Prime Video
  1. உங்கள் கணக்கு
2021 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 3 முறை பரிந்துரைக்கப்பட்டது

மாம்

நிஜ குடும்ப அன்பின் மீது பொருத்தமற்ற, மட்டுமீறிய நடத்தையும் செயல் இழப்பும் பற்றி வெற்றி தொடர்களை கொடுத்த சக்லோரின் அடுத்த பெரிய காமெடி வருகிறது. தெளிவான நிலையில், தனித்திருக்கும் கிறிஸ்டி தூண்டுதலும் சதியும் நிறைந்த உலகில் இரண்டு குழந்தைகளை வளர்க்கப் போராடும்போது பிரிந்திருந்த அம்மா பொறுமையை சோதிக்கும் விதமாக அவள் வாழ்க்கையில் நுழைந்து அவளது தவறுகளின் மீது தனது முரண்பாடான கருத்தைப் பகிர்கிறார்.
IMDb 7.4201322 எப்பிசோடுகள்
TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - பைலட்
    22 செப்டம்பர், 2013
    23நிமி
    TV-14
    இந்தத் தொடரின் துவக்கத்தில், தெளிவான நிலையில், தனித்திருக்கும் கிறிஸ்டி தன் வாழ்க்கையை சீராக்க முயற்சிக்கிறாள், அவளது தாய் போனி அவளோடு இணைவது கிறிஸ்டிக்கு சவாலாக அமைகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ1 எ2 - பீ ஸ்டிக் அண்ட் அன் ஏஷியன் ரக்கூன்
    29 செப்டம்பர், 2013
    21நிமி
    TV-14
    ஒரு குடும்ப பிரச்சனையை தீர்ப்பதற்காக கிறிஸ்டியும் போனியும் தங்கள் வேற்றுமையை மறக்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ3 - ஸ்மால் நெர்வஸ் பிரேக்டவுன் அண்ட் அ மிஸ்ப்லேஸ்ட் ஃபோர்க்
    6 அக்டோபர், 2013
    21நிமி
    TV-14
    குடியை நிறுத்திய பிறகு முதல் முறையாக கிறிஸ்டி டேட்டிங் செல்கிறாள் இதற்கிடையே, தன் பேரன் ராஸ்கோவுக்கு சூதாட்டம் ஆட போனி கற்றுத்தருகிறாள். அவளது டேட் ஆடமாக ஜஸ்டின் லாங் கௌரவ வேடத்தில் வருகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ4 - லோதிங் அண்ட் ட்யூப் சாக்ஸ்
    13 அக்டோபர், 2013
    20நிமி
    TV-14
    கிறிஸ்டியின் பொறுமையை அவளுக்குத் தெரிந்த அனைவரும் சோதிக்கின்றனர். போனி தனது பழைய எதிரியை சந்திக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ5 - சிக்ஸ் தௌசண்ட் பூட்லெக் டீஷர்ட்ஸ் அண்ட் அ ப்ரடா ஹேன்ட்பேக்
    20 அக்டோபர், 2013
    22நிமி
    TV-14
    பெரிய பிரச்சனைகளை கொண்டிருக்கும் ரெஜினா (கௌரவ வேடம் ஆக்டவியா ஸ்பென்சர்) உடன் கிறிஸ்டி நட்பு கொள்கிறாள். இதற்கிடையே, போனி மற்றவரின் தேவைகளை தன் சொந்தத் தேவைக்கு மேலாக மதிக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ6 - அப்சிஸ்டன்ஸ் அண்ட் புட்டிங்
    27 அக்டோபர், 2013
    21நிமி
    TV-14
    ஆதமுடனான நட்பை மெதுவாக முன்னெடுத்துச் செல்ல கிறிஸ்டி முடிவு செய்கிறாள். இதற்கிடயே, போனியும், AA விலிருந்து வந்த அவளது எதிரியும், மார்ஜொரி (கௌரவ வேடத்தில் மிமி) மெதுவான முன்னேற்றத்தை எதிர்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ7 - ஈஸ்ட்ரோஜென் அண்ட் அ ஹார்டி ப்ரேக்ஃபாஸ்ட்
    3 நவம்பர், 2013
    21நிமி
    TV-14
