Prime Video
  1. உங்கள் கணக்கு

ஷின் சான்

5 வயது சிறுவன் ஷின் சான் தன்னை சுற்றி உள்ளவர்களுக்கு எப்போதும் தொந்தரவு தருகிறான்
IMDb 8.0200652 எப்பிசோடுகள்
TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ5 எ1 - தன்னார்வலர்களுடன் ஒரு நாள்!/கிறிஸ்துமஸ் கேக்குகள் விற்பனை!/என்னுடைய கிறிஸ்துமஸ் பரிசு!
    31 டிசம்பர், 1991
    23நிமி
    TV-14
    தன்னார்வலர்களின் குழு ஒன்று கிறிஸ்துமஸ் நிமித்தமாக பள்ளிப்பிள்ளைகளை சந்தோஷப்படுத்துகிறது. / ரியுகோ, ஓஜின் மற்றும் மேரி, கிறிஸ்துமஸ் கேக்குகளை விற்க ஒரு கடை வைக்கின்றனர். ஷின் சான் கேக்குகளை விற்க அவர்களுக்கு உதவுகிறான். /ஹேரி, ஷின் சானின் கிறிஸ்துமஸ் பரிசினை மறந்து விடுகிறான். ஆனால் கிறிஸ்துமஸ்க்கு முன் தினம், ஷின் சானுக்கு தருவதற்காக ஒரு பரிசினை வாங்க அவன் முயல்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ5 எ2 - தொலைந்த குழந்தை காப்பாற்றுதல்! / குழந்தைகள் தவழும் போட்டி! / இஷிஜகாவை வேவு பார்த்தல்!
    31 டிசம்பர், 1991
    23நிமி
    TV-14
    ஒரு தொலைந்துபோன குழந்தையை அதன் தாயிடம் சேர்த்துவைக்கும் பொருப்பை ஷின் சான் ஏற்கிறான். மிட்ஸி, ஷின் சானை நினைத்து பெருமிதம் கொள்கிறாள். / 50000 ரூபாய் பரிசு தொகை உள்ள தவழும் போட்டியில் ஹிமாவாரியை சேர்க்க மிட்ஸியும் ஷின் சானும் முடிவெடுக்கிறார்கள். யோஷினகா, காஸுகாபே படையில் சேர்ந்து, அவளுடைய ஆண் நண்பன் இஷிஜகாவை விவகாரங்களை தெரிந்துக்கொள்ள அவனை வேவு பார்க்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ5 எ3 - வீட்டு வேலை பளு / பள்ளிக்கு செல்வதை தள்ளிப்போடும் குளிர் / குழந்தைகளுக்கான காரா அல்லது ஃபெராரியா?
    31 டிசம்பர், 1991
    22நிமி
    TV-14
    நானாக்கோவின் உதவியுடன் ஷின் சானும் ஹேரியும் சமைக்கிறார்கள். நானாக்கோவின் சமையலை இருவரும் புகழ; கடுப்பாகும் மிட்ஸி அவர்களை மேலும் வேலை வாங்குகிறாள். குளிரால் ஷின் சான் மற்றும் அவன் பள்ளி நண்பர்கள் விளையாட மறுக்கிறார்கள். உடலை கதகதப்பாக வைக்கும் உடற்பயிற்சிகளை சொல்லித்தரும் யோஷினாகாவிற்கு ஜலதோஷம் பிடிக்கிறது. மிட்ஸி ஹிமாவாரிக்காக சரி செய்த பொம்மை காரை ஷின் சான் உடைத்துவிடுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ5 எ4 - நானும் நேசிக்கப்பட விரும்புகிறேன்! / அம்மாவுடன் என்னுடைய தொழில்முறையிலான பயணம்!
