Prime Video
  1. உங்கள் கணக்கு

மாம்

பல வருடமாக விடையில்லா தேர்வுகளை முயற்சித்த கிறிஸ்டி பிளாங்கட் இறுதியாக தன் வாழ்க்கையை சீர்படுத்த முயல்கிறாள். தன் பிரச்சனைகளுக்கு கூட இருக்கும் அம்மா போனிதான் காரணம் என கிறிஸ்டி எண்ணுகிறாள். குடும்ப நன்மைக்காக, அம்மாவும் மகளும் தங்கள் தவறுகளை உணர்ந்து மாற முயற்சிக்கின்றனர் இருவரும் இணைந்து வாழ்க்கையை எதிர்கொள்ள முடிவு செய்கின்றனர்.
201822 எப்பிசோடுகள்
16+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ5 எ1 - ட்விங்ள் லைட்ஸ் அண்ட் க்ராண்ட்மா ஷூஸ்
    1 நவம்பர், 2017
    21நிமி
    16+
    ஐந்தாவது பருவத்தின் தொடக்க எபிசோடில், ஆடமுடன் அவரது எதிர்காலத்தை நினைத்து போனி கவலை கொள்கிறாள், ஒரு மது அடிமைக்கு உதவுவதற்காக முக்கியமான சோதனையில் தோல்வி அடையும் ஆபத்தை கிறிஸ்டி ஏற்க முன்வருகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ5 எ2 - பீச் டவுன் அண்ட் டூ மெனி தாங் யூஸ்
    8 நவம்பர், 2017
    19நிமி
    13+
    தன் சகோதரன் ஆடமோடு கொள்ளும் நட்பில் சந்தேகப்படுகிறாள் போனி, ரேயின் ஆடம்பரமான காரை எடுத்துச் செல்லும் கிறிஸ்டியும் போனியும் சட்டத்தின் பிடியில் சிக்குகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ5 எ3 - அ சீஃபேரிங்க் ஆன்செஸ்டர் அண்ட் அ ப்ளூமிங் ஆனியன்
    15 நவம்பர், 2017
    21நிமி
    13+
    கிறிஸ்டியும் அவரது இளம் நண்பரும் சிறப்பான ஜோடியாகத் திகழ்கின்றனர். நடாஷா தாய்மையை கையாள முடியாது என பயப்படும்போது போனி அவளுக்கு உதவுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ5 எ4 - ஃபேன்சி கிராக்கர்ஸ் அண்ட் ஜயண்ட் வுமன்
    22 நவம்பர், 2017
    20நிமி
    13+
    கிறிஸ்டியின் சட்டப் படிப்பிற்காக பணம் கட்ட கேபிள் டிவியை நிறுத்தும் போனி மன உளைச்சலுக்கு ஆளாகிறாள். டிபார்ட்மென்ட் ஸ்டோர் திருட்டுக்குப் பின் அனைத்து பெண்களும் ஜில்லிடம் வருகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ5 எ5 - பூடில் ஃபஸ் அண்ட் அ ட்விஞ்ச் ஆஃப் ஜெலசி
    29 நவம்பர், 2017
    20நிமி
    13+
    ஓருவிபத்து போனியை தற்காலிகமாக ஒரு சக்கர நாற்காலியில் அமர வைக்க, கிறிஸ்டி கட்டட மேலாளராக பணிபுரியும் கட்டாயத்திற்கு ஆளாகிறாள், அப்போது ஆச்சரியமான கண்டுபிடிப்பு ஒன்றை காண்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ5 எ6 - ஸ்மூத் ஜாஸ் அண்ட் அ வியர்ட் ஃப்லோடி ஐ
    6 டிசம்பர், 2017
    21நிமி
    13+
    ஆடமின் சகோதரர் பேட்ரிக்கை (கௌரவ நடிகர் ஸ்டீவன் வெபெர்) சந்திக்க போனி வலியுறுத்துகிறார், இது கிறிஸ்டிக்கு காதல் ஆர்வத்தைக் கொடுக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ5 எ7 - டூ மெனி ஹிப்பீஸ் அண்ட் ஹ்யூவோஸ் ராஞ்செரோஸ்
