Prime Video
  1. உங்கள் கணக்கு

டெஸ்பெரேட் ஹவுஸ்வைஃப்ஸ்

5 ஆண்டுகள் எவ்வளவு வேறுபாடுகளை உண்டாக்குகிறது! புதிய சீஸன் அமெரிக்காவில் மிகவும் பிடித்த விஸ்டெரியா லேன் இல்லத்தரசிகளின் வாழ்வில் ஆச்சரியமான திருப்பங்களுடனும், நாடகபாணியிலான மாற்றங்களுடனும் ஐந்து வருடங்கள் எதிர்காலத்துக்கு கொண்டுசெல்கிறது. வாழ்க்கை எவ்வளவுதான் மாறினாலும்,நண்பர்களும் அண்டைவீட்டார்களும் வதந்திபரப்பும், வம்பிழுக்கும், பரஸ்பரம் அவரவர் பரம்பரையைத் திட்டும் குணங்களை மாற்றிக்கொள்வதில்லை.
200924 எப்பிசோடுகள்
TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ5 எ1 - யூ ஆர் கோயிங் டு லவ் டுமாரோ
    27 செப்டம்பர், 2008
    43நிமி
    TV-14
    கேத்ரீன் தன் முன்னாள் கணவரை சுட்டு ஐந்து வருடங்கள் கடந்துவிட்டது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ5 எ2 - வி ஆர் ஸோ ஹாப்பி யூ ஆர் ஸோ ஹாப்பி
    4 அக்டோபர், 2008
    43நிமி
    TV-14
    லினெட் தன் மகன் போர்ட்டருக்கு ஒரு மென்மையான பக்கம் இருப்பதைக் கண்டறிகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ5 எ3 - கிட்ஸ் ஆர் நாட் லைக் எவ்ரிபடி எல்ஸ்
    11 அக்டோபர், 2008
    43நிமி
    TV-14
    ப்ரீயின் மகள், டேனியல், விஸ்டெரியா லேன் திரும்பி வருகிறான், ஏராளமான விமர்சனங்களை எதிர்கொள்கிறான்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ5 எ4 - பேக் இன் பிசினஸ்
    18 அக்டோபர், 2008
    43நிமி
    TV-14
    விஸ்டெரியா லேன் பெண்கள் ப்ரீயின் சமையல் குறிப்பு புத்தகத்தைப் பார்த்துப் பொறாமைகொள்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ5 எ5 - மிரர், மிரர்
    25 அக்டோபர், 2008
    43நிமி
    TV-14
    தேவ், சூஸனை கேரென் மெக்லஸ்கிக்கு ஆச்சரியமான பிறந்தநாள் விருந்தை தருவதற்கு ஏற்றுக்கொள்ளச் செய்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ5 எ6 - தேர் ஈஸ் ஆல்வேஸ் ஏ வுமன்
    1 நவம்பர், 2008
    43நிமி
    TV-14
    கால்லோசின் வாடிக்கையாளர் அவர்கள் மறுக்க முடியாத வாய்ப்பை வழங்கும்போது கேபி மகிழ்ச்சியடைகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ5 எ7 - வாட் மோர் டூ ஐ நீட்
    30 மே, 2009
    42நிமி
    TV-14
    லினெட் மற்றும் டாம் தங்கள் மகன் போர்ட்டர் பற்றிய மன அமைதியைக் குலைக்கும் உண்மையை வெளியிடுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ5 எ8 - சிட்டி ஆன் ஃபயர்
    15 நவம்பர், 2008
    43நிமி
    TV-14
    சூஸனின் மகள் ஆச்சரியப்படும் விதமாக தன் புது ஆண் நண்பனுடன் வருகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ5 எ9 - மீ அன்ட் மை டவுன்
    29 நவம்பர், 2023
    42நிமி
    TV-14
    பயங்கரமான தீ விபத்துக்குப் பிறகு மீட்புப் பணிகள் தொடங்குகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ5 எ10 - ஏ விஷயன் ஈஸ் ஜஸ்ட் ஏ விஷன்
    6 டிசம்பர், 2008
    43நிமி
    TV-14
    சூஸனுடன் மைக்கும் தங்கள் உறவின் தலைவிதியை உணர்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ5 எ11 - ஹோம் ஈஸ் தி பிளேஸ்
    3 ஜனவரி, 2009
    43நிமி
    TV-14
    ப்ரீ, ஆன்ட்ரூவின் வருங்கால மாமியாரை சந்திக்கும்போது போட்டி தொடங்குகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ5 எ12 - கனெக்ட்! கனெக்ட்!
