Prime Video
  1. உங்கள் கணக்கு
2016 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 4 முறை பரிந்துரைக்கப்பட்டது

தி குட் வைஃப்

கணவர் பீட்டரின் நம்பிக்கை துரோகம் மற்றும் பொதுமக்களின் சாப அவமானங்களைத் தள்ளி விட்டு, அலிசியா ஃப்லார்ரிக், தான் முதலில் பார்த்த எதிர்த்தரப்பு வழக்கறிஞர் வேலையைத் தொடர்ந்தார். , அவர் தனது முன்னாள் சட்ட பள்ளி வகுப்பு தோழரான அவருடன் முன்னாள் உறவுகளைத் திரும்பப் பெற ஆர்வமாக உள்ள வில் கார்ட்னர், பங்குதாரராக இருக்கும் சிகாகோவின் புகழ்பெற்ற சட்ட நிறுவனத்தில் ஒரு இளைய வழக்கறிஞராகச் சேர்ந்தார்.
IMDb 8.4200923 எப்பிசோடுகள்
16+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது
    27 செப்டம்பர், 2010
    43நிமி
    TV-14
    அலிசியா பீட்டருடன் தங்குவதா அல்லது வில் உடனான உறவைத் தொடர்வதா என்பது குறித்த தனது முடிவை எடுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ2 எ2 - இரண்டு ஆபத்து
    4 அக்டோபர், 2010
    43நிமி
    TV-14
    தனது மனைவியைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இராணுவப் பதிவாளரின் விசாரணையில் அலிசியா கேரிக்கு எதிராக இருக்கிறாள். இதற்கிடையில், சைல்ட்ஸ் பீட்டரின் பிரச்சாரத்தைக் கெடுப்பதற்காக சில மோசமான தந்திரங்களை பயன்படுத்துகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ2 எ3 - நோன்பு துறப்பது
    11 அக்டோபர், 2010
    44நிமி
    TV-14
    ஒரு பல மில்லியன் டாலர் வழக்கு, அலிசியா மற்றும் சைல்ட்ஸ் ஸுக்கு இடையே மோதலை ஏற்படுத்துகிறது. இதற்கிடையில், அலிசியாவின் சகோதரர் ஓவன், பீட்டரைப் பற்றிய அவரது கேள்விக்குரிய கருத்துக்கள் இணையதளத்தில் வந்து, எலியை கோபமடையச் செய்த பின் பார்க்க வருகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ2 எ4 - வீட்டை சுத்தம் செய்வது
    18 அக்டோபர், 2010
    43நிமி
    TV-14
    அலிசியா நெறிமுறை ஊழலில் ஈடுபடுகிறாள் மற்றும் அபாயகரமான இடர்பாடுகள் செய்து பீட்டரின் அரசியல் பிரச்சாரத்தை அவளால் கெடுக்க முடியும். இதற்கிடையில், மாநில வழக்கறிஞருக்காக ஒரு மூன்றாவது வேட்பாளர் அறிவிக்கப்படுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ2 எ5 - விஐபி உபசாரம்
    25 அக்டோபர், 2010
    44நிமி
    TV-14
    ஒரு நோபல் அமைதி விருது வெற்றியாளரை பாலியல் தொல்லை செய்ததாக குற்றம் சாட்டிய ஒரு மசாஜ் சிகிச்சை நிபுணர் மீதான வழக்கை எடுக்க வேண்டுமா என்பதை அலிசியா மற்றும் குழு முடிவு செய்ய வேண்டும். பீட்டர் மற்றும் எலி ஆகியோர் வெண்டியின் வேட்பாளர் எவ்வாறு தங்கள் பிரச்சாரத்தை பாதிப்பார் என்பதைக் கண்டறிய முயற்சிக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ2 எ6 - விஷமான மாத்திரை
    8 நவம்பர், 2010
    44நிமி
    TV-14
