Prime Video
  1. உங்கள் கணக்கு

ஷின் சான்

5 வயது சிறுவன் ஷின் சான் தன்னை சுற்றி உள்ளவர்களுக்கு எப்போதும் தொந்தரவு தருகிறான்
199052 எப்பிசோடுகள்
TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ7 எ1 - நான் பாரம்பரிய உடை அணியப்போகிறேன்.நாங்கள் பாஸ்டா செய்யப்போகிறோம்
    31 டிசம்பர், 1991
    14நிமி
    7+
    ஷின் சான், தன் பாட்டி பரிசளித்த கிமோனோவை அணிகிறான். தனது நண்பர்களுடன் வெளியே சென்றுவிட்டு, கசங்கிய கிமோனோவுடன் வீட்டிற்கு வருகிறான். / ஹிமாவாரி, மிட்ஸியின் கழுத்து மாலையை பாஸ்தா மாவிற்குள் போட்டுவிடுகிறாள். மிட்ஸி புதிய பாஸ்தா எந்திரத்தை இயக்கியபொழுது அவளது கழுத்துமாலை உடைந்துவிடுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ7 எ2 - ஹிமாவாரிக்கும் மின்விசிறிக்கும் சண்டை! / மிஸ் எஜியோவிற்கு உயரம் என்றால் பயம் / என் வீட்டை சுத்தம் செய்கிறேன்
    31 டிசம்பர், 1991
    21நிமி
    TV-14
    மின்விசிறி அவளை நோக்கி காற்று வீசாததால் ஹிமாவாரி கோபமடைகிறாள். ஷின் சான் அதனை சீர் செய்து அவளுக்கு காற்று வீச செய்கிறான். / மசுமிக்கு உயரம் என்றால் பயம் என அறிந்த ஷின் சான், அவள் கண்ணாடியை கழட்டிவிட்டு, மரத்தில் ஏறி பூனைக்குட்டியை காப்பாற்ற ஊக்குவிக்கிறான். / நொஹாரா குடும்பம் தங்களுடைய சுய உடைமைகளை பல பகுதிகளில் மறைத்து வைத்திருக்க, வீட்டை சுத்தம் செய்யும்போது அந்த ரகசியங்கள் வெளிப்படுகின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ7 எ3 - தி காசுகபே டிஃபன்ஸ் டீம் பிரிகிறது/ தி காசுகபே டீஃப்ன்ஸ் டீம் இணைகிறது/அப்பா ஒரு சொர்பொழிவுக்கு எழுதுகிறார்
    31 டிசம்பர், 1991
    21நிமி
    TV-14
    ஷின் சானும் அவனது நண்பர்களும் காசுகபே டிஃபென்ஸ் டீமை விட்டு விலகிச் சென்று, தனித்தனியாக வேலை செய்யத் தொடங்கினர். காசுகபே டிஃபென்ஸ் டீமுக்கு இடையேயான பிரிவு அதிகரிக்கிறது. ஆனால், டீமை ஒருங்கிணைக்க உதவுவேண்டும் என்று போ-சான் நினைக்கிறார். ஒரு திருமணத்தில் வாசிப்பதற்காக, மகளின் மீதான ஒரு தந்தையின் உணர்வுகளை ஹேரிஒரு துண்டுத்தாளில் எழுதுகிறார். ஆனால், ஹிமாவாரி அதை கிழிக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ7 எ4 - மிட்ஸியின் புதிய சிகை அலங்காரம்./ மிட்ஸி மறுபடியும் முடி வெட்டிக் கொள்கிறாள்/ மாசௌவின் புதிய முகம்
    31 டிசம்பர், 1991
    22நிமி
    TV-14
    மிட்ஸியின் புதிய சிகை அலங்காரத்தை புரிந்துகொள்ளாத ஷின் சான் அவள் தலைமுடியின் ஒரு பகுதியை எடுத்து விடுகிறான். தன் தலையின் ஒரு பகுதி வழுக்கையாக இருப்பதைப் பார்த்து மிட்ஸி அதிர்ச்சியடைகிறார். அவர் அருகிலுள்ள அழகு நிலையத்திற்கு சென்று, தன் வழுக்கைத் தலையை சரிசெய்து கொள்கிறார். தனது நடிப்புத் திறமையால் மாசௌ நண்பர்களை ஆச்சரியப்படுத்துகிறான். நேனே-சான் போன்று நடித்துக் காட்டி அவளைக் கோபமூட்டுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ7 எ5 - புல்வெளியை சமண் படுத்துதல் / நேனே-சான் சமையல்காரனாகிறான்/ யார் இன்றைய போட்டியை வெல்லுவார்கள்?
