Prime Video
  1. உங்கள் கணக்கு

மாம்

அனா ஃபாரிஸ் சிங்கிள் அம்மாவாக நடிக்கிறார். பல வருடங்கள் கேள்விக்குரிய பல விஷயங்களை செய்த பின் தன் வாழ்க்கையை மீண்டும் தன் கட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கிறார். தன் கஷ்டங்களுக்கெல்லாம் காரணமாக நினைக்கும் தன் அம்மாவினால் தினமும் பிரச்சனைகளுக்கு உள்ளாகிறார். அம்மாவும் மகளும் பழையவைகளை மறந்து தங்கள் குடும்பத்திற்கு ஒரு நல்ல எதிர்காலம் கிடைக்க ஒன்றாக இணைகின்றனர்.
202020 எப்பிசோடுகள்
TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ7 எ1 - ஆட்ரே ஹெப்பர்ன் மற்றும் ஒரு ஜலப்பினோ பெப்பர்
    25 செப்டம்பர், 2019
    21நிமி
    TV-14
    ஏழாவது சீசன் ப்ரீமியர் எபிசோடில்பானி ஆடமுடன் ஒரு சிறந்த தேனிலவை அனுபவிக்க முடியாமல் தவிக்கையில், கிறிஸ்டி பாரில் சில கேள்விக்குரிய மாற்றங்களைச் செய்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ7 எ2 - பாப் மற்றும் பூமா
    2 அக்டோபர், 2019
    20நிமி
    TV-14
    கிறிஸ்டி மற்றும் ஆடம் பார் தொடர்பான ஒரு விஷயத்தில் சண்டையிடவும் பானி ஒரு தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்படுகிறார். மேலும், ஜில்லின் புதிய காதலர் (வில் சாசோ) அவளை வசீகரிக்க சிரமப்படுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ7 எ3 - ஆட்டு தயிர் மற்றும் அதிக பார்க்கிங்
    9 அக்டோபர், 2019
    20நிமி
    TV-14
    கிறிஸ்டி தன் புதிய பாஸ் வெரோனிகாவிற்காக (விருந்தினர் நட்சத்திரம் பேஜெட் ப்ரீஸ்டெர்) நிறைய கேள்விக்குரிய பணிகளை செய்ய வேண்டியிருக்கிறது. மேலும் பானி ஆடமின் கடைசி பெயரை வைத்து கொள்ள சிறிது யோசிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ7 எ4 - எஎ மீட்டிங்
    16 அக்டோபர், 2019
    20நிமி
    TV-14
    நீதிமன்றத்தால் எஎ மீட்டிங்கிற்கு செல்ல உத்தரவிடப்பட்டும் செல்ல மனமில்லாத செஃப் ரூடியை கிறிஸ்டி அழைத்து செல்கிறார். அதேசமயம், பானி ஆடமை அவர்களின் அபார்ட்மெண்டில் வசதியாக உணர வைக்க முயற்சிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ7 எ5 - பொய்யான பன்றி இறைச்சி மற்றும் நம் அனைவரையும் கொல்வதற்கான ஒரு முயற்சி
    23 அக்டோபர், 2019
    20நிமி
    TV-14
    ஒரு தோழியின் திடீர் மரணத்தைத் தொடர்ந்து, கிறிஸ்டியும் பானியும் அவரை நினைவுகூர வழிகளைத் தேடுகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ7 எ6 - வைல் ஈ. கொயோட் மற்றும் ஒரு பேய்பிடித்த பொம்மை
    6 நவம்பர், 2019
    21நிமி
    TV-14
    ஒரு உணர்ச்சிகரமான நிகழ்வுக்குப் பின் கிறிஸ்டி நேர்மறையாக சிந்திக்க எண்ணுகிறார். விபத்திற்கு முன் ஆடம் எப்படிப்பட்டவராக இருந்தார் என பானி கண்டறிகிறார். ரெய்ன் வில்சன் பானியின் சிகிச்சையாளர் ட்ரெவராக மீண்டும் திரும்புகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ7 எ7 - பன்றி இறைச்சி மற்றும் மால் வாக்கர்
    13 நவம்பர், 2019
    20நிமி
    TV-14
    பானி மற்றும் ஆடம், ஜில் மற்றும் ஆண்டியுடன் தம்பதிகளாக நேரம் செலவிடுகின்றனர். மார்ஜரியுடன் ஒரு விஷயத்தை கையாளுவதற்காக டேமி கிறிஸ்டியின் உதவியை நாடுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ7 எ8 - சூடான வெண்ணெய் மற்றும் நச்சு நாசீசிசம்
    20 நவம்பர், 2019
    21நிமி
    TV-14
    நின்றுகொண்டிருந்த காரை இடித்துவிட்டு அங்கிருந்து நழுவி வந்ததை எண்ணி கிறிஸ்டி வருந்துகிறாள். பானியின் ஆலோசகர் ட்ரெவர் (ரெய்ன் வில்சன்) ஆடமுடன் சண்டையில்லாமல் பேசுவதற்காக சில கருவிகளை பற்றி சொல்லிக் கொடுக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ7 எ9 - டுனா புளோரண்டைன் மற்றும் ஒரு சுத்தமான கையளிப்பு
    4 டிசம்பர், 2019
    21நிமி
    TV-14
    சிறையிலிருந்து முன்னதாகவே பரோலில் வந்ததை சமாளிக்க திணறும் டேமியை அனைவரும் சுற்றிவளைத்துக் கொள்கின்றனர். ஆடமின் பிறந்தநாளுக்கு தான் வாங்கிய பரிசிற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து பானி ஏமாற்றமடைகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ7 எ10 - ஹிக்லெடி-பிக்லெடி மற்றும் ஒரு பூனை நிகழ்ச்சி
    11 டிசம்பர், 2019
    21நிமி
    TV-14