    வயலட்டின் கர்ப்பம் குறித்து வருத்தமடையும் லியூக்கின் பெற்றோர் (கௌரவ வேடம் நிக்கி சியார்சி மற்றும் லாரென் பவுல்ஸ்) உடன் கிறிஸ்டி வாதிடுகிறாள்; தன் வாழ்வின் சிறந்த பகுதியை மாத விடாய் நிற்பது தடை செய்யாமலிருக்க போனி முயல்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ1 எ8 - பிக் சர் அண்ட் ஸ்ட்ராபெர்ரி லூப்
    10 நவம்பர், 2013
    22நிமி
    TV-14
    வார இறுதி விருந்துக்கு ஆடமுடன் கிறிஸ்டி போக பயப்படுகிறாள். இதற்கிடையே, கேப்ரியலின் மனைவி (கோர்ட்னி ஹெங்லர்) அவன் ஏமாற்றுவதாக சந்தேகித்து கிறிஸ்டியிடம் ஆறுதல் தேடி வருகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ1 எ9 - சொம்பீஸ் அண்ட் காப் சாலட்
    17 நவம்பர், 2013
    20நிமி
    TV-14
    போனி வேலையை இழந்து கஷ்டத்தில் இருக்கும் போது கிறிஸ்டி அவளுக்கு உதவுகிறாள். ஆக்டவியா ஸ்பென்சர் கிறிஸ்டியின் நண்பர் ரெஜினாவாக திரும்ப இணைகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ1 எ10 - பெல்ஜியன் வாஃப்ஃபில்ஸ் அண்ட் பாத்ரூம் பிரிவிலேஜஸ்
    24 நவம்பர், 2013
    20நிமி
    TV-14
    போனியுடன் வாழ்க்கை இந்த வீட்டில் எளிதாக இருக்கும் என்பதை கிறிஸ்டி ஏற்க மறுக்கிறாள். இந்த நேரத்தில் டிரைவ்-வே யில் பாக்ஸ்டர் ஒரு கேம்ப் அமைக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ1 எ11 - கோட்டன் கேண்டி அண்ட் பிளேண்டட் ஃபிஷ்
    1 டிசம்பர், 2013
    22நிமி
    TV-14
    கிறிஸ்டியும் போனியும் தன் சக்திக்கு மீறி ஒரு நோயுற்ற நண்பருக்கும் அவளது எட்டு பூனைகளுக்கும் உதவுகிறார்கள். இதற்கிடையில் கர்ப்பகாலத்தில் ஏற்படும் பிரச்சனைகளால் வயலட் எரிச்சலடைகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ1 எ12 - கார்ண்ட் பீஃப் அண்ட் ஹேன்ட் கஃப்ஸ்
    15 டிசம்பர், 2013
    21நிமி
    TV-14
    போனியும் செஃப் ரூடியும் கொள்ளும் நட்பால் கிறிஸ்டியின் வேலை பாதிப்படைகிறது. டூ அண்ட் ஹாப் மென் நட்சத்திரம் ஜான் க்ரையர் இந்த எபிசோடை இயக்கியுள்ளார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ1 எ13 - ஹாட் சூப் அண்ட் ஷிங்கில்ஸ்
    12 ஜனவரி, 2014
    21நிமி
    TV-14
    கிறிஸ்டி காலில் சுளுக்கு ஏற்படும்போது அவன் போனியின் உதவியை ஏற்க மறுக்கிறாள். இதற்கிடையே, பாக்ஸ்டரிடம் வந்த லியூக் அப்பா ஆவது பற்றி அறிவுரை கூறுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ1 எ14 - லெதர் க்ரிப்ஸ் அண்ட் அ மெடிவல் ராக்
    19 ஜனவரி, 2014
    21நிமி
    TV-14
    கிறிஸ்டியும் போனியும் தங்களுக்கு இடையே உள்ள ரகசியங்களை பகிர்கின்றனர். இதற்கிடையே, லியூக்கும் வயலட்டும் பெற்றோர் ஆவது குறித்து வேறுவிதமான யோசனைகளைக் கொண்டிருக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ1 எ15 - பிரெபால்ஸ் அண்ட் புல்லட் ஹோல்ஸ்
    26 ஜனவரி, 2014
    21நிமி
    TV-14
    கிறிஸ்டி தன் தந்தை ஆல்வினுடன் (கெவின் போலக்) புதிய உறவை துவக்க விரும்ப, அதை போனி ஏற்க மறுக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ1 எ16 - நீட்சா அண்ட் அ பியர் ரன் (நீட்சே அன்ட் அ பியர் ரன்)
