Prime Video
  1. உங்கள் கணக்கு

காமிக்ஸ்தான்

உங்கள் அபிமான நிகழ்ச்சி மீண்டும் வந்துவிட்டது! அதன் மூன்றாவது சீசனில், காமிக்ஸ்தான், 4 நடுவர்கள், 7 வழிகாட்டிகள், 2 தொகுப்பாளர்கள் மற்றும் 8 புதிய போட்டியாளர்களுடன் திரும்புகிறது. இந்த ஆண்டு யார் பட்டம் பெற்றார்கள் என்பதை அறிய, அனைத்து அத்தியாயங்களையும் பாருங்கள்.
IMDb 6.820188 எப்பிசோடுகள்
18+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ3 எ1 - ஹெட்ஸ் அண்ட் டேல்ஸ் வித் ராகுல்
    14 ஜூலை, 2022
    1ம
    18+
    நேரம் என்ன? இது கதை நேரம்! கதைசொல்பவர் ராகுல் சுப்ரமணியன் வழிகாட்டியாக இருக்க நம் போட்டியாளர்களிடமிருந்து கதைகளை கேட்க, டியூன் செய்யுங்கள்!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ3 எ2 - அப்டூ டேட் வித் சபன்
    14 ஜூலை, 2022
    1ம
    18+
    பிரபலங்களின் நகைச்சுவை பயிற்சி ஆசிரியரான சபன் வெர்மாவின் வழிகாட்டுதலுடன், போட்டியாளர்கள், டாபிக்கல் காமெடியை தங்களுள் ஆழமாக தேடி செய்கிறார்கள்!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ3 எ3 - கெட் செட் இம்ப்ரூவ் வித் ஆதார்
    14 ஜூலை, 2022
    56நிமி
    18+
    பல திறமைகளை கொண்ட ஆதார் மாலிக்கின் வழிகாட்டுதலின் போது, ​​போட்டியாளர்கள், தன்னிச்சையாக இருக்க முயல்வதால், அவர்கள் ஒரு இக்கட்டான நிலையில் உள்ளனர்!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ3 எ4 - சீன் க்யா ஹை வித் அனு
    14 ஜூலை, 2022
    53நிமி
    18+
    எங்கள் ஸ்கெட்ச் காமெடி அத்தியாயத்தில், போட்டியாளர்களை அனு மேனன் சூழ்ச்சி செய்து, சில நாடகங்களை உருவாக்குகிறார்!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ3 எ5 - ஆவோ ரோஸ்ட் கரேன் வித் ரோஹன்
    14 ஜூலை, 2022
    1 ம 1 நிமிடம்
    18+
    நம் போட்டியாளர்கள் துணிந்து, முதன்முறையாக, அவமதிப்பு நகைச்சுவையை முயல, ரோஸ்ட்மாஸ்டர் ரோஹன் ஜோஷியின் மேற்பார்வையில் செய்வதை பாருங்கள்!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ3 எ6 - ஆங்கோதேக்கி வித் பிரஷாஸ்தி
    14 ஜூலை, 2022
    1 ம 1 நிமிடம்
    18+
    எங்கள் முன்னாள் போட்டியாளர் பிரஷாஸ்தி சிங் உதவியுடன், போட்டியாளர்கள் தங்கள் அறியாமையை சரி செய்த பிறகு, தனித்துவமான அவதானிப்புகள் மற்றும் உணர்தலை பகிர்ந்து கொள்கிறார்கள்!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ3 எ7 - குச் ஹத்கே வித் கண்ணன்
    14 ஜூலை, 2022
    1 ம 8 நிமிடம்
    18+
    கேப்டன் கண்ணன் கில் மற்றும் அவரது குழு, நமக்கு அறிமுகமில்லாத மாற்று நகைச்சுவையில் வழிநடத்துகிறார்கள்!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ3 எ8 - ஃபைனலி த ஃபினாலே
    14 ஜூலை, 2022
    1 ம 5 நிமிடம்
    18+
    சீசன் 3 இல், மும்முனை போட்டி சமநிலை உள்ளதா? தெரிந்து கொள்ள, இறுதி போட்டியாளர்கள், ராயல் ஓபரா ஹவுஸில், 20 லட்சம் ரூபாய் பரிசுக்காக போட்டியிடுவதை காணவும்!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
க்ரீத்தி கோகியா
தயாரிப்பாளர்கள்
த்ருவ் சேத்விக்ரம் சிங்ரச்சித்தா ஆர்யாதிஹானி சென்குப்தா
நடித்தவர்கள்
ஜாகிர் கான்சுமுகி சுரேஷ்நீத்தி பல்தா
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.