    31 டிசம்பர், 1991
    16நிமி
    TV-14
    ஹேரியும் மிட்ஸியும் ஹிமாவாரி மீது அதிக கவனம் செலுத்துவது கண்டு ஷின் சான் வேதனையடைகின்றான். ஆனால் ஹேரியும் மிட்ஸியும் தங்களது தவறை உணர்ந்து தங்களது அன்பை ஷின் சானிடம் வெளிப்படுத்துகின்றனர். / மிட்ஸி மற்றும் கவாகுசியுடன் ஷின் சான் ஒரு வியாபார பயணம் செல்கிறான். ஷின் சானின் உத்திகள் தோல்வியடைந்தாலும், மிட்ஸியின் யோசனைகள் வாடிக்கையாளரிடம் இருந்து அந்த ஒப்பந்தத்தை பெற அவளுக்கு உதவுகின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ5 எ5 - அப்பா ஹிமாவாரியை குளிப்பாட்டுகிறார்! / மிஸ் மரிலினுடன் ஒருநாள்! / இதோ வரேன் ஹிமாவாரி!
    31 டிசம்பர், 1991
    21நிமி
    TV-14
    விருப்பமில்லாமல், ஹிமாவாரியை குளிப்பாட்டுகிறார் ஹேரி. மறுநாள், ஹிமாவாரியையும், ஷின் சானையும் குளிப்பாட்டுமாறு கெஞ்சி மிரட்டுகிறார் மிட்ஸி. / மரிலின் மாயோஷி என்ற பெண் தன் பத்திரிகையை மதிப்பீடு செய்ய ஷின் சானின் பள்ளிக்கு வந்து, குழந்தைகளுடன் நேரம் கழிக்கிறாள் / ஷின் சான் ஹிமாவாரிக்கு உடம்பு சரியில்லை என்று நினைத்து பள்ளி செல்ல மறுத்து; பின் பள்ளி முழுவதும் சுற்றி ஓடி நாசம் செய்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ5 எ6 - விளையாட்டு அரங்கில் ஒரு நாள்! / அப்பாவுக்கு முதுகு வலி! / போலி மட்சுஸாகா!
    31 டிசம்பர், 1991
    21நிமி
    TV-14
    விளையாட்டு அரங்கில் ஷின் சானும், அவன் குடும்பமும் துப்பாக்கி சுடுதல் முதலியவற்றை விளையாட, மட்சுஸாகா கை பலம் பார்க்கும் போட்டியில் இறங்குகிறார். / ஹேரி உல்லாச விடுதிக்கு குடும்பத்துடன் செல்ல, காரின் சக்கரத்தை பூட்டும் முயற்சியில், அவருக்கு முதுகுவலி வருகிறது. / மட்சுஸாகாவும் ஷின் சானும் பனிச்சறுக்குப் பயிற்சியில் ஈடுபட, பயிற்சியாளரை ஈர்க்க மட்சுஸாகா செய்யும் முயற்சிகளை ஷின் சான் கெடுக்குகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ5 எ7 - என்னவோ ரகசியமா இருக்கே! / துணை மேலாளரின் கோல்ஃப் விளையாட்டு! / பிடித்தமான ஒருவருக்கு மட்சுஸாகாவின் பரிசு!
    31 டிசம்பர், 1991
    22நிமி
    TV-14
    காதலர் தினத்தன்று ஹேரியை ஆச்சிரியப்படுத்த மிட்ஸி சாக்லேட்கள் வாங்கி வர, ஷின் சானும் ஹிமாவாரியும் அவர்களின் இனிய நேரத்த்தில் தொந்தரவு செய்கின்றனர். / ஷின் சானும் கசாமாவும் கோல்ஃப் விளையாட; ஷின் சான் அதிர்ஷ்டவசமாக பந்தை சரியாய் அடித்து, அனைவரையும் கவர்கிறான். / தனக்குப் பிடித்தமான ஒருவருக்கு காதலர் தினத்தன்று மட்சுஸாகா சாக்லேட்களைத் தயாரித்து, தன் காதலை தவறுதலாக பள்ளி தாளாளரிடம் சொல்லிவிடுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ5 எ8 - ஹிமாவாரிக்காக பொம்மைகள் வாங்குகின்றேன்! / இந்த பூனை ஒரு வீட்டை கண்டறியுமா?/ பனிப்புயலில் பள்ளி செல்லுதல்!
    31 டிசம்பர், 1991
    22நிமி
    7+
    பொம்மைகள் தினத்தில் மிட்ஸியை பொம்மைகள் வாங்க சொல்லி விற்பனை அதிகாரி மிரட்டுகிறார். ஒரு தெருவில் சுற்றும் பூனையடன் மேரிலின் பள்ளிக்கு வருகிறாள். பூனையை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை அவள் வலுக்கட்டாயமாக மட்சுஜாகாவிடம் வழங்குகிறாள். பள்ளிவாகனத்தை தவர விட்ட ஷின் சானை மிட்ஸி தன்னுடைய மிதிவண்டியில் கூட்டிச்செல்கின்றாள். கடுமையான பனிப்பொழிவினை கடந்த பின், பள்ளி மூடப்பட்டிருப்பதை அவள் அறிகின்றாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ5 எ9 - என்னிடம் இருந்து நீ தப்பிக்க முடியாது! அம்மா மற்றும் ஹிமாவாரியுடன் ஒரு இரயில் பயணம்! நான் ஹிமாவாரியுடன் தொலைந்து விட்டேன்!
    31 டிசம்பர், 1991
    22நிமி
    TV-14
    தன்னுடைய முக்கியமான கோப்புகளை அலுவகத்திற்கு கொண்டு வந்து சேர்க்குமாறு மிட்ஸியிடம் ஹேரி கூறுகின்றான். ஷின் சான் மற்றும் ஹிமாவாரியுடன் மிட்ஸி இரயில் ஏறுகின்றாள். தன்னுடைய பையை இரயிலில் இருந்து எடுக்கும் நேரத்தில் அவள் குழந்தைகளிடம் இருந்து பிரிந்து விடுகின்றாள். ஷின் சான் ஹேரியின் அலுவலக தலைவருக்கு உதவி புரிந்து ஹேரியின் வேலையை காப்பாற்றுகின்றான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ5 எ10 - ஹிமாவாரி கடத்தப்பட்டுள்ளாளா?/ நாங்கள் மெரிலினை தேடுகிறோம்!/தலைமை ஆசிரியர் அணிவது மாய மூக்குக்கண்ணாடியா?
    31 டிசம்பர், 1991
    23நிமி
    TV-14
    மிட்ஸியும் ஷின் சானும் ஹிமாவாரி கடத்தப்பட்டிருப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் ஹிமாவாரி வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கிறாள். மட்சுஸாகாவின் பூனையான மெரிலின் ஒரு குழாயில் ஒளிந்து கொள்கிறது. மட்சுஸாகா அவளை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருகிறான். மசாவோ தலைமை ஆசிரியரின் மூக்குக்கண்ணாடியினை அணிந்து கொண்டு உயர் வகுப்பு மாணவர்களிடமிருந்து ஒரு பெண்ணை காப்பாற்றுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ5 எ11 - ஹிமாவாரிக்கு புதிய ஆடைகள்!/மெரிலினுக்கு ஒரு புதிய நண்பர் உள்ளார்!/ஹிமாவாரியுடன் தூக்கமில்லா இரவுகள்!
    31 டிசம்பர், 1991
    22நிமி
    TV-14
    மிட்ஸி குழந்தைகளின் ஆடைகளினால் உற்சாகம் அடைவதோடு ஹேரிக்கு தெரியாதவாறு ஒரு பை நிறைய புதிய விலை மதிப்புள்ள ஆடைகளை எடுத்து வருகிறாள். மட்சுஸாகா அவளது பூனையான மெரிலினுக்கு ஒரு திருமண வரணை பெறுகிறாள். அதற்கு அவள் மெரிலினை அவளது புதிய உரிமையாளரிடம் ஒப்படைக்கிறாள். ஹிமாவாரி, மிட்ஸி மற்றும் ஹேரியின் தூக்கத்தினை கெடுக்கிறாள். இதனால், மிட்ஸி ஹிமாவாரியை குஷிப்படுத்த ஷின் சானை இரவில் எழுப்புகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ5 எ12 - கையை விடு, ஹிமாவாரி / நான் ஈர சிமென்ட்டில் விளையாட வேண்டும்.
    31 டிசம்பர், 1991
    15நிமி
    TV-14
    ஷின் சான் ஹிமாவாரியின் கன்னத்தை தொட்டு கொண்டிருக்க, ஹிமாவாரி அவன் விரல்களை பிடித்தபடி விட மறுக்கிறாள். அப்போது ஷின் சானின் வயிறு கலக்க, அடக்க முடியாமல் உள்ளாடையிலேயே மலம் கழித்து விடுகிறான். / ஷின் சானின் பக்கத்து வீட்டு பெண் தன் வீட்டு வாசலில் சிமென்ட் தளம் அமைக்க தன் வேலைக்காரியிடம் அத்தரையை பார்த்துக்கொள்ளும்படி கூறுகிறார். ஷின் சான் அத்தரையில் விளையாடி அவர்களைப் பாடாய்ப் படுத்துகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ5 எ13 - நானாக்கோவுக்காக நான் குளிக்க வேண்டும் / ஹிமாவாரியை கொஞ்சும் நானாக்கோ
    31 டிசம்பர், 1991
    14நிமி
    TV-14
    ஷின் சான் குளிக்க அடம் பிடிக்கிறான். ஆனால் நானாக்கோ தனக்காக பிஸ்கட் தயாரித்து எடுத்து வருகிறாள் என்பது தெரிந்ததும், அவசர அவசரமாக குளியலறைக்கு சென்று குளிக்கிறான். / நானாக்கோ ஷின் சானின் வீட்டிற்கு வருகிறாள். நானாக்கோ ஹிமாவாரியின் மீது அதிக அக்கறை செலுத்த, அவள் மீது பொறாமை படுகிறான். இதை கவனித்த நானாக்கோ, ஷின் சானையும் கொஞ்சி விளையாடி, ஒரு அண்ணனின் பொறுப்பை ஷின் சானுக்கு உணர்த்துகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ5 எ14 - மின்னும் பொருள்களை விரும்பும் ஹிமாவாரி / ஒரு ஏமாற்று விற்பனையாளர் / மூன்று குழந்தை காப்பாளர்கள்
    31 டிசம்பர், 1991
    23நிமி
    TV-14
    ஹிமாவாரி, மிட்ஸி, ஷின் சான் மற்றும் ஹேரியின் பொருட்களால் ஈர்க்கப்பட்டு, அவற்றை மறைத்து வைக்கிறாள். / க்யுரியோ என்னும் விற்பனையாளன் மிட்ஸியை ஏமாற்றி விலை உயர்ந்த புத்தகங்களை விற்க முயல்கிறான். ஆனால் மிட்ஸியின் பக்கத்து வீட்டுக்காரர் க்யுரியோவை காவலரிடம் மாட்ட வைக்கிறார். ர்யூகோ, ஓகின் மற்றும் மேரி பகுதி நேர வேலையாக ஷின் சான் மற்றும் ஹிமாவாரியை பார்த்துக்கொள்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ5 எ15 - நேனே-சானி வீட்டு தேநீர் விருந்து / குழந்தைகள் தினம் / மீன் திருவிழா
    31 டிசம்பர், 1991
    22நிமி
    TV-14
    தேநீர் விருந்தில் நேனே-சானின் மகிழ்ச்சியை கெடுக்கிறான் ஷின் சான். குழந்தைகள் தினத்தன்று ஹேரி, ஷின் சான் மற்றும் கோ-சான் விளையாடுகிறார்கள். மற்றவர்களிடம் தவறாக நடந்து கொண்டவருக்கும் அவரின் நாய்க்கும் பாடம் கற்பிக்கிறான் கோ-சான். மீன் விழாவிற்காக செய்யப்பட்ட காகித மீனை ஷின் சானும் அவன் நண்பர்களும் கிழித்துவிடுகிறார்கள். கிழிக்கப்பட்ட காகிதமீனை ஷின் சான் மற்றும் அவன் நண்பர்கள் ஒட்டுகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ5 எ16 - திண்டாடும் தாய் / அனைவருக்கும் தாமதம் / அம்மாவை தொந்தரவு செய்யும் ஹிமாவாரி
    31 டிசம்பர், 1991
    21நிமி
    TV-14
    ஷின் சானை சைக்கிளில் பள்ளிக்கு அழைத்து செல்கிறார் மிட்ஸி. பள்ளிக்குச் சென்ற பின்பு அவனுக்கு அரை நாள் பள்ளி என்பது தெரிகிறது. நோஹாரா குடும்பத்தினர் காலையில் தாமதமாக எழுகிறார்கள். மிட்ஸி ஷின் சானை பள்ளிப் பேருந்தில் ஏற்றி விட முயன்றும் பேருந்தை மீண்டும் தவறவிடுகிறாள். ஹிமாவாரி மிட்ஸியின் நெக்லேசை கழிவறை தொட்டியில் மறைக்கிறார். ஷின் சான் , தொட்டி நீரை திறந்துவிட நகை அடித்து செல்லப்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ5 எ17 - அப்பாவின் உடற்பயிற்ச்சி திட்டம்!/கஸாமா சுத்தம் செய்வதை விரும்புகிறாள்!/யோஷியை சென்று பார்த்தல்!
    31 டிசம்பர், 1991
    22நிமி
    TV-14
    ஹேரி தனது நடைப்பயிற்சியினை தொடங்குகிறான். 10 கி. மீ. நடப்பதை இலக்காகக் கொண்டு வெற்றியடைகிறான். கஸாமா சுத்தம் செய்வதில் ஈடுபாடு கொள்கிறான். பசியால் அவன், ஷின் சானின் கைகளிலிருந்து இட்லியினை எடுத்து தயக்கத்துடன் தின்கிறான். மசாவோவும் ஷின் சானும் யோஷியின் வீட்டிற்கு மசாவோவின் கதையினை காட்ட வருகின்றனர். ஆனால் அதை ஒரு பதிப்பாளரிடம் காட்டி அவரின் பாராட்டையும் பெறுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ5 எ18 - எனக்கு ஒரு குவாண்டம் ரோபாட் தேவை!/ஹிமாவாரியின் தொல்லைகள்!/ஹோட்டலில் அமளி!
    31 டிசம்பர், 1991
    22நிமி
    TV-14
    ஷின் சான் தனக்கு ஒரு குவாண்டம் ரோபாட் வாங்கித்தர மிட்ஸிக்கு வேண்டுகோள் விடுகிறான். ஆனால் மிட்ஸி மறுக்கிறார். ஒரு குவாண்டம் ரோபாட் விண்வெளி பொம்மை வாங்கித்தருவதன் மூலம் ஹேரி ஷின் சானை சந்தோஷப்படுத்துகிறான். ஹிமாவாரியால் ஹோட்டலில் அமளி ஏற்படுகிறது. ஷின் சான் வேறொரு மேஜைக்கு சென்று தனது உணவினை ருசிக்கிறான். ஆனால் ஹேரியும் மிட்ஸியும் இன்னும் பசியோடு தானிருக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ5 எ19 - மாதிரி வீட்டை செய்யும் அப்பா / தர்மசங்கடமடையும் கசாமா / வளர்ப்பு பிராணிகளுக்கான பொருட்களை விற்றல்
    31 டிசம்பர், 1991
    22நிமி
    TV-14
    ஹேரி ஷின் சானின் பாடத்திட்டதிற்காக ஒரு மாதிரி-வீட்டை சிரமப்பட்டு உருவாக்குகிறார். ஹிமாவாரி அதை உடைத்துவிடுகிறாள். /ஷின் சான் ஒரு கடையில் பழச்சாறு குடிக்கிறான். அவன் பணம் எடுத்து வர மறந்ததால் கசாமாவை பிணையாக கடையில் அமர்த்தி, வீட்டிற்கு சென்று பணத்திற்கு பதில் ஆக்ஷன் காமென் புத்தகத்துடன் வருகிறான். /ஷின் சான் வளர்ப்பு பிராணிகளுக்கான பொருட்களுக்கு விளம்பரம் செய்து, அவற்றை விற்றும் விடுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ5 எ20 - ஹிமாவாரியின் குறும்பு/ மசௌவின் கஷ்டங்கள்/அம்மா கணினி கற்றுக்கொள்கிறாள்.
    31 டிசம்பர், 1991
    22நிமி
    TV-14
    மிட்ஸி தூங்கும்போது, ஹிமாவாரி வீடு முழுவதையும் கலைகிறாள். பள்ளியிலிருந்து வரும் ஷின் சான் அதற்காக திட்டு வாங்குகிறான். மாசௌ ஒரு மழை நாளில் தன் குடையை மறக்கிறான். ஷின் சான் கஸாமாவின் குடையை மாசௌவிற்கு குடுத்து, கஸாமாவை பள்ளியிலேயே தவிக்க விடுகிறான். மிட்ஸி கணினி கற்று கொள்கிறாள். ஹேரிஅவளுக்கு உதவினாலும், விசைகளை மறந்து விடுகிறாள். ஆனால், ஷின் சானும் ஹிமாவாரியும் கணினியை கற்றுக்கொள்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ5 எ21 - மின்னனு மசாஜருடன் விளையாட்டு!/ யோஷினாகாவிற்கு யொகம் இருக்குமா?/ யோஷினாகா மற்றும் இஷிசாகாவின் காதல் வெளிப்பாடு
    31 டிசம்பர், 1991
    21நிமி
    TV-14
    ஷின் சான் மின்னணு மசாஜருடன் விளையாடுகிறான். அவன் அதை சாப்பாட்டு மேசையின் கீழே ஆன் செய்து, சாப்பாட்டை கொட்டி விடுகிறான். இஷிஸக்கா தன் அன்பை வெளிப்படுத்த வேண்டும் என யோஷினாகா எதிர்ப்பார்க்க, ஷின் சான் அருகில் இருப்பதால் தன் அன்பை வெளிப்படுத்த தவருகிறான். யோஷினகாவும் இஷிஸக்காவும் இணைய மட்சுசாகா உதவுகிறாள். பள்ளியில் விளையாடும்போது, இஷிஸக்கா யோஷினாகாவிடம் அவன் அன்பை வெளிப்படுத்துகின்றான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ5 எ22 - ரெட் ரைடிங்க் ஹூட் மற்றும் பர்பிள் ரைடிங்க் ஹூட்!/ பேஸ்பால் பயிற்சி!/ பேஸ்பால் போட்டி!
    31 டிசம்பர், 1991
    22நிமி
    TV-14
    நேனே சானும் ஷின் சானும் ரெட் மற்றும் பர்ப்பிள் ரைடிங் ஹூட் நாடகத்தை நடிக்கின்றனர். போசான், மசவோ, கசாமா மற்றும் ஓகிடா சோஜி ஒரு கடிதத்திற்காக ஷின் சானை விரட்டினர். ஹேரி மற்றும் ஷின் சான் ஒரு பேஸ்பால் போட்டிக்காக தயாராகின்றனர். அனைவரும் ஹேரி விளையாடுவதை பார்க்க செல்கின்றனர். ஹேரி அணி ஒரு பெண்கள் அணிக்கு எதிராக பேஸ்பால் போட்டியை விளையாடுகின்றனர். மிட்ஸி, ஹேரியின் அணியில் இணைந்து வெற்றிபெறச்செய்கிறார்,
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ5 எ23 - ஷிரோ, உண்மையான நாயகன்! / நத்தையை தேடுதல்!/ மட்சுசாகா ஏமாற்றப்படுகின்றாள்.
    31 டிசம்பர், 1991
    23நிமி
    7+
    ஷிரோ ஹிமாவாரியை அவள் வீட்டில் நடக்கும் சிறிய விபத்துகளிலிருந்து காப்பாற்றி அசல் கதாநாயகன் ஆகின்றான். /ஷின் சான் மற்றும் அவன் நண்பர்கள் நத்தையை தேடி செல்கின்றனர். ஷின் சான் கசாமா மகிழ்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக ஒரு பூச்சியை தருகின்றான், ஆனால் நத்தையை அல்ல. /ஒரு வயதானவர், தனக்கு பேரப்பிள்ளை இருப்பதாகக் கூறி மட்சுசகாவுடன் நேரம் கழிக்கின்றான். மட்சுசகா அந்த வயதானவரால் ஏமாற்றப்படுகின்றாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ5 எ24 - நான் ஹிமாவாரியை கவனித்துக்கொள்கின்றேன்!/ நெனகோவை பின்தொடர்வது யார்?
    31 டிசம்பர், 1991
    15நிமி
    TV-14
    ஹிமாவாரியை பார்த்துக்கொள்ளும் பொறுப்புகளை மிட்ஸி ஷின்சானிடம் ஒப்படைத்து விட்டு வெளியில் செல்லுகின்றாள். ஹிமாவாரியின் குறும்பு தாங்காமல் ஷின் சான் அசதியாகி தூங்கி விடுகின்றான். மிட்ஸி வீட்டிற்கு வந்து, ஹிமாவாரி ஷின்சானை கவனித்துக்கொண்டிருப்பதை பார்க்கின்றாள். ஒரு ஆண் நெனகோவை பின் தொடர்கின்றான். ஹேரி, ஷின் சான் மற்றும் நெனகோவின் நிஞ்சா நண்பன் ஷினோபு ஆகியோர் அவனை பிடிக்கின்றனர். அவன் நெனகோவின் தந்தை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  25. சீ5 எ25 - பள்ளியில் தேனீக்கள்!/ஹிமாவாரிக்காக் பலூன்களை ஊதுவது ஒரு கடினமான வேலை!
    31 டிசம்பர், 1991
    16நிமி
    TV-14
    மட்சுஸாகா விலை அதிகமுள்ள ஃப்ரெஞ்ச் வாசனை திரவியத்தினை பயன்படுத்துகிறாள்! ஆயினும், தேனீக்கள் கவரப்பட்டு அவளை நோக்கி படையெடுக்கின்றன. ஷின் சான் வாசனை திரவியத்தினை ஒரு பூச்சி விரட்டி என நினைத்துக் கொண்டு தலைமை ஆசிரியர்க்கு தருகிறான். ஹிமாவாரிக்காக பலூன்களை ஊதுவதனால் மிட்ஸி மூச்சு விட சிரமப்ப்டுகிறாள். ஒரு டாக்டர் ஹிமாவாரிக்கு மேலும் அதிக பலூன்களை பரிசாகத் தருகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
அனைத்து 52 எப்பிசோடுகளையும் காண்க

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Z. Charles BoltonMinetarô HiraiKeiichi HaraMitsuru Hongô
தயாரிப்பாளர்கள்
Laura BaileyJustin CookGen FukunagaCarly HunterTakahiro KishimotoHitoshi Mogi
நடித்தவர்கள்
Laura BaileyCynthia CranzColleen Clinkenbeard
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.