    கிறிஸ்டி தனது குழந்தைப் பருவத்தில் போனியின் ஸ்பான்ஸி பேட்டி (தொடர்ச்சியான விருந்தினர் நட்சத்திரம் கேட் மிக்குசி) பற்றிய கதைகளை விவரிக்கும் போது பானி வலிமிகுந்த கிறிஸ்துமஸ் நினைவுகளை மீண்டும் நினைத்து பார்க்கும் கட்டாயத்துக்குள்ளாகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ7 எ11 - ஒரு சிறிய வெட்டு மற்றும் மயான உடை
    8 ஜனவரி, 2020
    20நிமி
    TV-14
    டேம்மியுடன் பல நாள் தொடர்பில் இல்லாத அத்தை குக்கீ (சிறப்பு தோற்றம் கேத்லீன் டர்னர்) ஒரு ஆச்சர்யமூட்டு கோரிக்கையுடன் வரவும் கிறிஸ்டி மற்றும் பானி ஒரு கடினமான முடிவு எடுக்க டேம்மிக்கு உதவுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ7 எ12 - வேடிக்கையான ஃப்ரில்ஸ் மற்றும் மனச்சோர்வடைந்த தோட்ட பொம்மை
    15 ஜனவரி, 2020
    21நிமி
    TV-14
    பிரிந்த தன் மகனுடன் இணைய மர்ஜோரி முயலும் போது கிறிஸ்டி மற்றும் பானி அவருக்கு உதவுகின்றனர். மேலும், டேம்மி ஜில்லிடம் வேலையாளாக சேர்ந்ததும் அவளது இன்னொரு முகத்தை பார்க்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ7 எ13 - பானியின் கோபம்
    29 ஜனவரி, 2020
    21நிமி
    TV-14
    டேம்மி மற்றும் செஃப் ரூடிக்கு இடையில் நெருக்கம் வரவும் கிறிஸ்டிக்கு அது பிரச்னையாகிறது. மேலும், பானியின் சிகிச்சையாளர் ட்ரெவர் பானி உதவி எடுத்துக்கொள்ள தயாராக இல்லை என கூறவும் அவள் அதிகமாக பிரச்சனை செய்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ7 எ14 - செட்டார் சீஸ் மற்றும் அணில் சர்க்கஸ்
    5 பிப்ரவரி, 2020
    21நிமி
    TV-14
    அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடியவும் டேம்மியின் அத்தை குக்கீ தனக்கு கிடைத்த இரண்டாவது வாய்ப்பை சரியாக மதிக்கவில்லை என பானி எண்ணுகிறார். மேலும் கிறிஸ்டி தனக்கான துணையை தேடுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ7 எ15 - யாரோ ஒருவரின் பாட்டி மட்டும் ஏ-லிஸ்ட்
    12 பிப்ரவரி, 2020
    20நிமி
    TV-14
    மார்ஜோரியின் கணவர் இறந்த பின் அவர் செல்லும் முதல் டேடிற்கு செல்ல கிறிஸ்டி உதவுகிறாள். மேலும், பழைய பிரச்சனைகள் வெளி வரும் போது பானி மற்றும் ஜில்லின் நட்பு சோதிக்கப்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ7 எ16 - ஜூடி கார்லாண்ட் மற்றும் ஒரு கவர்ச்சி பொம்மை
    19 பிப்ரவரி, 2020
    21நிமி
    TV-14
    கிறிஸ்டி தன் வாழ்க்கையை மாற்றும் ஒரு முடிவை எடுக்க இருக்கும் வேளையில் பானி அவளை புதிய கோணத்தில் சிந்திக்க வைக்கிறார். ஜில் தான் குழந்தை பெற்றுக்கொள்ளும் வயதை தாண்டுவதாக எண்ணி பயந்து ஒரு கருவுறுத்தலுக்கான மருத்துவரை சந்திக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ7 எ17 - Beef Baloney Dan and a Sarcastic No
    4 மார்ச், 2020
    20நிமி
    TV-14
    Bonnie suspects that Adam's sponsor, Sam (COURTNEY THORNE-SMITH), has an ulterior motive. And Christy is caught in the middle when Tammy plays hard to get with Chef Rudy.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ7 எ18 - A Judgy Face and Your Grandma's Drawers
    11 மார்ச், 2020
    21நிமி
    TV-14
    Christy, Bonnie and the ladies step in to help when Marjorie babysits her granddaughter for the first time, on the 150th episode.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ7 எ19 - Texas Pete and a Parking Lot Carnival
    11 டிசம்பர், 2002
    21நிமி
    TV-14
    Bonnie worries about her therapist, Trevor, when his life hits a serious rough patch. Also, Christy comes to Marjorie's aid when she has trouble adjusting to a new job.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ7 எ20 - Big Sad Eyes and an Antique Hot Dog
    15 ஏப்ரல், 2020
    21நிமி
    TV-14
    The ladies' friendships are tested when they live in close quarters during a sober retreat.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
நடித்தவர்கள்
ஜெய்ம் பிரஸ்லிஅலிசன் ஜேனிகிறிஸ்டன் ஜான்ஸ்டன்
ஸ்டுடியோ
WB
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.