Prime Video
  1. உங்கள் கணக்கு
2014 ஆண்டில் GOLDEN GLOBES® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது

நாஷ்வில்லி

ரேய்னாவுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை அவளால் மறுக்க முடியாது போது, அவள் தனக்கு பொருத்தமானதைத் திட்டமிட்டு தன்னை புதுப்பித்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தான் இருக்கும் கடினமான உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.
IMDb 7.7201221 எப்பிசோடுகள்
7+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - விமானி
    9 அக்டோபர், 2012
    42நிமி
    TV-PG
    ரேனா தன்னுடைய இசை வெளியீட்டு நிறுவனம் புதிய கலைஞர் ஒருவரின் வெளியீடு ஒன்றிற்காக திறப்பு நிகழ்ச்சியை மேற்கொள்ளக் கேட்பதால் வருத்தமடைகிறாள்; ரேனாவின் தந்தை, லமார், அவளுடைய விருப்பத்தை அலட்சியப்படுத்திவிட்டு அவளது கணவன் நாஷ்வில்லியின் மேயராகப் போட்டியிடுவதை ஆதரிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ1 எ2 - ஐ காண்ட் ஹெல்ப் இட் (இஃப் அயம் ஸ்டில் இன் லவ் வித் யூ)
    16 அக்டோபர், 2012
    43நிமி
    TV-PG
    டெட்டியின் பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கும்போது , குடும்ப ரகசியங்களை வெளிக்கொண்டு வரும் ஒரு விசாரணையை ரேனா சகித்துக்கொள்ள வேண்டியுள்ளது; டீகன் ரேனாவுடன் இசைப்பதை ஜூலியட் பார்க்கிறாள்; ஸ்கார்லெட் தனது கனவுக்கும் ஏவரியுடனான பொறுப்புக்கும் இடையில் பிரிந்து கிடக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ3 - சம் டே, யூ வில் கால் மை நேம்
    23 அக்டோபர், 2012
    43நிமி
    TV-PG
    ரேனா தன் குடும்பம் பொருளாதாரச் சிக்கலில் இருப்பதை அறிகிறாள்; ஜூலியட் தனக்காகப் பாடல் எழுதும்படியும் தன்னோடு இசைப்பயாணம் மேற்கொள்ளும்படியும் கேட்கிறாள்; ஜூலியட்டின் தாய் அவளது வாழ்க்கையில் மீண்டும் நுழைகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ4 - வி லைவ் இன் டூ டிஃப்ரண்ட் வேர்ல்ட்ஸ்
    30 அக்டோபர், 2012
    43நிமி
    TV-PG
    டெட்டியின் கடந்தகாலத்து உறவான பெண்ணொருத்தியின் வருகை அவனது மணவாழ்வை சோதிக்கிறது. ரேனாவும் டீக்கனும் டெட்டியின் நிதி திரட்டும் நிகழ்வில் பாடுகின்றனர்; ஜூலியட் “குட் மார்னிங் அமெரிக்கா” நிகழ்ச்சியில் தோன்றுகிறாள்; கன்னர் தனது பதிப்பாளரின் உதவியாளருடன் தொடர்பு கொள்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ5 - மூவ் இட் ஆன் ஓவர்
    6 நவம்பர், 2012
    43நிமி
    TV-PG
    டீக்கன் தங்களது உறவில் எல்லைகளை வகுக்கும்போது ரேனா விலக நினைக்கிறாள்; ஜூலியட் தனது தாயின் போதையடிமைத்தனத்துடன் போராடும்போது டீக்கன் தன் கடந்த கால வாழ்வை நினைத்துக் கொள்கிறான். கன்னர் மற்றும் ஏவரிக்கு இடையேயான பதட்டம் ஸ்கார்லெட்டிற்கு அழுத்தத்தை உருவாக்குகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ6 - யூ ஆர் கோன்ன சேஞ்ச் (ஆர் அயம் கோன்ன லீவ்)
    13 நவம்பர், 2012
    43நிமி
    TV-PG
    ரேனா தனது இருப்பை மாற்றிக்கொள்ள இசைத் தயாரிப்பாளர் ஒருவரை அணுகுகிறாள்; தனது பிம்பத்தைச் சரிசெய்ய ஜூலியட் ஒரு என் எஃப் எல் விளையாட்டு வீரனுடன் மாலையைக் கழிக்கிறாள்; ஒரு புகைப்பாட நிகழ்வில் கோல்மனின் வருகையைத் தாமதப்படுத்தும் லமாரின் திட்டம் நன்கு வேலை செய்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ7 - லவ்ஸிக் ப்ளூஸ்
    27 நவம்பர், 2012
