Prime Video
  1. உங்கள் கணக்கு
2016 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 4 முறை பரிந்துரைக்கப்பட்டது

தி குட் வைஃப்

நாடகத்தின் நான்காவது சீசனில் அதன் கதாப்பாத்திரங்கள் எல்லோரும் பிரச்சனையின் உச்சத்தில் இருக்கிறார்கள், லாக்ஹார்ட் / கார்ட்னர், நீதிமன்றத்தில் தங்கள் தொழில் திவாலாகாமல் இருக்க போராடுகிறார்கள், பிரிந்து சென்ற கணவர் நிறுவனத்தின் புதிய வாடிக்கையாளராக வருகிறார். இறுதியாக வில் வேலைக்குத் திரும்புகிறார். ஒரு வழக்கில், போலீஸ்காரிடம் ஜாக்கை, காப்பாற்றும் முயற்சியில் இருக்கிறார் அலிசியா.
IMDb 8.4200922 எப்பிசோடுகள்
18+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ4 எ1 - உண்மைக்காக வாதாடினேன்
    29 செப்டம்பர், 2012
    44நிமி
    TV-14
    ஸ்டேட் ட்ரூப்பர் ஸாச்சை இலக்காக்கியது அலிசியாவிற்கு பிடிக்கவில்லை. அதே நேரம், அவளுடைய கணவர் கடைசி சீசனின் இறுதியில் அவளைக் கண்டுபிடித்ததும், கலிண்டா ஒளிந்துகொள்வதற்கு பதிலாக தன் நிலையில் உறுதியாக இருந்தாள். நான்காவது சீசனில் டயானே நிறுவனத்தின் நிதிப்பிரச்சனைகளில் தலையிடுவார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ4 எ2 - சட்டம் வென்றது
    6 அக்டோபர், 2012
    43நிமி
    TV-14
    நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் பட்ஜெட் வெட்டுக்களுக்கு மத்தியில், வில் தனது இடைநீக்கத்திற்கு பின்னர் அவர் பணிபுரியும் முதல் வழக்கிற்கு குறைவான சம்பளம் பெறுவதன் மூலம் உதவ முற்படுகிறார். அலிசியா எதிர்பாராத விதமாக பீட்டரின் பிரசாரத்திற்கு உதவுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ4 எ3 - இருவருக்குமான ஒரு கோட்பாடு
    13 அக்டோபர், 2012
    44நிமி
    TV-14
    அலிசியா மற்றும் வில், இணையதள பெருவாழ்வினர் சார்பாக முடிவுகளை தன் செல்வாக்கைப் பயன்படுத்திக் மாற்றியதாக குற்றஞ்சாட்டப்பட்ட தேடல் பொறிக்கு எதிரான ஒரு வழக்கில் பிரதிநிதித்துவப்படுகிறார்கள். பீட்டரின் பிரச்சாரத்தில் நிகழக்கூடிய ஒரு சாத்தியமான ஊழலை தவிர்க்க எலி முயல்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ4 எ4 - என்னை அவசரப்படுத்தாதே, தம்பி
    20 அக்டோபர், 2012
    43நிமி
    TV-14
    ஒரு எதிர்க்கட்சி வழக்கறிஞர் உத்திகளை மாற்றும் போது அலிசியா மற்றும் டயானே தொடர்ந்து தங்கள் அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதற்கிடையில், பீட்டரின் பெயரை பாதுகாப்பதற்கான எலியின் முயற்சியில் அவர் வெற்றி பெருக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ4 எ5 - வாய்ப்பிற்கு காத்திருத்தல்
    27 அக்டோபர், 2012
    44நிமி
    TV-14
    காவலர்கள் போதை மருந்து வியாபாரி லீமண்ட் பிஷப்பின் கணக்காளரை கைது போது, காவலர்கள் அவரின் சட்ட பூர்வமான தொழிலின் அல்லது போதை மருந்து தொழிலின் பணத்திற்குப் பின் இருக்கிறார்களா என்பதை அறிய, அலிசியா மற்றும் டயானே அவரின் சட்டவிரோத நடவடிக்கைகள் கையாளும் இரண்டாவது சட்ட நிறுவனுத்துடன் வேலை செய்ய வேண்டியிருந்தது. அதே சமயத்தில் கலிண்டாவிற்கு நிக் மிகுந்த பிரச்சனைகளை தந்தான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ4 எ6 - போர் கலை அறிந்தவர்
    3 நவம்பர், 2012
    43நிமி
    TV-14
