Prime Video
  1. உங்கள் கணக்கு

ரோல் நம்பர். 21

கிறிஸ் ஒரு அறிவார்ந்த மற்றும் குறும்பு குழந்தை அவரது நண்பர்கள், பிங்கி மற்றும் இணைந்து ஒரு அனாதை இல்லத்தில் தங்குகிறார். பள்ளிக்கூடத்திலேயே கெய்ன்ஸ்க் என்ற பெயரில் ஒரு தீய பேய் கிங் தோன்றுகிறது. அவர் சோம்பை பேய்களின் இராணுவத்துடன் உலகத்தை எடுத்துக்கொள்வதற்கான ஒரு உள்நோக்கக் கருத்தையே கொண்டிருக்கிறார். அவரது நண்பர்கள் மற்றும் பள்ளி அழிப்பு இருந்து காப்பாற்ற.
IMDb 6.3201226 எப்பிசோடுகள்
TV-PG
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ3 எ1 - கோலுவிற்கு பரிசு
    31 டிசம்பர், 2011
    14நிமி
    TV-PG
    கோலுவிற்கு பரிசு பார்சல் தெரியாத நபருடன் இருந்து அனுப்பப்பட்டது.அந்த புத்தகத்தில் குறும்பு என்று 101 சுரே ஷாட் பிராக்டிகல் ஜோக்ஸ் என்று போட்டிருந்தது. கோலுவிற்கு கிரிஷை வீழ்த்த இதுதான் நேரம். பிங்கி மட்டுமில்லாமல் பப்லு மற்றும் க்ரிஷும் கொலுவின் குறும்பில் மாட்டிக்கொண்டான். க்ரிஷ் கோலுவிடம் இருந்து புத்தகத்தை எடுக்க முயன்றாலும் முடியவில்லை-கோலுவை இப்ப யாரும் அடித்துக்கொள்ளமுடியாது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ3 எ2 - நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்
    31 டிசம்பர், 2011
    13நிமி
    TV-PG
    பல போர்களில் இந்த போரும் ஒன்று. க்ரிஷ் மறுபடியும் கனீஷாக்கை வீழ்த்தினான். கணிஷாக்கின் சண்டை திறமை மிகவும் பழையது. எளிதில் கணிக்கலாம். புதிதாக ஏதாவது கற்று வாருங்கள் என்றான் க்ரீஷ். டாக்டர் ஜே கணிசக்கிடம் இந்த பாகே'ஸ் சூப்பில் மாய சக்தி இருக்கிறது. இதை பருகினால் மிகவும் வலிமையாகி விடுவீர் என்றார்.அதற்கிடையில்' நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்' என்ற பலகை பள்ளியில் எங்கும் சிதறி கிடந்துள்ளது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ3 எ3 - சிறிய போர்வீரன்
    31 டிசம்பர், 2011
    15நிமி
    TV-PG
    டாக்டர் ஜே மகா ஸ்ரீன்கேர்-மெஷினை கண்டுபிடித்துள்ளார். கனிஷ்க்கு மிகவும் சந்தோசம். அது கிரிஷ் சிந்தனையை சுருக்க கூடியது. அவர்கள் வெண்ணெயை வைத்து ஏமாற்றி கிரிஷை ஜேவின் அறைக்குள் வர செய்தனர். ஆனால் சின்ன க்ரிஷ் அந்த வெண்ணெயுடன் எங்கேயோ தப்பித்துவிட்டார். இந்தக் கலவரத்தில் அந்த லேபிளை கனிஷ்க்கும் தொலைந்துவிட்டார். தற்போது குழந்தைகளெல்லாம் கிரிஷை காணவில்லை என்று வருத்தப்படுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ3 எ4 - பல் தேவதை
    31 டிசம்பர், 2011
    15நிமி
    TV-PG
