Prime Video
  1. உங்கள் கணக்கு
PRIMETIME EMMY® விருதுக்குப் பரிந்துரைக்கப்படுவது

பாஷ்

ஒரு வழக்கறிஞர் எல்ஏபிடிக்கு எதிரான தனது விசாரணை அன்று மாலை கொலை செய்யப்படுகிறார். நகரத்தில் கலவரம் வெடிக்கும் முன் அதை கண்டுபுடிக்க ஹாரி பாஷ் ஒரு சிறப்பு படையை வழிநடத்துகிறான். பாஷ் ஆதாரம் தனது பிரிவுக்கு எதிராக இருந்தாலும் அதைப் பின்தொடர வேண்டும்.. ஒரு கொலை மற்றொரு கொலையுடன் தொடர்பு கொள்கிறது, மற்றும் பாஷ் தன்னை ரொம்ப காலமாக பற்றிக் கொண்ட நீதிக்காக அவனுடைய கடந்த காலத்தை சரிசெயகிறான்.
IMDb 8.5201410 எப்பிசோடுகள்
TV-MA
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. Season 4 Official Trailer
    18 பிப்ரவரி, 2019
    2நிமி
    TV-14
    Detective Harry Bosch returns for a new explosive season. He is assigned a new case that has the city of Los Angeles on a verge of a riot. Bosch finds himself at several crossroads both professionally and personally. He remains relentless in his pursuit of his mother’s killer and will stop anything to pursue justice. This will be a season unlike any other.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ4 எ1 - ஆஸ்க் தி டஸ்ட்
    12 ஏப்ரல், 2018
    49நிமி
    TV-MA
    திடுக்கிடும் ஆதாரம் கிடைத்து மூன்று மாதங்களுக்கு பிறகு டிடக்டிவ். ஹாரி பாஷ் இன்னும் அவனது அம்மாவின் கொலைக்கு பின் இருக்கும் உண்மையை பின்தொடர்கிறான். உயர் வழக்கறிஞர் கொலையானது சிட்டியை பதட்டத்துடன் வைத்துள்ளது அதனால் தலைமை அதிகாரி இர்வின் இர்விங் பாஷின் கட்டுப்பாட்டில் சிறப்பு படையை உருவாக்குகிறார். பாஷ் இப்போது இரண்டு முன்னாள் எதிரிகளோடு போராட வேண்டும். இரண்டு முன்னாள் எதிரிகள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ4 எ2 - டிரீம்ஸ் ஆஃப் பங்கர் ஹில்
    12 ஏப்ரல், 2018
    46நிமி
    TV-MA
    பாஷின் சிறப்புபடை மீது ஐஏ ஆய்வாளர்கள் விசாரணை செய்யும்போது அதே நேரத்தில் பாஷ் அவரால் முடிந்த வரை சீக்கிரமாக எலியாஸ் கொலையின் ஆழத்திற்கு செல்ல எல்லா வழியையும் முயற்சி செய்கிறார். எலினோர் விஷ் திரும்ப ஃபெடரல் ஏஜெண்டில் சேருகிறாள், மற்றும் டிடக்டிவ். ஜெரி எட்ஜர் திரும்ப முதல் நாள் வேலைக்கு தயாராகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ4 எ3 - டெவில் இன் தி ஹவ்ஸ்
    12 ஏப்ரல், 2018
    48நிமி
    TV-MA
    சந்தேகத்துக்குறிய நபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அதனை குறைக்க சிறப்பு படை முயற்சி செய்கிறது, அவர்கள் பொய்யான மிகப்பெரிய அயலிட சான்றை கண்டுபிடிக்கின்றனர். டிடக்டிவ். சாண்டியாகோ ராபர்ட்சன் வழக்கின் நன்மைக்காக அவருடைய தனிப்பட்ட உறவுமுறைகளை ஒதுக்கி வைக்கிறார். எடகர் வேலையையும் குடும்பத்தையும் மறுசீரமைப்பு செய்ய போராடுகிறான. பாஷை பார்க்க எதிர்பாராத ஒருத்தர் நாடுஇரவில் வருகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ4 எ4 - பாஸ்ட் லைவ்ஸ்
    12 ஏப்ரல், 2018
    51நிமி
    TV-MA
    டிடக்டிவ். ஃபிரான்சிஸ் ஷீகன் பாஷிடம் எல்லா உண்மையையும் மறைக்காமல் சொல்கிறான். விசாரணையில தப்பு இருப்பதாக ராபர்ட்சன் சந்தேகப்படுகிறான், மற்றும் எட்கர் சிறப்பு படையில் சேருகிறான். எலியாஸ்சின் கொலை சுற்றியுள்ள சமூக அமைதியின்மை வளர்ந்து, இர்விங் தலையீடு செய்ய அழுத்தம் கொடுக்கிறது. எலினோர் பாஷிடம் குழந்தையை வளர்க்க ஆலோசனை கேட்கிறாள் மற்றும் ரெஜ்ஜி வூவுடன் அவளுக்கு திருமணமான உண்மையை ஒத்துக்கொள்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ4 எ5 - தி கோபியிங்
    12 ஏப்ரல், 2018
    45நிமி
    TV-MA