    ஆப்கானிஸ்தானில் ஒரு பெண் இராணுவ அதிகாரி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தாக காண்ட்ராக்டர் மீது குற்றம் சாட்டிய போது, அலிசியா இராணுவத்தில் பணிபுரிபவர் இராணுவத்திற்கு எதிராக வழக்குத் தொடரப்படுவதைத் தடைசெய்யும் ஒரு சட்டத்தால் அவர் பாதுகாக்கப்படவில்லை என்பதை நிரூபிக்க முயற்சிக்கிறார். இதற்கிடையில் பீட்டரின் கவர்னராகும் தேடலில் ஒரு ஆச்சரியமான புதிய தடை தோன்றுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ4 எ7 - நகைசுவையின் உள்ளர்த்தம்
    10 நவம்பர், 2012
    44நிமி
    TV-14
    கேரியுடன் அலிசியா வாஷிங்டன் டி.சிவிற்கு ஒரு தொலைக்காட்சி நிறுவனம், அநாகரீகமாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு நகைச்சுவை நடிகர் சார்பாக வழக்கில் பணிபுரிய பயணம் செய்யும் போது, கேரி சஞ்சலத்துடன் தனது தந்தையுடன் மறுபடியும் இணைகிறார். முன்னாள் வாடிக்கையாளர் அலிசியாவின் உதவியை நாடுகிறார், டயானேவும் வில்லும் கிளார்க்கின் நிறுவனத்தைக் கடனில் இருந்து மீட்க சமீபத்திய யுக்தி பற்றி வினவினார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ4 எ8 - இவர் தான் முடிவெடுப்பவர்
    17 நவம்பர், 2012
    43நிமி
    TV-14
    நீதிபதி தனது கட்சிக்காரருக்கு எதிராக இருக்கிறார் என்று வில் நம்பி, மற்றொரு நீதிபதி அந்த வழக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தீர்மானிக்க ஒரு விசாரணை கோரி நீதிபதியின் கோபத்திற்கு அவரும் அலிசியாவும் ஆளாகினர்.. அதே சமயத்தில் கிரேஸ் தன்னுடன் பயில்பவரின் மரணத்தால் "தீயவன்" ஒருவன் பிடியில் விழுகிறாள், செக் பீட்டரின் பிரச்சாரத்திற்கு உதவ வழி தேடுகிறார் கலிண்டா நிக்கை சந்தேகப்படுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ4 எ9 - திருமணதிற்கு வக்காலத்து
    24 நவம்பர், 2012
    43நிமி
    TV-14
    அலிசியா, டயானே தங்களது கையில் உள்ள கடைசி வழக்கில் ஒரு புகழ் பெற்ற பரந்த மனப்பான்மையுடைய வழக்கறிஞர் உதவியைப் பெற ஒப்புக்கொள்கின்றனர், ஆனால் அவர் தங்கள் கட்சிக் காரரின் நன்மை பற்றி நினைக்க மாட்டார் என்பதை விரைவில் தெரிந்து கொள்கின்றனர். இதற்கிடையில், அலிசியா மற்றும் அவரது சகோதரர் ஓவன் ஆகியோரிடமிருந்து தார்மீக மற்றும் சட்டப்பூர்வ ஆதரவைக் கேட்டு அலிசியாவின் தாய் தேங்க்ஸ்கிவிங்க்கு வருகை தருகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ4 எ10 - மறைமுகமான போர்
    1 டிசம்பர், 2012
    44நிமி
    TV-14
    கொலை செய்யப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரைக் காப்பாற்றும் முயற்சியில் வில் இருக்கும்போது, இதே குற்றத்திற்காக இன்னொரு நபருக்காக வாதாடும், அருகிலுள்ள மாவட்ட அரசு வழக்கறிஞருக்கு இந்த வழக்கின் விவாதங்களைக் கொடுத்து உதவுகிறார் அலிசியா. இதற்கிடையில், எலி நீதித் துறையின் நெருக்கடியை உணர்கிறார் மற்றும் நீக்கின் நடவடிக்கைகள் கலிந்தாவின் கைகளைக் கட்டி போடுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ4 எ11 - பூம் தே யாஹ் டா
    5 ஜனவரி, 2013
    44நிமி
    TV-14
    நிறுவனத்திற்கு மில்லியன்களை லாபமாக கொண்டுவரக்கூடிய, வில் நடத்திக்கொண்டிருக்கும் ஒரு வழக்கு, நிலுவையில் இருந்தது, வில்லனின் வாதத்திற்கு முக்கியமான ஒரு வாக்குமூலத்தைத் தாமதப்படுத்தும் லூயிஸ் கானிங்கின் முயற்சிகளை அலிசியா துரிதப்படுத்தி கொண்டிருந்தார்.இதற்கிடையில், வில்லும் டையனும் கிளார்குக்கு எதிராக ஒரு முடிவை எடுக்கிறார்கள், மேலும் ஒரு பழைய எதிரி எலியின் சிக்கைகளை மேலும் வலுப்படுத்துகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ4 எ12 - ஜீ நே சைஸ் என்ன?
