Prime Video
  1. உங்கள் கணக்கு
2015 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது

ஹவுஸ் ஆஃப் லைஸ்

இந்த அதிர்ச்சியூட்டும் புதிய தொடரில், டான் ச்சீடில்,கிரிஸ்டன் பெல் இருவரும் தாங்கள் பெற்றுள்ள அனைத்திற்கும் உண்மைகளைத் திரித்துக் கூறுகிறார்கள், எண்களைச் சுழலச் செய்கிறார்கள் மற்றும் அமெரிக்காவின் கார்பரேட் பெரும் முதலைகளிடம் சாமர்த்தியத்தினால் மிகப்பெரிய வியாபாரங்களை முடிக்கிறார்கள்.
IMDb 7.4201212 எப்பிசோடுகள்
18+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - தி காட்ஸ் ஆஃப் டேன்ஜரஸ் பைனான்சியல் இன்ஸ்ட்ருமென்ட்ஸ்
    7 ஜனவரி, 2012
    33நிமி
    TV-MA
    மார்ட்டியும் அணியும் பெரும் ‘மெட்ரொ கேப்பிடல்‘ வங்கிக்கு அறிவுரை வழங்க நியூயார்க் செல்கிறார்கள். அசாதாரண பொருளாதார நிலைமையால் ஆண்டு இறுதியில் வழக்கமான போனஸ் தொகையை அநியாயமாக தராமலிருக்க வங்கி திட்டமிடும் நிலையில், இரண்டாம் இடத்தில் இருக்கும் கிரெக் நார்பட்டுடன் மார்ட்டி பகைமை கொள்கிறான். இதற்கிடையே மார்ட்டியின் மகன் ரோஸ்கோவை வளர்க்கும் முறை பற்றி வீட்டிலிருப்போர் அவனுக்கு அறிவுரை சொல்கிற சூழல்…
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ1 எ2 - ஆம்ஸ்டர்டம்
    14 ஜனவரி, 2012
    29நிமி
    TV-MA
    மார்டியும் அவன் அணியினரும் பீனிக்ஸ் நகரில் உள்ள ஒரு சக்திவாய்ந்த விளையாட்டு குழுமத்தில் அதன் உரிமையாளர்களால் உருவான குழப்பங்களையும் பிரச்சினைகளையும் சரிசெய்ய அனுப்பப்பட்டிருகிறார்கள். அங்கு ஜீனி, டெரெக் என்னும் ஒரு பழைய நண்பனை டின்னருக்கு சந்திக்கிறாள். மார்ட்டியின் மகன் ரோஸ்கோ, பள்ளிக்கு பெண்ணாக உடையணிந்து சென்றதால் அதை எதிர்த்த முதல்வர் கிதாவுடன் மார்ட்டி கடுமையாக வாக்குவாதம் செய்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ3 - மைக்ரோஃபேல்லஸ்
    21 ஜனவரி, 2012
    29நிமி
    TV-MA
    மார்ட்டி கேல்வெதர் ஸ்டெர்ன்னுக்குள் வரும்பொழுது கிரெக் நார்பட், கேல்வெதரை மெட்ரோ கேப்பிடல் வாங்கிவிட்ட தகவலை அறிவித்துக்கொண்டிருக்கிறான். மார்ட்டி டீம் ஒரு குளிர்பான நிறுவனத்துக்காக ஆலோசிக்க இண்டியான செல்கிறது. அங்கே தன் சாதுர்யத்தால் தோல்வியின் விளிம்பில் இருந்து வெற்றி பாதைக்கு அழைத்து காட்டுகிறான் மார்ட்டி
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ4 - மினி-மொகுல்
    28 ஜனவரி, 2012
    29நிமி
    TV-MA
    நகரத்தை விட்டு ஜெர்மியா வெளியே செல்ல, மார்ட்டி சான் பிரான்சிஸ்கோவில் தனது அடுத்த வேலைக்கு மகன் ரோஸ்கோவை அழைத்து வர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். தந்தையுடன் சில நாட்கள் சந்தோஷமாக இருக்கலாம் என நம்பிக்கையுடன் வந்த ரோஸ்கோ கடைசியில் அவன் மாட்டியின் அணியுடன் தான் அதிக நேரம் செலவழிக்கிறான்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ5 - உடாஹ்
    4 பிப்ரவரி, 2012
    28நிமி
    TV-MA
    உதாவில் உள்ள ஒரு இனவெறிக்கொண்ட ஹோட்டல் சீ.இ.ஓ க்கு மார்ட்டியை பிடிக்காததால், அவனுக்கு ஆலோசனை வழங்கும் பொறுப்பு ஜீனிக்கு செல்கிறது. இதற்கிடையில், கிளைட் விவகாரமான ஒன்றை முயன்று பார்க்கிறான். வீட்டில் மோனிகா, குறிப்பாக அவள் காதலில் இருந்த ஒரு திருமணமான ஆண் அவளை விட்டு பிரிந்ததும், ரோஸ்கோவுடன் சில நேரம் செலவழிக்க விரும்புகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ6 - அவர் டிசென்ட் இன்டு லாஸ் ஏஞ்சல்ஸ்
