Prime Video
  1. உங்கள் கணக்கு
2015 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது

ஹவுஸ் ஆஃப் லைஸ்

வாங்குவதற்கான இறுதி வாய்ப்பை எதிர்நோக்கும் போது, தனது சிப்களைப் பணமாக மாற்றுவது பயனுள்ளதாக இருக்குமா - அல்லது ஆயுள் முழுவதற்குமான ஒரு வியாபாரத்தைப் பெறுவதற்கான வாய்ப்புக்காக சூழ்ச்சி செய்வதா என்பதை மார்ட்டி கான் தீர்மானிக்க வேண்டும்.
IMDb 7.4201210 எப்பிசோடுகள்
18+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ5 எ1 - கிரியேட்டிவ் டிஸ்ட்டிரக்ஷன் ஃபெனோமினன்
    9 ஏப்ரல், 2016
    28நிமி
    TV-MA
    சீசன் பிரீமியரில், மார்டியும் ஜீனியும் சுமூகமாக இருவரும் கலந்து பேசி பெற்றோரின் கடமைகளை அவரவர் குழைந்தைகளுக்கும் புதிதாக உருவாகியிருக்கும் உறவுகளுக்கும் சரிவர செய்து வருகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ5 எ2 - கேம் தியரி
    16 ஏப்ரல், 2016
    28நிமி
    TV-MA
    ஜீனியின் காதலன் ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறான். மார்ட்டி டக்-கின் பங்கேற்று நடிக்கும் விளையாட்டைக் காண்பிக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ5 எ3 - ஹோலாக்ரசி
    23 ஏப்ரல், 2016
    28நிமி
    TV-MA
    மார்ட்டியும் அவனது அணியும் ஒரு வழக்கமான சிந்தனையிலிருந்து ஒரு மாறுபட்ட மேலாண்மையைக் கொண்டிருந்த ஒரு நிறுவனத்திற்கு ஆலோசகர்களாக செயல்பட்டுக்கொண்டிருந்தார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ5 எ4 - என்ட் ஸ்டேட் விஷன்
    30 ஏப்ரல், 2016
    29நிமி
    TV-MA
    புதிய வணிகத்திற்கான மோனிகாவுடன் போட்டியிடுகையில், மார்ட்டி அவளுக்கு ஒரு லாபகரமான ஒப்பந்தம் கிடைத்திருக்கிறது என்பதை அறிகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ5 எ5 - அபவ் போர்டு மெட்ரிக்ஸ்
    7 மே, 2016
    27நிமி
    TV-MA
    மார்ட்டி வெறுப்புடன் தனக்கு பிடிக்காத ஒரு தம்பதியினருடன் இணைய நேரிடுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ5 எ6 - ஜொஹாரி விண்டோ
    14 மே, 2016
    29நிமி
    TV-MA
    மார்ட்டி ஒரு கட்சிகாரருக்காக ஆழமாக பதிந்துள்ள பிளாக் ஹேர் சந்தையில் எதிர்பாராவிதமாக ஒன்று நடக்கிறது. ரோஸ்கோ தன்னுடய முதல் மாடலிங் முயற்சியில் இறங்குகிறான்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ5 எ7 - ஒன் எயிட்டி
    21 மே, 2016
    28நிமி
    TV-MA
    மார்ட்டி கட்சிக்காரருக்கு ஒரு புதிய யோசனையை விற்பதற்கு முயற்சிக்கிறான். டக் தன்னுடைய டெட்-டாக் ஐ முடிக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ5 எ8 - ட்ராஜெடி ஆஃப் தி காமன்ஸ்
    28 மே, 2016
    25நிமி
    TV-MA
    மார்ட்டியும் அவன் அணியும் ஒரு ஆண்கள் இசைக்குழுவுடன் நெருங்கி பழகுகிறார்கள். டக் தனது டெட்-டாக் மூலமாக கிடைத்த புகழை கொண்டாடிக்கொண்டிருக்கிறான்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ5 எ9 - வயலண்ட் அக்ரீமெண்ட்
    4 ஜூன், 2016
    28நிமி
    TV-MA
    மார்ட்டி ஒரு கொள்முதலை மீண்டும் விற்பனைக்குள்ளாக்கலாமா என யோசிக்கிறான். அலுவலகத்துக்கு வெளியே ஜினி பிரச்சனைகளை எதிர்கொள்கிறாள்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ5 எ10 - நோ எஸ் ஃபசில்
    11 ஜூன், 2016
    31நிமி
    TV-MA
    சீசனின் இறுதியில், மார்ட்டியும் அவன் அணியும் கீயூபாவின் ஹவானாவுக்கு செல்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Stephen HopkinsMatthew CarnahanDaisy von Scherler MayerDon CheadleAdam BernsteinJohn DahlMichael UppendahlMiguel ArtetaSeith MannBeth McCarthy-Miller
தயாரிப்பாளர்கள்
டேவிட் வால்பெர்ட்டான் ஷீடல்ஜெசிகா போர்ஸ்சிஸ்கி
நடித்தவர்கள்
ஜூனியர்.கிறிஸ்டன் பெல்டோனிஸ் லியோனார்ட்
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.