Prime Video
  1. உங்கள் கணக்கு

காமிக்ஸ்தான்

ஒன்பது எபிசோடுகள் உள்ள காமிக்ஸ்தான் சீரிஸில் பிஸ்வா கல்யாண் ரத், தன்மய் பட், சபன் வர்மா, கனீஸ் சுர்கா, கானன் கில், கென்னி செபாஸ்டியன், நவீன் ரிச்சர்ட் ஆகிய காமெடிப் பிரபலங்கள் அனைவரும் இணைந்து, இந்தியாவின் அடுத்த ஸ்டேண்ட்-அப் காமெடிப் பிரபலம் யார் என்பதைக் கண்டுபிடிக்கப் போகிறார்கள்.
20189 எப்பிசோடுகள்
18+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - சீசன் பிரீமியர்: தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்
    12 ஜூலை, 2018
    56நிமி
    18+
    தன்மய் பட், பிஸ்வா கல்யாண் ரத், கானன் கில், கென்னி செபாஸ்டியன், சபன் வர்மா, கனீஸ் சுர்கா, நவீன் ரிச்சர்ட் - இவர்கள் எல்லோரும் அடுத்த ஸ்டேண்ட்-அப் காமெடி பிரபலத்தைக் கண்டுபிடிப்பதற்காக பல நகரங்களுக்குப் பயணிக்க இருக்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ1 எ2 - பிஸ்வா உடன் கதைகள்
    12 ஜூலை, 2018
    59நிமி
    18+
    இந்த எபிசோடில், அனெக்டோடல் காமெடியை நிகழ்த்தும் சிறந்த பத்து போட்டியாளர்களுக்கு பிஸ்வா கல்யாண் ரத் வழிகாட்டியாக இருப்பார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ3 - தன்மய் உடன் சம்மந்தமில்லாத டாபிக்
    12 ஜூலை, 2018
    58நிமி
    18+
    இந்த எபிசோடில், தினசரி டிரெண்டிங்கில் இருக்கும் தலைப்புகளையும் நடப்பு நிகழ்வுகளையும் பற்றி காமெடி செய்ய இருக்கும் போட்டியாளர்களை தன்மய் பட் வழிநடத்துவார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ4 - சபன் உடன் தினசரி விஷயங்கள்
    12 ஜூலை, 2018
    1 ம 3 நிமிடம்
    18+
    இந்த எபிசோடில், அப்செர்வேஷனல் காமெடி செய்யவிருக்கும் போட்டியாளர்களுக்கு சபன் வர்மா வழிகாட்டியாக இருப்பார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ5 - கனீஸ் உடன் இம்ப்ராவ் பேட்டில்.
    12 ஜூலை, 2018
    55நிமி
    18+
    இந்த எபிசோடில், இம்ப்ரூவைசேஷனல் காமெடித் திறனைப் பற்றி போட்டியாளர்களுக்கு கனீஸ் சுர்கா வழிகாட்ட இருக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ6 - நவீன் மற்றும் சுமுகியின் காமெடி நாடகம்
    12 ஜூலை, 2018
    59நிமி
    18+
    இந்த எபிசோடில், நவீன் ரிச்சர்ட் போட்டியாளர்களுக்கு ஸ்கெட்ச் காமெடியின் நுணுக்கங்களைக் கற்றுத் தர இருக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ7 - கானன் உடன் டெரர் காமெடி
    12 ஜூலை, 2018
    1ம
    18+
    இந்த எபிசோடில், முன்னேற்பாடுகள் இல்லாத சவால்களை எதிர்கொள்ளும் ‘டெரர் காமெடியைப்’ பற்றி போட்டியாளர்களுக்கு கானன் கில் வழிகாட்ட இருக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ1 எ8 - கென்னி உடன் ஆல்டர்நேட் தியரீஸ்
    3 ஜனவரி, 2014
    1 ம 6 நிமிடம்
    18+
    காமிக்ஸ்தானின் அரையிறுதிப் போட்டியில், ஆல்டர்நேடிவ் காமெடி செய்வது பற்றி போட்டியாளர்களுக்கு கென்னி செபாஸ்டியன் வழிகாட்ட இருக்கிறார். உங்களுக்கு மிகவும் பிடித்த போட்டியாளர்கள் அடுத்த நிலைக்குத் தகுதி பெறுவார்களா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ1 எ9 - இறுதிப் போட்டி: நகைச்சுவையின் எதிர்காலம் யார்
    12 ஜூலை, 2018
    1 ம 11 நிமிடம்
    18+
    சிறந்த ஐந்து போட்டியாளர்கள் காமிக்ஸ்தானின் வெற்றியாளராக மகுடம் சூடுவதற்கு களத்தில் இறங்கப் போகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
குசெமா ஹவேலிவாலா
தயாரிப்பாளர்கள்
அஜய் நாயர்விக்ரம் சிங்துருவ் ஷேத்க்ரீத்தி கோகியா
நடித்தவர்கள்
அபீஷ் மேத்யூகென்னி செபாஸ்டியன்தன்மய் பட்
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.