    12 ஜனவரி, 2013
    43நிமி
    TV-14
    ஆபத்து விளைவிக்கக்கூடிய ஒரு வழக்கில், வழக்கறிஞர் எல்ஸ்பெத் டாஷியோனி கைதுசெய்யப்பட்டபோது, ​​அலிசியா, வில் மற்றும் டையேன் ஆகியோர் இந்த வினோதமான வழகாறினாருக்கு உதவுகின்றனர். இதற்கிடையில், ஏலி மற்றும் ஜோர்டான், ஒரு முரண்பாடான ஆலோசனையை பீட்டருக்கு வழங்குகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ4 எ13 - ஏழு நாள் விதி
    26 ஜனவரி, 2013
    44நிமி
    TV-14
    நிதிநிலையில் நஷ்டம் ஏற்படக்கூடிய ஒரு தொழில் மாற்ற வாய்ப்பை அலிசியா கொண்டுவர முற்பட்டபோது அது எதிர்க்கப்பட்டது. இதற்கிடையில், வில்லும் டையனும் தங்களுக்குக் கடன் கொடுத்தவர்களுக்கு எதிர்கொள்ளவேண்டும் என்றும், ஜோர்டான் மற்றும் எலியும் மாட்டியே ஹயவர்ட்’ஸ் பிரச்சாரம் தாக்கப்படும் என்ற கருத்தில் வேறுபட்டனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ4 எ14 - சிகப்பு குழு, நீல குழு
    16 பிப்ரவரி, 2013
    44நிமி
    TV-14
    வில் மற்றும் டையன, அலிசியா மற்றும் கோரியை , அவர்களின் கோரிக்கையை எடுத்துரைக்க ஒரு மாதிரி வழக்காடலை நடத்தச் சொன்னபோது, அலுவலகத்தின் அரசியல் உச்சத்தை அடைந்தது. இதற்கிடையில் எலி, பீட்டரின் பிரச்சாரத்தில் தனது பங்கை ஜோர்டானிடம் இழந்துவிடடாமல் இருக்க நீதித்துறையுடன் தொடர்ந்து போராடுகிறார்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ4 எ15 - தங்கத்தை நாடி
    2 மார்ச், 2013
    44நிமி
    TV-14
    எலிக்கு எதிராக யார் வாதாடுவார்கள் என்று சொல்ல நீதித்துறை மறுத்தபோது, சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டு அவரின் கேள்விக்கு பதில் அளிக்க வைக்க எலிசபெத், அமெரிக்காவின் உதவி அட்டர்னி ஜோஷ் பெரோட்டியின் மேல் ஒரு அவதூறு வல்லகு போட்டு சிவில் நீதிமன்றத்திற்கு வரவழைத்தார். இதற்கிடையில், ஜோர்டான் பீட்டரை ஒரு விவாதத்திற்குத் தயார் செய்கிறார் மற்றும் அலிசியாவின் சகி ஊழியர்களுடனான உறவு வெளிப்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ4 எ16 - சாத்தானுடன் ஓட்டம்
    9 மார்ச், 2013
    43நிமி
    TV-14
    அலிசியாவை வழக்கறிஞர் சார்லஸ் லெஸ்டருடன் வேலை செய்யும்படி சொல்கிறார், சிறையில் அடைக்கப்பட்ட போதை மருந்து வியாபாரி லெமண்ட் பிஷப், ஆனால் அவருக்கு எதிரான சாட்சிகள் தங்கள் சாட்சியத்தை மாற்றிச் சொல்ல ஆரம்பிக்கையில், லெஸ்டர் மட்டுமே இதற்கு காரணம் இல்லை என்ற சந்தேகம் ஆரம்பிக்கிறது. மேலும், கலின்டா புதிய புலன்விசாரணையாளருக்கு பயிற்சி கொடுக்க கட்டாயப்படுத்திய ஒரு ஆபத்தான முடிவுக்கு கோரி ஒப்புக்கொள்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ4 எ17 - சட்டதேர்வாராய்ச்சிக்கு அழைத்தல்
    16 மார்ச், 2013
    44நிமி
    TV-14
    கொரோனர்ரின் அலுவலகத்தில் நடை பெற்ற ஒரு விசாரணை, ஒரு சாட்சியிடம் முன்று கேள்விக்கு மேல் கேட்க கூடாது என்ற நிபந்தனையால் தடைப்பட்டது. மேலும், நிறுவனத்திற்கு புதிய வியாபாரங்களைக் கொண்டு வர கோரியின் தந்தை திரும்பி வருகிறார் மேலும் எலி, ஜோர்டானுக்கு எதிராகத் திரும்புகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ4 எ18 - ஒரு வாடிக்கையாளரின் மரணம்
