Prime Video
  1. உங்கள் கணக்கு
2009 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது

ஸ்க்ரப்ஸ்

"ஜே.டி." இப்பொழுது அப்பா, ஆனால் அவர் எப்போதும் வளர மாட்டாரா? ஜே.டி.யின் குழந்தையின் அம்மாவாக எலிசபெத் பேங்க்ஸ் சிறப்பு கதாப்பாத்திரம் ஏற்றுள்ளார். ஆனால் கூட்டில் சிக்கல் உள்ளது, யாரோ பறக்க போகிறார்கள். டாக்டர் காக்ஸ்க்கு மென்மையான பக்கம் இருக்கிறதா? ஒரு ஆச்சரியம் ஊழியருக்கு ஆரம்ப குட்பை சொல்ல.
IMDb 8.4200111 எப்பிசோடுகள்
TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ7 எ1 - மோசமான எதிரி
    24 அக்டோபர், 2007
    22நிமி
    16+
    எலியட் கீத் மற்றும் ஜே.டி. ஆகியோருடன் இருக்க விரும்பவில்லை என்பதை உணர்ந்தாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ7 எ2 - பிரசவம்
    31 அக்டோபர், 2007
    21நிமி
    TV-14
    கிம் பிரசவத்திற்கு செல்கிறாள்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ7 எ3 - அசௌகரியமான உண்மை
    7 நவம்பர், 2007
    21நிமி
    16+
    ஜே.டி.யின் சகோதரர் டான் திரும்பி வந்து தனது தம்பிக்கு சில வீட்டு விஷயங்களை கூறினான்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ7 எ4 - அடையாளம் காணுதல்
    14 நவம்பர், 2007
    21நிமி
    16+
    ஜேனிட்டர் மருத்துவமனையிலுள்ள எல்லோரையும் அடையாளம் காணுமாறு ஜே.டி.யிடம் சவால் விடுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ7 எ5 - டாக்டர் கெல்ஸோவின் பிறந்தநாள்
    28 நவம்பர், 2007
    21நிமி
    TV-14
    டாக்டர் கெல்ஸோ தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ7 எ6 - கவர்ச்சிகரமான காதலி
    5 டிசம்பர், 2007
    21நிமி
    16+
    ஜெனிட்டர் எப்படி அத்தகைய கவர்ச்சிகரமான கேர்ள் பிரண்ட்டாக இருக்க முடியுமென்று காராலா வியப்படைந்தாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ7 எ7 - உணவுத் திருட்டு
    9 ஏப்ரல், 2008
    21நிமி
    16+
    ஜே.டி.யின் டீன் ஏஜ் நெருப்புக் காய நோயாளி உயர்நிலை பள்ளி பட்டப்படிப்புக்கு செல்ல விரும்புவதாள், அவள் முடிவெடுக்க தயங்கினாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ7 எ8 - புதிய செய்தி தாள்
    16 ஏப்ரல், 2008
    21நிமி
    16+
    ஜேனிட்டோரியல் எனும் புதிய செய்தி தாளை துவங்கி அவர் கூறுவது தவறு என உணர வைத்தார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ7 எ9 - உண்மையான வயது
    23 ஏப்ரல், 2008
    22நிமி
    16+
    டாக்டர் கேள்ஸோ தனது உண்மையான வயது வெளிப்பட பணி ஓய்வு பெற்றார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ7 எ10 - உறவில் மாற்றம்
    30 ஏப்ரல், 2008
    21நிமி
    16+
    பழைய நோயாளியை குணப்படுத்தும் போது எலியாட்டும் ஜே.டியும் தங்களது உறவில் மாற்றத்தை உனர்ந்தனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ7 எ11 - தேவதை கதை
    7 மே, 2008
    23நிமி
    16+
    டாக்டர் காக்ஸ் தனது மகன் ஜாக்கிற்கு இரவு நேர கதைகளைக் கூறினார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Michael SpillerBill LawrenceAdam BernsteinKen WhittinghamChris KochGail MancusoMarc BucklandWill MackenzieJohn PutchJohn Inwood
நடித்தவர்கள்
Donald FaisonJohn C. McGinleyKen Jenkins
ஸ்டுடியோ
ABC Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.