Prime Video
  1. உங்கள் கணக்கு
2014 ஆண்டில் GOLDEN GLOBES® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது

நாஷ்வில்லி

இசை வல்லுநர் ரேய்னா ஜேம்ஸ் நாட்டின் இராணி போல் கருதப்படுகிறார், ஆனால் 20 ஆண்டு கழித்து, அவரது சிம்மாசனம் நழுவுகிறது. ரேய்னா தனது ரெக்கார்ட் லேபிளில் ஒரு கச்சேரி சுற்றுப்பயணத்தை முடிவெடுத்து, இளம் கவர்ச்சி நாட்டுப்பாடலை எதிர்காலமாகக் கருதும் ஜூலியட் பார்னஸை தேர்ந்தெடுக்கிறார். ரேய்னாவின் புகழை பயன்படுத்த நினைக்கும் ஜூலியட், பதட்டமான போட்டிகளுக்கு இடையில் அதிகாரப் போராட்டம் துவங்குகிறது.
IMDb 7.7201222 எப்பிசோடுகள்
மதிப்பீடு இல்லை
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ5 எ1 - தி வேஃபாரிங் ஸ்ட்ரேஞ்சர்
    14 டிசம்பர், 2016
    43நிமி
    மதிப்பீடு இல்லை
    மேடி வீட்டுக்கு திரும்பிவிட, நிதி இல்லாமல் திண்டாடும் ஹைவே65 எனும் புதிய இயல்பை எதிர்கொள்கின்றனர் ரைனாவும் டீக்கனும். ஜூலியட் குறித்த அதிர்ச்சி தகவல் நேஷ்வில் முழுவதும் உணர்வலைகளை தூண்டுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ5 எ2 - பேக் இன் பேபிஸ் ஆர்ம்ஸ்
    4 ஜனவரி, 2017
    43நிமி
    மதிப்பீடு இல்லை
    ஒரு ஆல்பத்தை இணைந்து உருவாக்குவது குறித்து டீக்கனை தொடர்பு கொள்கிறாள் ரைனா. ஸ்கார்லெட்டால் கன்னார் மீது நம்பிக்கை கொள்ள முடிவதில்லை. ஜூலியட் தனது பாதுகாவலனை தேடுகிறாள். ஆடவர் உடையலங்கார நிபுணர் ஒருவர் வில்லை பார்க்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ5 எ3 - லெட்ஸ் புட் இட் பேக் டுகெதர் அகைன்
    11 ஜனவரி, 2017
    43நிமி
    மதிப்பீடு இல்லை
    மேடி ஒரு இசை ப்பதிவு ஸ்டூடியோவில் பயிற்சி பணியாளராக சேர்ந்து ஒரு தெரு இசைக்கலைஞரை சந்திக்கிறாள். யூடியூபில் புகழ் பெற்ற ஒரு இளம் கலைஞரின் தயாரிப்பு பணியை சமாளிக்க முடியாமல் திணறுகிறான் எவெரி. ஜூலியட் தனது பாதுகாவல் தேவதையை சந்திக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ5 எ4 - லீப் ஆஃப் ஃபெயித்
    18 ஜனவரி, 2017
    43நிமி
    மதிப்பீடு இல்லை
    ஹைவே 65 தொடர்பாக தொழில்நுட்ப வல்லுநர் ஜாக் வெல்ஸிடமிருந்து ரைனாவுக்கு ஒரு அசத்தலான திட்டம் முன்வைக்கப்படுகிறது. பொறுமையிழந்து தவிக்கும் ஜூலியட் உயர் சிகிச்சையை நாடுகிறாள். வில்லும், கெவினும் ஒன்றாக ஒரு அபார்ட்மென்ட்டை தேடுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ5 எ5 - லவ் ஹர்ட்ஸ்
    25 ஜனவரி, 2017
    43நிமி
    மதிப்பீடு இல்லை
