Prime Video
  1. உங்கள் கணக்கு
2014 ஆண்டில் GOLDEN GLOBES® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது

நாஷ்வில்லி

இசை வல்லுநர் ரேய்னா ஜேம்ஸ் நாட்டின் இராணி போல் கருதப்படுகிறார், ஆனால் 20 ஆண்டு கழித்து, அவரது சிம்மாசனம் நழுவுகிறது. ரேய்னா தனது ரெக்கார்ட் லேபிளில் ஒரு கச்சேரி சுற்றுப்பயணத்தை முடிவெடுத்து, இளம் கவர்ச்சி நாட்டுப்பாடலை எதிர்காலமாகக் கருதும் ஜூலியட் பார்னஸை தேர்ந்தெடுக்கிறார். ரேய்னாவின் புகழை பயன்படுத்த நினைக்கும் ஜூலியட், பதட்டமான போட்டிகளுக்கு இடையில் அதிகாரப் போராட்டம் துவங்குகிறது.
IMDb 7.7201221 எப்பிசோடுகள்
7+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ4 எ1 - காண்ட் லெட் கோ
    30 செப்டம்பர், 2016
    43நிமி
    TV-PG
    ”நேஷ்வில்” தொடரின் நான்காவது சீஸன்ன் முதல் அத்தியாயத்தில் ஸ்டீவென் டைலர் அவரது கதாபாத்திரமாகவே கவுரவ வேடத்தில் தோன்றுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ4 எ2 - 'டில் தி பெயின் அவுட்வேர்ஸ் தி ஷேம்
    30 செப்டம்பர், 2016
    43நிமி
    TV-PG
    ஹைவே 65 ஒரு நம்பகமான பெயர்தான் என நிரூபிக்க ரைனா உறுதிபூண்டுள்ளாள், அதே நேரம் ஜூலியட் பிரசவத்திற்கு பிறகான மன அழுத்தத்துடன் போராடிக்கொண்டிருக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ4 எ3 - அவ் கேன் ஐ ஹெல்ப் யூ சே குட்பை
    30 செப்டம்பர், 2016
    43நிமி
    TV-PG
    தனது தாய் பெவர்லிக்காக, வாழ்க்கையையே மாற்றக்கூடிய ஒரு முடிவை எடுக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறாள் ஸ்கார்லெட், அதே நேரம் அவெரி அவனது குடும்பத்தின் வாழ்வை நிரந்தரமாக மாற்றும் ஒரு முடிவை எடுக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ4 எ4 - தி ஸ்லெண்டர் த்ரெட்ஸ் தட் பைண்ட் அஸ் ஹியர்
    30 செப்டம்பர், 2016
    43நிமி
    TV-PG
    ஜூலியட்டின் தனிப்பட்ட போராட்டங்கள் மஞ்சள் பத்திரிகைளுக்கு நல்ல தீனியாக அமையக்கூடும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ4 எ5 - ஸ்டாப் தி வேர்ல்ட் (அண்ட் லெட் மீ ஆஃப்)
    30 செப்டம்பர், 2016
    43நிமி
    TV-PG
    அவளுடைய லேபிளின் கலைஞர்கள் ரைனாவின் நேரத்தை எடுத்துக்கொள்ள அவள் நேரமில்லாமல் இருக்கிறாள். லூக்கின் சுற்றுப்பயணத்தில் கோல்ட்டுடன் மேடி சேர்ந்துகொள்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ4 எ6 - ப்ளீஸ் ஹெல்ப் மீ, அயம் ஃபாலின்
    30 செப்டம்பர், 2016
    41நிமி
    TV-PG
    ஒரு அடாவடியான ரசிகனுடன் ஜூலியட்டுக்கு கைகலப்பு ஏற்படுகிறது. அந்த வீடியோ வைரலாக பரவுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ4 எ7 - காண்ட் கெட் யூஸ்ட் டு லாசிங் யூ
    30 செப்டம்பர், 2016
    43நிமி
    TV-PG
    டீக்கன் கடைசியாக எடுத்துக்கொண்டிருக்கும் தொழில் முயற்சி குறித்து ரைனா கவலை கொள்கிறாள். லூக் தன்னுடைய நாணயத்தையும், கோல்ட்டுடனான உறவையும் அபாயத்துக்குள்ளாக்குகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ4 எ8 - அன்கார்டட் மொமண்ட்ஸ்
    30 செப்டம்பர், 2016
    43நிமி
    TV-PG
    மேடிக்கு கிடைக்கும் ஒரு வாய்ப்பை, அவள் தவிர்க்கவேண்டும் என ரைனா விரும்புகிறாள். லூக்கிற்கும், கோல்ட்டிற்கும் இடையே இடைவெளி ஏற்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ4 எ9 - த்ரீஸ் எ கிரவுட்
    30 செப்டம்பர், 2016
    43நிமி
    TV-PG