    ஒரு புத்திசாலித்தனமான ஊனமுற்ற வழக்கறிஞர், லூயிஸ் கேன்னிங் மூலம் பிடிபடும்போது, அலிசியா, டையேன் மற்றும் வில், கடினமாக உழைக்க வேண்டும். இதற்கிடையில், பீட்டரின் பிரச்சாரத்தில் வெண்டி ஸ்காட்-காரி -யைக் கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் இருந்தது, மற்றும் பிளேக்கிடம் தனது எல்லா இரகசியங்களையும் சொல்வதைத் தடுக்க தனது முன்னாள் நண்பரான டோனா சீப்ரோக்கை கலிண்டா நாடினாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ2 எ7 - தவறான பெண்கள்
    15 நவம்பர், 2010
    44நிமி
    TV-14
    அந்த நட்சத்திரத்தை தொழில்ரீதியாய் மற்றும் வாழ்க்கையை அழிக்கக்கூடிய பெரிய செய்தியை கேரி வெளியிடும் வரை ஒரு அப்பாவி பதின்வயது பாப் நட்சத்திரமான, ஸ்லோனுக்கு அலிசியா ஆதரவளிக்க வேண்டும். இதற்கிடையில், ஜனநாயகக் குழு, பீட்டரை போட்டியை விட்டு விலகக் கூறிய போது அவரது பிரச்சாரம் ஒரு கடினமான கட்டத்தை அடைகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ2 எ8 - குழாய் மீது
    22 நவம்பர், 2010
    44நிமி
    TV-14
    ஒரு முஸ்லீம் தீவிரவாதியிடமிருந்து பிரச்சார லஞ்சம் வாங்கியதற்காக ஒரு நகராட்சி சட்டமன்ற உறுப்பினரை அரசாங்கம் குற்றம்சாட்டியபோது, அந்த நிறுவனம் பல மணி நேர தொலைபேசி பதிவுகளை ஆய்வு செய்ய நேர்ந்தது, மற்றும் அலிசியா அவளைப் பற்றிய சில நாடாக்களை கண்டுபிடிக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ2 எ9 - ஒன்பது மணி
    13 டிசம்பர், 2010
    44நிமி
    TV-14
    வார இறுதியில் அலிசியாவுக்கு வந்த ஒரு அழுத்தமான தொலைபேசி அழைப்பைப் பெற்றவுடன், 9 மணி நேரத்தில் தூக்கிலிடப்படவிருக்கும் ஒரு மனிதனை அவன் குற்றமற்றவன் என நிரூபித்து அவனைக் காப்பாற்ற அந்த முழு நிறுவனத்திற்கும் அழைப்பு விடப்படுகிறது. இதற்கிடையில் அலிசியா, அவளது மகள் கிரேஸ் கடவுளை நம்புகிறாள் என்று அஞ்சுகிறாள். தனது கடந்த காலத்தைப் பற்றிய ஒரு இரகசியத்தை கலிண்டா அலிசியாவுடன் பகிர்ந்துகொள்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ2 எ10 - முறித்து கொள்வது
    10 ஜனவரி, 2011
    44நிமி
    TV-14
    டையேன் தனது முடிவை அதிகாரப்பூர்வமாக வில்லுக்குக் கொடுக்கும்போது, நிறுவனத்தின் பிளவு தொடர்பான கடினமான முடிவை எடுக்கும்படி டையேன் அலிசியாவிடம் கூறுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ2 எ11 - இரண்டு நீதிமன்றம்
    17 ஜனவரி, 2011
    43நிமி
    TV-14
    நிறுவனம், வில்லிற்கு எதிரான பாகுபாடு நீதிபதி கொண்டிருப்பதை கண்டுப்பிடித்ததால் ஒரு நடுவர் குழு ஆலோசகரை நியமித்தது. இதற்கிடையில் ப்ளேக் பாண்டுடன் ரகசிய நிகழ்வுகளை கொண்டிருப்பதை கலின்டா அலிசியா மற்றும் வில்லிடம் தெரிவிக்கிறார்; இதனால் இந்த நிறுவனத்தில் தன் வருங்காலம் பற்றி அவளை யோசிக்க செய்கிறது. மற்றும் புது முன்னேற்றங்கள் டயானே மற்றும் வில் இருவரையும் நெருக்கமாக்குகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ2 எ12 - அற்பமான சீசன்
    31 ஜனவரி, 2011
    43நிமி
    TV-14