    தி எக்ஸிஸ் ஒரு இசை வீடியோவை உருவாக்குகின்றனர். ஸ்கார்லெட்டும், இயக்குநர் டேமியன் ஜார்ஜும், தங்களுக்கிடையிலான வேறுபாடுகள் குறித்து மோதிக்கொள்கின்றனர். கிளேவுக்கும், மேடிக்குமான உறவு வளர்கிறது. கிளே, நகரின் வேறு ஒரு பகுதியை, மேடிக்கு காட்டுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ5 எ6 - எ லிட்டில் பிட் ஸ்ட்ராங்கர்
    1 பிப்ரவரி, 2017
    43நிமி
    மதிப்பீடு இல்லை
    ரைனா கார்ல் ஹாக்னேவை எதிர்கொண்ட பின்னர் ரைனாவும், டீக்கனும் தங்கள் வீட்டு பாதுகாப்பை அதிகரிக்கின்றனர். ஜூலியன் தனது பாதுகாவல் தேவதை ஹேலியுடன் மேலும் நெருங்குகிறாள். எவெரி மீண்டும் களாமிறங்குகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ5 எ7 - ஹர்ரிகேன்
    8 பிப்ரவரி, 2017
    43நிமி
    மதிப்பீடு இல்லை
    ரைனாவும், டீக்கனும் தங்களுடைய ஆல்பத்திற்கு வரிகள் எழுத திணறுகின்றனர். மேடியும், டேப்னேவும் வீட்டில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். டேமியன் ஸ்கார்லெட்டிடம் மன்னிப்பு கோருகிறான். ஸ்கார்லெட்டும், கன்னாரும் தங்களது உறவு குறித்து கேள்வி எழுப்புகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ5 எ8 - ஸ்டேண்ட் பிசைட் மீ
    15 பிப்ரவரி, 2017
    43நிமி
    மதிப்பீடு இல்லை
    நீதிமன்றம் பிறப்பித்த கட்டுப்படுத்தும் உத்தரவின் எல்லைகளை ஹாக்னே தொட, ரைனாவும், டீக்கனும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். தேவாலயத்தின் இசைக்குழுவை தன்னுடன் சேர்ந்து ஒரு ஆல்பத்தில் பணியாற்ற அழைக்கிறாள் ஜூலியட். தான் டேமியனால் கவரப்படுவதை உணர்கிறாள் ஸ்கார்லெட்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ5 எ9 - இஃப் டுமாரோ நெவர் கம்ஸ்
    22 பிப்ரவரி, 2017
    43நிமி
    மதிப்பீடு இல்லை
    வாழ்க்கையையே மாற்றியமைக்கும் அவளுடைய அனுபவத்திற்கு பிறகு டீக்கனுடனான ஆல்பத்திற்கு மேலும் ஒரு பாடலை இயற்ற வேகம் காட்டுகிறாள் ரைனா. எந்த காரணமும் இல்லாமல் ஜூலியட்டின் கால்களில் வலி ஏற்படுகிறது. ஸ்கார்லெட்டுக்காகா கன்னார் போராடுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ5 எ10 - ஐ வில் ஃப்ளை அவே
    1 மார்ச், 2017
    43நிமி
    மதிப்பீடு இல்லை
    ஒரு சட்ட போராட்டம் குடும்பத்தை உடைக்கும் நிலை ஏற்படுகிறது. சிஎம்டி மியூஸிக் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் பாட தன்னை அனுமதிக்கும்படி வலியுறுத்துகிறாள் ஜூலியட். வில்லும், ஜாக்கும் ஒருவருடன் ஒருவர் மேலும் நெருக்கமாகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ5 எ11 - ஃபயர் அண்ட் ரெயின்
    8 மார்ச், 2017
    43நிமி
    மதிப்பீடு இல்லை