    31 டிசம்பர், 1991
    20நிமி
    TV-14
    மிட்ஸீயின் நீண்ட கனவான புல்வெளியை அமைக்க ஷின் சானும் ஹேரியும் தோட்டத்தை சுத்தப்படுத்தி செடிகளை நடுகின்றனர். சொப்பு விளையாட்டு விளையாடும் பொழுது நேனே-சான் மாசௌவிற்க்கு பிடித்ததை சமைக்கிறான். அவர்களை தொந்தரவு செய்து ஷின் சான், நேனே-சானை வெளியேரச் செய்கிறான். ஹேரியும் மிட்ஸீயும், அவசர கதியில் எல்லா வேலைகளையும் செய்யும் பழக்கம், குழந்தைகளை பாதிக்கும் என்று, அமைதியாக இருப்பதில் போட்டி போடுகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ7 எ6 - விருந்தினர்கள் வருகை/விருந்தினர்கள் அதிகரிக்க, பேச்சும் அதிகரிக்கும்/பெரிய குடும்பமே பெரிய சந்தோஷம்
    31 டிசம்பர், 1991
    21நிமி
    TV-14
    மிட்ஸீயின் வீட்டிற்க்கு, மிட்ஸி மற்றும் ஹேரியின் பெற்றோர் வருகிறார்கள். ஓக்கீ, மீக்கி, யோஷிரின் மற்றும் மாஸேவும் அங்கு வருகிறார்கள். மிட்ஸி விருந்தினர்களை கவனிக்க மும்முறமாகிறாள். நண்பர்களும், உறவினர்களும் சேர்ந்து கூடி பேசி மகிழ்கிறார்கள். மிட்ஸியின் தந்தை லாட்டரியில் ஜெய்த்ததற்காக, அனைவரையும் ஐஸ்க்ரீம் கடைக்கு அழைத்து செல்கிறார். அப்போது, ஷின் -சானின் நண்பர்கள் விருந்தினர்களாக வருகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ7 எ7 - தந்தை கதை சொல்கிறார்/ஹிமாவாரிக்கு அப்பா ஒரு பொம்மை வாங்கி வருகிறார்! / நான் நாநாகோவுடன் வெளியே செல்கிறேன்
    31 டிசம்பர், 1991
    20நிமி
    TV-14
    ஹேரி, ஷின் சானுக்கும் ஹிமாவாரிக்கும் விவசாயி மற்றும் மந்திரக்காரியின் கதை சொல்கிறார். அதில் இரண்டு மாவு உருண்டைகள் லட்டுகளைக்கொண்டு மந்திரக்காரியை தோற்கடிக்கின்றன. ஹேரி ஹிமாவாரிக்கு பொம்மையை கொண்டு வருகிறான். ஆனால் ஷின்சான் பழி தீர்க்க நினைக்கும் அந்த பொம்மையின் கதையை முடிக்கிறான். நானாகோ, ஷினோபு மற்றும் ஷின்சான் பூங்கா செல்கின்றனர். அங்கு ஒரு பேயை தைரியமாக எதிர்கொண்டு தண்ணீரில் தள்ளி விடுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ7 எ8 - சந்தையிலிருந்து என்ன வேண்டும்?/இன்று நிறைய படங்கள் எடுப்போம்/டாக்டர் டொகுரு என்ன சொல்வார்?
