Prime Video
  1. உங்கள் கணக்கு

மாம்

அன்னா ஃபேரிஸ் ஒற்றைத் தாயாக, பல வருட கேள்விகளுக்கு பின்னர்,அவள் வாழ்க்கையை சரி செய்ய நினைக்கிறாள். அவள் அம்மா அவளை சோதிக்கிறாள், அவள் தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் என்று நினைக்கிறாள். இப்போது அம்மாவும் மகளும் கடந்தகாலத்தை கடந்து வருங்காலத்தை தெளிவு படுத்துகின்றனர்.
201922 எப்பிசோடுகள்
TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ6 எ1 - ப்ரீ-வாஷ்ட் லெட்டூஸ் அண்ட் எ மைம்
    26 செப்டம்பர், 2018
    21நிமி
    TV-14
    ஆறாவது சீசன் சிறப்பு காட்சியில், போனி ஒரு துன்புறுத்தும் கனவால் அவதிப்படுகிறான். மேலும், கடினமான முதல் நாளிற்குப் பின், கிறிஸ்டிக்கு சட்டக் கல்லூரி மீது இரண்டாம் யோசனை வருகிறது,
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ6 எ2 - கோ-கோ பூட்ஸ் அண்ட் எ பட் குஷன்
    3 அக்டோபர், 2018
    21நிமி
    TV-14
    இதற்கு மேல் காம்ப்ளர்ஸ் அனானிமஸ் குழு தனக்கு வேண்டியதில்லை என கிறிஸ்டி முடிவு செய்த பொழுது, போனி கடுமையாக மறுக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ6 எ3 - ஆம்புலன்ஸ் சேசர்ஸ் அண்ட் எ பாப்லிங் ப்ரூக்
    10 அக்டோபர், 2018
    21நிமி
    TV-14
    கிறிஸ்டியின் எதிர்பார்க்கும் பேராசிரியர்(கௌரவத்தோற்றம் கான்ஸ்டன்ஸ் சிம்மர்) அவள் மீது சற்று அதிகம் பிடிமானத்திற்காக சாய்கிறார்; மேலும் ஆடமை தந்திரம் செய்து திருமண இடத்தை தேர்வு செய்யலாம் என்ற போனியின் திட்டம் சொதப்புகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ6 எ4 - பிக் சாஸ் அண்ட் கோகனட் வாட்டர்
    17 அக்டோபர், 2018
    21நிமி
    TV-14
    புதிதாக ஜாமீனில் வந்து இருக்கும் டேம்மியை( மீண்டும் கௌரவத்தோற்றம்கிறிஸ்டன் ஜான்ஸ்டன்) தங்களுடன் தங்க போனி வரவேற்ற பொழுது அவருக்கு கிறுக்கு முற்றிவிட்டதாக கிறிஸ்டி முடிவு செய்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ6 எ5 - பறக்கும் குரங்குகளும் ஒரு நைட்ரஸ் நிறைந்த தொட்டியும்
    24 அக்டோபர், 2018
    20நிமி
    TV-14
    மாஜரியின் கணவன் இறந்து விடுகிறார், பெண்கள் அவருக்கு அஞ்சலி செலுத்த அவளுடன் பயணிக்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ6 எ6 - காட்டேஜ் சீஸ் அண்ட் எ வியர்ட் பஸ்
    31 அக்டோபர், 2018
    20நிமி
    TV-14
    ஒரு சூதாட்டக் கடனால் கிரிஸ்டியும் ஜில்லும் சண்டையிடுகின்றனர், போனியின் புதிய பழக்கம் ஆடமிற்குப் பிரச்சனையாகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ6 எ7 - பஸில் கிளப் அண்ட் எ க்ளோசெட் பார்ட்டி
    7 நவம்பர், 2018
    21நிமி
    TV-14
    கிரிஸ்டியும் வெண்டியும் ஜில்லின் அலமாரியைச் சுத்தம் செய்ய உதவுகின்றனர், ஆனால் அது நினைத்ததை விடப் பெரிய வேலையாக மாறுகிறது. அதே நேரம், போனியும் டேமியும் ஒரு புதிய பொழுதுபோக்கை ஆரம்பிக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ6 எ8 - ஜெல்-ஓ ஷாட்ஸும் சாண்டா பற்றிய உண்மையும்