    பிங்கியின் பல் ஆடி கீழே விழுந்தது.சுக்ஹ்ய பிங்கியிடம் அந்த பல்லை தலையணை அடியில் வைத்து தூங்கு காலையில் நீ எழும்போது நீ ஒரு பரிசை கண்டுபிடிப்பாய் அது பல் தேவதை அளித்த பரிசு என்று கூறினாள்.இதற்கிடையில் சுபர்ணா கிரிஷை ஒழித்துக்கட்ட மருந்து தயாரித்து கொண்டுரிந்தால் அதற்கு அவளுக்கு ஒரு பொருள் தேவைப்பட்டது அது தன ஒரு சின்ன பெண்ணுடைய பல்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ3 எ5 - புதிய உடற்பயிற்சி பொறுப்பாளர்
    31 டிசம்பர், 2011
    13நிமி
    TV-PG
    கனிஷ்க் பிங்கியை புதிய உடற்பயிற்சி பொறுப்பாளராக உத்தரவிடுகிறார். பாஸு சாருக்கு ஒரு வாரம் விடுப்பு கொடுக்கிறார்.பிங்கி முழுமையாக உடற்பயிற்சியாளராக மாறி. மாணவர்களிடம் கண்டிப்புடன் நடக்கிறாள் (குறிப்பாக கோலுவிடமும் க்ரிஷிடமும்) உணவு கட்டுப்பாட்டில் கடுமையாக இருக்கிறாள், க்ரிஷ், பப்லு, மது ஆகியோர் உடற்பயிற்சி செய்ய காட்டாயப்படுத்தி தள்ளப்படுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ3 எ6 - முட்டை விளையாட்டு
    31 டிசம்பர், 2011
    14நிமி
    TV-PG
    மறுபடியும் குழந்தைகள் பள்ளியின் காம்பௌண்ட் பக்கத்தில் நாய்க்குட்டியைப் பார்த்தனர். அதை தங்களுடன் வைத்துக் கொள்ள ஆசைப்பட்டனர். கனிஷ்க் அதை எதிர்த்தார். மிருகங்களுக்கு கனிஷ்க்கை பிடிக்காது. அவர் செல்ல பிராணி வளர்ந்ததே இல்லை. குழந்தைகள் விடாமல் கனிஷிக்கிடம் கேட்டனர், கனிஷ்க் ஒரு திட்டம் போட்டார். அவர் குழந்தைகளுக்கு முட்டையைக் கொடுத்து அதோடு இருங்கள் என்று கூறினார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ3 எ7 - அமைதி தினம்
    31 டிசம்பர், 2011
    13நிமி
    TV-PG
    கனிஷ்க் தூங்க முயற்சித்தார் அனால் க்ரிஷ் குறும்பினால் அவருக்கு மேலும் சத்தம் கேட்டு தொந்தரவு செய்ததது.க்ரிஷ் மற்றும் அவர்கள் நண்பர்களும் பள்ளியில் சத்தமாக விளையாடி கொண்டிருந்தனர்.கடைசியாக குழந்தைகளிடம் சொல்கிறார் நாம் விளையாடுவோம்- சத்தமின்மை விளையாட்டு. குழந்தைகள் யாரும் அந்த நாள் முழுவதும் சத்தம் போடவில்லை,பேசவும் இல்லை,இரைச்சலும் இல்லை,குசுகுசுப்பும் இல்லை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ3 எ8 - தங்க மட்டை
    31 டிசம்பர், 2011
    13நிமி
    TV-PG
    மதுரா டேபிள் டென்னிஸ் சாமியன்ஷிப் விளையாட்டிற்கு குழந்தைகள் கடுமையாக பயிற்சி எடுத்துக் கொண்டனர். மிகப்பெரிய பரிசு தங்கத்தால் ஆனா TT மட்டை. கனிஷ்க் அந்த தங்க மட்டையை வெல்லவேண்டும் என்று நினைத்தார். க்ரிஷும் போட்டியில் வெல்வேன் என்றான். கனிஷ்க்கும் கிரிஷை எப்படி வெல்வது என்று வியந்தான், இரு சின்ன சிறுவர்கள் சிம்பு மற்றும் சாம்பு-கோலுவின் நண்பர்கள் அவனை சந்தித்தனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ3 எ9 - நன்கொடை பரிசு