    அலிசியாவின் கட்சிக்காரர் சிறை வாசத்தின் போது சக கைதியை கொலை செய்ததாக ஒப்புக் கொள்ளும்போது, கேரியின் அணி இரண்டு கைதிகளுக்கும் இடையேயான ஒரு சாத்தியமில்லாத தொடர்பைக் கண்டறிவதன் மூலம் ஒரு சவாலை எதிர்கொள்ள முற்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ2 எ13 - உண்மையான ஒப்பந்தம்
    7 பிப்ரவரி, 2011
    44நிமி
    TV-14
    எரின் ப்ரோகோவிட்ச்- பாணியில் ஒரு அதிரடி வழக்கைப் பெறுவதற்காக, அலிசியா லூயிஸ் கேன்னிங்கிற்கு எதிராக போட்டி போட்டுக் கொண்டு பல வாடிக்கையாளர்களை சுற்றி வளைத்துக்கொண்டிரும்போது, அந்த சட்ட அலுவலகத்திலேயே கேன்னிங்கிற்கு வேலை செய்யும் ஒரு இரட்டை உளவாளி கண்டுபிடிக்கப்படுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ2 எ14 - நிகர மதிப்பு
    14 பிப்ரவரி, 2011
    44நிமி
    TV-14
    தன்னை பற்றி எதிர்மறையான விதத்தில் காண்பித்த ஒரு திரைப்பட ஸ்டூடியோக்கு எதிராக அவதூறு வழக்கினை போட்ட ஒரு இளம் வளைதல கோடீஸ்வரரின் வழக்கினை வில் மற்றும் டயானே எடுத்து கொண்டார்கள். அதே சமயம் அலிசியா தனது குரல் அஞ்சல் பக்கத்தில் வில் விட்டுச்சென்ற செய்தியைப் பற்றி அவரிடம் எதிர்படுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ2 எ15 - வெள்ளி தோட்டா
    21 பிப்ரவரி, 2011
    43நிமி
    TV-14
    கர்ட் கொடுத்த ஒரு சாட்சிக்காக அவர் மீது வழக்கு தொடரப்பட்டபோது அவரை டயானே காக்க வேண்டியிருந்தது. எலி, வெண்டி ஸ்காட் கார்ருக்கு அவரின் பிரச்சாரத்திற்கு பாதுகாப்பான வெள்ளி தோட்டா போல் ஒரு சட்டப்புறம்பான செவிலித்தாயுடன் தொடர்பு இருப்பதை கண்டுப்பிடிக்கிறார். நடாலி (அமெரிக்க பிராரா) செவிலித்தாய் மீதுள்ள அவரின் உணர்வுகள் வியப்பாக இருந்தது, கிரேஸின் புதிய இறை வழி வாழ்க்கை முறையை ஏற்பது கடினமாக இருந்தது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ2 எ16 - உயர்வான தடுப்பு
    28 பிப்ரவரி, 2011
    44நிமி
    TV-14
    லாக்ஹர்ட், கார்ட்னர், பாண்ட் சட்ட நிறுவனம் சீன அதிருப்தியாளர் சார்பாக ஒரு சமூக வளைதளம் மேல் வழக்கு தொடர்ந்தனர். இதற்கிடையில், வில்லும் டயானும், டேரிக் பாண்ட் பிடியிலிருந்து நிறுவனத்தை விடுவிக்க முற்படுகின்றனர். கேரி கலிண்டாவிடம் விசாரணையைப் பற்றி தெரிவிக்கிறார் அதில் பிளேக்கின் காரணமாக பிரதான குற்றவாளி என கலிண்டா மேல் சந்தேகம் இருப்பதையும் கூறுகிறார். அலிசியாவிற்கு எதிர்பாராத வாய்ப்பு வருகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ2 எ17 - ஹாம் சாண்ட்விச்
    21 மார்ச், 2011
    43நிமி
    TV-14
    க்லென் சைல்ட்ஸ் கலின்டாவை உயர்ந்த நடுவர் குழு முன் நிருத்தியமையால் அவள் அலிசியாவை தன்னை காப்பாற்ற அழைக்க நேரிடுகிறது. கிரேஸ் தன் இறை நம்பிக்கையினால் தன் தந்தையின் பிரசார வேலையில் மேலும் மேலும் ஈடுப்பட தொடங்குகிறாள்.பிளேக் கலின்டா மறைத்து வைத்துள்ள மிக பெரிய ரகசியத்தை கண்டுப்பிடித்து விடுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ2 எ18 - மரணத்தையும் வெல்லும் பாடல்