    14 நவம்பர், 2018
    21நிமி
    TV-14
    வயலெட்டுடனான (சேடீ கேல்வானோ) உறவைச் சரி செய்ய க்ரிஸ்டியை போனி கட்டாயப்படுத்துகிறாள்; ஆடம் அவனது மது அருந்தகத்தை விமர்சையாகத் திறக்கத் தயாராகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ6 எ9 - பன்றிக் கறியும் மாண்டே கார்லோவும்
    28 நவம்பர், 2018
    20நிமி
    TV-14
    கிறிஸ்டி அவரது வகுப்பு தோழியுடன் மதிப்பிற்குரிய ஒரு பணிக்காக போட்டியிடுகிறார், மற்றும் பானி அவளது குழந்தைகள் காப்பகத்தில் இருக்கும் டாமியின் வாய் சிகிச்சையை பின் தொடர்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ6 எ10 - பிளமிங்கோக்களும் நடன உடற்ப் பயிற்சியும்
    5 டிசம்பர், 2018
    21நிமி
    TV-14
    சிறையில் இருந்து வெளி வந்திருக்கும் டாமி, அவளது முதல் டேட்டிற்கு செல்ல பானியும் மற்ற பெண்களும் அவளை தயார் செய்கிறார்கள். மேலும், கிறிஸ்டி முன்னாள் தீய நடவடிக்கையின் ஒரு துயரத்தில் இருந்து வெளிவர முயற்சிக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ6 எ11 - ஆடமின் ரகசியம்
    12 டிசம்பர், 2018
    21நிமி
    TV-14
    டாமி சிறையில் இருந்து வந்ததால் வேலை தேடும் இடங்களில் நிராகரிக்கப்பட்டு கொண்டிருக்கும் போது, கிறிஸ்டி பானிக்கு ஆடம் அவளிடம் எதையோ மறைகிறார் என்பதை உணர்த்தும் விதமாக சீக்ரெட் சாண்டா பரிசு வாங்குகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ6 எ12 - கிறிஸ்டியின் புகைப் பழக்கமும் பானியின் அறிவுரையும்
    9 ஜனவரி, 2019
    21நிமி
    TV-14
    பெண்கள் சாலைப் பயணம் மேற்கொள்ளும் பொழுது கிறிஸ்டியின் புகைப்பழக்கம் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. மேலும் பானி ஆடமிற்கு தானாகவே சில வணிக ஆலோசனைகளை வழங்குகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ6 எ13 - மிட்சின் வருகை
    16 ஜனவரி, 2019
    21நிமி
    TV-14
    ஆடமின் சிறந்த நண்பர் மிட்ச் (குண சித்திர நடிகர் பிராட்லி விட்போர்டு) திரும்ப வரும் போது, அவர் முற்றிலும் மாறுபட்ட ஒருவர் என்பதை கிறிஸ்டியும் பானியும் சந்தேகப்படுகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ6 எ14 - ஜில் வீட்டில் திருட்டு
    30 ஜனவரி, 2019
    21நிமி
    TV-14
    கிறிஸ்டி அவளது ஆதரவாளரின் ஒப்புதலை பெறுவதற்கு வெற்றி பெற திட்டமிடுகிறாள்; ஜில்லின் உடைந்த வீட்டை சரி செய்யும் பெண்கள் உதவ முயல்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ6 எ15 - காதலர் தின இரவு
    13 பிப்ரவரி, 2019
    21நிமி
    TV-14
    டேட் இல்லாத கிறிஸ்டியை பானி காதலர் தின இரவு விருந்திற்கு அழைத்து செல்கிறாள்; மற்றும் மர்ஜோரியிடம் அனைவரும் ஆலோசனை கேட்டு அழைப்பதால் அவளின் இனிமையான இரவு உறக்கத்தில் தடை ஏற்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ6 எ16 - பானியின் அறிவுத் திறன்
