Prime Video
  1. உங்கள் கணக்கு

ரோல் நம்பர். 21

கிறிஸ் ஒரு அறிவார்ந்த மற்றும் குறும்பு குழந்தை அவரது நண்பர்கள், பிங்கி மற்றும் இணைந்து ஒரு அனாதை இல்லத்தில் தங்குகிறார். பள்ளிக்கூடத்திலேயே கெய்ன்ஸ்க் என்ற பெயரில் ஒரு தீய பேய் கிங் தோன்றுகிறது. அவர் சோம்பை பேய்களின் இராணுவத்துடன் உலகத்தை எடுத்துக்கொள்வதற்கான ஒரு உள்நோக்கக் கருத்தையே கொண்டிருக்கிறார். அவரது நண்பர்கள் மற்றும் பள்ளி அழிப்பு இருந்து காப்பாற்ற.
IMDb 6.3201226 எப்பிசோடுகள்
TV-PG
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - வெல்ல முடியாது
    31 டிசம்பர், 2011
    13நிமி
    TV-PG
    கனிஷ்க் இறுதியாக க்ரிஷிடம் பல அடி வாங்கிய பின்னர் இனிமேக் க்ரிஷிடம் வெல்ல முடியாது என்பதை உணர்ந்தார்.இந்த வறுத்தால் மதுரா விட்டு வெளியேறி தெய்வமாகினார்.இந்த செய்தி காட்டு தீ போல் பள்ளியில் பரவ ஆரம்பித்தது.இதற்கிடையில் ஜே மற்றும் டாராக்,சுபர்ணா அடுத்த பதவிக்கு வர போட்டி போட்டுக்கொண்டிருந்தனர்,குழந்தைகளெல்லாம் மிகவும் மகிழ்ச்சியாகவும் ஜாலியாகவும் இருந்தனர்(இனிமேல் வகுப்பு இல்லையென்று).
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ2 எ2 - பள்ளிக்கு வரவில்லை
    31 டிசம்பர், 2011
    13நிமி
    TV-PG
    இந்த அத்தியாயம் க்ரிஷ் மற்றும் கனிஷ்க் இடையில் போர் ஆரம்பித்தது.ஐந்து அரக்கன் நெதெர் உலகத்தில் -பூசசூர்,பியூண்டூஸ்,பங்கே,சாயா மாயா மற்றும் புண் புண் மௌஸி அவர்களும் க்ரிஷுடன் சண்டைபோட்டனர்.இறுதியாக கிரிஷை பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டான் அது ஒரு வழியாக கிரிஷை விரட்டிவிட்டோம் என்று எண்ணினான்.முதன்முறையாக வகுப்பில் 'ரோல் நம்பர் 21-அப்சென்ட் சார்' என்று ப்ரெசென்ட் சார்க்கு பதிலாக கேட்டது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ2 எ3 - தனிமைப்படுத்தப்பட்ட கிரிஷ்
    31 டிசம்பர், 2011
    12நிமி
    TV-PG
    கனிஷ்க், க்ரிஷின் மூத்த அண்ணனை எல்லாட்கும் தெரிந்த பல்லுவை அழைத்தார் எதற்க்காக எனில் க்ரிஷின் மாயையை விட்டு தள்ளி இரக்கச்செய்ய(ஏனென்றால் பள்ளு கிரிஷை எண்டே ஒரு மாயையும் உண்மையானால் உலகத்தில் பயன்படுத்த விடமாட்டார்).க்ரிஷ் அவன் அண்ணனை பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது ஆனால் கொஞ்சம் சிரமமாகவும் இருந்தது அவனுடைய கட்டளையை எண்ணி.இப்போ பள்ளு தன அந்த பள்ளியில் ஜாலியான பையன்,இது கிரிஷை தனிமை படுத்தியது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ2 எ4 - விசித்திர உலகம்
