டாக்டர் ஹூ

காலம் மற்றும் விண்வெளியில் 9வது டாக்டர் மற்றும் அவரது துணைவர் ரோஸுடன் சாகஸங்கள்.
200613 எப்பிசோடுகள்TV-PG
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - ரோஸ்
    16 மார்ச், 2006
    44நிமி
    TV-PG
    ரோஸ் டைலர் தி டாக்டர் என அழைக்கப்படும் மர்மமான அந்நியனை சந்திக்கும் போது, இந்த பூமி அபாயத்திலிருப்பதை உணர்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ1 எ2 - பிரளயம்
    16 மார்ச், 2006
    45நிமி
    TV-PG
    ரோஸை அவளுடைய முதல் கால பயணத்தில், ஐந்து பில்லியனாவது ஆண்டுக்கு அழைத்துச் செல்கிறார் டாக்டர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ3 - காலப்பயணம்
    23 மார்ச், 2006
    45நிமி
    TV-PG
    விக்டோரிய காலத்து கார்டிஃப் நகரில் இறந்தவர்கள் நடந்துகொண்டிருக்கிறார்கள், வாயுவால் உருவாக்கப்பட்ட உயிரினங்கள் சுதந்திரமாக உலவிக்கொண்டிருக்கின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ4 - லண்டனில் வேற்றுகிரஹ மனிதர்கள்
    30 மார்ச், 2006
    45நிமி
    TV-PG
    ரோஸ் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்படுகிறாள், ஆனால் ஒரு விண்கலம் தேம்ஸ் நதியில் விழுந்துவிட, லண்டன் நகரே மூடப்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ5 - மூன்றாம் உலகப் போர்
    6 ஏப்ரல், 2006
    43நிமி
    TV-PG
    டவுனிங் ஸ்டிரீட் ம்னித இனத்தின் கோள்களுக்கிடையிலான முதல் யுத்தத்தை அறிவிக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ6 - டலேக்
    13 ஏப்ரல், 2006
    45நிமி
    TV-PG
    டைம் லார்டின் மிக பயங்கர எதிரி யுடாவுக்கு அடியில் இருப்பதை டாக்டரும், ரோஸும் தெரிந்துகொள்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ7 - காலன்
    20 ஏப்ரல், 2006
    44நிமி
    TV-PG
    ஒரு விநோதமான செயற்கைக்கோள் குறித்து புலனாய்வு மேற்கொள்கிறார் டாக்டர். ஒரு உதவியாளனாக ஆடமின் திறமைகள் சோதிக்கப்படுகின்றன
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ1 எ8 - தந்தையின் இறப்பு
    13 மே, 2005
    43நிமி
    TV-PG
    தனது தந்தை உயிரிழந்த நாளை ரோஸ் பார்க்கிறாள். ஆனால் அதில் தலையிடுவது பயங்கர விளைவுகளை ஏற்படுத்துகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ1 எ9 - பிளிட்ஸ்கிரிஃக்
    4 மே, 2006
    42நிமி
    TV-PG
    போர்கால இங்கிலாந்தில் வீடுகளற்ற குழந்தைகள், பூமியை சேராத ஒரு குழந்தையால் பீதிக்குட்படுத்தப்படுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ1 எ10 - நோய் பரவல்
    11 மே, 2006
    43நிமி
    TV-PG
    குழந்தையின் தொற்றுநோய் போர்கால லண்டன் முழுவதும் பரவுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ1 எ11 - அணு நகர்
    3 ஜூன், 2005
    43நிமி
    TV-PG
    கார்டிஃப்பில் ஒரு அணுமின் நிலையம் கட்டும் திட்டம், ஒஉண்மையில் ரு அயல்கிரக சதியை மறைக்கவே உதவுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ1 எ12 - பெரு அழிவு
    10 ஜூன், 2005
    43நிமி
    எல்லாம்
    கேம் ஸ்டேஷன் விண்கலத்தில், டாக்டர், ரோஸ் மற்றும் கேப்டன் ஜாக் தங்கள் உயிருக்காக போராடவேண்டியுள்ளது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ1 எ13 - தன் வழி செல்லுதல்
    8 ஜூன், 2006
    46நிமி
    TV-PG
    அவரவர் அவரவர் பாதையில் செல்லுதல்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Keith BoakEuros LynJoe AhearneBrian GantJames Hawes
தயாரிப்பாளர்கள்
BBC
நடிகர்கள்
Christopher EcclestonBillie PiperCamille CoduriNoel ClarkeMark Benton
ஸ்டுடியோ
BBC1
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.