Prime Video
  1. உங்கள் கணக்கு
2015 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது

ஹவுஸ் ஆஃப் லைஸ்

இந்த சீசனில், பாட் – குறிப்பாக மார்ட்டி மற்றும் ஜீனி – ஒரு பெரிய இணைப்புக்கான சவாலில் தோல்வியுற்றது பற்றிப் பரீசிலிக்க வேண்டும். இதற்கிடையில், வேலையில் புதிதாகச் சேர்ந்துள்ள ‘ஃப்ரெனெமி’ மூலமும், தன்னுடைய மனநலம் பாதித்த தாய் மோனிகா உடன் குடியேறுவதற்குத் தீர்மானித்துள்ள ரோஸ்கோ மூலமும் மார்ட்டி வெளியேற்றப்படுகிறார்.
IMDb 7.4201212 எப்பிசோடுகள்
18+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - ஸ்டொகேஸ்டிசிட்டி
    12 ஜனவரி, 2013
    28நிமி
    TV-MA
    மார்ட்டியும் அவன் அணியினரும் கேல்வெதர் ஸ்டெர்ன்னில் புதிதாக முளைத்திருக்கும் பாலியல் தொல்லை அவதூறால் புது வித சூழலுக்கு தங்களை மாற்றியமைத்துக்கொள்ள வேண்டியதாக இருந்தது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ2 எ2 - வென் தி டைனோசார்ஸ் ரூல்டு தி பிளானட்
    19 ஜனவரி, 2013
    29நிமி
    TV-MA
    மார்ட்டியும் அவன் அணியும் ஒரு பழையான கஸினோவின் பிரச்சினைகளை சரிப்படுத்த லாஸ் வேகாஸ் செல்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ2 எ3 - கேசினோ ராஜா
    26 ஜனவரி, 2013
    27நிமி
    TV-MA
    நியூ லாஸ் வேகாஸ் கேசினோவின் ராஜாவும், சொந்த உழைப்பில் உயர்ந்தவரும், கான்சல்டண்டுகளை வெறுப்பவருமான ஒரு கோடீஸ்வரரின் வியாபாரத்தை அழிக்க மார்டியும் க்ளைடும் முயற்சிக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ2 எ4 - டேமன்ஸ்சில்ட்ரன்.ஓர்க்
    9 பிப்ரவரி, 2013
    29நிமி
    TV-MA
    மேட் டாமன் அவரது அந்தஸ்த்தை அதிகரிக்க ஒரு தொண்டு நிறுவனத்தை கண்டுபிடித்து தர கால்வெதர் ஸ்டேர்ன்னை அழைக்கும் போது, மார்ட்டி அந்த பிரபலத்தின் வணிக உறவை தக்க வைக்க மேலும் சில விஷயங்களுக்கு தயாராக இருக்க வேண்டும் என புரிந்துக்கொள்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ2 எ5 - சின்சியரிட்டி இஸ் அன் ஈஸி டிஸ்கய்ஸ் இன் திஸ் பிஸ்னெஸ்
    16 பிப்ரவரி, 2013
    27நிமி
    TV-MA
    மார்ட்டியை அவனது தம்பி மால்கம் சந்திக்க வருகிறான் , எல்லோருடனும் சகஜமாக பேசிப்பழகும் குணம் கொண்டவன். மூன்று வருடம் கழித்து ஏன் வந்திருக்கிறான் என்று மார்ட்டி யோசிக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ2 எ6 - பேமிலி வேல்யூஸ்
    23 பிப்ரவரி, 2013
    28நிமி
    TV-MA
    ராஸ்கோவுக்காக ஒரு நிர்வாகப் பின்வாங்கலில் இருக்கும் போது மாரிட்டிக்கு கேல்வெதர் ஸ்டேர்ன் மீதான அவனுடைய ஆர்வத்தின் மீது கேள்விகள் எழுகிறது. அவன் சிந்தனையும் செயலும் எதிர்திசையில் இருப்பதாக உணர்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ2 எ7 - தி ரன்னர் ஸ்டம்ப்ள்ஸ்
    2 மார்ச், 2013
    28நிமி
    TV-MA
    ஒரு வங்கியின் மூடி மறைக்கப்பட்ட ஏமாற்று வேலையை பற்றி தெரிந்துகொண்ட மார்ட்டி மனசாட்சிப்படி நடுவில் மாட்டிக்கொண்டு தவிக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ2 எ8 - ஒண்டெர்ஸ் ஆஃப் தி வேர்ல்ட்
    9 மார்ச், 2013
    29நிமி
    TV-MA
    ஜீனி ஒரு எதிர்பாரத வழக்கு தொடுப்பவரை, பாலுணர்ச்சியை தூண்டும் பொருட்களை விற்கும் கட்சிகாரருடன் கலந்தாலோசிக்கும்போது சந்திக்க நேர்கிறாள். டக் கின் நிச்சயதார்தத்தின் போது அவன் காதலிக்கு ஒரு வில்லங்கமான பரிசை தரும் யோசனை வருகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ2 எ9 - லையபிலிட்டி
    16 மார்ச், 2013
    28நிமி
    TV-MA
    ஒரு மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனத்துக்கு எதிரான சட்ட ரீதியிலான வழக்கில் இறப்பு சம்பந்தமாக ஒரு தவறான வழக்கை தொடுத்ததாக டக்கையும் கிளைடையும் ஆஜராக சொல்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ2 எ10 - எக்சிட் ஸ்ட்ரேடஜி
    23 மார்ச், 2013
    27நிமி
    TV-MA
    மார்ட்டி தீர்க்கமாக தன் எதிர்காலத்தை நோக்கி அடி அடியெடுத்துவைக்கிறான். மறுபக்கம் அவனது உற்ற சகாவான ஜீனியோ ஒரு அருமையான வேலைவாய்ப்பை ஏற்காமல் அவள் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாகிக் கொண்டிருக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ2 எ11 - ஹாஸ்டைல் டேக்கோவர்
    30 மார்ச், 2013
    29நிமி
    TV-MA
    லாஸ்வேகாஸின் கோபக்கார கஸினோ வியாபாரி கார்ல்சன் உடனான வியாபார விஷயத்தில், பேசி முடிக்கும் கட்டத்தில் மார்ட்டி தோல்வியின் விளிம்புக்கு தள்ளப்படுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ2 எ12 - டில் டெத் டூ அஸ் பார்ட்
    6 ஏப்ரல், 2013
    30நிமி
    TV-MA
    மார்ட்டியின் அணி லாஸ்வேகாஸில் ஒரு பெரிய வியாபாரத்தை செய்து முடிக்கும் தருவாயில் சாரா தனது திருமணத்தை லாஸ்வேகஸில் வைக்க விரும்புவதை டக் சீண்டுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Stephen HopkinsMatthew CarnahanDaisy von Scherler MayerDon CheadleAdam BernsteinJohn DahlMichael UppendahlMiguel ArtetaSeith MannBeth McCarthy-Miller
தயாரிப்பாளர்கள்
மேத்யூ கார்னஹான்டான் ஷீடல்ஸ்டீபன் ஹாப்கின்ஸ்ஜெசிகா போர்ஸ்சிஸ்கி
நடித்தவர்கள்
ஜூனியர்.கிறிஸ்டன் பெல்டோனிஸ் லியோனார்ட்
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.