டெஸ்பெரேட் ஹவுஸ்வைஃப்ஸ்

விஸ்டெரியா லேன் பெண்கள் திரும்பி வருகின்றனர். ஒரு புது அண்டைவீட்டுக்காரரும் அவரது இளம் மகனும் அங்கு அலைகளை கிளப்புகின்றனர். ரெக்ஸ் இல்லாமல் ப்ரீயின் புது வாழ்க்கையை கண்டறிதல், பணி உலகிற்கு லினெட் திரும்புதல், தன் தோட்டக்காரருடனான கேப்ரியலாவின் தொடர்ச்சியான கள்ளக்காதல் மேலும் மைக்குடனான சூஸனின் உறவு என்ன ஆகிறது. விஸ்டெரியா லேன் பெண்களுக்கு காத்திருக்கும் ரகசியங்களில் இது வெறும் ஆரம்பம்தான்.
200624 எப்பிசோடுகள்TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - நெக்ஸ்ட்
    24 செப்டம்பர், 2005
    43நிமி
    TV-14
    சேக் சூஸனை பணயக்கைதியாக வைத்திருப்பதை மைக் கண்டறிகிறான்; லினெட் ஒரு முன்னணி விளம்பர ஏஜன்சியில் ஒரு வேலைக்காக இன்டர்வ்யூ செல்கிறாள்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ2 எ2 - யூ குட் ட்ரைவ் ஏ பர்சன் கிரேஸி
    1 அக்டோபர், 2005
    43நிமி
    TV-14
    லினெட் டாமிடம் வீட்டின் பொறுப்பை ஒப்படைத்து விட்டு வேலைக்குத் திரும்பிச் செல்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ2 எ3 - யூ வில் நெவர் கெட் அவே ஃபிரம் மீ
    8 அக்டோபர், 2005
    43நிமி
    TV-14
    ப்ரீயின் மாமியார், ஃபிலிஸ், அவளை சட்டச்சிக்கலில் மாட்டிவிடுகிறார்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ2 எ4 - மை ஹார்ட் பிலாங்க்ஸ் டு டேடி
    15 அக்டோபர், 2005
    43நிமி
    TV-14
    கேப்ரியலா சிறையில் கார்லோசை சந்திக்கச் செல்லும்போது ஒரு கிளர்ச்சியை உண்டாக்குகிறாள்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ2 எ5 - தே ஆஸ்க் மீ ஒய் ஐ பிலீவ் இன் யூ
    22 அக்டோபர், 2005
    43நிமி
    TV-14
    சூஸனின் நீண்டகால புத்தக முகவர் மற்றும் அவளது நண்பர் லோன்னி மூன் (வாலஸ் ஷான்), நிதிப் பிரச்சினையில் சிக்குகிறார்;
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ2 எ6 - ஐ விஷ் ஐ குட் ஃபர்கெட் யூ
    5 நவம்பர், 2005
    43நிமி
    TV-14
    மைக்கும் சூஸனும் தங்கள் உறவில் ஒரு சிக்கலை எதிர்கொள்கின்றனர்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ2 எ7 - கலர் அன்ட் லைட்
    12 நவம்பர், 2005
    42நிமி
    TV-14
    பழைய நண்பர்கள் நகருக்கு வரும்போது கேப்ரியலா தன் கடந்தகாலத்தை நினைவுகூர்கிறாள்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ2 எ8 - தி சன் வுட் நாட் செட்
    19 நவம்பர், 2005
    43நிமி
    TV-14
    தன் அம்மாவின் திருமண நிகழ்ச்சியில் சூஸன் தன் அப்பா குறித்த திடுக்கிடும் தகவல்களை அறிகிறாள்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ2 எ9 - தட்ஸ் குட், தட்ஸ் பேட்
    26 நவம்பர், 2005
    43நிமி
    TV-14
    ஜார்ஜ் ரகசியமாக ப்ரீ உறவை முறித்துக்கொள்ள முயன்றாலும் பின்தொடர்கிறான்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ2 எ10 - கமிங் ஹோம்
    3 டிசம்பர், 2005
    43நிமி
    TV-14
    லினெட், பார்ச்சர் அன்ட் மர்ஃபியில் ஒரு டே-கேர் மையத்தைத் தொடங்க முயற்சி செய்கிறாள்,
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ2 எ11 - ஒன் மோர் கிஸ்
    7 ஜனவரி, 2006
    43நிமி
    TV-14
