IMDb 8.820208 எப்பிசோடுகள்
X-Ray
முதல் எப்பிசோடு இலவசம்
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - ஒரு புது ஆரம்பம்ஆதரவான சாதனங்களில் காண்க10 மார்ச், 202043நிமிபுதிய கோச், ஜஸ்டின் லாங்கருக்கு இது முதல் நாள். ஆஸ்ட்ரேலிய தேசிய கிரிகெட் அணிக்கு புத்துயிர் கொடுத்து மறுபடி கட்டுமானம் செய்யணும்.முதல் எப்பிசோடு இலவசம்
- சீ1 எ2 - திட்டத்தை நம்பு11 மார்ச், 202047நிமிஜஸ்டின் லாங்கர் குழுவுடன் யுஏஇ செல்கிறார் நிலையற்ற பாகிஸ்தானை நேரிட, 'கவர் ட்ரைவை விட குணம் பெரிது' என்பது மறுபடியும் கவனத்திற்கு கொண்டு வரப் படுகிறது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ3 - பண்புக்கு சோதனை10 மார்ச், 202048நிமிசக்தி வாய்ந்த இந்திய கிரிக்கெட் அணியினால் மற்றும் இந்தியாவின் கடுமையாக போட்டியிடும் கிரிகெட் கேப்டன் விராட் கோலியினால் ஆஸ்ட்ரேலியா சோதனைக்கு உள்ளாகிறது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ4 - வெறும் சத்தம்11 மார்ச், 202050நிமிகிரிகெட் நாட்காட்டியில் மகத்தான தினத்தில் (பாக்சிங் டே டெஸ்ட்) நுழையும் போது, தொடர் 1- 1 என்ற சமநிலையில் இருப்பதால், பார்டர்-கவாஸ்கர் ட்ராஃபி யாருக்கு என்ற நிலையில் உள்ளது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ5 - முன்னறிந்து கூறமுடியாதது11 மார்ச், 202055நிமிஆஸ்ட்ரேலியா ஐந்து ஒரு தின மாட்ச் தொடருக்காக இந்தியா செல்கிறது, ஆனால் கேப்டன் ஆரன் ஃபின்ச் நல்ல ஃபார்மில் இல்லாததால் தன் கோச் மற்றும் குழுவிற்கு தன் திறமையை காட்ட வேண்டிய நிலையில் உள்ளார்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ6 - பயமற்ற நிலை11 மார்ச், 202059நிமிகல்லிபோல்லிக்கு குழு புத்துணர்வு பயணம் மேற்கொள்வதற்கு முன், பந்து சேதப்படுத்தியதற்காக 12 மாத தடை அனுபவித்து முடித்த, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர், ஆஸ்ட்ரேலிய அணியில் திரும்ப சேர்கிறார்கள்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ7 - முற்றுகை11 மார்ச், 20201 ம 1 நிமிடம்கிரிக்கெட்டின் உன்னதமான பரிசான ஆஷெஸ் சாம்பற் கொள்களம் மீது தங்கள் குறியை வைக்கின்றனர், ஜஸ்டின் லாங்கர் மற்றும் ஆஸ்ட்ரேலிய அணி.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ8 - ஒரு புதிய மரபு11 மார்ச், 202058நிமிஇங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்ட்ரேலியர் தங்கள் தாக்குதலை தொடர்கின்றனர், தாங்கள் ஒரு சக்தி வாய்ந்த குழு என்று நிரூபணம் செய்கின்றனர்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
கூடுதல்கள்
போனஸ்
The Test: A New Era for Australia’s Team will offer Prime members unprecedented access inside the Australian Men’s Cricket Team, immediately following the 2018 ball tampering incident as they regroup, reflect and rebuild to retain the 2019 Ashes Urn on English soil for the first time in 18 years.

விவரங்கள்
கூடுதல் தகவல்
- ஆடியோ
- English English Dialogue Boost: High English Dialogue Boost: Low English [Audio Description] English Dialogue Boost: Medium
- சப்டைட்டில்
- தமிழ் English [CC] العربية Dansk Deutsch Español (Latinoamérica) Español (España) Suomi Français עברית हिन्दी Indonesia Italiano 日本語 한국어 Norsk Bokmål Nederlands Polski Português Русский Svenska తెలుగు ไทย Türkçe 中文(简体) 中文(繁體)
- இயக்குநர்கள்
- ஏட்ரியன் ப்ரௌன
- தயாரிப்பாளர்கள்
- ஏட்ரியன் ப்ரௌனரிச்சர்ட் ஆஸ்ட்ராஃப
- நடித்தவர்கள்
- Nathan LyonPat CumminsUsman Khawaja
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.