    31 டிசம்பர், 2011
    14நிமி
    TV-PG
    எம்எஎ எல்லா குழந்தைகளுக்கும் நன்கொடை பரிசு கொடுக்கிறார்கள்.பொறாமைபிடித்த கனிஷ்க்(ஏனெனில் அவருக்கு பரிசு கிடைக்கவில்லை)இந்த அழகான நிகழ்ச்சியை கெடுக்கநினைக்கிறார்.கனிஷ்க் கடுமையான சிலோக ஆர்மி,சிறிய உருவம் அது மிக கொடியதானது அதை ஒவ்வொரு பரிசு போட்டியிலும் வைக்கிறார்.அந்த சிலோகாஸ் பொம்மையை நுகர்ந்தாலோ சாப்பிட்டாலோ கொடூரமானது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ3 எ10 - குட்டி யானை
    31 டிசம்பர், 2011
    14நிமி
    TV-PG
    ஒரு குட்டி யானை சர்க்கஸ் கூடாரத்திலிருந்து தப்பி ஓடி விட்டது அதை கண்டு பிடித்துக் கொடுப்போருக்கு தக்க சன்மானம் உண்டு. க்ரிஷிற்கு யானை போல் வேடமிட்டு அவனை மதுராவில் இருந்து சர்க்கஸ் அனுப்பிவிடுவோம் என்று கனிஷ்க்குக்கு யோசனை ஒன்று தோன்றியது.(கூடுதலாக சன்மானமும் கிடைக்கும்). அதனால் ஆண்டு விழா நடத்த கூறினர். அதில் கனிஸ்க்கிற்கு சின்ன யானை வேடம் கொடுத்தனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ3 எ11 - நிகழ்ச்சியின் பெயர்
    31 டிசம்பர், 2011
    13நிமி
    TV-PG
    ஒட்டு மொத்த பள்ளியும் பைத்தியம் பிடித்த வீடு போல் இருந்தது ஒரு நிகழ்ச்சிக்கு அனுப்புவதற்காக குழந்தைகள் மாற்றி மாற்றி வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர் அந்த நிகழ்ச்சியின் பெயர் மதுராஸ் பியூன்னிஸ்ட் வீடீயோஸ்.முக்கியமாக அதற்கு வெகுமதி 10,000 ரூபாய்,சிறந்த வீடியோவிற்கு வழங்கப்படும்.ஒரு பக்கம் க்ரிஷ் அவனின் நண்பர்களை நினைத்த வேதனை அடைகிறேன் ஒருவர்க்குஒருவர் பண்ணுவதை பார்த்து,இதுவும் காநிஷ்கின் ஒரு சதி.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ3 எ12 - சிலை விளையாட்டு
    31 டிசம்பர், 2011
    14நிமி
    TV-PG
    கனிஷ்கின் கூட்டாளிகள் தங்களுக்கு வேலையும் ஒரு வேடிக்கையும் இல்லை என்று கூறினர். ஒன்று க்ரிஷுடன் சண்டை போட வேண்டும் இல்லை அவனின் குறும்புகளுக்கு பலியாகவேண்டும்,எங்களுக்கும் பொழுதுபோக்கும் நேரம் மற்றும் விளையாட்டு வேண்டும் என்றனர்.கனிஷ்க் அதை புறம் தள்ளினார்.கூட்டாளிகள் குழந்தைகள் சிலை போல் நிற்கும் விளையாட்டை பார்த்து நாமும் சிறு பிள்ளையில் விளையாடியதை நினைவுகூர்ந்தனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ3 எ13 - இனி நாம் நண்பர்களில்லை
    31 டிசம்பர், 2011
