Prime Video
  1. உங்கள் கணக்கு
2019 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 3 முறை பரிந்துரைக்கப்பட்டது

தி பிக் பேங் தியரி

லியோனார்டும் ஷெல்டனும் சிறந்த இயற்பியலாளர்கள், ஆனால் அந்த மேதைகள் மக்களுடன், குறிப்பாக பெண்களுடன் பேசுவதே இல்லை. பென்னி என்ற அழகான பெண் பக்கத்து வீட்டில் குடியேற இவை அனைத்தும் மாறத் தொடங்குகின்றன. ஷெல்டன் இரவு முழுவதும் சமூகத்திற்கு உபயோகப்படாத நண்பர்களுடன் கிளிங்கன் போகில் விளையாடி பொழுதை கழிக்கிறார். பிரபஞ்சத்தின் அழகியைப் போல பென்னியை லியோனார்டு பார்க்கிறார்.
IMDb 8.1200617 எப்பிசோடுகள்
TV-PG
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - பைலட்
    23 செப்டம்பர், 2007
    22நிமி
    TV-14
    சமூகத்தில் மோசமான கோட்பாட்டுடன் இருக்கும் இயற்பியலாளர்கள் தங்கள் புதிய பக்கத்து வீட்டுப்பெண் பென்னியை சந்திக்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ1 எ2 - The Big Bran Hypothesis
    30 செப்டம்பர், 2007
    20நிமி
    TV-PG
    After Leonard tries to do a favor for Penny, Sheldon ruins the plan. Leonard volunteers to sign for a package, hoping to make a good impression on Penny. However, when he involves his obsessive-compulsive roommate, Leonard sees his attempt at chivalry go horribly awry.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ3 - டேட்டிங்கிற்கு அழைப்பு விடுதல்
    7 அக்டோபர், 2007
    21நிமி
    TV-PG
    பென்னி யாருடனோ டேட்டிங் செய்கிறார் என்பதை அறிந்து லியோனார்டு மனச்சோர்வடைகிறார். இதன் விளைவாக, தனது நண்பர்கள் மற்றும் சக விஞ்ஞானிகளால் ஊக்குவிக்கப்பட்ட லியோனார்ட் உண்மையில் ஒரு பெண்ணை டேட்டிங்கிற்கு அழைக்கிறார். சிறப்பு விருந்தினராக ஸ்டார் சாரா கில்பர்ட் ("ரோசன்னே") லெஸ்லியாக தோன்றுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ4 - ஷாப்பிங் செய்து களைத்த ஷெல்டன்
    14 அக்டோபர், 2007
    20நிமி
    TV-PG
    ஷெல்டன் வேலையிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, இயற்பியலுக்கும் அப்பாற்பட்ட "பயங்கரமான" வாழ்க்கையை ஆராய முயற்சிக்கிறார். ஆனால் பென்னியுடன் ஷாப்பிங் செய்வது ஆரம்பத்தில் சிலிர்ப்பாக இருந்தாலும் காலப்போக்கில் எல்லா வேலையையும் அவரே பார்க்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார், இது லியோனார்டை ஷெல்டனின் அம்மா மேரிக்கு (லாரி மெட்கால்ஃப் - "ரோசன்னே") கால் செய்ய கட்டாயப்படுத்தியது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ5 - எதிர்பாராத நிகழ்வுகள்
    21 அக்டோபர், 2007
    19நிமி
    TV-PG
    பென்னி எங்கேயும் போகவில்லை என்பதை தெரிந்த பிறகு, லியோனார்ட் சக விஞ்ஞானியான லெஸ்லி விங்கிளுடன் (சிறப்பு விருந்தினர் ஸ்டார் சாரா கில்பர்ட்) எதிர்பாராத விதமாக பாலியல் உறவு ஏற்படுகிறது. இந்த ஒரு இரவில் லியோனார்டையும் ஷெல்டனையும் அடையாளம் தெரியாத சமூக விஷயங்களில் ஆழமாகத் தள்ளுகிறது
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ6 - ஹாலோவீன் பார்ட்டி
    28 அக்டோபர், 2007
    20நிமி
    TV-PG
    பென்னி நடத்தும் விருந்துக்கு அவர்களை அழைக்கும் போது சமூக வளர்ச்சி குன்றிய ஆண்கள் பதட்டமடைகிறார்கள். ஆனால் இது ஒரு ஹாலோவீன் பார்ட்டி என்றதும் பரவசமடைகிறார்கள் மற்றும் ஆர்வத்துடன் அந்தந்த ஆடைகளை அணிகிறார்கள், பென்னியின் முன்னாள் காதலரை ஈர்க்கத் தவறுகிறார்கள். பின்னர், கூத்ரப்பள்ளி செரிலுடன் (எரின் அல்லின்) விருந்துக்கு செல்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ7 - குழுவில் உறுப்பினர் சேர்த்தல்
    4 நவம்பர், 2007
    20நிமி
    TV-14
    வோலோவிட்ஸ் பென்னியின் குடியிருப்பில் பென்னியின் தோழியுடன் உடலுறவு கொள்ளும்போது, பென்னி லியோனார்டுடன் ஷெல்டனின் படுக்கையில் இருக்கிறாள். இதற்கிடையில், வோலோவிட்ஸ் அங்கு இல்லாததால், தங்கள் குழுவில் நான்காவது உறுப்பினராக பென்னியை சேருமாறு கேட்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ1 எ8 - திடீரென வந்த டேட்டிங்