    43நிமி
    TV-PG
    மார்ஷல் ஈவான்ஸ் ஜூலியட் மற்றும் ரேனாவை ராஇமன் அரங்கத்தின் ஒரு நிகழ்வில் சேர்ந்து பணியாற்றும்படி நிர்ப்பந்திக்கிறான். பெக்கியின் விரக்தி அதிகரிக்கையில் டெட்டி ரேனாவிடம் உண்மையைச் சொல்லா வேண்டியதாகிறது; ஸ்கார்லெட் கன்னருடன் நெருங்குகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ1 எ8 - வேர் ஹீ லீட்ஸ் மி
    4 டிசம்பர், 2012
    43நிமி
    TV-PG
    ரேனா டெட்டியின் கதையைக் கேட்டதும் அனைத்தையும் மறு பரிசீலனை செய்கிறாள்; ஜூலியட் ஷானின் குடும்பத்துடன் எதிர்பாரா விதமாக ஓர் நெருக்கத்தை உணர்கிறாள்; கன்னர் தன் உணர்வுகளை வெளியிடுகிறான்; டீக்கனுக்கும் ஏவாரிக்கும் வாய்ப்புகள் கிடைக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ1 எ9 - பீ கேர்ஃபுல் ஆப் ஸ்டோன்ஸ் தட் யூ த்ரோ
    8 ஜனவரி, 2013
    43நிமி
    TV-PG
    ரேனா பெண்களைத் தன்னுடன் அழைத்துச்செல்ல விருப்பம் தெரிவிக்கும்போது லமார் அவளை மிரட்ட விரும்புவதை அறிகிறாள்; ஜூலியட் மற்றும் ஷானின் ஓட்டம் எல்லோரையும் அதிசயிக்க வைக்கிறது; டீக்கன் முந்தைய காதலுடன் இணைகிறான்; ஏவரி புதிய இசைத் தயாரிப்பாளரின் யோசனைப்படி நடக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ1 எ10 - அயம் சாரி ஃபார் யூ மை ஃபிரண்ட்
    15 ஜனவரி, 2013
    43நிமி
    TV-PG
    ரேனாவும் ஜூலியட்டும் சாண்டியாகோவில் தங்கள் முதல் இசைநிகழ்ச்சிக்கு தயார் செய்கின்றனர்; லியமுக்காக ரேனாவிடம் சுவாரசியமான திட்டம் உள்ளது; கன்னரும் ஸ்கார்லட்டும் ஒரு சாலை வழிப் பயணம் போகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ1 எ11 - யூ வின் அகைன்
    22 ஜனவரி, 2013
    43நிமி
    TV-PG
    ”தவறான பாடல்” உடைய வெற்றியைக் கொண்டாட எட்ஜ்ஹில் ரெக்கார்ட்ஸ் ஒரு மிகப்பெரிய விருந்தை அளிக்கிறது; ஜூலியட் தன் தாயை அழைத்து வந்ததும் விஷயங்கள் தவறாகப் போகின்றன; டெட்டி ரேனாவிடம் லியம் உடனான அவளது உறவு குறித்துக் கேட்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ1 எ12 - ஐ ஹாவ் பீன் டவுன் தட் ரோட் பிஃபோர்
    5 பிப்ரவரி, 2013
    43நிமி
    TV-PG
    ரேனா மீண்டும் பயணத்தில் இணையும்போது டீக்கன் ஜூலியட்டின் குழுவில் சேர்ந்ததை அறிகிறாள்; ஜூலியட் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர விரும்புகிறாள், ஆனால் அவளது குழு ஒப்புக்கொள்ள மறுக்கிறது; ஸ்கார்லெட்டுக்கு கன்னரிடமிருந்து வாய்ப்பு வருகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ1 எ13 - தேர் வில் பி நோ டியர்ட்ராப்ஸ் டுநைட்
    12 பிப்ரவரி, 2013
    43நிமி
    TV-PG
    மேடி மற்றும் டாஃப்னியிடம் விவாகரத்து பற்றி தனது திட்டங்களை கூறிய பின்னர் ரெய்னா ஒரு பழைய நண்பரால் ஆறுதலடைகிறார். ஜூலியட் தன்னை புனரமைத்துக் கொள்கிறார்; ஏவ்ரி ஒரு கவர்ச்சிகரமான சலுகையை கவனிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ1 எ14 - டியர் பிரதர்
    26 பிப்ரவரி, 2013
    43நிமி
    TV-PG
    ஜூலியட் டேக்கனுக்கு ஒரு ஆச்சரியமான பிறந்தநாள் விருந்தை திட்டமிடுகிறாள். டெடி மற்றும் ரெய்னாவின் விவாகரத்து முன்னோக்கி நகர்கிறது, ரெய்னாவின் நம்பகத்தன்மை பற்றிய ஊகமதிப்பீடு வளர்கிறது; ஸ்கார்லெடை கன்னரின் சகோதரர் வசீகரிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ1 எ15 - வென் யூ ஆர் டயர்ட் ஆஃப் பிரேக்கிங் அதர் ஹார்ட்ஸ்
    26 மார்ச், 2013
    43நிமி