    13 டிசம்பர், 2017
    21நிமி
    13+
    இந்த வாரம் மாம் பற்றிய புதிய எபிசோடு.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ5 எ8 - ஆன் எபி-பென் அண்ட் அ செக்யூரிட்டி கேட்
    20 டிசம்பர், 2017
    21நிமி
    13+
    கிறிஸ்துமஸ் போது வீட்டைக் கொள்ளையடித்த திருடனைத் தேடும் கிறிஸ்டியும் போனியும் எதிர்பாரா இடத்தை அடைகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ5 எ9 - டீனேஜ் வாம்பயர்ஸ் வித் அ ரஷியன்
    3 ஜனவரி, 2018
    20நிமி
    13+
    தன் சகோதரர் ரே (லயனார்ட் ராபர்ட்ஸ்) கைது செய்யப்பட்தால் மனமுடைந்த போனி, அவரை பெயிலில் எடுக்க ஆதாமை அழைக்கிறாள். கிறிஸ்டிக்கு ரெஸ்டாரன்ட் வேலை பறிபோகிறது
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ5 எ10 - அ பேர் அண்ட் அ பிளாடர் இன்ஃபெக்ஷன்
    10 ஜனவரி, 2018
    20நிமி
    13+
    கிறிஸ்டியின் தொலைதூர நட்பில் பிரச்சனை வரும்போது அவள் பழைய நட்பைத் தேடுகிறாள். போனி காபி குடிப்பதை நிறுத்த விரும்புகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ5 எ11 - பெர்த் அண்ட் எர்னி அண்ட் அ ப்லெஸ்ஸிங் ஆஃப் த பீபிள்
    17 ஜனவரி, 2018
    21நிமி
    16+
    திருமணம் குறித்து போனியும் கிறிஸ்டியும் கருத்து வேறுபாடு கொள்கின்றனர். கிறிஸ்டியும் பேட்ரிக்கும் புதிய காதல் கதையை தொடக்குகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ5 எ12 - புஷ்-டவுன் காஃபி அண்ட் அ வர்கிங் டர்ன் சிக்னல்
    31 ஜனவரி, 2018
    18நிமி
    13+
    100 வது எபிசோடில், கிறிஸ்டியின் ஓடாத காருக்கு பதிலாக புதிய கார் வாங்க உதவும் ஆடமைத் தடுக்கிறார் போனி.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ5 எ13 - புட்டிங் அண்ட் அ ஸ்கிரீன் டோர்
    28 பிப்ரவரி, 2018
    21நிமி
    13+
    ஜில் ஒரு மாற்றமடைந்த பெண்ணாக திரும்புகிறார், ஆனால் மதிய உணவிற்குப் பணம் கொடுக்க மறுக்கையில் போனி வருத்தப்படுகிறார். அதோடு எதிர்காலத் திட்டங்கள் அனைத்தும் நாசமடைகின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ5 எ14 - ஷார்லட் பிராண்டே அண்ட் அ பேக்ஹோ
    7 மார்ச், 2018
    20நிமி
    13+
    ஜில்லின் "மன வலிமை" பயிற்சியாளர், மிராண்டா (கௌரவ நடிகர் க்றிஸ்டென் செனோவேத்) உடன் போனி மோதுகிறார், அதே சமயத்தில் சட்ட பள்ளியில் இருந்து நிராகரிக்கப்பட்ட கிறிஸ்டி மீண்டு வர போராடுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ5 எ15 - எஸ்டா லோகா அண்ட் அ லிட்டில் கிலிங்கன்
    28 மார்ச், 2018
    21நிமி
