Prime Video
  1. உங்கள் கணக்கு
2015 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது

ஹவுஸ் ஆஃப் லைஸ்

பதட்டமான, தூண்டக்கூடிய இந்த பிரபல ஷோடைம் நகைச்சுவை தொடரில், அதிகாரத்தைக் கைப்பற்ற துடிக்கும் மார்ட்டி கான்-ஆக நடித்த டான் சீடில் (அயன் மேன் 3) இந்த பாத்திரத்திற்காக இருமுறை ‘எம்மி அவார்டு’ பரிந்துரையையும், ஒரு முறை கோல்டன் குளோப் விருதையும் தட்டிச்சென்றார். இத் தேடல் அவன் அலுவலக உறவுகளால் மேலும் சிக்கலாகிறது. குறிப்பாக கவர்ச்சியும் புத்திசாலித்தனமும் நிறைந்த ஜீனியுடனான (கிர்ஸ்டன் பெல்) உறவினால்.
IMDb 7.4201212 எப்பிசோடுகள்
18+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ3 எ1 - ரெக்கேஜ்
    11 ஜனவரி, 2014
    27நிமி
    TV-MA
    சீசன் பிரீமியரில், மார்ட்டியும் அவன் ’புது’ அணியினரும் ஒரு இயற்கை வழி பலசரக்கு சி.இ.ஒ வை பின் தொரடர்ந்துக்கொண்டிருக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ3 எ2 - பவர் (லெஸ்)
    18 ஜனவரி, 2014
    29நிமி
    TV-MA
    மார்ட்டி ராஸ்கோவின் புது நண்பனை சந்தித்தான், லெக்ஸ். ஜீனி ஒரு வலுவான நடவடிக்கை எடுக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ3 எ3 - பூம்
    25 ஜனவரி, 2014
    29நிமி
    TV-MA
    மார்ட்டியும் ஜீனியும் போட்டி பலசரக்கு கடைகாரர்கள் இருவரை குழியில தள்ள போட்ட திட்டத்தை செயல்படுத்துகின்றனர். கிளைட் மோனிகா வீட்டிலேயே இருந்து வேலை செய்ய வேண்டிய சூழல் மிக கொடுமையானதாக இருக்கிறது…
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ3 எ4 - அஸோஸியேட்ஸ்
    1 பிப்ரவரி, 2014
    28நிமி
    TV-MA
    மார்ட்டி ஹிப்-ஹாப் உடைகளின் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை வழிநடத்திச் செல்கிறான். ஜீனி தன்னுடைய புதிய வேலையையும் அதில் தனக்கான பொறுப்புகளையும் விளக்கிக்கொண்டிருக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ3 எ5 - சோல்ஜர்ஸ்
    8 பிப்ரவரி, 2014
    29நிமி
    TV-MA
    மார்ட்டியும் ஜீனியும் ஒரு ஏமாத்துவேலையான திட்டத்தை தயார் செய்கிறார்கள். கிளைட் ஒரு பெரிய கட்சிகாரருடன் நயமாகப் பேசுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ3 எ6 - மிடில்கேம்
    15 பிப்ரவரி, 2014
    27நிமி
    TV-MA
    மார்ட்டியிடம் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது மற்றும் தனக்கு துரோகம் விளைவிக்கப்பட்டிருப்பதாக அவன் கருதுகிறான். டக் ஒரு அபாயகரமான தவறு செய்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ3 எ7 - புஷ்பேக்
    22 பிப்ரவரி, 2014
    27நிமி
    TV-MA
    மார்ட்டியும் ஜீனியும் லுகாஸின் டோலாஹைட் நாசவேலையை எப்படி எதிர்கொள்வதில் எதிரெதிர் கருத்துள்ளவர்ளாக இருக்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ3 எ8 - பிரின்க்மேன்ஷிப்
    8 மார்ச், 2014
    26நிமி
    TV-MA
    மார்ட்டியின் அணி மரிஸாவின் குடும்ப நிறுவனத்தை அவளுடைய உடன்பிறந்தவர்களின் பிடியில் இருந்து விடுவிக்க ஒரு திட்டத்தைச் செயல்படுத்துகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ3 எ9 - ஜாங்
    15 மார்ச், 2014
    27நிமி
    TV-MA
    லூகாஸ் மார்ட்டியைத் தனது பழைய வீட்டைச் சுற்றியிருக்கும் இடத்துக்கு அழைத்துச்செல்கிறான். ரோஸ்கோ லெக்ஸால் தர்மசங்கடத்துக்கு உள்ளாகிறான்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ3 எ10 - கம்யுபன்ஸ்
    22 மார்ச், 2014
    26நிமி
    TV-MA
    ஜீனி உதவிக்கு தன்னுடைய பழைய தோழியை நாடுகிறாள். டக் கேட்லின்னுக்கா ஒரு விஷயத்தை செய்கிறான்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ3 எ11 - டுகெதர்
    29 மார்ச், 2014
    29நிமி
    TV-MA
    ஒரு சோகமான நிகழ்விலிருந்து மீண்டதால் சூழலை மார்ட்டியும் ஜீனியும் சரிசெய்கிறார்கள்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ3 எ12 - ஜோஷுவா
    5 ஏப்ரல், 2014
    29நிமி
    TV-MA
    பகுதியின் இறுதியில், மார்ட்டியின் ஆர்வமும் நம்பிக்கையும் கான் அண்ட் அசோசியேட்ஸுக்கு வந்த புது பிரச்சினையால் சின்னா பின்னமாகிறது,
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Stephen HopkinsMatthew CarnahanDaisy von Scherler MayerDon CheadleAdam BernsteinJohn DahlMichael UppendahlMiguel ArtetaSeith MannBeth McCarthy-Miller
தயாரிப்பாளர்கள்
மேத்யூ கார்னஹான்டேவிட் வால்பெர்ட்டான் ஷீடல்ஸ்டீபன் ஹாப்கின்ஸ்ஜெசிகா போர்ஸ்சிஸ்கி
நடித்தவர்கள்
ஜூனியர்.கிறிஸ்டன் பெல்டோனிஸ் லியோனார்ட்
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.