    பாஷ் இழந்தவற்றை சமாளிப்பதற்கும் விரிகுடா பகுதியில் தன்னிடமிருந்தும் மேடியிடம் இருந்தும் தீயவற்றை விலக்குவதற்கும் கஷ்டப்படுகிறான். சிறப்புபடை இரண்டு பேரை சந்தேகப்படுகிறார்கள். தற்காலிக கேப்டன் கிரேஸ் பில்லட்ஸ் ஸ்டேஷன் அரசியலிலும் எதிர்ப்பவர்களிடமும் சிக்கிக்கொண்டு அனைவருக்கும் எதிரியாகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ4 எ6 - தி ஒயின் ஆஃப் யூத்
    12 ஏப்ரல், 2018
    45நிமி
    TV-MA
    எலியாஸ்சின் கொலையை கண்டறிவதற்கான அழுத்தம் அதிகரிப்பதால் ஷீகனை தேடுவது தீவிரமடைகிறது. தங்களது சந்தேகத்தை உறுதிப்படுத்த சிறப்பு படையானது ஏவுகணைக்காக காத்திருக்கிறது. சான் கேப்ரியல் சமவெளியில் அதிகாரப்பூர்வமற்ற 'முக்கியமில்லாத செயல்பாட்டை' எட்கரும் போஷ்சும் மேற்கொள்கின்றனர். பில்லட்ஸ்சும் டிடக்டிவ்ஸ் கிரேட்டும் பேரலும் ஹாலிவுட்டில் விபத்தை நிகழ்த்தி ஓடியதாக சந்தேகிக்க கூடிய வழக்கை விசாரிக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ4 எ7 - மிஸ்டு கனெக்ஷன்ஸ்
    12 ஏப்ரல், 2018
    47நிமி
    TV-MA
    ஹாலிவுட் ஸ்டேஷனுக்கு வெளிய போராட்டம் நிகழும்போது விடுப்பில் உள்ள இரண்டு அதிகாரிகள் பில்லடஸ்க்கு சிக்கலை ஏற்படுத்துகின்றனர். தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சந்தேகிக்கப்படும் நபரை கொண்டு சிறப்பு படையானது வழக்கை முடிக்க தொடங்குகிறது. ஆனாலும் இதில் பாஷ் சமாதானம் ஆகவில்லை. இர்விங் தன்னை யாரோ கட்டுப்படுத்துவதாக அறிகிறார் மற்றும் ஹனி சாண்டலர் வியக்கத்தக்க ஒன்றை கண்டுபிடிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ4 எ8 - டார்க் ஸ்கை
    12 ஏப்ரல், 2018
    51நிமி
    TV-MA
    ஹாலிவுட் ஸ்டேஷனானது டாக் எச்சரிக்கையில் உள்ளது. இர்விங் தனது அடுத்த செயல்பாட்டை திட்டமிடுகிறான். புதிய ஆதாரத்தின் மூலம் எலியாஸ் வழக்கில் எதிர்பாக்காத திருப்பம் ஏற்படுகிறது. மேடி தனது கடந்த காலத்தை பற்றி அறிய முயற்சி செய்கிறாள். பாஷுக்கு அவனுடைய சிறப்பு படையை பற்றி சந்தேகம் வருகிறது, மேலும் புதியதாக சந்தேகத்திற்குறிய ஆளை விசாரிக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ4 எ9 - ரோஜா புரோஃபுண்டோ
    12 ஏப்ரல், 2018
    52நிமி
    TV-MA
    போராட்டம் தீவிரம் அடைந்து பில்லட்ஸ் ஆர்வலர்களோடு கை கோர்க்கிறான். இர்விங் தன்னுடைய பழைய நண்பர்கள் புதிய எதிரிகளாக இருப்பதை அறிகிறான். கிரேட்டும் பேரலும் அவர்களுடைய பணியின் முக்கியமான வழக்கை கண்டுபுடிக்கின்றனர். சிறப்பு படை விசாரணையை காப்பாற்ற கஷ்டப்படும்போது பாஷ் லாஸ் ஏஞ்சல்ஸ்சின் அடிப்பகுதியில் இருக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ4 எ10 - புக் ஆஃப் தி அன்கிளைம்டு டெத்
    12 ஏப்ரல், 2018
    53நிமி
    TV-MA
    பாஷும் சார்ஜென்ட். எமி சின்டியரும் எலியஸ் விசாரணையை முழுவதுமாக தீர்க்கக்கூடிய ஆதாரத்தை கண்டுபிடிக்கின்றனர். எட்கரும் ராபர்ட்சன்னும் தங்களது தனிப்பட்ட ஏமாற்றத்தால் திணறுகின்றனர். இர்விங் அவனது எதிரியை வெளிப்படுத்துகிறான். போஷ் தானாக சந்தேகப்பட்ட எலியஸ்சை கொன்றவனை பின்தொடர்கிறான், மற்றும் அவனது கடந்த காலத்தை நேருக்குநேர் எதிர்கொள்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
ஆரன் லிப்ஸ்டாட்ஆலெக்ஸ் சாக்ஷேவ்ஸ்கிடிம் ஹண்டர்ஸெட்னா பியூன்டஸ்டெய்சி வான் ஷெர்லர் மேயர்எர்னஸ்ட் டிக்கர்சன்நீமா பார்நெட்
தயாரிப்பாளர்கள்
ஹோல்டு பாஸ்ட் ப்ரோடக்ஷன்ஸ் எல் எல் சிடான் பைன்எரிக் ஓவர்மையர்மைகேல் கானலீஹென்ரிக் பாஸ்டின்பீட்டர் ஜேன் ப்ரூகா
நடித்தவர்கள்
டைட்டஸ் வெலிவர்ஜேமி ஹெக்டர்எமி அக்வினோ
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.