    2 பிப்ரவரி, 2014
    22நிமி
    TV-14
    விருந்துகளில் கலந்துகொள்வதையே வேலையாகக் கொண்டிருக்கும் அழகான டேவிட் (கௌரவ வேடத்தில் நிக் ஜெனோ) உடன் டேட்டிங் செய்யும்போது, கிறிஸ்டி தன் பழைய தீய பழக்கங்களால் தூண்டப்படுகிறாள் . தன் அறிவுரைகள் பண ஈட்டும் தகுதி கொண்டவை என முடிவெடுத்து லைஃப் கோச் ஆகிறாள் போனி.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ1 எ17 - ஜெயில் ஜெயில் அண்ட் ஜாபனீஸ் போர்ன்
    23 பிப்ரவரி, 2014
    21நிமி
    TV-14
    டேவிட் உடனான உறவுக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்களை விட அதிக மதிப்புக் கொடுக்க. அதன் விளைவை போனி ஏற்கவேண்டி வருகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ1 எ18 - சொனோக்ராம்ஸ் அண்ட் ட்யூப் டாப்ஸ்
    2 மார்ச், 2014
    20நிமி
    TV-14
    தாயாகப்போவது குறித்து பயத்தோடு இருக்கும் வயலட்டுக்கு மனம் மாற்ற வேண்டி கிறிஸ்டி சீமந்தம் நடத்த திட்டமிடுகிறாள். போனிக்கு லைஃப் கோச்சிங் வாடிக்கையாளர் கிடைக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ1 எ19 - டாய்லெட் வைன் அண்ட் த எர்ல் ஆஃப் சாண்ட்விச்
    16 மார்ச், 2014
    21நிமி
    TV-14
    ரெஜினாவை சிறையில் விடச் செல்லும் வழியில் அவளது பிரச்சனைகளை தீர்க்க கிறிஸ்டியும் போனியும் உதவுகின்றனர். இதற்கிடையே, ஆல்வின் தன் பேரக் குழந்தைகளைப் பற்றி தெரிந்து கொள்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ1 எ20 - கிளம்ஸி மங்கி அண்ட் அ டில்டட் யூட்ரஸ்
    23 மார்ச், 2014
    20நிமி
    TV-14
    தன் குழந்தையை தத்து எடுக்க சரியான குடும்பத்தை வயலட் தேர்ந்தெடுக்க அது சரியாக நடக்க க்ரிஸ்டியும், போனியும் உதவுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ1 எ21 - ப்ரோகன் ட்ரீம்ஸ் அண்ட் ப்ளாக்ட் ஆர்ட்ரீஸ்
    30 மார்ச், 2014
    20நிமி
    TV-14
    போனிக்கும் ஆல்வினுக்கும் இடையே ஏற்படும் மோதலில் கிறிஸ்டி சிக்கிக் கொள்கிறாள். இதற்கிடையில், பிரசவ காலம் நெருங்கிய நிலையில் இருக்கும் வயலட் சீனியர் பிராம்மிடம் போவதை தவிர்க்க நினைக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ1 எ22 - ஸ்மோக்கி டேய்லர் அண்ட் அ டெத்பெட் கன்ஃபெஷன்
    13 ஏப்ரல், 2014
    21நிமி
    TV-14
    முதல் அத்தியாயத்தின் முடிவில் கிறிஸ்டியும் போனியும் வயலட்டின் பிரசவத்திற்கு உதவுகின்றனர். இதற்கிடையே, போனி ஆல்வின் மேல் இப்போதும் அன்போடு இருப்பதாக கிறிஸ்டி நினைக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
James WiddoesTed WassJeff GreensteinAnthony RichRebecca Ancheta-BlumBetsy ThomasJon CryerGary HalvorsonPamela FrymanLea Thompson
தயாரிப்பாளர்கள்
ஜெம்மா பேக்கர்
நடித்தவர்கள்
ஆனா ஃபாரிஸ்ஆலிசன் ஜானி
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.