    13நிமி
    TV-PG
    பப்லு பிங்கியிடம் பகிர்ந்துகொள்ளவில்லையென்றால் அப்பறம் நண்பனாய் இருப்பதில் என்ன அர்த்தம்.பிங்கி அதற்கு பதிலடி கொடுத்தால் நீ ரொம்ப அதிகமாகி ஆசைப்படுகிறாய் அப்படி ஆசைப்படுவோர்களில் தோழியை இருப்பது விருப்பமில்லை என்று கூறினாள்.க்ரிஷ் இருவர்க்கும் இடையில் சமாதானம் பேச சென்று வசமாக மாட்டிக்கொண்டான் பப்லு மற்றும் பிணக்கியும் இடையில் யாராவது ஒருவரை தேர்ந்தெடுக்க கூறினர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ3 எ14 - இரகசியக் குறியீடு
    31 டிசம்பர், 2011
    13நிமி
    TV-PG
    டாக்டர் ஜே சிறப்பு 'எக்ஸ்ரே கண்ணாடிகளை உருவாக்கியுள்ளார். கண்ணாடிகளை செயல்படுத்துவதற்கு இரகசியக் குறியீடாக 'என் உளவு, என் சிறிய கண், எல்லா உண்மைகளும் பொய்யும் இல்லை' என்று சொல்ல வேண்டும். டாக்டர் ஜே. கன்னிக்ஸ்கின் உதவியுடன் கிறிஸ் நகர்வுகளை முன்னறிவிப்பார். ஜே ஒரு பெட்டியில் கண்ணாடியை மறைத்து எடுத்து செல்கிறார் அப்போது கோலுவுடன் மோதி விடுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ3 எ15 - ஞாயிற்றுக்கிழமை திட்டம்
    31 டிசம்பர், 2011
    14நிமி
    TV-PG
    அனைத்து குழந்தைகளும் ஞாயிற்றுக்கிழமைக்காக பெரிய திட்டம் ஒன்றை தீட்டியுள்ளனர். பெரிய மரத்தடியில் பிகினிக் செய்யலாம். பட்டம் பறக்க விடலாம். சுற்றிப் பார்க்கலாம். குளிக்க வேண்டாம் மற்ற வேலைகளை செய்ய வேண்டாம் என்று நினைத்தனர். கனிஷ்க் அதைக் கெடுக்க நினைத்தார் அதனால் அவர் கூட்டாளிகளுடன் அவசர ஆலோசனை கூட்டினார் விடுமுறை ஒரு வீணான நேரம் என்று முடிவெடுத்தார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ3 எ16 - உலக சுற்றுச்சூழல் தினம்
    31 டிசம்பர், 2011
    14நிமி
    TV-PG
    க்ரிஷ் தனது நண்பர்களுடன் உலக சுற்றுச்சூழல் நாளில் நிறைய மரங்களை நட வேண்டும் என்று திட்டம் தீட்டினர். அந்த திட்டத்தில் கனிஷ்கயும் ஈடுபடுத்தினர். ஆனால் ஜே கனிஷ்க்கிடம் தன்னுடைய புதிய கண்டுபிடிப்பை காட்டுகிறார். புதிது மற்றும் மேம்படுத்திய வ்ரிஷகாசுர.இந்த வ்ரிஷசுர குஷாகிருச்சாய் சுட முடியும். அது சிறுவர்களின் தலையில் ஒட்டிக்கொள்ளும் மற்றும் அவர்களை அது சோம்பியாக மாற்றி உங்களுக்கு அடிமையாக்கிவிடும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ3 எ17 - கராத்தே குமாரின் அதிரடி
    31 டிசம்பர், 2011
    14நிமி
    TV-PG