    31 டிசம்பர், 1991
    22நிமி
    TV-14
    ஷின் சான் சிக்கன் வாங்க போகிறான். ஆனால் அவன் வாங்க வேண்டியதை மறந்து விடுகிறான். பரிசு தொகைக்காக, மிட்ஸீயும் ஹேரியும் புகைப்படம் எடுக்கும் போட்டியில் கலந்து கொள்கிறார்கள். ஆனால், ஷின் சான் ஒரு கேமராவை தண்ணீரில் போட்டு விடுகிறான். டாக்டர் டொகுரு மட்ஸுஜகாவை பூங்காவிற்கு அழைக்கிறார். குழந்தைகள் டாக்டர் டொகுருவின் பேச்சை கேட்க நின்றனர். டாக்டர் டொகுருவைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறான் மட்ஜுகா.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ7 எ9 - நம்மிடம் நிறைய கூப்பன்கள் உள்ளன! / பிரபல சித்திர எழுத்தாளர் கைது! / மிஸ்.மட்ஸுஜ்காவிற்கு உதவுவோம்
    31 டிசம்பர், 1991
    23நிமி
    TV-14
    தேதி முடியும் கூப்பன்களை வாங்க நோஹரா குடும்பம் பல்பொருள் அங்காடிக்கு விரைகிறது. ஆனால் ஒன்றும் கிடைக்கவில்லை. யோஷி திருட்டைப் பற்றிய ஒரு கதை எழுதுகிறான். ஷின் சான் அந்த டைரியை காவலர்களிடம் கொடுக்க, யோஷிதான் திருடன் என்று நினைத்து கைது செய்கிறார்கள். மட்ஸுஜகா டாக்டர் டொகுருவிற்காக சமைக்கிறாள். குழந்தைகள் அவளுக்கு உதவுகின்றனர். ஆனால் டாக்டர் டொகுரு சாப்பிட வரும் திட்டத்தை ரத்து செய்துவிடுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ7 எ10 - டாக்டர் டொகுருவுக்கு என்ன ஆகும்? மிஸ்.மட்சுஜாகாவிற்கு மனசு சரியில்ல ! நாங்கள் விமான நிலையம் போகிறோம்!
    31 டிசம்பர், 1991
    20நிமி
    TV-14
    மட்சுஜாகா டாக்டர் டோகுரு மீது கோபம் கொண்டு இருவரும் பிரிகின்றனர். ஒரு ஆராய்ச்சிக்காக, டாக்டருக்கு தென் அமெரிக்கா செல்ல நேரிடுகிறது. / ஷின் சானும் நண்பர்களும், மட்சுஜாகா மற்றும் டாக்டர் டோகுருவை ஒன்று சேர்க்கின்றனர். டாக்டர், மட்சுஜாகாவை, தன்னுடன் வரச்சொல்லி அழைக்கிறார். / மட்சுஜாகா மறுக்கிறார். பிறகு, தனது தவறை உணர்ந்து, தன் அன்பை வெளிப்படுத்த விமான நிலையத்திற்கு செல்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ7 எ11 - அப்பா அம்மாவின் கதை-பகுதி 1 / அப்பா அம்மாவின் கதை-பகுதி 2/அப்பா அம்மாவின் கதை-பகுதி 3
    31 டிசம்பர், 1991
    21நிமி
    TV-14
    நோஹரா மற்றும் ஹோண்டா குடும்பங்கள் நினைவக அருங்காட்சியகத்தை சுற்றி பார்கின்றனர். ஓகேய், ஷின் சானிடம் ஹேரிமற்றும் மிட்ஸியின் கதையை சொல்கிறார். மிட்ஸியின் தந்தை எவ்வாறு ஹேரிமற்றும் அவரது தந்தையை சந்திக்கிறார் என்று கூறி கதையை ஓகேய் தொடர்கிறார். ஹேரிமிட்ஸியை திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார். ஆனால், விரைவில் தனக்கு மிட்ஸியின் மேலுள்ள காதலை உணர்ந்து, அவளது தந்தையை கல்யாணத்திற்கு சம்மதிக்க செய்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ7 எ12 - ஹிமாவாரி என்னை ரொம்ப கஷ்டப்படுத்துகிறாள்! / ஷிரோவுக்கு சிறப்பு பயிற்ச்சி ! /மழயினால் அம்மா அவதிப்படுகிறாள் !
