TV-14
    தொழில்நுட்பத்தில் சிறந்த பெண் ஒருத்தி சார்லியின் வாழ்வை பிணையமாக்குகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ5 எ7 - நோலனின் கோபத்தை தூண்டும் சார்லி
    9 நவம்பர், 2014
    22நிமி
    TV-14
    நோலனுக்கு கோபத்தை வெளிப்படுத்த உதவுகிறேன் என்ற பெயரில் சார்லி பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ5 எ8 - சார்லியும் மறுவாழ்வு மையமும்
    2 நவம்பர், 2014
    22நிமி
    TV-14
    சார்லி தன் வீட்டையே, ஐந்து பாலியல் தொழிலாளிகளுக்காக மறுவாழ்வு மையமாக்குகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ5 எ9 - சார்லியும் நம்பிக்கையிழந்த பாட்ரிக்கும்
    16 நவம்பர், 2014
    22நிமி
    TV-14
    பாட்ரிக் நம்பிக்கையிழந்து நின்ற நேரத்தில், அவனை குடிக்கச்செய்து சார்லி தேற்றுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ5 எ10 - சார்லியும் லஸியின் நிட்சயமும்
    16 நவம்பர், 2014
    22நிமி
    TV-14
    சார்லி எதிர்பாராத விதமாக லஸிக்கம் ஒரு அச்சுறுத்தும் பணக்காரனுக்கும் (கில்பர்ட் காட்ஃபிரைட்) நிச்சயம் நடக்கக் காரணமாகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ5 எ11 - சார்லியால் பாழாகும் எட்டின் திருமணம்
    23 நவம்பர், 2014
    22நிமி
    TV-14
    சார்லி கிட்டத்தட்ட எட்டின் திருமணத்தை பாழாக்குகிறான். மேலும் ஜோர்டான் நோலனிடம் தனது விருப்பத்தை வெளிப்படுத்துகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ5 எ12 - சார்லியும் வேகாஸ் வாழ்க்கையும்
    23 நவம்பர், 2014
    22நிமி
    TV-14
    சார்லி வேகாஸுக்கு போகிறான். ஓர் இரவில் அதிகம் குடித்த பின் அவன் வாழ்வே சிக்கலாகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ5 எ13 - சார்லியும் திகில் பெண்ணும்
    30 நவம்பர், 2014
    22நிமி
    TV-14
    சார்லி ஒரு திகில் தேடும் பெண்ணோடு உறங்க தன் உயிரையே பணயம் வைக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ5 எ14 - சார்லியும் ஜோர்டானின் முன்னாள் கணவனும்
    30 நவம்பர், 2014
    22நிமி
    TV-14
    சார்லி ஜோர்டானுக்கும் அவளது முன்னாள் கணவருக்குமிடையே வருகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ5 எ15 - சார்லியின் மோசமான கனவு
    7 டிசம்பர், 2014
    22நிமி
    TV-14
    எது நிஜம்? எது பொய்? என்று பிரித்தறிய முடியாத அளவுக்கு ஒரு மோசமான கனவில் சார்லி சிக்கிக் கொள்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ5 எ16 - சார்லிக்கு ஏற்ற இணை
    7 டிசம்பர், 2014
    22நிமி
    TV-14
    துணைதேடித்தரும் ஒருவர் சார்லிக்கும் சீனுக்கும் தவறான துணையை பார்த்து வைக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ5 எ17 - சார்லியும் நோலனின் கடத்தலும்
    14 டிசம்பர், 2014
    22நிமி
    TV-14
    சார்லி லஸிக்கும் நோலனுக்கும் இடையிலான காதல் வாழ்வில் தலையிடுகிறான். நோலனை கைதிகள் மூலமாகக் கடத்துகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ5 எ18 - சார்லியும் புதிய அஸோஸியேட்டும்
    21 டிசம்பர், 2014
    22நிமி
    TV-14
    சார்லியும் ஜோர்டானும் தங்கள் சிறை மருத்துவமனைக்கான இணை அலுவலராக ஒரு அழகிய தீர்வாளரை பணியமர்த்துகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ5 எ19 - சார்லியும் கத்தோலிக்க பெண்ணும்
    14 டிசம்பர், 2014
    22நிமி
    TV-14
    சார்லியின் தந்தை அவனுக்காக ஒரு அழகான கத்தோலிக்க பெண்ணை பார்த்து வைக்கிறார். அவள் சார்லியிடம் கூட மிகவும் காட்டுத்தனமாக நடந்து கொள்ளத் தொடங்குகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ5 எ20 - சார்லியும் நூறாவது அத்தியாயமும்
    21 டிசம்பர், 2014
    22நிமி
    TV-14
    சார்லி தனது குழுவுடன் தொடர்வதா அல்லது ஒரு பேஸ்பால் குழுவுக்கு மனநல ஆலோசகராக இருப்பதா என்று முடிவெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Bob KoherrGerry CohenSteve ZuckermanAndy CadiffRob SchillerShelley JensenSam SimonKevin Rodney Sullivan
தயாரிப்பாளர்கள்
Mark BurgDave Caplan
நடித்தவர்கள்
Charlie SheenShawnee SmithNoureen DeWulf
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.