Prime Video
  1. உங்கள் கணக்கு

காமிக்ஸ்தான்

காமிக்ஸ்தான் புத்தம் புது சீசனோடு திரும்பியுள்ளது! புது போட்டியாளர்கள், புது நடுவர்கள் என்று அனைத்தும் புதிதாக. அடுத்த பெரும் நகைச்சுவை கிளர்ச்சியாளர் யார் என்பதை காணவும்!
IMDb 6.820188 எப்பிசோடுகள்
18+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - கானனோடு கண்ணோட்டம் 
    11 ஜூலை, 2019
    1 ம 5 நிமிடம்
    18+
    கானன் கில்லின் வழிகாட்டுதலில் நமது முன்னணி பத்து போட்டியாளர்களின் நகைச்சுவையில் நமக்கு பரிட்சயமான நிகழ்வுகளை, "அட கடவுளே, அதே தான்" என்று சொல்லத் தயாராகவும்!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ2 எ2 - சாக்கிருடன் கேளு சகோதரா
    11 ஜூலை, 2019
    1 ம 4 நிமிடம்
    18+
    நண்பர்களிடம் சொல்லிக்கொண்டே இருக்கும் கதைகள் உங்களிடம் இருக்கா? நிறுத்துங்கள். நம் போட்டியாளர்கள் சொல்லும் படு தமாஷான புது நகைச்சுவை உண்மைக் கதைகளை கேளுங்கள். வழிகாட்டியவர் கவர்ந்திழுக்கும் சாக்கிர் கான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ2 எ3 - கனீஸுடன் உருவாக்கம்
    11 ஜூலை, 2019
    59நிமி
    18+
    இது படைப்புத்திறனா அல்லது மாயையா? நீங்கள் விரும்பும் எதுவானாலும் இந்த தன்னிச்சை நகைச்சுவையில் இருக்கலாம்! நம் முன்னணி 10 போட்டியாளர்களையும் இதில் வழிகாட்டுவது உற்சாகமூட்டும் கனீஸ் சுர்கா.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ2 எ4 - நீத்தியுடன் சூடான தலைப்புகள்
    18 ஜூலை, 2019
    1 ம 1 நிமிடம்
    18+
    போட்டியாளர்கள் நம் தலைப்பு சார்ந்த நகைச்சுவையை விகடம் செய்வதை பார்க்கவும். அதைச் சிலர் செய்திகள் என்பர். தற்கால நடப்பு நகைச்சுவைக்கு வழிகாட்டியவர் நேர்த்திதலைப்பு சார்ந்தயான நீத்தி பால்டா.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ2 எ5 - சுமுகியுடன் நாடகமயம்
    25 ஜூலை, 2019
    57நிமி
    18+
    உங்கள் வாழ்க்கையின் நாடகம் அலுத்து விட்டதா? சுமுகி சுரேஷ் வழிகாட்டும் உருவரை நகைச்சுவையில் நம் போட்டியாளர்கள் கலக்குவதை பார்க்கவும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ2 எ6 - பிஸ்வாவுடன் படக்காட்சி வழங்கல்.
    1 ஆகஸ்ட், 2019
    1 ம 7 நிமிடம்
    18+
    நகைச்சுவை நேர்காணலுக்கு நம் முன்னணி 10 போட்டியாளர்களும் வேடிக்கையாக அவ்விடத்திலேயே ஏதாவதை கூற வேண்டும்; வழிகாட்டியது வசீகரிக்கும் பிஸ்வா கல்யாண் ரத்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ2 எ7 - கென்னியுடன் மாற்றுக் கருத்து
    8 ஆகஸ்ட், 2019
    1 ம 11 நிமிடம்
    18+
    நகைச்சுவை செய்யாமலேயே நம் போட்டியாளர்களின் நகைச்சுவையை பார்க்கவும். பிரகாசிக்கும் கென்னி செபாஸ்டியன் வழிகாட்டும் இந்த மாற்று சுற்றிற்கு நிச்சயம் சிரிப்பீர்கள் என்று நம்புகிறோம்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ2 எ8 - (அனைவருடனும்) இறுதி சுற்று
    15 ஆகஸ்ட், 2019
    58நிமி
    18+
    மற்ற எபிசோட்களைக் காணாமல் இறுதிக்கு தாவினால், நீங்கள் உண்மையான ரசிகர் தானா? இருக்கலாம், ஆனால் இது மாபெரும் இறுதி சுற்று!!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
அங்ஷுமன் கோஷகிரீத்தி கோகியா
தயாரிப்பாளர்கள்
துருவ் சேதவிக்ரம் சிங
நடித்தவர்கள்
சாக்கிர் கானகென்னி செபாஸ்டியனபிஸ்வா கல்யாண் ரத
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.