Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

தி டெஸ்ட்

தி டெஸ்ட், கேப்டன் டிம் பைன், கோச் ஜஸ்டின் லாங்கர், இருவரும் வெளியேறிய பின், ஆஸ்திரேலிய ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயணத்தை விவரிக்க இரண்டாவது பருவத்திற்குத் திரும்புகிறது. ஊழல், அதிருப்தி மற்றும் நிச்சயமற்ற உலகினூடே, அணியின் உள் செயல்பாடுகளை, திரையைக் களைந்து வீரர்கள் காட்டுகின்றனர்.
IMDb 8.820234 எப்பிசோடுகள்
X-RayHDRUHD16+
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - உங்களுக்கென்ற இடத்தை சொந்தமாக்கவும்
    12 ஜனவரி, 2023
    47நிமி
    16+
    ஊழலால் சூழப்பட்ட டிம் பைன் ராஜினாமா செய்ய, பேட் கம்மின்ஸ் புதிய கேப்டனாக பதவி ஏற்கிறார். அணி தன் பழைய எதிரி இங்கிலாந்தைச் சந்திக்கிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ2 எ2 - காண முடியாவிட்டால் உங்களால் அதுவாக இருக்க முடியாது
    12 ஜனவரி, 2023
    45நிமி
    13+
    இது எம்சிஜியில் பாக்ஸிங் தின ஆட்டம். எல்லாருடைய கண்களும் ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இரண்டாவது பழங்குடி நபரான, ஸ்காட் போலன்ட் மேல் இருக்கிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ2 எ3 - 15 நாட்கள்
    12 ஜனவரி, 2023
    47நிமி
    13+
    அணியின் ஒரு முக்கிய அங்கத்தினர் வெளியேறுகிறார். இது ஊடகங்களில் அதிர்ச்சி அலை எழுப்புகிறது. 24 ஆண்டுகளுக்குப் பின் ஆஸ்திரேலியா முதன்முறையாகப் பாகிஸ்தான் திரும்புகிறது. பாகிஸ்தானில் பிறந்த பாட்ஸ்மன் உஸ்மான் காவாஜாவிற்கு, இந்த உணர்சிமிக்க பிறந்த நாட்டிற்கு வருகை, சரித்திரம் படைக்க மற்றுமொரு வாய்ப்பாகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ2 எ4 - கிரிக்கெட்டைக் காட்டிலும் பெரியது
    12 ஜனவரி, 2023
    44நிமி
    16+
    தீவிர அரசியல் மற்றும் பொருளாதார குழப்பங்களுக்கு மத்தியில் உள்ள நாடான இலங்கையில் வீரர்கள் உச்ச கட்ட சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பல வருடங்களாக வனாந்தரத்தில் இருக்த ஒரு வீரர் தன் பாகி க்ரீன் உடையை தட்டி எடுத்து போட்டுக் கொள்கிறார். கடும் சூழலில் ஒரு இளம் மேதாவி தன் திறமையை நிலை நாட்டுகிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
English Dialogue Boost: MediumEnglish Dialogue Boost: HighEnglishहिन्दीEnglish [Audio Description]
சப்டைட்டில்
தமிழ்العربيةDanskDeutschEnglish [CC]Español (Latinoamérica)Español (España)SuomiFrançaisעבריתहिन्दीIndonesiaItaliano日本語한국어Norsk BokmålNederlandsPolskiPortuguêsРусскийSvenskaతెలుగుไทยTürkçe中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
ஏட்ரீயன் ப்ரெளன்ஷெல்டன் வின்
தயாரிப்பாளர்கள்
ஏட்ரீயன் ப்ரெளன்ரிச்சர்ட் ஆஸ்ட்ராஃப்மிஷ் ஆர்ம்ஸ்ட்ராங்
நடித்தவர்கள்
பேட் கம்மின்ஸ்உஸ்மான் காவாஜாநேதன் லியான்
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.