    TV-PG
    கேட்டி கோரிகின் பேச்சு நிகழ்ச்சியில் தோன்றும் போது, தனது தோல்வியுற்ற திருமணத்தை பற்றி ரெய்னா நேரடியாகப் பதிவு செய்ய முயற்சிக்கிறார்; அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு பொய்யை மேடி சொல்கிறார்; டேக்கன் ஒரு அழகிய கால்நடை மருத்துவரிடம் ஈர்க்கப்படுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ1 எ16 - ஐ சா தி லைட்
    2 ஏப்ரல், 2013
    43நிமி
    TV-PG
    ரெய்னா தனது குழந்தைகளையும், சகோதரியையும் சுற்றுப்பயணத்திற்கு அழைத்துக் கொண்டு வருகிறார், ஆனால் ஜூலியடின் அவளது பெண்கள் மீதான அக்கறையை விரும்பவில்லை; ஜூலியட் டேன்டியை வித்தியாசமாக பார்க்கத் தொடங்குகிறார்; டேக்கன் சாலையிலான தனது வாழ்க்கையை மறுபரிசீலனை செய்கிறார்; ஒரு அழகான புதிய அண்டை வீட்டுக்காரர் கன்னர் மற்றும் ஸ்கார்லெட்டுடன் நட்பு பாராட்டுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ1 எ17 - மை ஹார்ட் உட் நோ
    9 ஏப்ரல், 2013
    43நிமி
    TV-PG
    தனிப்பட்ட நெருக்கடியானது ரெய்னாவை நஷ்வில்லைக்குத் தலைமை தாங்க வைத்து, நியூயார்க்கில் ஒரு விற்பனை நிகழ்ச்சியை தவற விடச் செய்கிறது. ஜூலியட்டுடன் டீக் விமர்சனங்களைப் பகிர்ந்து கொள்கிறான்; கன்னர் ஸ்கார்லட்டின் வெற்றியை கொண்டாட விரும்புகிறான்; ஏவ்ரி ஜூலியட்டின் இசைக்கருவி அமைப்பாளராக மாறுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ1 எ18 - டேக் திஸ் செயின்ஸ் ஃப்ரம் மை ஹார்ட்
    30 ஏப்ரல், 2013
    43நிமி
    TV-PG
    லியாம் ரெய்னாவை அவனுடன் ஓடி விடுமாறும், அவளது ஆல்பத்தை முடிக்கச் சொல்லியும் கேட்கும்போது, டேக்கன் ஒரு எதிர்பாராத எதிர்வினையாற்றுகிறான்; டேன்டியின் விசுவாசத்தை ஜோலினே கேள்விக் கேட்கிறார்; தகவல் கசிவைப் பற்றி டெடி, பெக்கியை எதிர்கொள்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ1 எ19 - ஒய் டோன்ட் யூ லவ் மீ
    7 மே, 2013
    43நிமி
    TV-PG
    எட்ஜ்ஹில் ரெக்கார்ட்ஸ் ரெய்னா மற்றும் ஜூலியட் ஆகியோருக்கு ஒரு விருந்தை வைக்கிறார். அவை சிஎம்ஏ விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டன; ஜூலியட் புதிய சவால்களை எதிர்கொள்கிறார்; கன்னர் பற்றி ஸ்கார்லெட் கவலைப்படுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ1 எ20 - எ பிக்ச்சர் ஃப்ரம் லைஃப்ஸ் அதர் சைட்
    14 மே, 2013
    43நிமி
    TV-PG
    லமார், ரெய்னாவுக்கு எதிர்பாராத கூட்டாளியாக மாறிவிடுகிறான்; ஜூலியட் சண்டையிடுவதைப் பார்க்கும்போது ஜோலினுக்கு உதவ முயற்சிக்கிறாள்; வில் மற்றும் ஏவ்ரி பெரிய நட்சத்திரங்களுடன் பிரகாசிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ1 எ21 - ஐ வில் நெவர் கெட் அவுட் ஆஃப் திஸ் வேர்ல்ட் அலைவ்
    21 மே, 2013
    43நிமி
    TV-PG
    ஜூலியட் தனது தாயிடமிருந்து ஒரு கடிதத்தைக் கண்டுபிடிக்கிறாள்; டேக்கன் ரெய்னாவை இரகசியத்திற்காக எதிர்கொள்கிறான்; ரெய்னா மற்றும் டேக்கன் ஆகியோருடன் பிராட் பெயிஸ்லி செயல்படுகிறான்; கன்னர் ஸ்கார்லெட் இதயத்தை மீண்டும் வெல்ல முயற்சிக்கிறாரன்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Callie KhouriStephen CraggMichael LohmannMike ListoPaul McCraneJulie HébertMichael WaxmanAllan ArkushDan LernerMario Van Peebles
நடித்தவர்கள்
சார்லஸ் எஸ்டென்பவர்ஸ் பூத்கான்னி பிரிட்டன்
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.