    31 டிசம்பர், 2011
    12நிமி
    TV-PG
    ஒரு குலுக்கல் பரிசில் வென்ற க்ரிஷ்,பிங்கி,பப்லு,மது மற்றும் பிரசாந்த் ஆகிய குழந்தைகள் விசித்திர நிலத்துக்கு செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டது! ஆனால் கோலு பிரசாந்தை தாக்கி அவனிடமிருந்து டிக்கெட்டை பறித்து விசித்திர உலகத்துக்கு சென்றான். சுஃஹியும் சென்றாள். பெரிய மஞ்சள் பஸ் ஒன்று நமக்கு தெரிகிறது அல்லவா ஆடு டெலிபோர்ட்டிங் டேவிஸ் ஜே தயாரித்தது. அது பாடல் நகரி அழைத்து சென்றது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ2 எ5 - விளையாட்டு போட்டி
    31 டிசம்பர், 2011
    12நிமி
    TV-PG
    கனிஷ்க் பள்ளி தோழரும் போட்டியாளருமான ஷாகுல் தனது கௌரவ் பப்ளிக் பள்ளியில் பயிலும் மாணவர்களை பற்றி பெருமையாக பேசுவார்.இது கனிஷ்க்கு எரிச்சல் ஏற்படுத்தியது சரி இருவர் விளையாட்டு போட்டியிக் மோதி பாப்போம் என்று முடிவு செய்தனர்.கனிஷ்க் தனது பள்ளியில் விளையாட்டு போட்டியை அறிவித்தார்.கிரிஷை மட்டும் பயிற்சியை விட்டு விலகினார்,ஏனென்றால் க்ரிஷினால் குழப்பம் ஏற்படாமல் இருப்பதற்காக.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ2 எ6 - புதிய மிட்டாய் கடை
    31 டிசம்பர், 2011
    13நிமி
    TV-PG
    ஒரு புதிய மிட்டாய் கடை பள்ளிக்கு வெளிய இருந்தது.அவருடைய மிட்டாய் மிகவும் பிரபலம் ஆகியன மிட்டாய் தாள்களும் ஓட்டும் டாட்டூ வும் உள்ளே இருக்கும்.அந்த டாட்டூ குழந்தைகளுக்கு இடையே மற்றும் ஆசிரியரிடமும் பிரபலம் ஆகியது.க்ரிஷிற்கு டாட்டூ வின் மேல் விருப்பம் இல்லை,அவன் மிட்டாய் வாங்கி டாட்டூ வை தன் நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டான்.கனிஷ்க் இந்த முட்டாள் டாட்டூவை எண்ணி வருத்தம் அடைந்தார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ2 எ7 - பாதுகாவலர்
    31 டிசம்பர், 2011
    12நிமி
    TV-PG
    பள்ளு மீண்டும் இந்த கதையில் இணைகிறார்,அவர் தன தம்பிக்கு பள்ளியில் ப்பாதுகாப்பு இல்லை என்று உணர்கிறார்.அது க்ரிஷிற்கு திரும்பவும் சேர்ந்தது சந்தோஷமாக இருந்தாலும் கொஞ்சம் எரிச்சலூட்டியது.ஏனென்றால் பள்ளு க்ரிஷிடம் யாரும் எதுவும் நெருங்க விடாமல் பார்த்துக்கொள்வார்.டாராக்,ஜே அண்ட் கனிஷ்க் இடையூறு செய்ய நினைத்து வாங்கிக்கொள்வர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ2 எ8 - ஆண்களா? பெண்களா?
    31 டிசம்பர், 2011
    13நிமி
    TV-PG
    கூடைப்பந்து போட்டியில் க்ரிஷ் பிங்கியை பாதுகாப்பாக நிற்பார் அப்பொழுது கோலு அவளை தள்ளி விடுவார்.கோலு பிங்கியை கேலி செய்வார் பெண்களால் தனியாள் தன்னால் எழ முடியாது என்று.பிங்கிக்கி அது மிகவும் அவமானவாகவும் கோபத்தையும் ஏற்படுத்தியது.இது பின்க்ய்க்கும் க்ரிஷுக்கும் இடையில் மோதலை ஏற்படுத்தியது பின்னர் இது எல்லா பெண்கள் மற்றும் ஆண்களுக்கும் சண்டை நடத்தியது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ2 எ9 - கடுமையான சளி
    31 டிசம்பர், 2011
    13நிமி
    TV-PG
    டாராக் கடுமையான சளி தொல்லையினால் வெளியேற முயற்சித்தார்,ஆனால் கனிஷ்க் அவரை இன்னும் நிறைய வகுப்பைகளை எடுக்க சொல்லி கட்டாயப்படுத்தினார்.டாக்டர் ஜே தன போலெ நட்பால் அவருக்கு சளி சரியாக டாராக்கிற்கு மருந்து கொடுத்தார்.அது அவருக்கு எரிச்சலூட்டி இன்னும் நெருப்பாய் தும்மினார்.இப்போ டார்க் நெருப்பாய் தும்மி எல்லாவற்றையும் அழித்துவிட்டார்(குழைந்தைகளின் வீட்டுவேலை,பள்ளியின் பொருளகள்,கனிஷிக்கின் அலுவலகம்).
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ2 எ10 - வேற்றுகிரகவாசி எண் 21
    31 டிசம்பர், 2011
    13நிமி
    TV-PG
    ஏலியன்களுக்கு, மதுராவைக் கைப்பற்ற வேண்டும். அதற்காக ஏலியன் நம்பர் 21 கப்பல் மதுராவில் இறங்கியது. அவர்கள் ஏலியன் பள்ளியில் உள்ள குழந்தைகளின் உடம்பில் புகுத்தனர் கோலு மற்றும் பல மாணவர்கள் உடம்பிலும் புகுந்தனர்.குழந்தைகளின் நடவடிக்கை வித்யாசமாக இருந்தது.அவர்களுடைய கண்கள் சிவப்பு நிறத்திலும் மிக்க ஆற்றல் உடையவராகவும் ஒரு பொருளை தூக்கி எறியக்கூடியவராகவும் இருந்தனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ2 எ11 - சிற்றுண்டி உணவு
    31 டிசம்பர், 2011
    12நிமி
    TV-PG
    குழந்தைகள் சிற்றுண்டி உணவு சாப்பிட மிகவும் சலிப்பாக இருக்கிறது என்று,அந்த விஷயத்தை கனிஷிக்கிடம் சொல்ல விரும்பினர்.அனால் கனிஷ்க் அதற்கு செவி சாய்க்க வில்லை அதனால் மது வேலைநிறுத்தம் செய்ய முடிவெடுத்தான்.அதற்கு மற்ற மாணவர்களும் ஒற்றுழைத்தனர்.பிறகு குழந்தைகளுக்கு தெரிய வந்தது ஆசிரியர்களின் ரகசிய சுவையான உணவை பதுக்கிவைத்துள்ளனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ2 எ12 - பழிதீர்த்து கொள்ள
    31 டிசம்பர், 2011
    13நிமி
    TV-PG
    இந்த நேரம் இறுதி சுற்றுலாவிற்கு செல்ல கனிஷ்க் ஏற்பாடு செய்துகொண்டிருந்தார் அனால் அதை செய்ய கனிஷ்க்கு பிடிக்கவில்லை.அண்ணல் சிறு உதவி செய்தார் விரஷ்சிக-தெஹிய தேள் வருகைக்காக.அவள் வந்தவுடன் கனிஷ்க் எப்படியாவது கிரிஷை தனியாக காட்டுக்கு அழைத்து வர வேண்டும் என்று விரும்பினால் அதில் அவள் பழிதீர்த்து கொள்ள எண்ணினால்.கனிஷ்க், டாக்டர் ஜே சுற்றுலாவிற்கு சென்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ2 எ13 - புதிய பணம்