    11 நவம்பர், 2007
    19நிமி
    TV-14
    அவரது பெற்றோர் அவருக்கு திடீரென ஒரு டேட்டிங்கை ஏற்பாடு செய்ததும் கூத்ரப்பள்ளி திக்குமுக்காடுகிறார், ஆனால் டிரிங்ஸ் குடித்தால் யாருடனும் பேசமுடியும் என்பதை உணர்ந்தார் அவர். டேட்டிங்கில் ஷெல்டன் காட்டும் அதிக ஆர்வம் அவர்களிடையே சிக்கலை ஏற்படுத்துகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ1 எ9 - இயற்பியல் மாநாடு
    16 மார்ச், 2008
    19நிமி
    TV-PG
    ஒரு இயற்பியல் மாநாட்டிற்காக தாங்கள் கூட்டு கண்டுபிடிப்புகளை சமர்ப்பிக்க ஷெல்டனும் லியோனார்டும் அழைக்கப்படுகிறார்கள், ஆனால் ஷெல்டன் அங்குச் செல்வதற்கு மறுக்கிறார். பென்னி சமாதானம் செய்ய வருகிறார், ஆனால் அது இரண்டு சிறந்த நண்பர்களுக்கு இடையிலான பிளவை ஆழப்படுத்துகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ1 எ10 - பென்னியின் பாட்டு
    23 மார்ச், 2008
    20நிமி
    TV-14
    பென்னி பாடுவதைக் கேட்ட பிறகு, லியோனார்டு அவள் நடிப்பைப் பார்ப்பதைத் தவிர்க்க பொய் சொல்கிறார்; ஷெல்டன் இன்னும் ஒரு படி மேலே போகிறான். டி.ஜே. குவால் விருந்தினர் நட்சத்திரம்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ1 எ11 - பிளேக் நோய்
    30 மார்ச், 2008
    21நிமி
    TV-PG
    ஷெல்டன் நோய்வாய்ப்படும்போது, மற்றவர்கள் பிளேக் என்று எண்ணி அவரைத் தவிர்க்கிறார்கள்; பென்னி ஷெல்டனை கவனிக்கிறாள். இது சந்தேகத்திற்கு இடமில்லாமல் பென்னியை உலகின் மிக மோசமான நோயாளிக்கும் கூட மீண்டும் ஆரோக்கியத்தை கொடுக்க கூடியவர் என்று உணர வைக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ1 எ12 - இளம் வ்யது இயற்பியல் மேதை
    13 ஏப்ரல், 2008
    19நிமி
    TV-14
    லியோனார்டும் ஷெல்டனும் ஒரு இளம் வயது இயற்பியல் மேதையைச் சந்திக்கும்போது, ஷெல்டன் அவர் புத்திசாலி என்பதைக் கண்டு கலக்கமடைகிறார், மேலும் இளம் மேதையின் ஆராய்ச்சியைத் தடம்புரளச் செய்ய ஒரு திட்டத்தை உருவாக்குகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ1 எ13 - பிஸிக்ஸ் பவுலிலிருந்து ஷெல்டன் வெளியேற்றம்
    20 ஏப்ரல், 2008
    21நிமி
    TV-14
    ஷெல்டனை பிஸிக்ஸ் பவுலுக்கான அணியிலிருந்து வெளியேற்றி, அவரது இடத்தைப் பிடிக்கிறான் அவரது எதிரியான லெஸ்லி விங்கிள் (சிறப்பு விருந்தினர் சாரா கில்பர்ட்).
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ1 எ14 - டைம்-மெஷின்
    27 ஏப்ரல், 2008
    19நிமி
    TV-PG
    அவர்கள் ஒரு கிளாசிக் திரைப்படத்திலிருந்து டைம்-மெஷினை வாங்கும்போது, பென்னி நடந்துகொள்ளும் விதமானது லியோனார்ட் வாழ்க்கையை கடினமாக்குகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ1 எ15 - இரட்டை சகோதரி
    4 மே, 2008
    21நிமி
    TV-14
    லியோனார்ட், வோலோவிட்ஸ் மற்றும் கூத்ரபாலி அனைவரும் ஷெல்டனின் இரட்டை சகோதரியான மிஸ்ஸியை (சிறப்பு விருந்தினர் ஸ்டார் கோர்ட்னி ஹெங்கெலர்) பார்த்து ஈர்க்கப்படுகிறார்கள், ஆனால் ஷெல்டன் தனது சகோதரி யாருடன் டேட்டிங் செய்யவேண்டும் என்பதை முடிவு செய்வதாக அறிவிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ1 எ16 - பீனட்டால் உண்டான விபரீதம்
    11 மே, 2008
    19நிமி
    TV-14
    லியோனார்டிற்கு பென்னி ஒரு விசித்திரமான பார்ட்டி கொடுக்கும்போது, ஷெல்டன் குறுக்கிடுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ1 எ17 - லியோனார்டு பென்னி டேட்டிங்
    18 மே, 2008
    19நிமி
    TV-PG
    பென்னி தனது காதலனை விட்டு பிரியும்போது, லியோனார்டு பென்னியிடம் தைரியமாக டேட்டிங் கேட்கிறார். அவள் சரி என்று சொல்லும்போது, இருவரும் தயக்கத்துடன் ஷெல்டனின் அறிவுரையைப் பெறுகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.