    விஸ்டெரியா லேன் அண்டைவீட்டுக்காரர்களின் ஆப்பிள்ஒயிட் குடும்பத்தைக் குறித்த சந்தேகம் அதிகரித்துக்கொண்டே வந்தது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ2 எ12 - வீ ஆர் கோயிங் டு பீ ஆல் ரைட்
    14 ஜனவரி, 2006
    43நிமி
    TV-14
    எண்ணற்ற மோசமான தினங்களுக்குப் பிறகு சூஸன் டாக்டர் ரைட்-ஐ சந்திக்கிறாள்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ2 எ13 - தேர் ஈஸ் சம்திங்க அபவுட் ஏ வார்
    21 ஜனவரி, 2006
    43நிமி
    TV-14
    கேப்ரியலா தன் எதிரியை சந்திக்கிறாள், சிஸ்டர் மேரி பெர்னான்ட்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ2 எ14 - சில்லி பீபிள்
    11 பிப்ரவரி, 2006
    43நிமி
    TV-14
    கார்ல் சூஸனால் மறுக்க முடியாத ஒன்றை அளிக்க முன்வருகிறான்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ2 எ15 - தாங்க் யூ ஸோ மச்
    18 பிப்ரவரி, 2006
    43நிமி
    TV-14
    கேப்ரியலா மற்றும் அவளது அம்மாவுக்கு இடையேயான உறவைக் குறித்து கார்ல் மேலும் அறிந்துகொள்கிறான்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ2 எ16 - தேர் ஈஸ் நோ அதர் வே
    11 மார்ச், 2006
    43நிமி
    TV-14
    டாம் தன் மனைவி தனக்கு முதலாளியும்கூட என்பதை ஏற்பதற்கு சிரமப்படுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ2 எ17 - குட் ஐ லீவ் யூ?
    25 மார்ச், 2006
    43நிமி
    TV-14
    ஆன்ட்ரூவின் பணம் பறிக்கும் முயற்சியை முறியடிக்க, ப்ரீ ஏ.ஏ. வில் சேர்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ2 எ18 - எவ்ரிபடி சேஸ் டுநாட்
    1 ஏப்ரல், 2006
    43நிமி
    TV-14
    லினெட் நீதிமன்றத்தில் ப்ரீயின் மது அருந்துதல் குறித்து வாக்குமூலம் அளிக்க வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ2 எ19 - டுநாட் லுக் அட் மீ
    15 ஏப்ரல், 2006
    43நிமி
    TV-14
    சூஸன் திடீரென்று தன் வாழ்க்கையில் கார்ல் வந்திருப்பதைக் காண்கிறாள்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ2 எ20 - இட் வாஸ் நாட் மென்ட் டு ஹாப்பன்
    29 ஏப்ரல், 2006
    43நிமி
    TV-14
    கார்ல் மற்றும் எட்டி தங்கள் உறவில் ஒரு முக்கியமான கட்டத்திற்கு வருகின்றனர்;
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ2 எ21 - ஐ நோ திங்க்ஸ் நௌ
    6 மே, 2006
    43நிமி
    TV-14
    எடியின் தனிப்பட்ட துப்பறிவாளர் கார்ல் மற்றும் சூஸன் குறித்த பிரத்யேக செய்தியைப் பெறுகிறார்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ2 எ22 - நோ ஒன் ஈஸ் அலோன்
    13 மே, 2006
    43நிமி
    TV-14
    ஃபெலிசியா டில்மேன், பால் யங்-கிற்காக பல விஷயங்களை வைத்துள்ளார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ2 எ23 - ரிமம்பர் பார்ட் 1
    20 மே, 2006
    43நிமி
    TV-14
    விஸ்டெரியா லேன்-ல் குடிவந்த தினத்தை பெண்கள் நினைவுகூர்கின்றனர்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ2 எ24 - ரிமம்பர் பார்ட் 2
    20 மே, 2006
    43நிமி
    TV-14
    சீஸன் இரண்டின் முடிவில், விஸ்டெரியா லேன்-ல் குடிவந்த தினத்தை பெண்கள் நினைவுகூர்கின்றனர்;
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
ஸ்டுடியோ
ABC
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.