Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்
2020 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது

ஜாக் ரயன்

வெனிசுலா காட்டில் சந்தேகத்திற்குரிய ஆயுதங்களைக் கண்ட ஜாக் ரைன், விசாரணைக்காக தென் அமெரிக்கா போகிறார். ஜாக்கின் விசாரணை பெரிய சூழ்ச்சியை அம்பலப்படுத்தும் நிலையில், வெனிசுலா ஜனாதிபதி எதிர் தாக்குதல் செய்கிறார். ஜனாதிபதியின் சதித்திட்டத்தை அம்பலப்படுத்தவும், குழப்பத்திலுள்ள நாட்டில் நிலைதன்மையை உருவாக்கவும் யுஎஸ், யூகே, ரஷ்யா, வெனிசுலாவில் ஜேக் விசாரணை செய்கிறார்.
IMDb 8.020198 எப்பிசோடுகள்
X-RayTV-MA
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - அடைக்கலம்
    30 அக்டோபர், 2019
    60நிமி
    16+
    பல உலக நாடுகளுடன் வெனிசுவேலாவின் வர்த்தகங்களுக்குப் பின்னால் இருக்கும் உண்மைகளை கண்டறிய ஜாக் முயற்சிக்கிறார். ரஷ்யாவில் தனது புதிய பணியில் ஓரம் கட்டப்படுவதை உணரும் க்ரீர், வெனிசுவேலாவில் ஜாக்குடன் இணைகிறார். இவர்கள் பயணமும் ஒரு அரசியல் தலைவரின் தேர்தல் பயணமும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ2 எ2 - மூன்றாவது கண்
    30 அக்டோபர், 2019
    56நிமி
    16+
    செனேட்டர் சாப்பினின் உதவியுடன் ஜாக் வெனிசுவேலாவில் தொடர்கிறார். அங்கு நடக்கும் சம்பவங்களுக்கும் தனக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என அதிபர் ரேயெஸ் மறுக்கிறார். அதற்கிடையில் ஜாக்கும் ஹேரியும் இணைந்து தீட்டும் திட்டம் அங்கு நிலவும் அரசியல் தளத்தில் அதிர்வுகளை ஏற்படுத்துகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ2 எ3 - ஆரினோகோ
    30 அக்டோபர், 2019
    47நிமி
    16+
    அமெரிக்காவின் சிறப்பு செயல்பாட்டுக் குழு வெனிசுவேலா சென்றடைகிறது. ஜாக் அவர்களை ராணுவ பாதுகாப்பில் இருக்கும் ஒரு முகாமுக்கு அழைத்து செல்கிறார். அடர்ந்த காடுகளுக்குள் ஜாக்கின் செயல்பாடுகளால் மொத்த குழுவும் ஆபத்தில் மாட்டிக்கொள்கிறது. அதிபர் ரேயெஸை எதிர்த்து போட்டியிடும் க்ளோரியா பொனால்டேவுக்கு ஆதரவு வலுக்கிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ2 எ4 - ஆச்சரியக் குறி
    30 அக்டோபர், 2019
    44நிமி
    16+
    வெனிசுவேலாவிலிருந்து விடுபட்டு, ஜாக் தனது தேடலை லண்டனில் தொடர்கிறார். எம் ஐ 5 -ன் உதவியுடன், தான் தேடிவந்த நபர் தன்னைத்தேடி பின் தொடர்வதை அறிகிறார். வெனிசுவேலாவில் ரேயெஸ், க்ளோரியாவிடம் ஒரு கோரிக்கை வைக்கிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ2 எ5 - தாது
    30 அக்டோபர், 2019
    43நிமி
    16+
    மேக்ஸின் மகளை பகடையாக வைத்து, ஜாக்கும் ஹாரியும் மேக்ஸை நேரில் சந்திக்க வைக்க நிர்ப்பந்திக்கின்றனர். காட்டுக்குள் வழி தொலைத்த மார்க்கஸ், ஒரு கைதிகள் முகாமை பார்க்கிறார். க்ளோரியாவின் கணவர் காணாமல் போனதற்கும் ரேயெஸிற்கும் தொடர்பு இருக்கும் என்ற சந்தேகத்தில், க்ரீர் க்ளோரியாவை சந்திக்கிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ2 எ6 - கறுப்புக்கொடி
    30 அக்டோபர், 2019
    42நிமி
    16+
    தனது நாட்டு தேர்தலில் தலையிட்டதாகச் சொல்லி ரேயெஸ் அமெரிக்காவை குற்றம் சாட்டுகிறார். அமெரிக்க தூதரகத்தில் இருப்பவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். ஜாக், க்ரீர் மற்றும் மைக் - ஆணைகளை பின்பற்றுவதா அல்லது வேறு வழியில் செல்வதா என்று குழப்பத்தில் இருக்கிறார்கள். மேடிஸ் மற்றும் அவர் குழுவை ரேயெஸின் ஆட்கள் காட்டுக்குள் துரத்துகின்றனர்
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  7. சீ2 எ7 - கடவுளுடன் ஒரு கூட்டணி
    30 அக்டோபர், 2019
    44நிமி
    16+
    வெனிசுவேலாவில் தேர்தல் நெருங்குகிறது. பகைநாட்டுக்குள் ஜாக்கும் மைக்கும் தனியாக போராடுகிறார்கள். க்ரீர் சிறைபிடிக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறார். உபார்ரியின் குடும்பம், ரேயெஸை சந்திப்பதா அல்லது நாட்டை விட்டு வெளியேறுவதா என்று குழம்புகின்றனர்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  8. சீ2 எ8 - சர்வாதிகாரம்
    30 அக்டோபர், 2019
    47நிமி
    16+
    க்ரீரை மீட்பதறகாக ஜாக் அதிபர் மாளிகைக்குள் நுழைகிறார். தேர்தல் ரத்தாகிறது. வெளியே போராட்டம் வெடிக்கிறது. தனது எதிர்காலத்தையே தீர்மானிக்கும் ஒரு முடிவை ஜாக் எடுத்தாகவேண்டும்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

