Prime Video
  1. உங்கள் கணக்கு
PRIMETIME EMMY® விருதுக்குப் பரிந்துரைக்கப்படுவது

பாஷ்

தன் தாயின் கொலைக்கு பின் மறைந்திருக்கும் உண்மைகளால் கோபமடைந்த எல்.ஏ.பி.டி. புலனாய்வு அதிகாரி ஹாரி பாஷ், குறையுள்ள நீதிஅமைப்பில் நேர்மையை தேடி போராடுகிறார். வீடு இல்லாத முன்னாள் வீரரின் கொலை, தொடர் கொலைகாரனின் தற்கொலை மற்றும் ஒரு ஹாலிவுட் இயக்குனரின் கொலை வழக்கு ஆகியவை பாஷை இரக்கமற்ற எதிரிகளோட போராட வைக்கிறது. அவர்கள் இவரை அழிப்பதாக பயமுறுத்துக்கின்றனர்.
IMDb 8.5201410 எப்பிசோடுகள்
TV-MA
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ3 எ1 - மூடுபனி
    20 ஏப்ரல், 2017
    53நிமி
    TV-MA
    எல்.ஏ.பி.டி.யின் புலனாய்வு அதிகாரி பாஷின் தாயாரின் கொலைக்கு பின்னால் இருந்த கசப்பான உண்மை அவருக்கு மேலும் அழுத்தத்தையும் நிம்மதியின்மையையும்தான் கொடுத்தது. ஒரு வீடற்ற வீரனின் கொலை, ஹாலிவுட் இயக்குனர் சம்பந்தப்பட்ட கொலை வழக்கில் பாஷ் வேலை செய்து கொண்டிருக்கிறார். வெரோனிகா ஆலென் வழக்கு தீர்மானத்தை நெருங்குகிறது. சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிய நெடுநாள் குற்றவாளியை பாஷ் கண்காணிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ3 எ2 - அந்த நாலு விஷயங்கள்
    20 ஏப்ரல், 2017
    50நிமி
    TV-MA
    வருடக்கணக்கில் பாஷ் பின்தொடர்ந்த ஒரு கொலைக் குற்றவாளி தற்கொலை செய்து கொண்டு இறக்கிறார். ஹாரிக்கு இறந்தவருடன் சிக்கலான வரலாறு இருக்கிறதென்று எட்கர் கண்டறிகிறார். இந்த வழக்கு ஒரு கொலை என்று அறிவித்த பின், குற்றவாளியை பற்றிய சர்ச்சைக்குறிய வாதங்களை டிடெக்டிவ் ஜிம்மி ராபர்ட்சன் உருவாக்குகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ3 எ3 - கடவுள் பார்வை
    20 ஏப்ரல், 2017
    50நிமி
    TV-MA
    இருள் படர்ந்த கடந்த காலத்தைப்பற்றியும் பில்லி மெடோஸின் கொலையைப்பற்றியும் பாஷ் மேலும் விவரங்கள் அறிகிறார். முக்கிய் சாட்சி ஒன்றின் நம்பகத்தன்மை, ஹால்லண்ட் வழக்கை வலிவற்றதாக்க அச்சுறுத்துக்கிறது. எட்கர் அந்த ஆதாரத்தை கையாளுவதற்காக போகிறான். அபாயகரமான மனிதர்கள் பாஷை குறி வைக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ3 எ4 - தோழா
    20 ஏப்ரல், 2017
    44நிமி
    TV-MA
    பாஷ் தன்னுடன் வேலை செய்யும் மற்ற அதிகாரிகளோடு முட்டிக் கொள்கிறார். வாழ்க்கை புரட்டிப்போடும் சமயத்தில், இர்விங் தனக்கு இருக்கும் வேலை வாய்ப்புகளை எடைப்போட்டு பார்க்கிறார். மெடோஸ் கொலை வழக்கில் இருக்கும் ஓட்டைகளையெல்லாம் கொலைக்காரர்கள் மூடி மறைக்கின்றனர். பாஷ் ஒரு பழிவாங்கும் தேவதையா என கேள்விகள் சுழலுகின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ3 எ5 - ரத்த பாலம்
    20 ஏப்ரல், 2017
    50நிமி
    TV-MA