    ரைனாவின் புதிய கலைஞர் அவளுக்கு மேலும் பிரச்னைகளாஇ கொண்டுவர, கோல்ட்டுடன் சமாதானமடைய முயற்சிக்கிறான் லூக்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ4 எ10 - வி ஹாவ் காட் நத்திங் பட் லவ் டு ப்ரூவ்
    30 செப்டம்பர், 2016
    43நிமி
    TV-PG
    நேரடியாக ஒளிபரப்பப்படும் அவனுடைய இசைக் கச்சேரி மூல்ம் மார்கஸ் கீனுக்கு ஒரு “குட் மார்னிங்” கிடைக்குமா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ4 எ11 - ஃபாரெவெர் அண்ட் ஃபார் ஆல்வேஸ்
    30 செப்டம்பர், 2016
    43நிமி
    TV-PG
    ரைனாவுக்கும், டீக்கனுக்கு ஒரு கனவுத் திருமணம்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ4 எ12 - அவ் டஸ் இட் ஃபால் டு பி ஃப்ரீ
    30 செப்டம்பர், 2016
    43நிமி
    TV-PG
    நேஷ்வில் இசையார்வலர்களுக்கு பரிச்சயமான முகம் திரும்பிவிட லைலா எவெரியை குறிவைக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ4 எ13 - இஃப் ஐ குட் டு இட் ஆல் அகைன்
    30 செப்டம்பர், 2016
    43நிமி
    TV-PG
    லூக்கும், ரிஃப்பும் தங்களது சுற்றுப்பயணத்திற்கு தயாராகின்றனர். விட்டா டீக்கனுக்கும், ஃபிராங்கிற்கும் இடையே சிக்கலை ஏற்படுத்துகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ4 எ14 - வாட் ஐ கேனாட் சேஞ்ச்
    30 செப்டம்பர், 2016
    43நிமி
    TV-PG
    ஜூலியட் பார்ன்ஸ் வீடு திரும்புகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ4 எ15 - வென் தேர் இஸ் எ ஃபயர் இன் யுவர் ஹார்ட்
    30 செப்டம்பர், 2016
    43நிமி
    TV-PG
    தங்கள் நிகழ்ச்சியை நடத்த மேடியும், கேஷும் திட்டமிடுகின்றனர். கிளென்னை திரும்ப பெறுவதற்காக ஜூலியட் அவளுடைய சொந்தா திட்டத்தை செயல்படுத்துகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ4 எ16 - டிட் நாட் எக்ஸ்பக்ட் இட் டு கோ டவுன் திஸ் வே
    30 செப்டம்பர், 2016
    43நிமி
    TV-PG
    மேடி வீட்டை விட்டு ஓடிவிடுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ4 எ17 - பேபி கம் ஹோம்
    30 செப்டம்பர், 2016
    43நிமி
    TV-PG
    மேடியை எப்படியாவது வீட்டுக்கு அழைத்துவர ரைனாவும் டீக்கனும் பிரயாத்தனம் செய்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ4 எ18 - தி ட்ரபிள் வித் தி ட்ரூத்
    30 செப்டம்பர், 2016
    43நிமி
    TV-PG
    மிக உறுதியாக இருக்கும் மேடியின் நம்பிக்கையை பெற ரைனாவும், டீக்கனும் போராடுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ4 எ19 - அஃப்டர் யு ஹாவ் கான்
    30 செப்டம்பர், 2016
    43நிமி
    TV-PG
    ஒரு பழைய நட்சத்திரத்த்தை மீண்டும் சந்திக்கும் போது கேஷாவை சந்திக்கிறாள் ஜூலியட்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ4 எ20 - இட்ஸ் ஸ்யூர் கோன்ன ஹர்ட்
    30 செப்டம்பர், 2016
    43நிமி
    TV-PG
    ரைனாவும், டீக்கனும் தங்களுடைய கொத்தளிப்பான உறவை விவாதிக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ4 எ21 - மேபீ யூ வில் அப்ரிசியேட் மீ சம்டே
    30 செப்டம்பர், 2016
    43நிமி
    TV-PG
    ரைனா கடுமையான நடவடிக்கைகளை எடுக்கிறாள். ஜெஃப் ஃபோர்ட்தாமின் மரணம் குறித்து வெளிப்படையாக பேசுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Callie KhouriStephen CraggMichael LohmannMike ListoPaul McCraneJulie HébertMichael WaxmanAllan ArkushDan LernerMario Van Peebles
நடித்தவர்கள்
கான்னி பிரிட்டன்ஆப்ரே பீபில்ஸ்ஹேடன் பனெட்டியர்
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.