கூடுதல்கள்

டிரெய்லர்கள்

பருவம் 2 அதிகாரப்பூர்வ முன்னோட்டம்
பருவம் 2 அதிகாரப்பூர்வ முன்னோட்டம்
57நொடிTV-MA
ஜாக் திரும்ப வருகிறார். இப்போதே பருவம் 2ன் அதிகாரப்பூர்வ முன்னோட்டத்தைப் பாருங்கள்!
ஜாக் திரும்ப வருகிறார். இப்போதே பருவம் 2ன் அதிகாரப்பூர்வ முன்னோட்டத்தைப் பாருங்கள்!
ஜாக் திரும்ப வருகிறார். இப்போதே பருவம் 2ன் அதிகாரப்பூர்வ முன்னோட்டத்தைப் பாருங்கள்!

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
தமிழ்English [Audio Description]English Dialogue Boost: MediumEnglishEnglish Dialogue Boost: HighEnglish Dialogue Boost: LowBahasa MelayuไทยEspañol (Latinoamérica)日本語ΕλληνικάPortuguês (Brasil)മലയാളംPortuguês (Portugal)العربيةहिन्दीTürkçeMagyarItalianoČeštinaతెలుగుIndonesiaTiếng ViệtFrançais (Canada)Deutschಕನ್ನಡEspañol (España)עבריתRomânăFrançais (France)PolskiУкраїнськаNederlandsCatalàFilipino
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةCatalàČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)EuskaraSuomiFilipinoFrançais (Canada)Français (France)Galegoעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語ಕನ್ನಡ한국어മലയാളംBahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
Jann TurnerPatricia RiggenDaniel SackheimAndrew BernsteinDennie GordonKevin DowlingLukas EttlinPhil AbrahamDavid PetrarcaCarlton Cuse
நடித்தவர்கள்
ஜான் க்ரசின்ஸ்கிவெண்டெல் பியர்ஸநூமி ராபேஸ
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.