    பள்ளியின் உள்ள குழந்தைகள் கராத்தே குமாரின் அதிரடி படத்தை விரும்புகின்றனர்.அப்போது கனிஷ்க் அவரின் சொந்தமான நின்ஜாசுரை அழைத்து க்ரிஸ்சை தாக்க சொல்கிறான்.நின்ஜாசுர் கராத்தே குமாருக்கு மெய்நிகராக உள்ளார்.கனிஷ்க் கராத்தே குமாரை குழந்தைகளிடம் அறிமுகப்படுத்துகிறார். குழந்தைகள் தற்காப்புக்கலை கற்க கேட்கின்றனர். ஆனால் அதை கற்றுக்கொள்வது அவ்வளவு எளிது இல்லை
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ3 எ18 - விளையாட்டு முடிந்தது
    31 டிசம்பர், 2011
    14நிமி
    TV-PG
    போட்டி வாடிக்கையாளர்களை சமாதானப்படுத்த முயல்கிறது. பெட்டே எதிர்பாரா விருந்தாளியால் உண்மையறியாமல் திசைதிருப்பப்பட்டான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ3 எ19 - முதல் கட்டுரை
    31 டிசம்பர், 2011
    14நிமி
    TV-PG
    கனிஷ்க் மிகவும் சந்தோஷத்தில் இருந்தார் அவரின் மதுராஸ் ஆஸ்ரம பத்திரிக்கையின் முதல் கட்டுரை வெற்றியடைந்ததை எண்ணி.க்ரிஷ்தான் முதல் கட்டுரையின் ஆசிரியர். கனிஷ்கின் கட்டுரையில் சிறந்த கட்டுரைக்காகவும் பெருமைபட்டுக்கொண்டார்.இருந்தாலும் பத்திரிக்கையின் முதல் பக்கத்தில் அவருடைய புகைப்படத்தை பார்த்து அவர் தூங்கும்போது விரல் சப்பிக்கொண்டும் மற்றும் கழிவறையில் உட்காரும்போதும் பார்த்துக்கொண்டே இருப்பார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ3 எ20 - பொய்யான அடி
    31 டிசம்பர், 2011
    13நிமி
    TV-PG
    கோலுவின் காலில் அடிபட்டுவிட்டது அது குழந்தைகளின் அனைவர் கவனத்தையும் ஈர்த்தது.கனிஸ்க்கிற்கு பிருமாய் ஏற்பட்டது அனைவருடைய கவனமும் கோலு மேல் இருப்பதனால்.டாக்டர் ஜே திட்டத்துடன் வருகிறார்.கனிஷ்க்கிடம் நீங்கள் பொய்யக அடிபட்டது போல் நடியுங்கள் அது அனைவருடைய கவனத்தையும் ஈர்க்கும் அதனால் க்ரிஸ்ஷை எளிதாக வென்றுவிடலாம் க்ரிஷும் காயப்பட்டவரிடம் தன்னுடைய முழு ஆற்றலையும் காண்பிக்கமாட்டான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ3 எ21 - 25 ஆம் ஆண்டு விழா
    31 டிசம்பர், 2011
    13நிமி
    TV-PG
    ஒற்றுமையாக நாம் நிற்பதே இந்த கதையின் கரு. கனிஷ்க் தன் கூட்டாளிகளிடம் ஓன்றாக சேர்ந்து எவ்வாறு கிரிஷை வீழ்த்தி வெற்றி அடைவது என்று பேசிக்கொண்டிருக்கிறார். மறுப்பக்கம் க்ரிஷ் தன்னுடைய குழுக்களுடன் சேர்ந்து 25 ஆம் ஆண்டு விழா எம்எஎ வின் பியூன் பாயர் பற்றி திட்டமிடுகிறான். அவர்கள் இந்த யோசனையை கனிஷ்க்கிடம் எடுத்து செல்கின்றனர் கனிஷ்க்கும் கிரிஷை வீழ்த்த இது சரியான சந்தர்ப்பம் என்று யோகிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ3 எ22 - உணவறையில் நாசவேலை
    31 டிசம்பர், 2011
    14நிமி
    TV-PG
