உதவி

சிக்கல்தீர்வு

Prime Video பிழை 7235 தொடர்பான சிக்கல்கள்

Prime Video-இல் நீங்கள் பிழைக் குறியீடு 7235-ஐப் பார்த்தால் என்ன செய்ய வேண்டும்.

  1. டெஸ்க்டாப்பிற்கான உங்கள் Chrome வலை உலாவி முழுமையாகப் புதுப்பித்த நிலையில் இருப்பதை உறுதிசெய்து கொள்ளவும். அமைப்புகள் > Chrome-ஐப் பற்றி என்பதற்குச் செல்வதன் மூலம் உலாவிப் புதுப்பிப்புகள் உள்ளதா என்று பார்க்கவும்.
    கிடைக்கக்கூடிய எந்தப் புதுப்பிப்புகளையும் பதிவிறக்கி நிறுவும்படி கேட்கப்படுவீர்கள்.
  2. உங்கள் Chrome வலை உலாவியில், முகவரிப் பட்டியில் chrome://components என்பதைத் தட்டி, எண்டரை அழுத்தவும்.
    Widevine உள்ளடக்கக் குறியாக்கத் தொகுதியில் “புதுப்பிப்பு உள்ளதா என்று பார்” என்பதைக் கிளிக் செய்து, கிடைக்கும் புதுப்பிப்புகளை நிறுவவும்.