    13+
    ஜில் மீண்டும் நிதானமாக கிறிஸ்டி மற்றும் போனி உதவுகின்றனர், கிறிஸ்டியின் காதலன் பேட்ரிக்கின் பிறந்தநாள் விருந்தில் பிரச்சினை ஆகிவிட அவன் கோபப்படுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ5 எ16 - எய்ட் கேட்ஸ் அண்ட் த ஹாட் ஷோ
    4 ஏப்ரல், 2018
    21நிமி
    13+
    கிறிஸ்டியின் காதலன் பேட்ரிக் கொடுக்கும் ஒரு ஆச்சரிய வாய்ப்பு அவள் கண்ணைக் கட்டுகிறது. ஆடமுக்கு நஷ்டம் ஏற்பட, போனி தனது உறவில் தடுமாறுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ5 எ17 - கிரேஸி ஸ்நேக்ஸ் அண்ட் அ க்லாக் டு த ஹெட்
    11 ஏப்ரல், 2018
    19நிமி
    13+
    பெண்கள் சிறைச்சாலையில் ஒரு சந்திப்பு நடத்தும்போது போனியின் பழைய நட்பான தாமி (கௌரவ நடிகர் கிறிஸ்டென் ஜான்ஸ்டன்) அவரைத் தாக்க, கிறிஸ்டி போனிக்கு உதவுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ5 எ18 - ஸ்பாகெட்டி சாஸ் அண்ட் அ டம்ப்ஸ்டர் ஃபயர்
    18 ஏப்ரல், 2018
    21நிமி
    13+
    மளிகை கடை ஒன்றில் மர்ஜோரி உருகுவதைக் கண்ட கிறிஸ்டி புதிய ஸ்பான்சராக நோராவை (கௌரவ நடிகர் வெட்டே நிகோல் பிரவுன்) பெற முடிவு செய்கிறார். போனி தன் முழு ஆதரவைத் தருகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ5 எ19 - அ டாகோ பவுல் அண்ட் அ டப்பி சீம்ஸ்ட்ரெஸ்
    25 ஏப்ரல், 2018
    21நிமி
    13+
    புதிய கட்டிட உரிமையாளரான ரீட்டா (கௌரவ நடிகர் பேட்டி லுபோன்) உடன் பிரச்னை வந்ததால் தங்கள் அபார்ட்மெண்ட்டை இழக்க நேரிடுமோ என்று கிறிஸ்டி கவலைப்படுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ5 எ20 - ஆகுலர் ப்ளூயிட் அண்ட் பைடிங்க் ரோபோஸ்
    2 மே, 2018
    21நிமி
    16+
    கிறிஸ்டியின் ஸ்பான்ஸர், நோரா, போனியிடம் நல்லபடி நடக்க அவருக்கு சவால் விடுகிறார்; ஆடம் முயற்சி எடுப்பதை நிறுத்திவிட்டார் என போனி நம்புகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ5 எ21 - ஃபோன் கன்ஃபெட்டி அண்ட் அ வீ டிங்கில்
    9 மே, 2018
    20நிமி
    16+
    கிறிஸ்டியும் போனியும் ஓய்வெடுக்க ஒரு ஸ்பா போக அது போனி ஜெயிலுக்குச் செல்வதில் முடிகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ5 எ22 - டயமண்ட் இயர்ரிங்ஸ் அண்ட் அ பம்ப்கின் ஹெட்
    9 மே, 2018
    21நிமி
    13+
    ஐந்தாம் சீசனின் இறுதியில், மீண்டும் பழையபடி தவறான வேலைகள் செய்யும் கிறிஸ்டியைப் பற்றி கவலைப்படுகிறாள் போனி.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
ஜேம்ஸ் விடூஸ்
நடித்தவர்கள்
பெத் ஹால்சேடி கல்வானோஆனா ஃபாரிஸ்
ஸ்டுடியோ
CBS
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.