    11 பிப்ரவரி, 2012
    28நிமி
    TV-MA
    தன் பள்ளியில் ஒரு சக மாணவனை முத்தமிட முயன்றதாக தன் மகன் ரோஸ்கோவின் மீது பாலியல் தொல்லை புகார் கூறிய பள்ளிகூட நிர்வாகத்துடன் மார்ட்டி கடும் சண்டையிடுகிறான். அவன் வாழ்க்கை, முன்னொரு முறை நியூயார்க்கில் சந்தித்த ஆட்டகாரியின் வருகையால் மேலும் சிக்கலுக்குள்ளாகிறது
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ7 - பேர்பேக் டவுன்
    18 பிப்ரவரி, 2012
    27நிமி
    TV-MA
    ஒரு மருத்துவ நிறுவனத்துகாக வாஷிங்டன் டி.சி க்கு செல்லும்வழியில் மார்ட்டிக்கு ஏப்ரலினால் கவனச்சிதறல் ஏற்படுகிறது. விட்டில் ஜெர்மியா, மிகவும் முக்கியமான விஷயத்தை ஏப்ரலிடம் சொல்கிறாள். தானாக மார்டியிடம் இது சொல்லும்வரை ரகசியம் காக்குமாறு ஏப்ரலை கேட்டுக்கொள்கிறாள்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ1 எ8 - வெரிடாஸ்
    3 மார்ச், 2012
    29நிமி
    TV-MA
    மார்ட்டியும் அவன் அணியினரும் வருடா வருடம் நடக்கும் கேல்வெதர் ஸ்டேர்ன்னின் பணிசேர்ப்பு நிகழ்ச்சியில் பங்கு பெறுகிறார்கள். இவி-லீக் என்னும் மிகப்பெரிய மேலாண்மை கல்லூரிகளின் சிறந்த மாணவர்கள் பங்குபெறுவார்கள்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ1 எ9 - அவ்ரோபோரோஸ்
    10 மார்ச், 2012
    29நிமி
    TV-MA
    கின்ஸ்லே-ஜான்சனை மெட்ரோ கேப்பிட்டலுடன் இணைக்க நடக்கும் முயற்சியில் மார்ட்டியையும் அவன் அணியனரையும் அவர்களின் போட்டி குழுமத்தினர் குடைந்தெடுக்கப்படுகிறார்கள். இதற்கிடையே ஜீனி வெஸ்வுடனான திருமண வாழக்கையை தக்க வைக்க போராடுகிறாள், ஆனால் மார்ட்டிக்கு அது தெரிந்துவிடுகிறது
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ1 எ10 - ப்ரொலாக் அன்ட் ஆஃப்டர்மேத்
    17 மார்ச், 2012
    28நிமி
    TV-MA
    நலிவுற்ற ஒரு தேவாலயத்தை மீட்டெடுக்க தன்னுடய சொந்த ஊருக்கு மார்ட்டியின் அணியை தலைமை தாங்கி அழைத்துச்செல்லும்போது ஆலோசகர்கள் மத்தியில் தன் புகழை நிலைநாட்டுவதற்காக ஜீனி ஒரு சாதனை பயணமாக செல்கிறாள். இடையே, புதிய உச்சத்தை எட்டுகின்ற மோனிகாவின் கையாளுதல் அதிகாரங்களால் மார்ட்டிக்கும் ஏப்ரலுக்கும் இடையேயான உறவில் விரிசல் வருகிறது
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ1 எ11 - பிஸ்னெஸ்
    24 மார்ச், 2012
    29நிமி
    TV-MA
    மார்ட்டியும் தி ரெயின்மேக்கரும் ஒன்றாக வேலை பணிபுரிந்து கிபோஷ் என்னும் நிறுவனத்தை மெட்ரோ கேப்பிடலுக்காக கைப்படுத்துகிறார்கள்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ1 எ12 - தி மாயன் அபோகெலிப்ஸ்
    31 மார்ச், 2012
    29நிமி
    TV-MA
    மார்ட்டியும் அவன் அணியும் கிரெக் நார்பட்டின் உதவியுடன் மெட்ரோ கேப்பிட்டல் தங்களை கைப்படுத்துவதை கடைசி நிமிடத்தில் நிறுத்துகிறார்கள். அதோடு வெஸ்ஸை கல்யாணம் செய்யும் விஷயத்தில் ஜீனி ஒரு முடிவெடுக்கிறாள். மார்ட்டியின் மகன் ரோஸ்கோ தன் வாழக்கையை புரட்டிப்போடும் ஒரு முடிவை தானாக எடுக்கிறான்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Stephen HopkinsMatthew CarnahanDaisy von Scherler MayerDon CheadleAdam BernsteinJohn DahlMichael UppendahlMiguel ArtetaSeith MannBeth McCarthy-Miller
நடித்தவர்கள்
ஜூனியர்.கிறிஸ்டன் பெல்பென் ஷ்வார்ட்ஸ்
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.