    20 பிப்ரவரி, 2019
    20நிமி
    TV-14
    கிறிஸ்டி புகை பிடிப்பதை நிறுத்துவதற்கான சவாலை மேற்கொள்கிறாள், பானி தானாகவே புதுமையான விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கும் போதே, அவள் டாமிக்கு ஜி.இ.டி தேர்வு எழுத தயாராக உதவி செய்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ6 எ17 - பூட்டப்பட்ட அலமாரியும் குதிரை சிகிச்சையும்
    6 மார்ச், 2019
    21நிமி
    TV-14
    தன் எடிடி பிரச்சனை தொடர்பாக பானி விருப்பமே இல்லாமல் மருத்துவர் ட்ரெவரை (கௌரவ நட்சத்திரம் ரெயின் வில்சன்) சந்திக்கிறார் மேலும் கிறிஸ்டி பாரில் வேலை செய்யும் பொழுது விளையாட்டில் சூதாட வேண்டுமென்ற தன் எண்ணத்தை எதிர்த்து போராடுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ6 எ18 - சூப் டவுனும், ஒரு சின்ன ப்ளான்ட் மங்கூஸூம்
    3 ஏப்ரல், 2019
    20நிமி
    TV-14
    க்றிஸ்டியின் உடல் நிலை சரியில்லாத போது, பானிக்கு அதீத அளவில் அவளை தாய் போல பார்த்துக் கொள்ளும் உந்துதல் ஏற்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ6 எ19 - லம்பர் சப்போர்ட் அன்ட் ஓல்ட் போர்க்
    17 ஏப்ரல், 2019
    19நிமி
    TV-14
    ஆடமின் பார் நன்றாக போகிறது என்று தெரிந்து போன்னி ஒரு விசித்திர பாவனை செய்கிறான். க்ரிஸ்டியும் டம்மியும் டபுல் டேட் போகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ6 எ20 - ட்ரிபிள் டிப் அன்ட் ஓவர் ஹேன்ட் க்ரிப்
    24 ஏப்ரல், 2019
    21நிமி
    TV-14
    போனி மற்றும் டம்மி தங்கள் பழைய அனாதை இல்லம் பயணத்தின் போது குழந்தைப்பருவ நினைவுகளை பகிர்கின்றனர்.கிரிஸ்டி மற்றும் ஜில் இருவருடனான டேட்டை மறுக்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ6 எ21 - விரல் துப்பாக்கி மற்றும் பீஃப் போர்கிக்னான்
    1 மே, 2019
    21நிமி
    TV-14
    கிரிஸ்டி சட்ட நிறுவனத்தில் தன் புதிய வேலை எதிர்பார்த்தபடி இல்லை என புரிந்து கொள்கிறாள். போனியின் சிகிச்சையாளர், ட்ரெவர் (ரைன் வில்சன்) அவளது பிரச்சனையான தள்ளிப்போடுவதை எதிர்க்க சொல்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ6 எ22 - கிரேசி முடி மற்றும் கனடாவின் டீனி டைனி பகுதி
    8 மே, 2019
    21நிமி
    TV-14
    கிறிஸ்டி தன் ஸ்பான்சர் செல்கிறாள் என்பதனால் அவளுடைய குடியில்ல பிறந்த நாளை அனுபவிப்பதில் சிக்கல் வருகிறது; போனிக்கும் ஆடமிற்கும் இடையேயான விவாதம் ஒரு மோசமான முடிவை எடுக்க வைக்கிறது இந்த சீசன் ஆறு முடிவில்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
நடித்தவர்கள்
பெத் ஹால்மிமி கெண்ணடிவில்லியம் ஃபிச்னர்
ஸ்டுடியோ
WB
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.