Prime Video
  1. உங்கள் கணக்கு
2014 ஆண்டில் GOLDEN GLOBES® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது

நாஷ்வில்லி

ஜெஃப் ஃபோர்தம்ஸின் டீப் பாக்கெட்சின் உதவியால் லெக்ஸிங்டனின் ஆல்பம் தொடர்ந்து முன்னணி வகித்தது, ரேய்னா அவளது ஹைவே 65 டிபட்டில் கவனம் ஈர்ப்பதற்காக LP துறையில் மாபெரும் இலவச இசை நிகழ்ச்சி நடத்த டெட்டியின் உதவியை நாடுகிறார். மேலும் இந்த சீசனில் ஸ்கார்லெட் இசை நகரத்தில் தனது எதிர்காலத்தைக் குறித்து தீர்மானிக்கிறார்.
IMDb 7.7201222 எப்பிசோடுகள்
7+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ3 எ1 - தட்ஸ் மீ வித்தவுட் யூ
    30 செப்டம்பர், 2016
    42நிமி
    TV-PG
    நாஸ்வில்லேவில், இசைக்கலைஞர்கள் மற்றும் பாடல் எழுத்தாளர்கள் தங்களது இலட்சியங்களைச் சுமந்து கொண்டு அந்த நகரின் இதயமாக இருக்கிறார்கள். இந்த சீஸனில், டீக்கன், லூக், இருவரில் யாரை தேர்வு செய்வது என்பதை ரைனா முடிவு செய்யவேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ3 எ2 - அவ் ஃபார் டவுன் கேன் ஐ கோ
    30 செப்டம்பர், 2016
    43நிமி
    TV-PG
    தனது ஆல்பத்திற்கான விளம்பரத்தை அதிகரிக்கிறாள் ரைனா. ஜூலியட் வாழ்க்கையில் திருப்புமுனையான கட்டத்தில் இருக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ3 எ3 - ஐ காண்ட் கெட் ஓவர் யூ டு சேவ் மை லைஃப்
    30 செப்டம்பர், 2016
    43நிமி
    TV-PG
    ரைனா திருமணத் தேதியை முடிவு செய்கிறாள். தனது ரகசியத்துடன் தடுமாறிக்கொண்டிருக்கும் ஜூலியட், ஒரு வாழ்க்கை வரலாறு திரைப்படத்திற்கான நடிகர் தேர்வில் பங்கேற்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ3 எ4 - ஐ ஃபீல் சாரி ஃபார் மீ
    30 செப்டம்பர், 2016
    43நிமி
    TV-PG
    ஜூலியட் ரைனாவிடம் மனம் திறக்கிறாள். டீக்கனுக்கு சுற்றுப்பயணத்தில் ஒரு நேசர் இருக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ3 எ5 - ரோட் ஹேப்பி
    30 செப்டம்பர், 2016
    43நிமி
    TV-PG
    ஜூலியட்டின் ரகசியம், திரைப்பட படப்பிடிப்பின்போது அவளுக்கு ஒரு பாரமாக இருக்கிறது. நிச்சயதார்த்தத்திற்கு பிறகு தனது குழந்தைகளிடம் தெரியும் மாற்றங்கள் ரைனாவுக்கு பிடிப்பதில்லை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ3 எ6 - நோபடி செட் இட் வாஸ் கோயிங் டு பி ஈஸி
    30 செப்டம்பர், 2016
    43நிமி
    TV-PG
    ஜூலியட தனது புதிய நிதர்சனத்தை தைரியமாக எதிர்கொள்கிறாள். சிஎம்ஏ விருதுக்கான பரிந்துரையில் ரைனாவும், லூக்கும் போட்டியாளர்களாக அறிவிக்கப்படுகின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ3 எ7 - அயம் கம்மிங் ஹோம் டு யூ
    30 செப்டம்பர், 2016
    43நிமி
    TV-PG
    ”டான்ஸிங் வித் தி ஸ்டார்ஸ்” நிகழ்ச்சியில் ரைனா பங்கேற்கிறாள். ஆனால் ஊடகத்தில் அதிகமாக தோன்றுவதால் கிடைக்கும் புகழுக்கு அவள் ஒரு விலை கொடுக்கவேண்டியுள்ளது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ3 எ8 - யூ ஆர் லுக்கிங் அட் கண்ட்ரி
    30 செப்டம்பர், 2016
    43நிமி
    TV-PG
    நாட்டுப்புறப் பாடல்களில் மிகப்பெரிய இரவான சிஎம்ஏ விருது வழங்கும் நிகழ்ச்சியை எல்லோரும் கொண்டாடவில்லைதான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ3 எ9 - டூ சைட்ஸ் டு எவிரி ஸ்டோரி
    30 செப்டம்பர், 2016
    43நிமி
    TV-PG
    கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சிக்காக வீட்டில் படம்பிடிக்க ரைனா ஒப்புக்கொள்கிறாள். ஆனால், பத்திரிகையில் வெளியான அட்டைப்படச் செய்தி உறவுகளை உறைய வைக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ3 எ10 - ஃபஸ்ட் டு ஹேவ் எ செகண்ட் சான்ஸ்
    30 செப்டம்பர், 2016
    43நிமி
    TV-PG
    லூக்கும், ரைனாவும் அவர்களது திருமணத்திற்கு தயாராகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ3 எ11 - அயம் நாட் தட் குட் அட் குட்பை
    30 செப்டம்பர், 2016
    43நிமி
    TV-PG