    31 டிசம்பர், 1991
    22நிமி
    TV-14
    ஹிமாவாரி, ஷின் சானின் ஆக்க்ஷன் கேமன் பொம்மையை எரிந்து தொந்தரவு செய்கிறாள். அவன் கோபத்துடன் கிளம்பிச்சென்று ஐஸ் க்ரீமுடன் திரும்புகிறான். / காசுகாபே டிஃபென்ஸ் டீம், அணியில் ஷீரோவை சேர்த்துக்கொள்ள பயிற்சி அளிக்கின்றனர். அந்த அணிக்கு உதவி செய்து, ஷீரோ தனது திறமையை காண்பிக்கிறான்./ பலத்த மழையினால் மிட்ஸி பாதிக்கப்படுகிறார். ஹேரி, தான் வேலைக்கு போவதை ஆணவமாக கூறி மிட்ஸியிடமிருந்து அடி வாங்குகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ7 எ13 - விடுமுறையிலும் அப்பா வேலை செய்வார்!/ ஹிமாவாரி என் பள்ளிக்கு வருகிறாள்!/ தத்துப் பூச்சிகளின் சத்தம்
    31 டிசம்பர், 1991
    23நிமி
    TV-14
    ஹேரிவிடுமுறையை மகிழ்ச்சியாக கழிக்க நினைக்கிறார். ஆனால், மிட்ஸி குழந்தைகளை அவரிடம் விட்டுவிட்டு, பொருட்கள் வாங்குவதற்கும், சாப்பிடுவதற்கும் சென்றுவிடுகிறார். ஹிமாவாரியை ஆசிரியரிடம் விட்டுவிட்டு மிட்ஸி மருத்துவரைப் பார்க்கப் போகிறார். பள்ளி ஊழியர்களையும், மாணவர்களையும் ஹிமாவாரி தொல்லை செய்கிறாள். நோஹரா குடும்பம் எடுத்து வந்த தட்டுப்பூச்சியின் கீச்சு ஒலியைக் கேட்டு குடும்பத்தினர் மகிழ்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ7 எ14 - நான் என் ஹிப்போ க்ளிப்பை யாருக்கும் தரமாட்டேன்!/ நேனேசானின் தனி திறமை!/ ஹிமாவாரி என்னை எப்பொழுதும் ப்ரச்சனையில் மாட்டிவிடுவாள் !
    31 டிசம்பர், 1991
    21நிமி
    TV-14
    அதிர்ஷ்டகரமான ஹிப்போ கிளிப்புக்காக ஷின் சானும் ஹிமாவாரியும் சண்டை போடுகின்றனர். / நேனே-சானின் தனித்திறனை பயன்படுத்தி, எந்திர விளையாட்டில் ஒரு சங்கிலியை வெல்கிறான் கஸாமா. / ஒரு அழகான நபரின் படம் இருந்த பத்திரிக்கைக்காக ஹிமாவாரி வீட்டை அலங்கோலப்படுத்தி, ஷின் சானை தொல்லை செய்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ7 எ15 - கார் ஓட்டுவது ஆபத்தானது! / அப்பாவுக்கு கடுமையான் பல்வலி/ நான் சுவையாக சமைப்பேன்!