    பாஷின் பெயரைக் கெடுக்க எடுக்கும் ரகசிய முயற்சிகள் தீவிரமடைகின்றன. அவருக்கு எதிராக திட்டம் போடுபவரை, ஹாரியும் அவர் நண்பர்களும் கண்டுப்பிடிக்க போராடுகின்றனர். இர்விங் தன் சொந்த வாழ்க்கையில் ஒரு அத்தியாயத்தை முடிக்கிறார், ஆனால் தன் துறையின் அரசியலில் சிக்குகிறார். சந்தேகத்தின் பேரில் இருக்கும் முன்னாள் வீரர்களின் வரலாறை தோண்டுகிறார் பாஷ். கொலைகாரர்கள் ஒரு பெரும் ஜாக்பாட்டை அடிக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ3 எ6 - பறவைகள் சரணாலயம்
    20 ஏப்ரல், 2017
    46நிமி
    TV-MA
    ஒரு கொலை வழக்கில், அவர்களில் ஒருவரையே எல்.ஏ.பி.டி. விசாரித்து கொண்டிருப்பதாக செய்தி பரவுகிறது. கோர்வையான கொலைகளுக்கான நோக்கம் என்ன என்பதை கண்டுப்பிடிக்க பாஷ் முயற்சி செய்கிறார். பாஷைப்பற்றிய ராபர்ட்சனின் சந்தேகங்கள் மேலும் தீவிரமாகின்றன. ஹாரிக்கும் கொல்லப்பட்ட ஒருவருக்குமான ஒரு குழப்பமான தொடர்பை எட்கர் கண்டுப்பிடிக்கிறார். "கொரியா டவுன் கில்லர்" விசாரணைக்கு இர்விங் உதவுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ3 எ7 - மோதி விளையாடு
    20 ஏப்ரல், 2017
    42நிமி
    TV-MA
    கன் வழக்கில் பாஷிற்கும் ராபர்ட்சனிற்கும் நம்பிக்கையான பாதை தெரிகிறது. மேலும் ஆதாரங்களினால் மெடோஸ் கொலை வழக்கு முடியும் தருவாயில் இருக்கிறது. பாஷ் சம்பந்தப்பட்ட இன்னொரு நெருக்கடியான விஷயத்தை இர்விங் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார். எட்கர் நடவடிக்கை எடுக்கிறார். ஹால்லண்ட் வழக்கு விளிம்பில் இருக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ3 எ8 - அப்பா
    20 ஏப்ரல், 2017
    45நிமி
    TV-MA
    தப்பு செய்பவர்களை அம்பலப்படுத்த, பாஷ் ரகசிய வேலைப் பார்க்கிறார். கொலைகாரர்கள் காத்தாக காணாமல் போகிறார்கள். முக்கிய தேர்வினால் வந்த விளைவை சந்திக்கிறார் எட்கர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ3 எ9 - நெத்தி அடி
    20 ஏப்ரல், 2017
    49நிமி
    TV-MA
    வீட்டுக்கு நெருக்கமாக அச்சுறுத்தல் வரும்போது துறையே ஒன்றாக திரள்கிறது. ஹால்லாண்ட் வழக்கில் ஒரு முக்கிய திருப்பம் வருகிறது. ஒரு நிழலாக இருந்த உண்மையை, பாஷ் எதிர்க்கொள்ள வேண்டிய கட்டாயம். வாழ்நாள் லட்சியத்தை இர்விங் அடைகிறார். திருடர்களுக்குள் மரியாதை இருக்காது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ3 எ10 - கடல் ராசா
    20 ஏப்ரல், 2017
    53நிமி
    TV-MA
    பாஷின் கடுமையான உழைப்பால் மெடோஸ் வழக்கு உச்சக் கட்டத்தை அடைகிறது. ஒரு ஆச்சரியமான கண்டுப்பிடிப்பைப் பற்றி பாஷும் எட்கரும் பேசுகின்றனர். பாஷையும் மாடீயையும் சந்திக்க எதிர்ப்பாரா விருந்தாளி வருகிறார். தன் கடந்த காலத்துக்கு முடிவே இல்லை என்று பாஷிற்கு புரிகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
ஆடம் டேவிட்சன்அலெக்ஸ் ஸாக்ர்ஸுவெஸ்கிசாரா பியா ஆண்டெர்சன்எர்னெஸ்ட் டிக்கெர்சன்க்ரிஸ்டின் மூர்ஸ்டீஃபன் கில்லென்ஹால்
தயாரிப்பாளர்கள்
எரிக் ஓவர்மையர்மைக்கேல் கானல்லிஹென்ரிக் பாஸ்டின்பெய்டர் யான் ப்ருக்டேனியல் பைன்
நடித்தவர்கள்
டைட்டஸ் வெல்லிவர்ஜேமி ஹெக்டர்ஏமி அக்வினோ
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.