IMDb 8.720164 எப்பிசோடுகள்
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை
எப்பிசோடுகள்
- சீ4 எ1 - தி க்ராண்ட் டூர் வழங்குகிறது... ஸீமென்12 டிசம்பர், 20191 ம 31 நிமிடம்முழுத் திரைப் பட சிறப்பு பருவத்தில், முதலாவது தொடராக கிளார்க்சன், ஹாம்மொண்ட், மே மூவரும், ஒரே முறை காரைத் தவிர்த்து, கம்போடியாவிலும், வியட்நாமிலும் ஒரு பிரம்மாண்டமான பயணத்தை மேற்கொள்வது...படகுகளில்! இந்த சாகசம் நிறைந்த பயணத்தில், துரதிருஷ்டக் கட்டைகளின் இந்த மூவரணி, உலகின் மிகப் புகழ்வாய்ந்த நீர்வழி- மீகாங்க் கடை மடைப் பகுதியில், சிலிர்ப்புகள், சிதிலங்களோடு, உண்மையான ஆபத்துக்கும் ஆளாகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ2 - தி க்ராண்ட் டூர் படைக்கிறது… மாபெரும் வேட்டை16 டிசம்பர், 20201 ம 30 நிமிடம்துணிந்த இம்மூவர், மீண்டும் தங்கள் கார்களில் ஏறி புத்தம்புது சாதனைக்காக தயாராகின்றனர். பந்தயக் கார்களுடன் ரிச்சர்ட், ஜேம்ஸ், ஜெர்மி மூவரும், புத்தழகுமிகு ரீயூனியன் தீவையடைந்து, ஒரு சொகுசுப் பயணமாக இருக்கும் என்று நினைத்து, உலகிலேயே உசத்தியான தார்ச் சாலைப் பகுதியில் பந்தய ஓட்டத்திற்கு தயாராகின்றனர். ஆனால் ஒரு விசித்திர சம்பவம் அவர்களை உலகிலேயே கரடு முரடான மடகாஸ்கரின் சாலைகளை சமாளிக்க வைக்கிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ3 - தி க்ராண்ட் டூர் அளிக்கிறது…லாக்டவுன்29 ஜூலை, 20211 ம 30 நிமிடம்கோவிட்டினால் யுகேயில் இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள ஜெர்மி, ரிச்சர்ட் மற்றும் ஜேம்ஸ், இந்த லாக் டவுன் ஸ்பெஷலில், பிரிட்டனில் ஏன் 70களின் அமெரிக்க கார்கள் எடுபடவில்லை என்று ஆராய்கின்றனர். காடில்லாக் கூபே டிவில், லிங்கன் கான்டினென்டல் மற்றும் ஒரு ப்யுக் ரிவியெராவில், அற்புதமான ஸ்காட்டிஷ் சுற்றுபுறத்தில், கடுமையான ஒரு சவாலை மேற்கொள்ளும் முன் மூவரும் பல அசம்பாவிதங்களும், சாகஸங்களும் அனுபவிகின்றனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ4 - தி க்ராண்ட் டூர் அளிக்கிறது…கார்னேஜ் ஆ த்ரோஆ16 டிசம்பர், 20211 ம 8 நிமிடம்இந்த இரண்டாவது லாக்டவுன் ஸ்பெஷலில், மூவரும் விசித்திரமான ஃப்ரென்ச் கார் கலாச்சாரத்தை ஆராய்கிறார்கள். இதில் அவர்கள் தருவது வெல்ஷ் மலைகளில் ஆரம்பிக்கும் மகத்தான சாலை பயணத்தில், மயிர்கூச்செறியும் மலை ஏற்றம், வெடிகுண்டு செயலிழப்பு, ப்ரொபெல்லரால் நகரும் கார், ஹெலிகாப்டரில் ஸ்டண்ட் மற்றும் சிலிர்ப்பூட்டும் கார் ரேஸ். இவை கடைசியில் இங்க்லீஷ் சான்னெலில் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் உச்சகட்டத்தில் முடிகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை ஆல்கஹால் பயன்பாடு தவறான மொழி
- சப்டைட்டில்
- எதுவும் கிடைக்கப்பெறவில்லை
- இயக்குநர்கள்
- ஃபில் சர்ச்வர்ட்
- தயாரிப்பாளர்கள்
- க்ரிஸ் ஹேல்
- நடித்தவர்கள்
- ஜெர்மி கிளார்க்சன்ரிச்சர்ட் ஹாம்மொண்ட்ஜேம்ஸ் மே
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.