    மேடி, சி எம் டி இசை விருது விழாவில் பாடிய பிறகு அவர் மீது திரும்பும் ஒட்டுமொத்த கவனத்தை சமாளிக்க ஜூலியட் உதவுகிறார். ஃஜாக், ரெய்னா மற்றும் டீக்கனின் முடிக்கப்படாத பாடல் தொகுப்பில் அசல் பதிவை கோருகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ5 எ12 - பேக் இன் தி சாடில் அகைன்
    31 மே, 2017
    43நிமி
    மதிப்பீடு இல்லை
    டெஃப்னி, அவருடைய வரலாற்றுப் பாடத்தில், தேர்ச்சி பெற, டீக்கன் உதவ விழைகிறார். ஆனால், டெஃப்னி ஊக்கமில்லாமல் இருக்கிறார். ஜூலியட், மேடிக்கு ஒரு பாடலைப் பற்றிய தேவையில்லாத அறிவுரையைக் கூறுகிறார். ஸ்கேர்லெட்டும் கன்னரும் சுற்றுலாவிலிருந்து திரும்புகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ5 எ13 - 'டில் ஐ கேன் மேக் இட் ஆன் மை ஓன்
    7 ஜூன், 2017
    43நிமி
    மதிப்பீடு இல்லை
    ஜூலியட், விமான விபத்துக்கு பிறகு நடைபெறவுள்ள அவரது முதல்பெரிய நிகழ்ச்சியை பற்றி கவலை கொள்கிறார். பக்கி, ஃஜாக்கிடமிருந்து முரண்படுகிறார். ஸ்கேர்லெட், டேமியனை எதிர்கொள்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ5 எ14 - (நவ் அண்ட் தென் தேர்ஸ்) எ ஃபூல் சச் ஆஸ் ஐ
    14 ஜூன், 2017
    43நிமி
    மதிப்பீடு இல்லை
    மேடியும், க்லேவும், ஒரு காவல்துறை அதிகாரியால், நிறுத்தப்படுகின்றனர். ஜூலியட் அவரது தொழிலை மீண்டும் நிலைநிறுத்த ஒரு சரியான பாடலைத் தேடுகிறார். டேமியன் ஜார்ஜ் நாக்ஷ்வில்லுக்கு வருகையில், ஸ்கார்லெட்டுக்கு, உதவக்கூடிய புதிய கருத்துக்களைக் கொணர்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ5 எ15 - எ சேஞ்ச் உட் டு யு குட்
    21 ஜூன், 2017
    43நிமி
    மதிப்பீடு இல்லை
    மேடி, காவல்துறை அதிகாரியுடனான வீடியோவுக்கு பிறகு, ஏற்பட்ட சூழலை சமாளிக்கிறார். ஹாலியின் சிறப்பான சத்தத்தால், டீக்கனும், ஆவரியும் கவரப்படுகின்றனர். ஃஜாக், ஹைவே 65 மீது தனது செல்வாக்கை தொடர்ந்து பயன்படுத்துகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ5 எ16 - நாட் ரெடி டு மேக் நைஸ்
    28 ஜூன், 2017
    43நிமி
    மதிப்பீடு இல்லை
    ஆவரி ஹாலியின் இசை குறித்து ஜூலியட்டுடன் மோதுகிறார். சமூக ஊடகங்களில் தனக்கு எதிரான அச்சுறுத்தல்கலுக்கு மூலம் யார் என்பதை கண்டறிகிறார் மேடி. டீக்கன், ஒரு தந்தையாகவும், ஹைவே 65-ன் தலைவராகவும், பல சிக்கலான சவால்களை சந்திக்கிறார். ஸ்கேர்லெட்டின் கர்ப்பம், அவரை தேவையில்லாத கவனத்திற்கு உள்ளாக்குகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ5 எ17 - கோஸ்ட் இன் திஸ் ஹவுஸ்
    5 ஜூலை, 2017
    43நிமி
    மதிப்பீடு இல்லை
