தி க்ராண்ட் டூர்
IMDb 8.720163 எப்பிசோடுகள்
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை
எப்பிசோடுகள்
- சீ5 எ1 - தி க்ராண்ட் டூர்: எ ஸ்காண்டி ஃப்ளிக்15 செப்டம்பர், 20221 ம 39 நிமிடம்பாண்டெமிக் பின் முதல் சாலைப் பயணத்தில், ஜெர்மி, ரிச்சர்ட் மற்றும் ஜேம்ஸ் ஸ்காண்டினேவிய ஆர்டிக் வட்டத்திற்கு செல்கிறார்கள். தங்களுக்கு பிடித்த மூன்று ராலி கார்களில், நண்பர்கள் விபரீத சாகஸ பயணம் தொடங்க, அதில் தாங்கள் செய்த வீடுகளை இழுத்து, நார்வேயின் கடற்கரையிலிருந்து ரஷிய எல்லை வரை செல்லும்போது, நீர்மூழ்கித் கப்பல் தளம், உறைந்த ஏரி ரேஸ் ட்ராக், மோதல்கள் மற்றும் ஸ்கி ரிசோர்ட் களேபரங்கள் நிறைந்தது..இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ5 எ2 - தி க்ராண்ட் டூர்: யூரோக்ராஷ்15 ஜூன், 20231 ம 45 நிமிடம்கனவிலும் நினையாத கார்களில், ஜெரமி, ரிச்சர்ட் மற்றும் ஜேம்ஸ் மத்திய ஐரோப்பாவிற்குப் பயணிக்கின்றனர். இந்த பிரம்மாண்ட 1400 மைல் பயணம் போலந்தில் உள்ள கிடான்ஸ்க், ஸ்லோவாகியா, ஹங்கேரி மற்றும் ஸ்லோவேனியா வழி செல்கிறது. சோவியத் பாணி ஃபார்முலா 1, கொடிய வில்லாளிகளின் தாக்குதல், ஒரு புகழ் பெற்ற ரேசிங் ட்ரைவர் கூட்டுச்சேர்தலுக்குப் பின் அதி தீர க்ளைமாக்ஸில் முடிக்கின்றனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ5 எ3 - தி க்ராண்ட் டூர்: சாண்ட் ஜாப்15 பிப்ரவரி, 20242 ம 15 நிமிடம்தொலைதூர ஆப்பிரிக்க நாடு மொரிட்டானியாவில், பழம்பெரும் பாரி-டகார் பேரணி சுவடுகளை, நம் மும்மூர்த்திகள் பின்பற்றுகின்றனர். பிரத்தியேக டகார் பந்தய ரேசர்களை போலின்றி, மலிவான மாற்றியமைக்கப்பட்ட ஸ்போர்ட்ஸ் கார்களில் பயணத்தை முடிக்க வேண்டும். அவர்கள் பயணம், உலகின் மிக நீளமான ரயிலில் தொடங்கி உயிர்கொல்லி சஹாரா, ஆபத்தான ஆற்றை கடப்பதை காணும் அதே நேரம் விலைமதிப்பற்ற பவுசர் வெடிக்காமல் பாதுகாப்பதையும் காண்கிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை ஆல்கஹால் பயன்பாடு தவறான மொழி
- சப்டைட்டில்
- எதுவும் கிடைக்கப்பெறவில்லை
- இயக்குநர்கள்
- ஃபில் சர்ச்வார்ட்
- தயாரிப்பாளர்கள்
- ஆன்டி வில்மன்
- நடித்தவர்கள்
- ஜெரமி கிளார்க்சன்ரிச்சர்ட் ஹாமண்ட்ஜேம்ஸ் மே
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.