    4 ஜூலை, 2009
    44நிமி
    TV-14
    தங்களைத் தாங்களே பேஸ்மென்ட்டில் பூட்டிக்கொண்ட பின் சூஸனும் எடியும் ஒன்றாக நேரம் செலவிடுகின்றனர்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ5 எ13 - தி பெஸ்ட் திங் தட் எவர் குட் ஹாவ் ஹாப்பன்ட்
    17 ஜனவரி, 2009
    43நிமி
    TV-14
    அண்டை வீட்டு எடுபிடி ஆள் இறந்துபோகிறான், அந்தக் குடியிருப்பு வாசிகள் அவனைப் பற்றி நினைத்துப் பார்க்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ5 எ14 - மாமா ஸ்பென்ட் மனி வென் ஷீ ஹாட் நன்
    7 பிப்ரவரி, 2009
    43நிமி
    TV-14
    ப்ரீ தனது புதிய புத்தகத்தின் வெற்றியை தனக்காக ஒரு புதிய கார் வாங்குவதன் மூலம் கொண்டாடுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ5 எ15 - இன் ஏ வேர்ல்ட் வேர் தி கிங்க்ஸ் ஆர் எம்ப்ளாயீஸ்
    14 பிப்ரவரி, 2009
    43நிமி
    TV-14
    மைக் தன்னை கேத்ரீன் பார்த்துக்கொள்வதை அனுமதித்தற்கு கோபமும் பொறாமையும் கொள்கிறாள்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ5 எ16 - கிரைம் டஸ் நாட் பே
    7 மார்ச், 2009
    43நிமி
    TV-14
    ப்ரீ, லினெட்டிம் டாமுக்கு ஒரு புது வேலையை பெற்றுத் தர உதவுவதாக கூறுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ5 எ17 - தி ஸ்டோரி ஆஃப் லூசி அன்ட் ஜெஸ்ஸி
    14 மார்ச், 2009
    43நிமி
    TV-14
    சூஸன் ஆசிரியராக வேலை பார்க்கும் ஜெஸ்ஸியை (ஸ்வோஸி கர்ட்ஸ்) கவர முயற்சி செய்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ5 எ18 - ஏ ஸ்பார்க். டு பீஸ் தி டார்க்
    21 மார்ச், 2009
    43நிமி
    TV-14
    தன் திருமணத்தைக் காப்பாற்றிக்கொள்ள ப்ரீ தன் பிசினசை விற்றுவிடலாம் என யோசிக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ5 எ19 - லுக் இன் டு தேர் ஐஸ்
    18 ஏப்ரல், 2009
    43நிமி
    TV-14
    எடியின் வாழ்க்கை இந்தப் பெண்கள் திரும்பிப் பார்க்கும்போது, சூஸன் தன் முதல் சந்திப்பை பற்றி நினைவுகூர்கிறாள்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ5 எ20 - ரோஸஸ் டர்ன்
    25 ஏப்ரல், 2009
    43நிமி
    TV-14
    ஆர்சன் ப்ரீயிடமிருந்து உண்மையை மறைக்க முயற்சி செய்கிறான்; கேத்ரீன் மைக்கிடம் உண்மையை ஒப்புக்கொள்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ5 எ21 - பார்கெயினிங்
    2 மே, 2009
    43நிமி
    TV-14
    சிறந்த வக்கீலை தக்கவைத்துக்கொள்ள ப்ரீ மிகவும் கீழிறங்கிப் போகிறாள்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ5 எ22 - மேரி மீ ஏ லிட்டில்
    9 மே, 2009
    43நிமி
    TV-14
    சூஸன் மற்றும் ஜான்சன் அதிகாரிகளுக்காக நடிக்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ5 எ23 - எவ்ரிபடி சேஸ் டுநாட்
    16 மே, 2009
    43நிமி
    TV-14
    சூஸனும் எம்.ஜே.வின் வாழ்க்கை தேவின் கரங்களில் கடுமையான ஆபத்தில் உள்ளது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ5 எ24 - இஃப் இட்ஸ் ஒன்லி இன் யுவர் ஹெட்
    16 மே, 2009
    43நிமி
    TV-14
    சூஸனும் எம்.ஜே.வின் வாழ்க்கை தேவின் கரங்களில் கடுமையான ஆபத்தில் உள்ளது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
ஸ்டுடியோ
ABC
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.