    31 டிசம்பர், 2011
    13நிமி
    TV-PG
    கடவுள்கள் கிரிஷை எண்ணி வருந்தினர் அவனுடைய குறும்பு அதிகரித்தது. பூமிக்கு வந்தவுடன் அவனுக்கு படிப்பின் மீது ஆர்வம் இல்லாமல் போனதை எண்ணி வருந்தினர். நாரதரிடம் இருந்து தகவல் வந்தது க்ரிஷ் தேர்வில், குறைந்தது ஒரு பாடத்திலாவது வாங்க வேண்டும். இல்லையெனில் பெரிய கடவுள் அவரை தண்டிப்பார் என்று. அவனுக்கு கொடுக்கும் வெண்ணெயையும் நிறுத்தினர்! படித்து நன்கு மதிப்பெண் எடுப்பதை தவிர க்ரிஷிற்கு வேறு வழி இல்லை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ2 எ14 - உணவு மற்றும் மாய தேன்
    31 டிசம்பர், 2011
    13நிமி
    TV-PG
    டாக்டர் ஜே குறுக்குத்தொடர்பு வாணொளி உருவாக்கினார் அதன்மூலம் மற்றவர்கள் உரையாடுவதை ஒற்றுக்கேட்டார்.அவருடைய தொடர்பு சுக்ஹ்ய மற்றும் ஹிமாலய குரு உரையாடலை ஒற்றுக்கேட்டார்.ஹிமாலய குரு வீட்டில் பூச்சிகொல்லி மருந்து அடித்ததால் அவருடைய உணவு மற்றும் மாய தேன் சுக்ஹயின் தொலைத்தொடர்பு நிலையத்துக்கு அனுப்பி வைத்தார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ2 எ15 - எதிர்காலத்தை காப்பாற்றவும்
    31 டிசம்பர், 2011
    13நிமி
    TV-PG
    கோலு தன் வருங்கால பணசேமிப்பிற்காக குழந்தைகளை பள்ளியில் விட்டு வெளியேற்றினான். மறுபுறம் அவருடைய எல்லா அறிவியலும் தோல்வியில் முடிந்த ஜேவை பள்ளியில் இருந்து கனிஷ்க் வெளியேற்றினார்.அதே நாள் கனிஷ்க் முன்பு அவருடைய எதிர்கால கனிஷ்க் தோன்றினார் அவர் அதை கனிஷ்க்கிடம் கூறினார்.எதிர்கால கனிஷ்க் ஜே மதுராவிடய மேயாராக பதவி ஏற்று கனீஷாக்கை பழி வாங்குவார் என்று எதிர்காலத்தை கூறினார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ2 எ16 - தீபவாளி பரிசு
    31 டிசம்பர், 2011
    12நிமி
    TV-PG
    இது தீபாவளி நேரம் !! வெளிச்சத்திற்கான பண்டிகை.குழந்தைகள் ஆர்வமாக இந்த வருடம் பரிசை எண்ணிக்கொண்டிருந்தனர்.அனால் கனிஷ்க் க்ரிஷின் தீபாவளி பண்டிகையை முறியடிக்க நினைத்தார்.அவர் டாக்டர் ஜே விடம் க்ரிஷின் பரிசை பறித்துவிடு என்று சொன்னார்.கிரிஷை தவிர மற்ற எல்லா குழந்தைகளுக்கும் பரிசு கிடைத்தது.க்ரிஷ் மனமுடைந்துவிட்டார்.கனிஷ்க் அவருடைய பரிசை வெட்கமில்லாமல் க்ரிஷ் முன்பு தெய்துகாட்டினார்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ2 எ17 - புதிய மருந்து
    31 டிசம்பர், 2011
    13நிமி
    TV-PG
    காநிஷ்கின் நேசத்தை அடையj புதிதாக மருந்தை ஒன்று கண்டுபிடித்துள்ளார் அது மக்களின் சுயரூபத்தை மாற்றக்கூடியது.இருப்பினும் அது கனிஷ்க் மட்டுமல்லாது க்ரிஷ் மற்றும் அவனுடைய குழுவினர் மற்றும் கோலுவையும் மாற்றியது.கனிஷ்க் மற்றும் கோலு இன்னும் மென்மயியாகவும் அன்பாகவும் நடந்துகொண்டனர் அனைவரிடமும்,இது க்ரிஷ் மற்றும் வானுடைய குழுவினருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ2 எ18 - ஐஸ்கிரீம் திருடன்
    31 டிசம்பர், 2011
    13நிமி
    TV-PG
    ஒரு நாள் இரவு கனிஷ்க் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தபோது ஐஸ்கிரீம் சாப்பிடத் தோன்றியது. ஆனால் பள்ளி சமயலறையில் பிரிட்ஜ் காலியாக இருந்தது. க்ரிஷ் மற்றும் அவருடைய கூட்டாளிகள் சாப்பிட்டுவிட்டனர்.கனிஷ்க் முடிவு செய்தார் க்ரிஷுக்கு இனிமேல் ஐஸ் கிரீமேஹ் கிடைக்க கூடாது என்று எண்ணினார்.மறுநாள் கனிஷ்க் தன் மாய வார்த்தையை க்ரிஷின் மேல் பொழிந்தார் ஐஸ் கிரீமிற்காக காதுகடைப்பது போல் மாயம் செய்தார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ2 எ19 - மூடநம்பிக்கை
    31 டிசம்பர், 2011
    14நிமி
    TV-PG
    க்ரிஷ் அவருடைய நண்பனான (குறிப்பாக பப்லு) புரியவைக்க முயற்சி செய்தார் அதிர்ஷ்டத்தை நம்புவது மூடநம்பிக்கையை போன்றது,ஆனால் பப்லு அதை கேட்காமல் இருந்தான் மற்றும் கோலுவும் இசைக்குழுவில் சேர்ந்தான்.மறுகையில் கனிஷ்க்கும் நம்ப ஆரம்பித்தார் பாபா ஹாண்டனன்ட் பாக்ககாண்டி'ஸ் டிலசாமி ட்டாபீஸ்,அப்போது ஜையும் சேர்ந்து ஓக்கும் என்று கூறினார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ2 எ20 - தடை செய்யப்பட்ட அறை
    31 டிசம்பர், 2011
    13நிமி
    TV-PG
    குழந்தைகள் எல்லாரும் கிரிக்கெட் விளையாடி கொண்டுரிந்தனர் ஆடு கனிஸ்க்கின் அழுவதை உடைத்து ஆடு காநிஷ்கின் தலையில் பட்டது.அதை பொறுத்தது போதும் என்று குழந்தைகளை எச்சிரித்தார் ஒழுங்காக நடந்துகொள்ளுங்கள் இல்லையெனில் தடை செய்யப்பட்ட அறைக்கு அனுப்பி விடுவேன் என்று எச்சிரித்தார்.டாக்டர் ஜே கனிஷ்க்கிடம் தடை செய்ய பட்ட அரை நல்லது தான் கிரிஷை நாம்மிடமிருந்து விலகி வைக்கலாம் என்றார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ2 எ21 - மற்றவர் எண்ணுவதை அறியும் ஆற்றல்
    31 டிசம்பர், 2011
    13நிமி
    TV-PG
    க்ரிஷ்ஷினால் விபத்து நடந்தது நல்லது தான்,கனிஷ்க் தலை அடிபட்டதும் அவர் மற்றவர் எண்ணுவதை அறியும் ஆற்றலை பெற்றார்.அது மலை போல் பிரச்னை ஆகிவிட்டது காநிஷ்கின் ஊழியர்களுக்கும்,க்ரிஷிற்கும் மற்ற குழந்தைகளுக்கும்.கனிஷ்க் கூட்டாளிகள் அவர் திட்ட கூட முடியவில்லை மனதிற்குள் ஏனென்றால் உடனே அவருக்கு தெரிந்தது மற்றும் கிரிஷால் காநிஷ்கின் எண்டே சண்டையிலும் வெற்றி பெற முடியவில்லை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ2 எ22 - ஆடையலங்கார போட்டி
    31 டிசம்பர், 2011