    31 டிசம்பர், 1991
    22நிமி
    TV-14
    ஷின் சான் பொம்மை காரின் உள்ளே சிக்கிக் கொள்கிறான். ஷின் சான் அதிலிருந்து வெளியே வருவதற்கு, பக்கத்து வீட்டுக்காரர் ராபர்ட் உதவுகிறார். ஹேரிக்கு பல்வலி. ஷின் சான் அவரின் பல்லைக் காயப்படுத்தி, வலியை மோசமாக்குகிறான். இதன் விளைவாக, அவரால் இரவில் மாமிசம் சாப்பிட முடியாமல் போகிறது. மிட்ஸியும் ஹிமாவாரியும் வீட்டில் இல்லாதபோது ஷின் சான் சமைக்கிறான். ஜப்பானிய பாத்திரங்களை கண்டு ராபர்ட் ஆச்சரியப்படுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ7 எ16 - வெய்யில் காலம் முடிந்து குளிர் காலம் ஆரம்பித்துவிட்டது/ நானாகோவுடன் கல்லூரி விழாவுக்கு செல்லலாம்/ அப்பாவுடன் ஒரு வினோத விளையாட்டு/
    31 டிசம்பர், 1991
    22நிமி
    TV-14
    குளிர்காலம் தொடங்கிவிட்டதால், மின்விசிறியை மூட்டைக்கட்டி அலமாரியின் மீது வைக்கின்றான் ஷின் சான். / ஹேரியும் ஷின் சானும் நானாகோவுடன் ஒரு கல்லூரி விழாவிற்குச் செல்கின்றனர். ஷினோபுவுக்கு எதிராக ஹேரிமல்யுத்தப்போட்டியில் பங்கேற்கிறார். / ஷின் சானும் ஹேரியும் காலணியைப் பளபளப்பாக்கும் விளையாட்டை விளையாடுகின்றனர். மிட்ஸியின் காலணியை ஷின் சான் பாழாக்கி அவளை கோபப்படுத்துகிறான்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ7 எ17 - கசப்பன மருந்தை அம்மா குடிக்கிறாள் ! / படப்பிடிப்பை பார்க்கிறோம் !/ அம்மா மோமோஸ் செய்யப்போகிறாள்.
    31 டிசம்பர், 1991
    22நிமி
    TV-14
    எக்ஸ்ரே எடுப்பதற்காக மருத்துவமனைக்கு செல்கிறார் மிட்ஸி. அங்கு ஷின் சான் மிட்ஸியை எரிச்சல் படுத்துகிறான். மிட்ஸியின் சோதனை முடிவுகள் நல்லதாகவே அமைகிறது. நடிகை மேரி-சானை சந்திக்க கஸாமா மிகவும் ஆவலாக உள்ளார். படப்பிடிப்பில் ஷின் சான் இருந்ததால், வாய்ப்பை கஸாமா தவறவிடுகிறார். தொலைக்காட்சியில் ஒரு சமையல் குறிப்பை பார்த்துவிட்டு, மிட்ஸி மோமோஸ் செய்கிறார். ஷின் சானும் சுவையான மோமோஸ்ஸை தயார் செய்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ7 எ18 - யார் இந்த புது மாணவி நம் பள்ளியில்?/இப்பொழுதெல்லாம் அம்மா பலவிதமான் காய்கறிகளை செய்கிறாள்!
    31 டிசம்பர், 1991
    13நிமி
    TV-14
    ஆய்-சான், புதிய மாணவியாக ஃபுடாபா கிண்டர்கார்டனில் சேர்கிறாள். தன்னை, வகுப்புத்தோழர்களுக்கு அறிமுகப்படுத்திக்கொண்டு மசௌவை நண்பனாக பெறுகிறாள். / காய்கறி வியாபாரியான யாசுஷியின் மீது மிட்ஸிக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. தினமும் அவர் கடையில் பலவகையான காய்கறிகளை வாங்கிச்செல்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ7 எ19 - அம்மாவுக்கு என்ன ஆச்சு?/கசாமாவிற்கும் மாசௌவிற்கும் நடுவில் என்ன போட்டி?/ஹிமாவாரி அம்மா மீது கோபமாக இருக்கிறாள்!