    ஸ்கேர்லெட், பத்திரிக்கையாளரான மேக்கென்ஸி ரோட்ஸுடன் நேருக்கு நேராக மோதுகிறார். வில், ஒரு மிகப்பெரிய விளம்பரப் படத்தை எடுக்கிறார். ரேய்னாவை விட்டுச் செல்லுமாறு டீக்கனுக்கு அழுத்தம் தரப்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ5 எ18 - தி நைட் பிஃபோர் (லைஃப் கோஸ் ஆன்)
    12 ஜூலை, 2017
    43நிமி
    மதிப்பீடு இல்லை
    ஜூலியட் அவருடைய காயங்களால், பாதிக்கப்பட்டிருக்கையில், ஆவரி, சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறார். ஸ்கேர்லெட்டும் கன்னரும் தேசிய அளவிலான ஒரு விளம்பரத்தை எடுக்கின்றனர். டீக்கன் தரும் காரியத்திற்காக தொண்டு செய்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ5 எ19 - யூ காண்ட் லாஸ் மி
    19 ஜூலை, 2017
    43நிமி
    மதிப்பீடு இல்லை
    மேடி ரகசியத்தை அறிந்துகொள்ளக்கூடாது என்பதற்காக ஜுலியட் மிகுந்த அக்கறை கொள்கிறார். டிக்கன் ஹைவே 65 திட்டத்தில், ஒரு புதிய கலைஞரைச் சேர்க்க விளைகிறார். ஸ்கேர்லெட்டின் கர்ப்பம் சிக்கல்களை எதிர்கொள்கிறது. கன்னர் தன்னை வழிப்பறி செய்தவனைத் தேடுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ5 எ20 - ஸ்பீட் ட்ராப் டவுன்
    26 ஜூலை, 2017
    43நிமி
    மதிப்பீடு இல்லை
    கன்னர் அவரது சொந்த ஊருக்குச் செல்கிறார். அவரது, பழைய வாழ்க்கையின் சங்கடங்களை மீண்டும் எதிர்கொள்கிறார். மேடியும் ஜூலியட்டும், ஒரே அமெரிக்க இசை விருதிற்கு பரிந்துரைக்கப்படுகின்றனர். டீக்கன், பாடல் பதிவு செய்ய ஜெஸிக்கு உதவுகிறார். ஸ்கேர்லெட், தற்காப்பைக் கற்றுக் கொள்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ5 எ21 - ஃபாதர் ஆன்
    2 ஆகஸ்ட், 2017
    43நிமி
    மதிப்பீடு இல்லை
    ஜூலியட், மஸ்காரா விளம்பரம் ஒன்றில் நடிக்கிறார். ஆனால் அதன் இயக்கம் குறித்து பிரச்னை எழுப்புகிறார். டீக்கன், ஒப்ரி இசைக்க அழைக்கப்படுகிறார். ஆனால், அவர் தயங்குகிறார். ஆவரியும், கன்னரும் நாடோடிவாழ்வை ரசிக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ5 எ22 - ரீசன்ஸ் டு குவிட்
    9 ஆகஸ்ட், 2017
    43நிமி
    மதிப்பீடு இல்லை
    டீக்கனுடனும், ஹைவே 65-ன் ம்மற்ற கலைஞர்களும் ஒரு நிலைப்பாட்டை எடுக்க, ஃஜக் ஒர் செய்தியை அனுப்புகிறார். மேடிக்கும் ஜூலியட்டுக்கும் இடையேயான பிரச்சனை ஒரு உச்சத்திற்கு வருகிறது. டெஃப்னி, ஒரு நீச்சல் குள விருந்துக்குச் செல்கிறார். கன்னர், ஆவரியுடனான சுற்றுலாவிலிருந்து திரும்புகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Callie KhouriStephen CraggMichael LohmannMike ListoPaul McCraneJulie HébertMichael WaxmanAllan ArkushDan LernerMario Van Peebles
நடித்தவர்கள்
சார்லஸ் எஸ்டென்ஆப்ரே பீபில்ஸ்கான்னி பிரிட்டன்
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.