Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்
2020 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது

ஜாக் ரயன்

சோவியத் சாம்ராஜ்யத்தை மீட்டெடுப்பதிலிருந்தும் மூன்றாம் உலகப் போரைத் தொடங்குவதிலிருந்தும் ரஷ்ய அரசாங்கத்திற்குள் ஒரு மோசமான அணியை தடுத்து நிறுத்துவதற்காக. டாம் க்ளான்சியின் ஜாக் ரியானின் சீசன் 3ல் ஜாக் ஐரோப்பா முழுக்க எதிர்த்து போராடுகிறார்.
IMDb 8.020188 எப்பிசோடுகள்
X-RayHDRUHD16+
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ3 எ1 - ஃபால்கன்
    20 டிசம்பர், 2022
    1 ம 5 நிமிடம்
    16+
    சீசன் 3 பிரீமியரில், ஜாக் ரியான் போர் மூலம் சோவியத் சாம்ராஜ்யத்தை மீட்டெடுக்கும் ரகசியத் திட்டத்தை ஆராய்கிறார், ரோம் ஸ்டேஷன் சீஃப் எலிசபெத் ரைட் மற்றும் ரஷ்யாவின் தலைவர் ஹவுஸ் ஜேம்ஸ் கிரேர் ஆகியோரின் உதவியுடன் ஒரு ஆபத்தான செயலில் இறங்கினார்.இதற்கிடையில், சொந்த மண்ணில் நடந்த ஒரு படுகொலை, செக் ஜனாதிபதி அலெனா கோவாக்கை, ரஷ்யாவுடன் ஒரு ஆபத்தான நிலைக்கு தள்ளுகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ3 எ2 - ஓல்ட் ஹாண்ட்ஸ்
    20 டிசம்பர், 2022
    52நிமி
    16+
    கிரீஸில் தனது தோல்வியுற்ற ஆபரேஷனின் வீழ்ச்சிக்கு பிறகு ஒதுக்கிவிடப்பட்டதால், ஜேக்,, பழைய நண்பரின் உதவியைப் பெறுவதற்கு முன்பு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அதிகாரிகளைத் தவிர்க்க வேண்டும்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ3 எ3 - ரன்னிங் வித் வுல்ஃப்ஸ்
    20 டிசம்பர், 2022
    46நிமி
    16+
    ஜேக் வியன்னாவிற்குச் சென்று சோகோலில் தனது ஒரிஜினல் உளவுத்துறையின் மூலத்தை கண்டுபிடிக்கிறார். ஒரு முக்கிய நேட்டோ ஒப்பந்தம் குறித்து கிரேர் அலெனாவுக்கு ஆலோசனை கூறுகிறார். அலெனாவின் தந்தையான பீட்டர் கோவாக், செக் காடுகளில் வேட்டையாடுகிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ3 எ4 - அவர் டெத்ஸ் கீப்பர்
    20 டிசம்பர், 2022
    49நிமி
    16+
    சோகோல் அணுசக்தி சாதனம் எங்குள்ளது என்பதை கண்டறிய, புடாபெஸ்டில், ஜேக் மற்றும் மைக் ஒரு மோசடி ஆயுத வியாபாரியை தாக்க திட்டமிட்டனர். க்ரேயர், பீட்டர் கோவக் பற்றிய சில புதிரான குற்றஞ்சாட்டக்கூடிய தகவல்களைக் கண்டுபிடித்தார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ3 எ5 - த்ருஸ்யா ஐ வ்ராகி
    20 டிசம்பர், 2022
    49நிமி
    16+
    ஜேக் மற்றும் மைக் சோகோல் அணுசக்தி சாதனத்தை கைப்பற்றுவதற்காக ரஷ்யாவில் ஒரு மர்மமான, புறக்காவல் நிலையத்திற்கு செல்கிறார்கள், ஆனால் எதிர்பாரா விதமா ஒரு நபர் அவர்களின் திட்டங்களை தடுக்கிறார். இதற்கிடையில், பீட்டர், தனது சொந்த பாதுகாவலாளியால் கடத்தப்பட்ட அலெனாவை மீட்க முற்படுகிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ3 எ6 - கோஸ்ட்ஸ்
    20 டிசம்பர், 2022
    49நிமி
    16+
    செக் குடியரசை நோக்கி பயணித்த சோகோல் அணுசக்தி சாதனம் வெடிப்பதை தடுத்து நிறுத்த ஜாக் போராடுகிறார். பெட்ர் மற்றும் லூகாவின் ரகசிய விஷயங்கள் அம்பலம் ஆகின.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  7. சீ3 எ7 - மாஸ்கோ ரூல்ஸ்
    20 டிசம்பர், 2022
    48நிமி
    16+
    மாஸ்கோவில், ஜாக் லூகாவுடன் இணைந்து, ரகசிய சோகோல் திட்டத்தைத் திட்டமிடும், அரசாங்கத்தில் உள்ள உயர்மட்ட குழு உறுப்பினர்களை அம்பலப்படுத்துகிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  8. சீ3 எ8 - ஸ்டார் ஆன் தி வால்
    20 டிசம்பர், 2022
    56நிமி
    16+
    ஜேக், கிரேர், ரைட், அலெனா மற்றும் லூகா மூவரும் மூன்றாம் உலகப் போர் தொடங்குவதைத் தடுக்க கூட்டணியாக வேலை செய்கிறார்கள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
தமிழ்English [Audio Description]English Dialogue Boost: MediumEnglishEnglish Dialogue Boost: HighEnglish Dialogue Boost: LowBahasa MelayuไทยEspañol (Latinoamérica)日本語ΕλληνικάPortuguês (Brasil)മലയാളംPortuguês (Portugal)العربيةहिन्दीTürkçeMagyarItalianoČeštinaతెలుగుIndonesiaTiếng ViệtFrançais (Canada)Deutschಕನ್ನಡEspañol (España)עבריתRomânăFrançais (France)PolskiУкраїнськаNederlandsCatalàFilipino
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةCatalàČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)EuskaraSuomiFilipinoFrançais (Canada)Français (France)Galegoעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語ಕನ್ನಡ한국어മലയാളംBahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
Jann TurnerPatricia RiggenDaniel SackheimAndrew BernsteinDennie GordonKevin DowlingLukas EttlinPhil AbrahamDavid PetrarcaCarlton Cuse
நடித்தவர்கள்
ஜான் கிராசின்ஸ்கிவெண்டெல் பியர்ஸ்நினா ஹோஸ்
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.