    23 மார்ச், 2013
    44நிமி
    TV-14
    ஒரு ஒழுங்கற்ற மற்றும் வழக்கு சார்ந்த கட்சிக்காரர் கொலை செய்யப்பட்ட போது, கொலையாளி தன்னோடு நெருங்கிய ஒருவரை இலக்காகக் கொண்டிருக்கலாம் என்று தெரிந்தவுடன், போலீசுக்கு உதவி செய்ய வழக்கறிஞர் / கட்சிக்காரர் சலுகையை அலிசியா ஏற்றுக்கொள்ள வைக்கப்பட்டாள். மேலும், பீட்டர் மற்றும் மைக் க்ரிஸ்டேவா ஒரு செல்வாக்குமிக்க ஒப்புதலுக்காகப் போராடுகிறார் மற்றும் டையேன் ஒரு வியக்கத்தக்க சலுகையைப் பெறுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ4 எ19 - தர்மத்தின் சக்கரம்
    30 மார்ச், 2013
    44நிமி
    TV-14
    ஒரு வரவிருக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் கோலின் ஸ்வீனி வாழ்க்கை முழுவதும் சிறையில் அடைக்கப்படலாம் என்று அறிந்த போது அலிசியா மற்றும் வில் விசாரணைக்கு தயாராகாமல் போகிறார்கள். மேலும் டையேன், கர்ட் மெக்வீயுடன் மீண்டும் இணைகிறாள், ஆனால் உறவை மறுபரிசீலனை செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ4 எ20 - கற்பழிப்பு: ஒரு நவீன கண்ணோட்டம்
    13 ஏப்ரல், 2013
    44நிமி
    TV-14
    தன் வகுப்பு மாணவனால் கற்பழிக்கப்பட்டதாக குற்றம் சாட்டிய ஒரு பெண்ணிற்கு அலிசியா பிரதிநிதியாக இருந்தபோது, ஹேக்கர் குழு "அனானிமஸ்" அதனை அறிந்து இந்த வழக்கை இணையம் வழியாக பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு சென்ற போது வழக்கு தானே உயிர் பெற்றது. மேலும், டையேன் இல்லினாய்ஸ் உச்ச நீதிமன்றத்தில் ஒரு சாத்தியமான பதவிக்காக சோதனையிடப்படுகிறார் மற்றும் கலின்டா ராபினின் மீது சந்தேகப்படுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ4 எ21 - ஒரு சிறப்பான கூட்டணி
    20 ஏப்ரல், 2013
    44நிமி
    TV-14
    அலிசியா தனது தாய்க்கு உதவுவதற்காக, ஒரு ஒப்பந்தத் தகராறில் ஒரு மென்பொருள் கோடர்கள் குழுவுக்கு பிரதிநிதியாக இருக்கிறாள், ஆனால் இந்த வழக்கு எதிர்பாராத விளைவுகளை நிறுவனத்திற்கு ஏற்படுத்துகிறது. இதற்கிடையில், பீட்டர் அலிசியாவை அவளது வாக்குறுதிகளை புதுப்பிக்கச் சொன்னார் மற்றும் கலின்டா நிறுவனத்தின் இரு தரப்பையும் மோதச் செய்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ4 எ22 - பெட்டியில் என்ன உள்ளது?
    27 ஏப்ரல், 2013
    44நிமி
    TV-14
    பீட்டரின் ஆளுநர் தேர்தல் அன்று இரவு, ஸாக், வாக்குகள் அனுமதியின்றி மாற்றம் செய்யப்பட்டதை கண்டதாக நம்பியபோது அலிசியா, வில் மற்றும் டையேன் ஆகியோர் அவசர நீதிமன்றத்தின் விசாரணைகளுக்கு விரைகின்றனர். ஒரு சாத்தியமற்ற ஆதாரம் கேரிக்கு சொந்த நிறுவனம் தொடங்க பண உதவி வழங்குகிறது, அதே நேரத்தில், நான்காவது சீசன் இறுதியில், அலிசியாவுக்கு தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Rosemary RodriguezMichael ZinbergBrooke KennedyJames Whitmore Jr.Félix Enríquez AlcaláJim McKayFrederick E.O. ToyeRobert KingMatt ShakmanNelson McCormick
தயாரிப்பாளர்கள்
ப்ரூக் கென்னெடிக்ரேக் டர்க்லியோநார்ட் டிக்ரிட்லி ஸ்காட்ட்டேவிட் ஜுக்கர்
நடித்தவர்கள்
கிரகாம் பிலிப்ஸ்ஆர்ச்சி பஞ்சாபிமெக்கென்சி வேகா
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.