    31 டிசம்பர், 1991
    20நிமி
    TV-14
    மிட்ஸி, யாசுஷியை சந்திக்க கடைக்கு செல்கிறார். ஒவ்வொரு பிரச்சனைக்கும் முடிவு இருக்கிறது என்று இருக்கும் கடிதத்தை, மிட்ஸியிடம் யாசுஷி கொடுக்கிறார். கஸாமா மற்றும் மசௌவை, எதிரியாக்குகிறாள் ஆய்-சான். அணியை பிரித்ததற்காக, நேனே-சான், ஆய்-சான் மீது கோபமடைகிறாள். அழகான ஆண்களின் படங்களை தூக்கி எறிந்ததற்காக, ஹிமாவாரி மிட்ஸியின் மேல் கோபப் பட்டு மிட்ஸி மற்றும் ஷின் சானை தொந்தரவு செய்து பழி வாங்குகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ7 எ20 - மற்றொருநாள் பள்ளியில் ரகளை / பள்ளியில் டாட்ஜ்பால் விளையாட்டு / ஹிமாவாரியை பார்த்துக்குறதுன்னா சும்மாவா!
    31 டிசம்பர், 1991
    21நிமி
    TV-14
    கசாமா, மசாவோ மற்றும் போ-சானின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க நேனே-சான் முயல்கிறாள். அவள் திட்டம் சொதப்ப, கோபத்தை பள்ளி பொருட்கள் மீது காட்டுகிறாள். / ஆய்-சானை நேனே-சான் டாட்ஜ்பால் போட்டிக்கு அழைக்கிறாள். ஷின் சான் ஆய்-சானை பந்தால் அடித்து நேனே-சானை வெற்றிபெற வைக்கிறான். / மிட்ஸி ஹிமாவாரியை ஷின் சானோடு விட்டுவிட்டு வெளியே போக, மடித்த துணிகளை கலைத்துப்போட்டு ஷின் சானை பாடாய்ப்படுத்துகிறாள், ஹிமாவாரி.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ7 எ21 - எனக்கு ஷாப்பிங் செய்வது பிடிக்காது / எனக்கும் கசாமாவிற்க்கும் சுமோ சண்டை! / ஹிமாவாரி, ஒரு ஜோசியக்காரி!
    31 டிசம்பர், 1991
    18நிமி
    TV-14
    ஷின் சான் மீது பிரியம் கொண்டு அவனை தன்னுடன் ஷாப்பிங் வருமாறு ஆய்-சான் வற்புறுத்துகிறாள். ஆனால் ஷாப்பிங் பிடிக்காத காரணத்தால் அவன் வர மறுக்கிறான்./கசாமா ஷின் சானை சுமோ மல்யுத்த போட்டிக்கு அழைக்கிறான். கசாமா போட்டியில் வென்றாலும், ஆய்-சான் ஷின் சானையே ஆதரிக்கிறாள்./மிட்ஸி ஹிமாவாரியின் ஜோசியத்தை நம்பி ஒரு போட்டியில் தன் அதிர்ஷ்டத்தை முயல்கிறாள். ஆனால் வீட்டிற்கு வெறும் டிஷ்யூ காகிதங்களோடு வருகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ7 எ22 - பெரியவர்களுக்கு வாய்த்த ஐந்து வயது இம்சை! / மாசௌவின் புதிய தற்காப்புக் தந்திரம்! / யாசுஷி மாமாவை பார்க்கப் போறோமே!
