Prime Video பிழை 5004 தொடர்பான சிக்கல்கள்
Prime Video-இல் நீங்கள் பிழைக் குறியீடு 5004-ஐப் பார்த்தால் என்ன செய்ய வேண்டும்.
- நீங்கள் உள்நுழையப் பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல் சரியாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
- சிக்கல் தொடர்ந்தால், உள்நுழைவுப் பக்கத்திற்குச் சென்று, உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா? என்பதைக் கிளிக் செய்து, கடவுச்சொல்லை மீட்டமைக்கவும்.
கூடுதல் உதவிக்கு, இதற்குச் செல்லவும்: