Prime Video
  1. உங்கள் கணக்கு

ஷின் சான்

தன்னை சுற்றி இருக்கும் மக்களுக்கு எப்போதும் தொல்லை ஏற்படுத்தும் ஐந்து வயது சிறுவன், ஷின்-சான்
199048 எப்பிசோடுகள்
TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ8 எ1 - அப்பாவின் கோல்ஃப் திட்டம்! / கோல்ஃப் மைதானத்தில் சுற்றுலா! / காஸாமாவின் பயம்!
    31 டிசம்பர், 1989
    18நிமி
    TV-14
    ஹாரி குடும்பத்ததுடன் சுற்றுலா செல்லாமல், கோல்ஃப் விளையாட செல்கிறார். மிட்ஸி கோபபப்பட்டு கோல்ஃப் பையில் பத்து கிலோ எடையை வைக்கிறார்./ மிட்ஸி குழந்தைகளை சுற்றுலா அழைத்து செல்கையில், எதிர்பாராமல் கோல்ஃப் மைதானத்தை அடைகிறார். ஆனால் ஹேரியின் முதலாளி குடும்பத்துடன் சுற்றுலா செல்ல அனுமதிக்கிறார். / கஸாமாவும் நண்பர்களும் ஒரு மரக்கிளையில் ஓய்வெடுக்கின்றனர். அது கனவெனத் தெரிந்ததும் கஸாமா எரிச்சலடைகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ8 எ2 - எமது சைக்கிள் திருட்டு போய்விட்டது! / பொருள்களை அம்மா திருப்பி கொடுக்க வேண்டியுள்ளது! / அம்மாவும் ஆப்பாவும் என்ன ரகசியம் பேசுகிறார்கள்?
    31 டிசம்பர், 1989
    22நிமி
    TV-14
    தங்கள் சைக்கிளை யாரோ திருடிவிட்டதாக ஹாரி குடும்பத்தார் சந்தேகிக்கிறார்கள். ஆனால், நகராட்சிதான் அதை இழுத்து கொண்டு போனது. ஓக்கி தன்னிடம் இரவல் வாங்கிய பொருள்களை எல்லாம் தருமாறு மிட்ஸியிடம் கேட்கிறாள். பின்னர், ஓக்கி மிட்ஸியின் சைக்கிளை இரவல் வாங்குகிறாள். / பல்பொருள் அங்காடி விற்பனையாளனின் செய்கையால் மிட்ஸி கோபமாகுகிறாள். குழந்தைகள் மனம் பாதிக்க கூடாது என அதை ஹாரியிடம் ரகசியமாக சொல்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ8 எ3 - என்சோ-மான் மனித நேயத்தை காக்கிறார்! / பள்ளியில் ஒரு குழப்பம்!
    31 டிசம்பர், 1989
    20நிமி
    TV-14
    பிரின்சிபலாகிய என்சோ-மேன்,மனித மேம்பாட்டு நலனிற்காக உழைக்கிறார். ஷின்சோ மேனாக,ஷின்-சானும் அவருடன் சேருகிறான். ஆனால், மட்சுஃஜாகா பெண் புலியாக மாறி இயக்கத்தில் சேருகிறாள். யோஷினாகா, தனது மணவாழ்க்கை பாதிக்கப்படுவதால்,குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களின் மீது வருத்தம் அடைகிறாள். தன் கணவருடன் தன் நேரத்தை செலவழிக்க விரும்புவதால் அவள் யாரையும் வீட்டிற்கு அழைக்கவேண்டாம் என்று முடிவெடுக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ8 எ4 - கிரியேட்டிங் ஏ ஃபோட்டோ ஆல்பம்! / வாலிபால் டிரெயினிங்! / வூ வில் வின் தி வாலிபால் மேட்ச்?
    31 டிசம்பர், 1989
    24நிமி
    TV-14
    மிட்ஃஜி,ஹாரி மற்றும் ஷின்-சான் ஆல்பம் தயாரிக்க பழைய போட்டோக்களை வகைப்படுத்துகின்றனர்.ஷின்-சான் கதவைத் திறந்து அனைவரின் முயற்சியையும் வீணாக்குகிறான். மிட்ஃஜி பிற பெற்றோர்களுடன், பயிற்சியாளரிடமிருந்து மாசுமி, மாட்சுஃஜாகா,யோஷினாகா மற்றும் மிச்சியை கைப்பந்து பயிற்சிக்கு கூட்டிசெல்கிறாள். தீவிர பயிற்சிக்குப் பிறகு,மிட்ஃஜி குழுவினர் மற்றொரு மகளிர் குழுவிற்கு எதிராக போட்டியிட்டு வெற்றிபெறுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ8 எ5 - ஹிமாவரி'ஸ் மிஸ்சிப்! / ய நியூ ரேப்பிட் இன் நேனே- சான்'ஸ் ஹவுஸ்! / நேனே- சான் அண்ட் ஹேர் மதர்'ஸ் பிராமிஸ்!
    31 டிசம்பர், 1989
    20நிமி
    TV-14
    ஹிமாவரி,மிட்ஃஜியை தொல்லைசெய்கிறாள்.ஷின்-சான் அவளின் விருப்பமான ஜூசைக்குடிப்பதைக்கண்டு,ஷின்-சான் மீது திடமாக ஊதுகிறாள்./நிநி-சான் மற்றும் அவள் அம்மா புது முயல் பொம்மையை வாங்கிவருகின்றனர்.ஷின்-சான் அவள் ஜெல்லியை சாப்பிடும் போது நிநி-சான் அம்மா முயலை அடிக்கிறாள்./நிநி-சானும் அம்மாவும் முயலை அடிக்க மாட்டோம் என உறுதி செய்கின்றனர்.ஆனால் ஷின்-சானும் ஐ-சானும் முயலை அடிக்கத் தூண்டுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ8 எ6 - பிரென்ட்ஷிப் வித் மஸாவோ! / மாம் ஹஸ் ய குட் மூட் டுடே! / தி யூஸ்ட் பார் ய கப்பா!
    31 டிசம்பர், 1989
    21நிமி
    TV-14
    மாசாவோ,ஷின்-சான் மற்றும் ஐ-சானின் உரையாடலை தவறாகப் புரிந்துகொண்டு,சண்டைக்கு சவால் விடுகிறான்.ஆனால் ஷின்-சான் மாசாவோவுடன் சண்டையிட மறுத்து நண்பனாகிறான்./மிட்ஃஜி நல்மனதுடன் அவள் குடும்பத்தை அரவணைக்கிறாள்,ஆனால் ஷின்-சான் மற்றும் ஹிமாவரியின் குறும்பு அவள் மனதை மீண்டும் மாற்றுகிறது./காசுகாபே பாதுகாப்பு குழு ஆமை வடிவ ஜந்து கப்பாவின் கேள்வியை தொடங்குகிறது. ஐ-சானும் அவள் பாதுகாவலனும் சேர்ந்து கொள்கின்றனர்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ8 எ7 - மாம்'ஸ் மெடிக்கல் செக்கப்! / மாம் அண்ட் ஐ வில் பிலே கார்ட்ஸ்! / ஐ வில் ட்ரிங்க் ய லாட் ஆப் மில்க்!
    31 டிசம்பர், 1989
    20நிமி
    TV-14
    இலவச மருத்துவ சோதனைக்கு ஷின்-சானும் ஹிமாவரியும் மிட்ஃஜியுடன் துணை செல்கின்றனர்.டாக்டர் புதிது என்பதால்,பதட்டமடைந்து ஊசியை தவறான இடத்தில் குத்திவிடுகிறார்./மிட்ஃஜியும் ஷின்-சானும் கார்டு விளையாடுகின்றனர்.ஷின்-சான் கார்டுகளை கலக்க முயன்று ஜோக்கரை கிழித்துவிடுகிறான்./பிரின்சிபால் இலவசமாக அளித்த பால் பாக்கெட்டுகளை மிட்ஃஜி வீட்டிற்கு எடுத்துவருகிறாள்.முடிந்த அளவு அக்குடும்பம் பாலை உபயோகிக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ8 எ8 - ஹூ மேட் மாட்சூசாகா மேடம்? / ஐ யம் கோயிங் டு யோஷினகா'ஸ் ஹவுஸ்! / ஐ வில் வாஷ் தி உடேன்சில்ஸ் டுடே!
    31 டிசம்பர், 1989
    21நிமி
    TV-14
    மட்சுஜாகா,ஐ-சான்னின் காவலன் தன் பழைய நண்பன் என நினைத்துக் கொள்வதோடு அவனுடன் பேச முயல்கிறாள்.சந்தித்தபின் அவன் நண்பன் இல்லை என அறிகிறாள்./ஷின்-சான்,இஷிஜாக மற்றும் யோஷினாகாவின் வீட்டிற்குள் அத்துமீறுகிறான்.ஷின்-சான் வெளியேற யோஷினாகா சமாதானப்படுத்தியபின்,மாசாவோ,நிநி-சான், போ-சான் நுழைகின்றனர்./மிட்ஃஜியின் கட்டாயத்தால்,ஷின்-சான் பாத்திரம் துலக்குகிறான்.எனினும் குடும்பம் அதை உபயோகிக்க அவன் விடவில்லை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ8 எ9 - ய காம்பிடேஷன் பிட்வீன் மாம் அண்ட் டேட்! / ஹூ வில் ஈட் தீஸ் ரேடிஸ்சஸ்? / யோஷிரின் அண்ட் மிக்ச்சீ ஆர் இன் அவர் ஹவுஸ்!
    31 டிசம்பர், 1989
    24நிமி
    TV-14
    மிட்ஃஜி ஹாரியின் டார்ட் விளையாட்டுப்போட்டியில்,மிட்ஃஜி வெற்றியடைகிறாள்.ஹாரி ஓய்வுபெற்ற பிறகு தன் வாழ்வை குரங்காக கற்பனை செய்கிறான்./ஹாரியும் ஷின்-சானும் முள்ளங்கியை அக்கம்பக்கத்தில் பட்டுவாடா செய்தபின்,நானாகோவும் ஷினோபுவும் கூடை முள்ளங்கியை கொண்டுவருகின்றனர்./மிச்சி மற்றும் யோஷிரின் செலவுகளை கணக்கிட ஹாரி,மிட்ஃஜியின் இடத்தில் இருக்கின்றனர்.சேமிக்கப்பட்ட பணத்தால், ஜோடிகள் வீடியோ கேம் வாங்குகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ8 எ10 - அப்பாவின் ரகசிய ஷாப்பிங்! / எங்கள் வீட்டில் நிறைய பணம் உள்ளது! / தாமதாமாக வந்தால் நீ வருத்தப்பட வேண்டும்!
    31 டிசம்பர், 1989
    22நிமி
    TV-14
    ஹாரி ரகசியமாக ஒரு கோல்ப் மட்டை வாங்க கடைக்குச் செல்கிறார். மிட்ஸி ஹேரியின் சேமிப்பு பற்றி அறிந்துகொண்டு அதை உணவகத்தில் செலவிடுகிறார். / மிட்ஸி தனது பணப்பையைக் காணாமல் தேடுகிறார். சமயலறையில் அதைத் தேடும் ஷின்-சான் அங்கே ஒரு கவரில் நிறைய பணத்தைக் காண்கிறான். / தாமதமாக வரும் யாரும் பேசக்கூடாது என குழந்தைகள் தீர்மானிக்கின்றனர். ஷின்-சான் தாமதாமாக வந்தது பேசாமல் இருக்க நேர்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ8 எ11 - அகேயோ மேம் என்ன தயாரிக்கிறார்? / அம்மா பெண்களுக்கான கைப்பந்து அணியில் சேர்கிறார்! / அம்மா கைப்பந்து விளையாடுவாரா?
    31 டிசம்பர், 1989
    25நிமி
    TV-14
    குளிருக்காக மசுமி குரோய்சோவுக்கு ஒரு மப்ளர் பின்னுகிறார். குரோய்சோ வெயிலைப் பற்றிப் பேசுவதால் மசுமி மப்ளரைத் தன்னிடமே வைக்கிறார்./கிடமோடோ அணி கைப்பந்து விளையாட்டைக் காண மிட்ஸியும் ஷின்சானும் கிளப்புக்கு செல்கின்றனர். அணியில் மனமின்றி சேர்கிறார் மிட்ஸி./கிடமோடோ மிட்ஸியைக் கைப்பந்து விளையாட சம்மதிக்க வைக்கிறார். மிட்ஸி கஸாமா, நினி-சான் மற்றும் மசாவோவின் அம்மாக்களை அணியில் சேர சம்மதிக்க வைக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ8 எ12 - தாத்தா விட்டுக்கு வருகிறார்! / தாத்தாவுடன் ஒரு வாக்குவாதம்! / அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தாத்தா திரும்ப வேண்டும்!
    31 டிசம்பர், 1989
    21நிமி
    TV-14
    கின்னோசுகே வருவதை மிட்ஸிக்குத் தெரிவிக்கிறார். அடுத்த கணமே மிட்ஸியையும் ஷின்-சானையும் அவர் முகமூடியணிந்து பயமுறுத்துகிறார். / முட்டையுடன் பீன்ஸ் உண்பது பற்றி ஷின்-சானும் கின்னோசுகேவும் விவாதம் செய்கின்றனர். ஹேரியின் கற்பித்தல் அனைவரின் மனதையும் மாற்றுகிறது. / வீடு திரும்ப மறுக்கும் கின்னோசுகே வீட்டுவேலை செய்வதிலும் நழுவுகிறார். அதனால் குழந்தைகளை பார்க்கும் பொறுப்பை மிட்ஸி அவருக்குத் தருகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ8 எ13 - தாத்தாவுடன் நேரம் கழித்தல்! / கஃஜாமா தனது பையை எங்கே தொலைத்தான்?
    31 டிசம்பர், 1989
    24நிமி
    TV-14
    ஷின்-சான் மற்றும் அவன் தாத்தா கண்ணாமூச்சி விளையாடுகின்றனர். ஆனால், ஷின்-சானின் கவனம் விளையாட்டில் இருந்து திசைமாறுகிறது. மிட்ஃஜி,ஷின்-சான் மற்றும் ஹிமாவரி தன்னை தேடுவர் என எதிர்பார்த்து கடிதம் எழுதுகிறார். ஆனால் அவர் எதிர்பார்ப்பு நிஜமாகவில்லை. கஃஜாமா தனது பையை பள்ளியில் தொலைக்கிறான். ஷின்-சான் தனது அன்றை செயல்களை நினைவுகூறுகிறான் ஆனால் கஃஜாமாவின் பையுடன் விளையாடியதை மறந்து விடுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ8 எ14 - அய்–சான் அப்பாவை பாக்க வரான்/ ந ான் ஸ்டிக்கரை சேகரிக்கனும்!/ ஐ அய்–சான்ஹமாவரி பார்க்கப்போவார்!
    31 டிசம்பர், 1989
    23நிமி
    TV-14
    அய்–சான் தனது காப்பாளர்களை மிரட்டி விட்டு ஹாரியை பார்க்கப்போகிறாள். அவள் ஹாரியை பேசி கவர்கிறாள். / ஷின்-சான், அதிரடி காமெனின் எலெக்ட்ரிக் பெல்ட்டை அடைய, வாடிக்கையாளர்கள் கீரை பிரட் ரோல் வாங்கி அவனிடம் ஸ்டிக்கர் வழங்குமாறு ஒப்புக்கொள்ள வைக்கிறான். / அய்–சான், மீண்டும் காப்பாளர்களை மிரட்டி ஹிமாவரியை சந்திக்க செல்கிறாள். அவள் ஹிமாவரிக்கு வைரம் மற்றும் மாணிக்க பிரேஸ்லெட்டை அளித்து கவர்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ8 எ15 - அப்பா என் பள்ளிக்கூடத்துக்கு வந்தார்! / போ-சான்,சிறந்த துப்பறிவாளர்! / வீட்டில் எதுவும் கண்டுபிடிக்க முடியாது!
    31 டிசம்பர், 1989
    23நிமி
    TV-14
    ஹாரி,ஷின்-சான்னின் பள்ளிக்குச் சென்று யோஷினாகா மற்றும் பிற மாணவர்களை தனது குதூகலத்தால் கவர்கிறான்.ஹாரி தனது முதுகில் வலியுடன் வீடு திரும்புகிறான்./ஷின்-சான் மற்றும் அவன் நண்பர்கள் துப்பறியும் ஏஜென்சியை துவங்கி,கவமுரா,காரா-சான் என்பவளுடன் தொடர்புகொள்ள உதவுகின்றனர்./தொலைந்ததை கண்டுபிடித்ததால், ஒருவருக்கொருவர் மிரட்டிக்கொள்கின்றனர். ஆனால் காலப்போக்கில்,பொருட்களை உரியவர்களிடம் கொடுத்துவிடுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ8 எ16 - நாங்கள் புது வீடு தேடிக்கொண்டிருக்கிறோம்! / நாங்கள் புதுவீட்டிற்கு மாறப்போகிறோம்! / எங்கள் புது வீட்டில் முதல் இராத்திரி!
    31 டிசம்பர், 1989
    23நிமி
    TV-14
    கேஸ் வெடிப்பால் நோஹரா குடும்பம் வீட்டை இழக்கிறது. நீண்ட தேடுதலுக்குப் பின் ஹாரி சிறு வீட்டிற்கு குடியேறுகிறான். / நோஹரா புது வீட்டிற்கு குடிபுகுகின்றனர். பொருட்கள் சிதறிக்கிடப்பதால், அவற்றை வைக்கும் இடத்திற்காக அவர்களுக்குள் வாதம் உண்டாகிறது. குடும்பத்தினர் புது வீட்டில் முதல் இராத்திரியை கழிக்கின்றனர். ஹாரி,ஷின்-சானிற்கு கதை சொல்கிறான், இடையே ஹிமாவரி தன் மகிழ்ச்சியை தெரிவிக்க பாட்டு பாடுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ8 எ17 - எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்களை சந்தித்தல்! / எங்கள் புதிய வீட்டில் ஒரு புதிய காலை! / ஷின்-சான் தன் நண்பர்களை வீட்டுக்கு அழைத்தல்!
    31 டிசம்பர், 1989
    26நிமி
    TV-14
    ஷின்-சான் பள்ளிக்கு விடுமுறை எடுக்கிறான். மிட்ஸிக்கு உதவாமல் ஷின்-சான் பெட்டிகளைப் பரப்பி விளையாடுகிறான்./மிட்ஸியும் ஷின்-சானும் அண்டைவீட்டாருக்குப் பரிசளிக்கின்றனர், ஷின்-சான் சத்தத்தால் அண்டை வீட்டுக்காரரும் வீட்டு உரிமையாளரும் கோபப்படுகின்றனர். ஷின்-சானின் நண்பர்கள் புது வீட்டுக்கு வருகின்றனர். ஷின்-சானின் குறும்புக்காக கஸாமா வீட்டு உரிமையாளர் மற்றும் அண்டைவீட்டார்களிடம் மன்னிப்புக் கேட்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ8 எ18 - நம் அண்டைவீடுகளில் எத்தனை பேர் வசிக்கின்றனர்? / இந்தக் குறுக்குவழி நீளமானது! / விற்பனையாகும் சரியான நேரத்துக்கு அம்மா வந்துவிடுவாரா?
    31 டிசம்பர், 1989
    22நிமி
    TV-14
    அண்டை வீட்டார் பற்றிய குழப்பத்தை ஹாரி, மிட்ஸி மற்றும் ஷின்சான் விவாதிக்கின்றனர். வித்தியாசமாக உடையணிந்த பெண்ணைப் பார்த்து அதிர்ச்சியாகின்றனர். ஷின்-சானை மிதிவண்டியில் மிட்ஸி பள்ளிக்கு அழைத்து போகிறார். சவால்களுக்குப் பின் மிட்ஸிக்கு பள்ளி அரைநாள் எனத் தெரிகிறது. / முட்டை வாங்க விரைகையில் ஒரு பெண் விழுகிறார். அவரின் குழந்தை நழுவிகிறது. ஆனால் மிட்ஸி முட்டைகளையும் குழந்தையையும் காப்பாற்றுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ8 எ19 - எங்கள் கனவு வீடு! / உங்களுக்குப் பகுதி நேர வேலை இருக்கிறதா? / எங்கள் சுவற்றில் ஒரு ஓட்டை!
    31 டிசம்பர், 1989
    26நிமி
    TV-14
    மிட்ஸியும் ஹேரியும் அவர்களின் கனவு வீட்டை வரைகின்றனர். தொலைக்காட்சியில் பார்த்தத் தட்டுக்களை உடனே வாங்கி விடுகிறார் மிட்ஸி. / மிட்டாய்களை அடைக்கும் வேலையை ஏற்கிறார் மிட்ஸி. சூட்டால் உருகிய மிட்டாயால் வேலை இழக்கிறார் மிட்ஸி. / அண்டை வீட்டுக்காரர் யோன்ரோ ஷின்-சான் மீதுள்ள கோபத்தால் சுவரை ஓங்கிக் குத்துகிறார். ஷின்-சான் சுவற்றின் மீது சாய்ந்து ஒரு ஓட்டையைப் போடுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ8 எ20 - பாவம் என் அப்பா! / எனக்கு நட்சத்திர விழா பிடிக்கும் ! / மழை ஏன் நிற்கவில்லை?
    31 டிசம்பர், 1989
    24நிமி
    TV-14
    பக்கத்து வீட்டுக்காரருடன் ஹாரி பேசுவதை கேட்கும் மிட்ஸி, அவன் நோக்கத்தை சந்தேகிக்கிறாள். பின்னர், மிட்ஸி அட்ஸுகோவின் அலங்கார பொருட்களை அணிந்து தன்னை மாற்றிகொள்கிறாள். நட்சத்திர விழாவிற்காக,பள்ளியில் குழந்தைகள் மரத்தை அலங்கரிக்க பொருட்கள் செய்கிறார்கள். தன் வேலையை கெடுத்ததற்காக மிட்ஸி, ஹாரி, ஷின்-சான் மீது கோபப்படுகிறாள். மழையினால் மூவரும் பக்கத்து வீட்டிற்கு சென்று சீட்டு விளையாடுகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ8 எ21 - நம் வீட்டில் என்ன நடக்கிறது? / மசாவ் ஒரு பூச்சியைப் பிடிக்கிறான்! / ஒளிந்து விளையாடும் விளையாட்டு!
    31 டிசம்பர், 1989
    23நிமி
    TV-14
    மிட்ஸி ஹிமாவாரியின் தடுப்பு மருந்துக்காக அவளுடன் மருத்துவமனை செல்கிறார். எரிவாயுவை அணைப்பதற்காக வீட்டுக்கு விரைகிறார். / இரு சிறுவர்கள் மசாவின் அரிய பூச்சியைப் பிடுங்குகின்றனர். போ-சானும் மற்றவர்களும் திட்டம் தீட்டி, பூச்சியைத் திரும்ப எடுக்கின்றனர். மசாவோ பூச்சியை அய்-சானுக்குக் கொடுக்கிறான். / ஷின்-சானும் நண்பர்களும் ஒளிந்து விளையாடுகின்றனர். அய்-சானைக் காப்பாற்ற வேண்டுமென்றே பிடிபடுகிறான் மசாவோ
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ8 எ22 - அம்மாவிடம் இருந்து நம் அண்டை வீட்டுக்காரர் என்ன கற்றுக் கொள்ள வேண்டும்? / மிச்சியும் யோஷிரினும் நம்மை சந்திக்கின்றனர்! / சிலந்திக் கூட்டை சுத்தம் செய்தல்!
    31 டிசம்பர், 1989
    23நிமி
    TV-14
    மகள் அட்ஸுமிக்கு நற்பண்புகளைக் கற்றுத்தர அட்ஸுகோ மிட்ஸியை வேண்டுகிறார். அட்ஸுகோவுக்கு உதவ மிட்ஸி சம்மதிக்கிறார். / யோஷிரினும் மிச்சியும் ஒரு பொம்மை சண்டையைத் தீர்க்க ஹேரியின் வீட்டுக்கு வந்து, வீடு திரும்ப மறுக்கின்றனர். / சிலந்தி மற்றும் அதன் கூடுகளால் மிட்ஸி அஞ்சுகிறார். அவற்றை சுத்தம் செய்யும் போது ஏணியிலிருந்து விழுகிறார். சிலந்தி போல உடையணிந்த அண்டை வீட்டுக்காரர் மிட்ஸியைக் காப்பாற்றுகிறார்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ8 எ23 - மசாவோ எதைப் பார்த்தான்? / நிறைய பொருட்களை வாங்கினோம்! / நானாகோவை சந்தித்தோம்.
    31 டிசம்பர், 1989
    19நிமி
    TV-14
    மசாவோ ஷின்-சானின் அண்டை குடியிருப்பின் வெளியே காயமடைந்த பெண்ணைப் பார்கிறான். அப்பெண்மணி வீட்டில் மயங்கி விடுகிறான். மிட்ஸி ஹிமாவாரியுடன் பலசரக்குக் கடைக்கு செல்கிறார். ஷின்-சானும் அவனது நண்பர்களும் மிட்ஸியுடன் இணைகின்றனர். மிட்ஸி நிறைய பொருட்களை வாங்குகிறாள்; குழந்தைகள் அவருக்கு உதவுவதில்லை. ஷின்-சானும் ஹாரியும் பொது குளியலறைக்குச் குளிக்கச் செல்கின்றனர். நானாகோவுடன் நேரத்தைக் கழிக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ8 எ24 - நாட்குறிப்பை பரிமாறிக் கொள்கிறோம்! / ஷிரோ வீட்டிற்கு வந்தது! / என்னுடய கோடைக்கால விடுமுறைகள் முடிந்தன.
    31 டிசம்பர், 1989
    22நிமி
    TV-14
    ஷின்-சான் நாட்குறிப்பில் எழுதி தன் நண்பர்களுக்கும் தருகிறான். மிட்ஸி, ஷின்-சானை மகிழ்விக்க உயர்ரக உணவைத் தயாரிக்கிறாள். ஷின்-சான் ஷிரோவை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான். செல்லப் பிராணிகளுக்கு அனுமதி இல்லாததால், ஷின்-சான், மிட்ஸி யோன்ரோ ஷிரோவை வீட்டிலேயே வைத்துக்கொள்கின்றனர். ஹாரி ஷின்-சானைக் கடற்கரைக்குக் கூட்டிச் செல்கிறார். கூட்டமின்மையால் சோகமடைந்த ஷின்-சானை வான வேடிக்கையால் மகிழ்விக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  25. சீ8 எ25 - இவர்கள் சகோதரிகள் ஆவார்களா! / மழை எப்போது நிற்கும்? / என் கண்கள் சிவந்து விட்டன!
    31 டிசம்பர், 1989
    22நிமி
    TV-14
    அய்–சான் நேனி-சானுடன் இனிமையாக பேசி அவள் சகோதரியாக சம்மதம் தெரிவிக்கிறாள். ஷின்-சான் கசாமா, போ சான் மற்றும் மசோவோ ஆச்சரியமடைகிறார்கள். கனத்த மழை காரணமாக வீட்டுக் கூரை ஒழுக ஆரம்பித்து மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. நோஹாரா குடும்பத்தினர் யோன்ரோவின் வீட்டில் தங்குகின்றனர். / ஷின்-சானின் கண்கள் சிவந்து விட அவனைப் பெண் மருத்துவரிடம் அழைத்து செல்கிறார் ஹாரி. அவர் ஷின்-சானின் கண்களில் மருந்து விடுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
அனைத்து 48 எப்பிசோடுகளையும் காண்க

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.