Prime Video
  1. உங்கள் கணக்கு
2019 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 3 முறை பரிந்துரைக்கப்பட்டது

தி பிக் பேங் தியரி

லியோனார்டும் ஷெல்டனும் சிறந்த இயற்பியலாளர்கள், ஆனால் அந்த மேதைகள் மக்களுடன், குறிப்பாக பெண்களுடன் பேசுவதே இல்லை. பென்னி என்ற அழகான பெண் பக்கத்து வீட்டில் குடியேற இவை அனைத்தும் மாறத் தொடங்குகின்றன. ஷெல்டன் இரவு முழுவதும் சமூகத்திற்கு உபயோகப்படாத நண்பர்களுடன் கிளிங்கன் போகில் விளையாடி பொழுதை கழிக்கிறார். பிரபஞ்சத்தின் அழகியைப் போல பென்னியை லியோனார்டு பார்க்கிறார்.
IMDb 8.1200624 எப்பிசோடுகள்
TV-PG
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ4 எ1 - ரோபோவைக் கையாளுதல்
    22 செப்டம்பர், 2010
    21நிமி
    TV-14
    ஷெல்டனின் முதல் டேட்டிங்கில் பென்னி தன்னையே அவனிடம் இழக்கிறாள். இதற்கிடையில், வோலோவிட்ஸ் ஒரு ரோபோவின் கைக்கு ஒரு புதிய பயன்பாட்டைக் கண்டுபிடிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ4 எ2 - குருசிஃபெரஸ் காய்கறிகள் அதிகமாக சேர்த்தல்
    29 செப்டம்பர், 2010
    20நிமி
    TV-PG
    ஷெல்டன் தனது நனவை ஒரு ரோபோ உடலில் பதிவிறக்கம் செய்யும் அளவுக்கு நீண்ட காலம் வாழ மாட்டார் என்பதை உணர்ந்தவுடன், அவர் தனது ஆயுட்காலத்தை நீட்டிக்க முயற்சிக்கிறார். ஆப்பிள் கோ-ஃபன்டர் ஸ்டீவ் வோஸ்னியாக் அதற்கு விருந்தினர் நட்சத்திரம்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ4 எ3 - பிரிவினை
    6 அக்டோபர், 2010
    21நிமி
    TV-PG
    ஷெல்டனும் ஆமியும் (மயிம் பியாலிக்) பிரிந்தனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ4 எ4 - சங்கடத்தை ஏற்படுத்தும் ரகசியம்
    13 அக்டோபர், 2010
    19நிமி
    TV-14
    ஷெல்டனுக்கும் ராஜுக்கும் வேலையில் சிறு சண்டை நடக்கும் போது, வோலோவிட்ஸின் சங்கடத்தை ஏற்படுத்தும் ரகசியம் ஒன்று வெளிச்சத்திற்கு வருகிறது. கேட்டீ, சாக்ஹாஃப் மற்றும் ஜார்ஜ் டேக்கி ஆகியோர் வோலோவிட்ஸின் காதல் குருவாக இருந்துள்ளனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ4 எ5 - விரக்தியின் வெளிப்பாடு
    20 அக்டோபர், 2010
    20நிமி
    TV-14
    ஷெல்டன் தனது அம்மாவைச் சந்திக்க வேண்டுமென்று எமி விரும்புகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ4 எ6 - அதிர்ச்சிகரமான வருகை
    27 அக்டோபர், 2010
    21நிமி
    TV-PG
    ராஜ் தங்கையின் வருகை அவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்துகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ4 எ7 - மன்னிப்புப் பத்தவில்லை
    27 டிசம்பர், 2010
    21நிமி
    TV-PG
    எலிசா துஷ்கு ஒரு எஃப்.பி.ஐ முகவராக நடித்துள்ளார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ4 எ8 - 21- இரண்டாவது உற்சாகம்
    10 நவம்பர், 2010
    18நிமி
    TV-14
    ஒரு திரையிடலுக்காக எல்லோரும் வரிசையில் முகாமிடும்போது, அவர்களின் திட்டங்கள் ஷெல்டனின் மிகப்பெரிய எதிரியான வில் வீட்டனால் (விருந்தாளியாக நடித்தவர்) முறியடிக்கப்படுகின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ4 எ9 - காதலனுக்கு சிக்கல்
    17 நவம்பர், 2010
    20நிமி
    TV-14
    பென்னியை அவர் தந்தை பார்க்க வரும்போது லியோனார்டை பொய் செல்ல வைக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ4 எ10 - ஈர்ப்பு விசை
    8 டிசம்பர், 2010
    19நிமி
    TV-14
    ஷெல்டனின் காதலி வேறு ஒரு ஆணின் மீது ஈர்க்கப்படுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ4 எ11 - ஊர் சுற்றுதல்
    15 டிசம்பர், 2010
    19நிமி
    TV-14