    28 மார்ச், 2011
    43நிமி
    TV-14
    பாதிக்கப்பட்டவரின் மகளின் சார்பாக, குற்றம் சாட்டப்பட்ட கொலையாளி தான் செய்த கொலையை விவரித்து எழுதிய பாடல் மூலம் லாபம் சம்பாரிப்பதை கண்டித்து அவருக்கு எதிராக சட்ட நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ2 எ19 - தவறான முடிவுகள்
    4 ஏப்ரல், 2011
    44நிமி
    TV-14
    வில் மற்றும் டயானே அவர்களின் பழைய பங்குதாரர் மறைவை அறிந்து வியப்படைகின்றனர் மற்றும் அவரின் நிறுவனத்தை வாங்கியவர் பற்றி அறிந்து மேலும் வியப்படைகின்றனர். பீட்டரின் கடந்த காலம் பற்றிய வதந்தி அவரின் பிரச்சாரத்திற்கு நிறைய பிரச்சனைகளை தருகிறது. அந்த சமயத்தில் பீட்டர், மடன் ப்ருடியை சென்று பார்த்தப்பின் கேரி, கலிண்டா மற்றும் பீட்டர் பற்றி கண்டுப்பிடிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ2 எ20 - வெளிவிவகாரங்கள்
    11 ஏப்ரல், 2011
    44நிமி
    TV-14
    ஒரு தென் அமெரிக்க சர்வாதிகாரி இரண்டு நிறுவனங்களுக்கு இடையில் சட்ட சிக்கல்களை உருவாக்குகிறார். இதற்கிடையில், அலிசியா பீட்டரின் பிரச்சாரத்துக்கு உதவுகிறார், பின்னர் அவரைப் பற்றியும் கலிண்டாவை பற்றியும் கண்டுபிடிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ2 எ21 - வெறுப்பது
    2 மே, 2011
    44நிமி
    TV-14
    லாக்ஹார்ட் / கார்ட்னர், பட்டி நொஹோலமினின் ஒரு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு எதிரான வழக்கில் ஒரு நோயாளி சார்ப்பாக இருக்கிறார், ஆனால் இறுதியாக தனது நிறுவனத்தை விட்டெறிந்தபின் அவளுக்காகவே வேலை செய்கிறார். இதற்கிடையில், அலிசியா கலிண்டா மற்றும் பீட்டர் விவகாரம் பற்றிய செய்தி வருகையை சமாளிக்க வேண்டிருந்தது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ2 எ22 - விட்டு விடுதல்
    9 மே, 2011
    44நிமி
    TV-14
    ஒரு விபச்சார வலைத்தளத்தின் உரிமையாளர் ஒரு வாடிக்கையாளரை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டதால் ஒரு குடியியல் வழக்கு குற்றவியல் வழக்காக மாறியது. இதற்கிடையில், கலிண்டா நிறுவனத்தை விட்டு வெளியேறுவதை பற்றி யோசிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ2 எ23 - வாக்குவாதத்தின் முடிவு
    16 மே, 2011
    44நிமி
    TV-14
    கவரில் உள்ளவை அலிசியாவின் மேசை மீது விழுந்தப்போது, வாடிக்கையாளருக்கு உதவ வில் உடனடியாக வேகமாக பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Rosemary RodriguezMichael ZinbergBrooke KennedyJames Whitmore Jr.Félix Enríquez AlcaláJim McKayFrederick E.O. ToyeRobert KingMatt ShakmanNelson McCormick
தயாரிப்பாளர்கள்
ப்ரூக் கென்னெடிக்ரேக் டர்க்லியோநார்ட் டிக்ரிட்லி ஸ்காட்ட்டேவிட் ஜுக்கர்
நடித்தவர்கள்
கிரகாம் பிலிப்ஸ்ஆர்ச்சி பஞ்சாபிமெக்கென்சி வேகா
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.