டெஸ்பெரேட் ஹவுஸ்வைஃப்ஸ்

2012 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 2 முறை பரிந்துரைக்கப்பட்டது
டெஸ்பரேட் ஹவுஸ் வைவ்ஸின் முதல் சீசன் அறிமுகப்படுத்தியது விவாகரத்து பெற்று தனியாக வாழும் தாய் சூசன் மேயர்; விளம்பரத் தொழிலிலிருந்து வீட்டைப்பார்த்துக்கொள்ளும் தாயான லைனெட் ஸ்கேவோ; ஸ்டெராய்டு எடுத்த மார்தா ஸ்டீவர்ட் போன்ற ப்ரீ வான் டி காம்ப்; விருப்பமனைத்தும் நிறைவேற்றப்பட்ட முன்னாள் மாடல் கேப்ரியல் சோலிஸ்; மற்றும் தொடர் விவாகரத்து பெற்று கிசுகிசுக்களுக்கு ஆளான ரியல் எஸ்டேட் நிபுணர் எடி பிரிட்.
IMDb 7.6200523 எப்பிசோடுகள்TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - பைலட்
    2 அக்டோபர், 2004
    43நிமி
    TV-14
    பிரதான எபிசோடில் நாம் மேரி ஆலிசின் வாழ்க்கை குறித்து அறிந்தோம்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ1 எ2 - ஆஹ், பட் அன்டர்னீத்
    9 அக்டோபர், 2004
    43நிமி
    TV-14
    சூஸனும் எடியும் மைக்கின் நேசத்திற்காக போராடுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ3 - பிரெட்டி லிட்டில் பிக்சர்
    16 அக்டோபர், 2004
    43நிமி
    TV-14
    கார்ல், சூஸனுடன் விதிமுறைகளை விவாதிக்க விஸ்டெரியா லேனுக்குத் திரும்புகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ4 - ஹூ ஈஸ் தட் வுமன்?
    23 அக்டோபர், 2004
    43நிமி
    TV-14
    கார்லோஸ் கேப்ரியலா வேறு யாரையோ காதலிப்பதாக சந்தேகப்படுகிறான்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ5 - கம் இன் ஸ்ட்ரேஞ்சர்
    30 அக்டோபர், 2004
    43நிமி
    TV-14
    விஸ்டெரியா லேனில் நிகழ்ந்த கொள்ளை சம்பவம் அண்டைவீட்டுக்காரர்களை பதற்றம்கொள்ளச் செய்தது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ6 - ரன்னிங் டு ஸ்டான்ட் ஸ்டில்
    6 நவம்பர், 2004
    43நிமி
    TV-14
    பள்ளியில் அரசியல் ரீதியாக சரியான நாடகத்தை நடத்தியது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ7 - எனிதிங் யூ கேன் டூ
    20 நவம்பர், 2004
    44நிமி
    TV-14
    எதிர்பாராத விருந்தினர் வருகையால் மைக் மற்றும் சூஸனின் முதல் டேட்டிங் தள்ளிப்போனது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ1 எ8 - கில்டி
    27 நவம்பர், 2004
    43நிமி
    TV-14
    ஆன்ட்ரூ கார்லோசின் அம்மா ஜானிடா சோலிஸ் மேல் காரை தற்செயலாக மோதிவிட்டான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ1 எ9 - சஸ்பீஷியஸ் மைன்ட்ஸ்
    11 டிசம்பர், 2004
    43நிமி
    TV-14
    கேப்ரியலா ஒரு கவர்ச்சிகரமான ஃபேஷன் ஷோவிற்கு ஏற்பாடு செய்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ1 எ10 - கம் பேக் டு மீ
    18 டிசம்பர், 2004
    43நிமி
    TV-14
    ப்ரீ தனது ------?????
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ1 எ11 - மூவ் ஆன்
    8 ஜனவரி, 2005
    43நிமி
    TV-14
    விஸ்டேரியா லெனின் உள்ள மக்கள் திருமதி.ஹர்பரின் மர்மமான மறைவை விசாரிக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ1 எ12 - எவ்ரி டே ஏ லிட்டில் டெத்
    15 ஜனவரி, 2005
    43நிமி
    TV-14
    திருமதி ஹூபர் உடல் கண்டறியப்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ1 எ13 - யுவர் ஃபால்ட்
    22 ஜனவரி, 2005
    43நிமி
    TV-14
    ஜூலியின் புது காதல் குறித்து சூஸன் தொந்தரவுக்கு ஆளாகிறாள்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ1 எ14 - லவ் ஈஸ் இன் தி ஏர்
    12 பிப்ரவரி, 2005
    43நிமி
    TV-14
    அண்டைவீட்டுக்காரரால் மைக் சுடப்படுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ1 எ15 - இம்பாசிபிள்
    19 பிப்ரவரி, 2005
    43நிமி
    TV-14
    திருமதி ஹூபர் கொலை குறித்த விசாரணைக்காக மைக் கைது செய்யப்படுகிறான்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ1 எ16 - தி லேடீஸ் ஹூ லன்ஞ்ச்
    26 மார்ச், 2005
    43நிமி
    TV-14
    தன் சொந்த வீட்டிலிருந்தே தவறான நடத்தைக்காக மேசி கிப்பன்ஸ் கைது செய்யப்பட்டாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ1 எ17 - தேர் வுட் நாட் பீ டிரம்பெட்ஸ்
    2 ஏப்ரல், 2005
    43நிமி
    TV-14
    கேப்ரியலாவின் கள்ளக்காதல் குறித்து அறிந்திருந்த அம்மா சோலிஸ் தன் கோமாவிலிருந்து விழித்தெழுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ1 எ18 - சில்ட்ரன் வில் லிசன்
    9 ஏப்ரல், 2005
    43நிமி
    TV-14
    சூஸனின் அம்மா விஸ்டெரியா லேனுக்கு வருகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ1 எ19 - லிவ் அலோன் அன்ட் லைக் இட்
    16 ஏப்ரல், 2005
    43நிமி
    TV-14
    லினெட் திருமதி மெக்லஸ்கியுடன் கொண்ட நட்பு எதிர்பாராத விளைவுகளை உருவாக்குகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ1 எ20 - ஃபியர் நோ மோர்
    30 ஏப்ரல், 2005
    43நிமி
    TV-14
    கார்லோஸ் சிறைக்குச் செல்வதற்சுகு முன் பிரியாவிடை கொடுக்க கேப்ரியலா ஒரு பெரிய விருந்துக்கு திட்டமிடுகிறாள்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ1 எ21 - சன்டே இன் தி பார்க் வித் ஜார்ஜ்
    7 மே, 2005
    43நிமி
    TV-14
    ஜார்ஜ் ப்ரீயை டின்னருக்கு அழைக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ1 எ22 - குட் பை ஃபார் நௌ
    14 மே, 2005
    43நிமி
    TV-14
    சூஸனும் மைக்கும் ஒன்றாக சேர்ந்து அவர்களுக்கு எதிராகத் திட்டமிட முடிவு செய்கின்றனர்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ1 எ23 - ஒன் வொன்டர்ஃபுல் டே
    21 மே, 2005
    43நிமி
    TV-14
    வான் டி காம்ப் குடும்பத்தில் மீண்டும் சோகம் தாக்குகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
David GrossmanLarry ShawDavid WarrenArlene SanfordBethany RooneyWendey StanzlerLonny PriceJeff MelmanFred GerberRandy Zisk
நடிகர்கள்
Teri HatcherFelicity HuffmanMarcia Cross
ஸ்டுடியோ
ABC
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.