    பென்னியின் புதிய காதலன் பசங்களுடன் வெளியே சுற்ற விரும்புகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ4 எ12 - லியோனார்ட் ஷெல்டன் போராட்டம்
    5 ஜனவரி, 2011
    21நிமி
    TV-PG
    லியோனார்டும் ஷெல்டனும் ஒரு திட்டத்தின் கட்டுப்பாட்டிற்காக போராடுகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ4 எ13 - காதல் கார் இடப்பெயர்வு
    19 ஜனவரி, 2011
    20நிமி
    TV-14
    அனைவரும் ஒரு அறிவியல் நிகழ்விற்காக ஒரே ஹோட்டலில் தங்கியிருக்கும்போது பதற்றம் அதிகமாகிறது, மேலும் பெர்னாடெட்டின் முன்னாள் காதலரை (சிறப்பு விருந்தினர் ரிக் ஃபாக்ஸ்) அளவிட முடியாது என்று வோலோவிட்ஸ் கவலைப்படுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ4 எ14 - ஷெல்டன் நடிக்க கற்கிறார்
    2 பிப்ரவரி, 2011
    21நிமி
    TV-14
    ஷெல்டன் பென்னியிடமிருந்து நடிப்பை கற்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ4 எ15 - நன்கொடையாளர் வருகை
    9 பிப்ரவரி, 2011
    19நிமி
    TV-14
    பல்கலைக்கழகத்திற்கு ஒரு பணக்கார நன்கொடையாளர் வருகிறார் சிறப்பு விருந்தினர் (ஜெசிகா வால்டர்). அப்போது லியோனார்ட் அறிவியலுக்காக எவ்வளவு தூரம் வரையும் செல்லத் தயாராக இருக்கிறார் என்பதை அறியமுடிகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ4 எ16 - தாம்பத்தியம் உருவாக்கம்
    16 பிப்ரவரி, 2011
    20நிமி
    TV-14
    ஹோவர்ட் பெர்னாடெட்டுடனான உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல நினைக்கும்போது, காதலிக்கும் தாயாருக்கும் இடையில் யாராவது ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற நிர்பந்தம். லியோனார்ட் ராஜின் சகோதரியுடனான தனது உறவை மீண்டும் புதுப்பிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ4 எ17 - புதிய நண்பர்கள்
    23 பிப்ரவரி, 2011
    20நிமி
    TV-14
    ஷெல்டன் புதிய நண்பர்களைப் பெற முடிவு செய்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ4 எ18 - காதலியின் கட்டளை
    9 மார்ச், 2011
    20நிமி
    TV-14
    லியோனார்டின் காதலி அவரிடம் பென்னியைப் பார்ப்பதை நிறுத்தச் சொல்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ4 எ19 - ஆன்லைன் கேமிங் கேரக்டர்
    30 மார்ச், 2011
    21நிமி
    TV-14
    ஷெல்டனின் ஆன்லைன் கேமிங் கேரக்டர் கொள்ளையடிக்கப்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ4 எ20 - மூலிகைத் தோட்டம் வளர்த்தல்
    6 ஏப்ரல், 2011
    20நிமி
    TV-14
    கிசுகிசு காட்டுத்தீ போல பரவுகிறது – ஷெல்டனுக்கும் எமிக்கும் நன்றி.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ4 எ21 - உடன்படிக்கை பிரிப்பு
    27 ஏப்ரல், 2011
    20நிமி
    TV-PG
    லியோனார்டின் காதலி ஷெல்டனை அவரது இடத்தில் தங்க வைக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ4 எ22 - பேசி கவருதல்
    4 மே, 2011
    20நிமி
    TV-14
    ராஜ் பெண்களிடம் பேசி தனது பிரச்சனையை மறக்க முயற்சிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ4 எ23 - திருமணத்திற்கான ஏற்பாடுகள்
    11 மே, 2011
    19நிமி
    TV-14
    ஹோவர்ட் இறுதியாக பெர்னாடெட்டை திருமணம் செய்து கொள்வதாக தனது அம்மாவிடம் கூறுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ4 எ24 - ஸ்டார் ட்ரெக் படுக்கையறை காட்சி
    18 மே, 2011
    21நிமி
    TV-PG
    லியோனார்டும் பிரியாவும் ஸ்டார் ட்ரெக் படுக்கையறை கற்பனையைப் பற்றி பேசுவதைக் கேட்ட பிறகு, ராஜ் ஷெல்டனுடன் நகர்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.