    ரைனா திருமணத்தை ரத்து செய்துவிட்டதால், லூக் மோதல்போக்கை கைகொள்கிறான். டீக்கன் தன்னுடைய மோசமான நிலையின் கனத்தை தெரிந்துகொள்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ3 எ12 - ஐ ஹாவ் காட் ரீசன்ஸ் டு ஹேட் யூ
    30 செப்டம்பர், 2016
    43நிமி
    TV-PG
    டீக்கன் தனக்கு வந்திருக்கும் வியாதியை புரிந்துகொள்கிறான். ரைனா மேடைக்கு திரும்ப தயாராகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ3 எ13 - அயம் லாஸ்ட் பிட்வீன் ரைட் ஆர் ராங்க்
    30 செப்டம்பர், 2016
    43நிமி
    TV-PG
    மேடியை ஒரு தனிக் கலைஞராக ஒப்பந்தம் செய்ய எட்ஜ்ஹில் திட்டமிடுவது ரைனாவை ஆச்சரியப்படுத்துகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ3 எ14 - சம்படி பிக்கப் மை பீசஸ்
    30 செப்டம்பர், 2016
    43நிமி
    TV-PG
    தனக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து ஒரு முடிவு எடுக்கவேண்டிய கட்டாயத்துக்குள்ளாகிறான் டீக்கன். ரைனா தனது ஹைவே 65 நிறுவனத்திற்கு புதிய கலைஞர்களை தேடுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ3 எ15 - தட்ஸ் தி வே லவ் கோஸ்
    30 செப்டம்பர், 2016
    43நிமி
    TV-PG
    ரைனாவை ஓப்ரி கவுரவப்படுத்துகிறது. ஸேடி “குட் மார்னிங் அமெரிக்கா”வில் செய்தியாகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ3 எ16 - ஐ காண்ட் கீப் அவே ஃப்ரம் யூ
    30 செப்டம்பர், 2016
    43நிமி
    TV-PG
    வியாதியை எதிர்கொள்ள டீக்கனுக்கு உதவுவதாக உறுதியளிக்கிறாள் ரைனா. ஸேடி தனது கடந்தகாலத்தை நேருக்கு நேர் எதிர்க்கொள்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ3 எ17 - திஸ் ஜஸ்ட் ஐண்ட் எ குட் டே ஃபார் லேவின்
    30 செப்டம்பர், 2016
    43நிமி
    TV-PG
    ஜூலியட்டிற்கு நடக்கும் வளைகாப்பு தோல்வியடைகிறது. புகழ்பெற்ற இண்டி பாடகர் ரான் போப் அவரது கதாப்பாத்திரத்திலேயே தோன்றுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ3 எ18 - நோபடி நோஸ் பட் மீ
    30 செப்டம்பர், 2016
    43நிமி
    TV-PG
    கிராமி அவார்ட்® பெற்ற இசைக்கலைஞர் கிறிஸ்டினா ஆகிலேரா ஜேட் செயிண்ட். ஜான் எனும் கவுரவத் தோற்றத்தில் நடிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ3 எ19 - தி ஸ்டார்ம் ஹேஸ் ஜஸ்ட் பிகன்
    30 செப்டம்பர், 2016
    43நிமி
    TV-PG
    டெட்டியின் “நோட் பை நோட்” நிகழ்ச்சியின் மாலை நேரத்தில் ரைனா, டீக்கன் மற்றும் பெண்கள் நிகழ்ச்சியை நடத்த தயாராக இருக்கின்றனர். ஆனால் அவர்கள் தொடங்கும் முன் டீக்கன் எதிர்பார்த்திருந்த அழைப்பு வருகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ3 எ20 - டை சேஞ்சஸ் திங்க்ஸ்
    30 செப்டம்பர், 2016
    43நிமி
    TV-PG
    ஜேட், மலிபு கடற்கரையில் ஒரு பார்ட்டி நடத்துகிறாள். ஜூலியட் எந்த ஏற்பாடும் இல்லாமல் மாடியில் ஒரு கச்சேரியை நடத்துகிறாள். ரைனா டீக்கனின் வாழ்வை காப்பாற்ற முயற்சிக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ3 எ21 - இஸ் தி பெட்டர் பார்ட் ஓவர்
    30 செப்டம்பர், 2016
    43நிமி
    TV-PG
    ஹைவே65-ன் மொட்டை மாடியில் நடத்திய நிகழ்ச்சிக்கு பிறகு ஜூலியட் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறுகிறாள். டீக்கனுக்கு புற்றுநோய் இருப்பது அனைவருக்கும் தெரிந்துவிடுகிறது. அவனும் ரைனா எதிர்காலம் என்ன கொண்டுவருமோ என திணறிக்கொண்டிருக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ3 எ22 - பிஃபோர் யு கோ மேக் ஸ்யூர் யு நோ
    30 செப்டம்பர், 2016
    43நிமி
    TV-PG
    தாங்கள் ஒன்றாக வாழும் எதிர்காலத்திற்கு ஏற்பட்டுள்ள அபாயத்தை டீக்கனும் ரைனாவும் எதிர்கொள்கின்றனர். ஜூலியட்டின் நடவடிக்கைகள் எவெரியை செயலாற்ற தூண்டுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Callie KhouriStephen CraggMichael LohmannMike ListoPaul McCraneJulie HébertMichael WaxmanAllan ArkushDan LernerMario Van Peebles
நடித்தவர்கள்
Hayden PanettiereClare BowenCharles Esten
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.