    14நிமி
    TV-PG
    பள்ளு மீண்டும் இந்த கதையில் இணைகிறார்,அவர் தன தம்பிக்கு பள்ளியில் ப்பாதுகாப்பு இல்லை என்று உணர்கிறார்.அது க்ரிஷிற்கு திரும்பவும் சேர்ந்தது சந்தோஷமாக இருந்தாலும் கொஞ்சம் எரிச்சலூட்டியது.ஏனென்றால் பள்ளு க்ரிஷிடம் யாரும் எதுவும் நெருங்க விடாமல் பார்த்துக்கொள்வார்.டாராக்,ஜே அண்ட் கனிஷ்க் இடையூறு செய்ய நினைத்து வாங்கிக்கொள்வர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ2 எ23 - விளம்பரத்துக்காக புதிய முகம்
    31 டிசம்பர், 2011
    14நிமி
    TV-PG
    மதுரரா ஆஷ்ரம் ஆண்டு விழா அந்நேரத்தில் ஆடையலங்காரம் போட்டி நடைபெற்றது.மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருவரும் பங்குகொண்டனர்.இதற்கு தலைமை வேறு யாருமில்லை குரு மஹாஸுர் தான்.கனிஷ்க் சலிப்படைந்தார் க்ரிஷுடன் போட்டிகளிலும் தோல்வியடைவதை எண்ணி,இந்த தடவை முறையாக மொத வேண்டும் அல்லது இந்த போட்டியில் பங்குகொள்ளவேண்டு என்று எண்ணினார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ2 எ24 - சோதனை நேரம்
    31 டிசம்பர், 2011
    13நிமி
    TV-PG
    கனிஷ்க், கிரிஷை எச்சரித்தார் இந்த தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் அல்லது பள்ளியைவிட்டு விடுவேன் என்று கூறினார்.க்ரிஷிற்கு ஏற்கனவே படிப்பில் ஆர்வமில்லை அவனுடைய நாட்டம் விளையாட்டிலும் சேனனிகன்ஸில் சென்றது.கனிஷ்க் அவருடைய கூட்டாளிகளுக்கு கட்டளையிட்டார் கிரிஷை படிக்க விடாமல் தொந்தரவு செய்யுங்கள் மற்றும் புதிதாக விளையாட்டுக்கூடம் நமது பள்ளியில் நிறுவங்கள் கிரிஷை தன பக்கம் வலையுங்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  25. சீ2 எ25 - விளையாட்டு மைதானம்
    31 டிசம்பர், 2011
    12நிமி
    TV-PG
    மதுரா அநத் ஆஸ்ரமத்தில் ஒரு பெரிய தொட்டியையும் சவாரியையும் விளையாட்டு மைதானத்தில் நிறுவினர்.குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர் அதனால் கனிஷ்க்கும் மகிழ்ச்சியாய் இருந்தார்.குழந்தைகள் விரும்பினர் மற்றும் எல்லாரும் (கோலு உட்பட) நல்ல தோழர்களாகினர்.அவர்களுடைய அன்பும் ஒற்றுமையும் கமிஷ்கிக்கு எரிச்சலூட்டியது (பிடிக்காத க்ரிஷிடம் எல்லரு=உடைய கண்பார்வையும் இருக்கிறது மற்றும் கோலுவும் க்ரிஷுடன் நண்பாகியது)
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
அனைத்து 26 எப்பிசோடுகளையும் காண்க

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Ah LoongDheeraj Berry
தயாரிப்பாளர்கள்
Ashwini KulkarniKrishna DesaiMeera LatkarMark EyersRichard A. FernandesMonica Tata
நடித்தவர்கள்
Pooja PunjabiVinod Kulkarni
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.