    இந்த கதையானது கெட்டுப்போன உணவை ஆராய்ச்சி மூலமாக ஜே வின் கண்டுபிடிப்புப்படி கனிஷ்க் மற்றும் ஊழியர்களுக்கு காண்பிக்கிறார். அந்த வீணாகப் போன உணவை நல்ல சுவையான உணவாக மாற்றித் தருகிறது. அதை ஆசிரியர்கள் மட்டும் பயன்படுத்திக்கொள்கின்றனர். இன்னும் குழந்தைகள் அந்த மக்கிப் போன உணவே சாப்பிட கிடைத்தது.இது க்ரிஷினிடம் கடும் கோபத்தை உண்டாக்கியது அதனால் இரவோடு உணவறையில் நாசவேலை செய்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ3 எ23 - ஒரு ரோபோ
    31 டிசம்பர், 2011
    13நிமி
    TV-PG
    ஒரு ரோபாட் சண்டை சாம்பியன்ஷிப்பிற்காக ப்ளூ-சிஐஐ என்று ஒரு ரோபோவை உருவாக்குகிறார் மது. இதைப் பற்றி ஜே கண்டுபிடித்து, கனிஸ்க்கிடம் தெரிவிக்கிறார். ஆனால் கனிஷ்க் அதை முட்டாள்தனம் என அழைக்கிறார்.ஜே. ஜே. தனது மெஷின் திட்டங்களை நிறைவேற்ற ரோபோட்டைத் திருடுவதற்கும் தனது சொந்த ரோபோவாக அதை மாற்றுவதற்கும் முடிவு செய்கிறார். ஜே தானுடைய திருட்டு திட்டத்தில் கோலுவையும் சேர்த்து உள்ளார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ3 எ24 - சிறந்த மாணவன்
    31 டிசம்பர், 2011
    14நிமி
    TV-PG
    க்ரிஷிடம் கனிஷ்கின் அடுத்தடுத்த தோல்வி குரு மஹாஸுர்க்கு கோபத்தை ஏற்படுத்தியது.குரு மஹாஸுர் திறமையான ஆளை இறக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்.புது அரக்கன் பாட்டல் நக்ரியிலிருந்து வருகிறான்.அவன் ஹீம்கா. கனிஷ்கின் பழைய போட்டியாளர் பாடல் நகரி பள்ளியில்.நம் பின்னோக்கி பார்த்தால் ஹீம்கள் சிறந்த மாணவனாக திகழ்ந்தார் பாடல் நகரி பள்ளியில் மற்றும் கனிஷ்காய்விட எல்லாவற்றிலும் சிறந்து விளங்கினார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  25. சீ3 எ25 - வீட்டுப்பாடம்
    31 டிசம்பர், 2011
    13நிமி
    TV-PG
    தண்டனையாக, குழந்தைகளுக்கு 5000 சொற்களில் வீட்டுப்பாடம் கொடுத்தார், அதை ஒரே இரவில் முடிக்க வேண்டும். கனிஷ்க் தனது புதிய வில்லன் ராப்சூருடன் மந்திரக்கோலைப் பயன்படுத்தி எதையும் அழிக்க முடியும். அடுத்த நாள், பிள்ளைகள் வீட்டுப்பாடத்தை சமர்ப்பிக்கும்போது, கனிஷ்க் வகுப்பறைக்கு வெளியே ரபத்சூருடன் மறைந்து, குறிப்பேடுகளிலிருந்து அனைத்து வீட்டுப்பாடங்களையும் அழிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
அனைத்து 26 எப்பிசோடுகளையும் காண்க

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Ah LoongDheeraj Berry
தயாரிப்பாளர்கள்
Ashwini KulkarniKrishna DesaiMeera LatkarMark EyersRichard A. FernandesMonica Tata
நடித்தவர்கள்
Pooja PunjabiVinod Kulkarni
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.