    31 டிசம்பர், 1991
    20நிமி
    TV-14
    மிட்ஸியும் ஹேரியும் பொருட்களை உடைக்க; அதைப்பற்றி பேசாமலிருக்க தன் ஆசைகளை நிறைவேற்ற வேண்டுமென ஷின் சான் சொல்கிறான். நண்பர்கள் மாசௌவுக்கு பயிற்சி தந்து, பலசாலியாக்க முயன்று தோற்க, ஷின் சானின் வித்தை அவனுக்கு உதவுகிறது. யாசுஷி, மிட்ஸி மற்றும் பிள்ளைகளை அவர் வழக்கமாக செல்லும் ஒரு முதியோர் இல்லத்திற்கு அழைத்து செல்கிறார். தனது ஷாப்பிங் பழக்கத்தை போட்டு உடைக்கும் ஷின் சான் மீது மிட்ஸி கோபம் கொள்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ7 எ23 - நான் சக்கரைவள்ளி கிழங்கு விற்பேன்! / கசாமாவை கலாய்ப்போமா! / எங்க வீட்ல புது ப்ரிட்ஜ் இருக்கே!
    31 டிசம்பர், 1991
    23நிமி
    TV-14
    சாய்ட்டாமா ஸ்கார்பியன் குழுவுக்கு உதவ சக்கரைவள்ளி கிழங்குகளை வாங்க மிட்ஸி மற்றும் சுற்றாரை அழைக்கிறான் ஷின் சான் / மேஜிக்கல் மேரியின் வீடியோவை பார்த்துவிட்டு ஷின் சானும் நண்பர்களும், கசாமாவிடம் வம்பிழுக்கின்றனர். / 30, 000 ரூபாய்க்கு கூப்பன்கள் கிடைக்கும் என்பதற்காக புதிய ப்ரிட்ஜ் வாங்குகிறாள் மிட்ஸி. ஆனால், கூப்பன்கள் காலாவதியாகிவிட்டதை அறிந்த பின் கலங்குகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ7 எ24 - நான் ஒரு செம்ம டான்சர்! / எனக்கு இன்டர்நெட் வேணும்! / காபி ஷாப்பில் அப்பாவும் நானும்!
    31 டிசம்பர், 1991
    21நிமி
    TV-14
    பாலே நடனப் பள்ளியில் ஷின் சானை மிட்ஸி சேர்த்துவிட, அவன் தன் அசத்தலான நடன அசைவுகள் மூலம் நடன ஆசிரியரை கடுப்பேற்றுகிறான்/ தாளாளர் இன்டர்நெட் பயன்பாட்டுக்காக பள்ளிக்கு ஒரு கணினியை வாங்கி வர, மசுமி தன் இன்டர்நெட் அறிவை வைத்து எல்லாரையும் அசத்துகிறாள்/ மிட்ஸி இல்லாத நேரத்தில் ஹேரி, ஷின் சான், ஹிமாவாரி ஒரு காபி ஷாப்பிற்கு செல்கிறார்கள். முதலாளி பல ரக உணவுகளை தந்து, 7000 ரூபாய்க்கு ரசீதையும் தருகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  25. சீ7 எ25 - சேமிப்பு என் கடமை! / விடியோ கடைக்குப் போறேன்! / இன்று நான் ஒரு மருத்துவர்!
    31 டிசம்பர், 1991
    21நிமி
    TV-14
    ஷின் சான் சேமிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறான். புது ஆக்ஷன் காமென் வாங்க முதல் நாளிலேயே சேமிப்பை செலவழிக்கிறான். / மேஜிக்கல் மேரி வீடியோவை திரும்பத் தர கசாமா கடைக்குச் செல்ல, நண்பர்கள் இம்சையால் திருப்பி தர தயங்குகிறான். / காய்ச்சலால் அவதிப்படும் ஹேரி, குழந்தைகள் அவருக்கு தொல்லை தருவதால் அவர்களை திட்டுகிறார். பின்னர், அவர்களைப் பற்றி கவலைப்பட்டே மேலும் தன்னை வறுத்துகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
அனைத்து 52 எப்பிசோடுகளையும் காண்க

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Z. Charles BoltonMinetarô Hirai
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.