Prime Video
  1. உங்கள் கணக்கு
2011 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது

ஃப்ரின்ஜ்

லாஸ்ட் மற்றும் அலையஸ் படைப்பாளியான ஜே.ஜே. ஆப்ரம்ஸ், ராபர்ட்டோ ஓர்சி மற்றும் அலெக்ஸ் குர்ட்ஸ்மேன் (மிஷன் இம்பாசிபிள் 3, ட்ரான்ஸ்பார்மர்ஸ்) ஆகியோருடன் இணைந்து மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளான நாடகத்தொடரை உருவாக்கியுள்ளனர். ப்ரின்ஜ் சீசனின் முதல் சீசனில், மரண மர்மங்களை மூவர் குழு கண்டறிகிறது. அறிவியல் புனைவுக்கும் நிஜத்துக்கும் இடையே பிரச்னைக்குரிய, மிகப்பெரியதன் பகுதியாக எங்கோ வாழ்வதை கண்டறிகிறார்கள்.
IMDb 8.4200820 எப்பிசோடுகள்
TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - முன்னோட்டம்
    8 செப்டம்பர், 2008
    1 ம 21 நிமிடம்
    TV-14
    இந்த சீசனில் எஃப்பிஐ ஏஜென்ட் ஒலிவியா டன்ஹாம் ( அனா டோர்வ்) சர்வதேச விமான விபத்து பற்றிய விசாரணைக்காக டாக்டர் வால்டர் பிஷப்(ஜான் நோபெல்) மற்றும் அவரது மகன் (ஜோஷ்வா ஜேக்சன் ) ஆகியோரை நியமிக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ1 எ2 - பழைய கதை
    15 செப்டம்பர், 2008
    51நிமி
    TV-14
    விரைவுபடுத்தப்பட்ட கர்ப்பம் மற்றும் புதிதாக பிறந்த பழையநபரின் பிறப்புக்குள்ள தொடர்பு பற்றி விசாரிக்க மூன்று பேரும் இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்குகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ3 - பேயாட்டம்
    22 செப்டம்பர், 2008
    50நிமி
    TV-14
    பயங்கரமான பேருந்து விபத்துக்குப்பிறகு ஒலிவியா, பீட்டர் மற்றும் பிஷப் ஆகியோர், முன்கூட்டியே இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பதை அறியும் ஒரு மனிதரை அறிகிறார்கள்..
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ4 - வருகை
    29 செப்டம்பர், 2008
    49நிமி
    TV-14
    நியூயார்க்கில் ஏற்பட்ட பயங்கர குண்டுவெடிப்புக்குப்பிறகு, அந்த இடமே முற்றிலும் அழிந்துவிட்ட நிலையில் எந்த சேதமும் இல்லாமல் ஒரு விநோதமான சிலிண்டர் இருப்பதை நமது விசாரணைக்குழு கண்டெடுத்தது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ5 - அதிகாரப் பசி
    13 அக்டோபர், 2008
    50நிமி
    TV-14
    ஒரு சாதாரண மனிதர் மின் ஆற்றல் கொண்டவராக கண்டறியப்பட, ஆபத்தான மரண நிகழ்வுகள் தொடர்கின்றன. நமது குழு அதிஆற்றல் மிக்க புதுமை குறித்து விசாரணை செய்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ6 - தீர்வு
    20 அக்டோபர், 2008
    50நிமி
    TV-14
    அரிய நோய் பாதித்த ஒரு பெண், தன் எதிர்படுபவர்களுக்கு அதீத வலியும், அதனைத்தொடர்ந்த மரணத்தையும் விளைவிக்கிறாள். இந்த சூழல் சட்டவிரோத மருந்து பயன்பாட்டை மிகவும் மோசமாக்குகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ7 - மிஸ்டர் ஜோன்சுடன் சந்திப்பு
    10 நவம்பர், 2008
    50நிமி
    TV-14
    இறக்கும் ஏஜென்ட் ஒருவரின் உள்ளுறுப்புகளில் ஒரு வினோதமான ஒட்டுண்ணி ஒட்டிக்கொள்கிறது. ஏஜென்ட் டன்ஹாம் ஒரு கைதியை சந்திக்க ஜெர்மனி விரைகிறார். அந்த கைதி மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கான விவரங்களை வெளியிடுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ1 எ8 - சமன்பாடு
    17 நவம்பர், 2008
    49நிமி
    TV-14
    இசைமேதை கடத்தப்பட, அதன் மூலம், செயின்ட் கிளார்ஸ் மருத்துவமனையில் வால்டர் தொடர்புடைய சக மருத்துவர் கடத்தப்பட்ட சம்பவத்தில் புதுவெளிச்சம் பாய்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ1 எ9 - கனவுலகம்
    24 நவம்பர், 2008
    50நிமி
    TV-14
    மாசிவ் டைனமிக்கில் நடந்த நம்ப முடியாத நிகழ்வை விசாரிக்கும்போது, ஏஜென்ட் ஸ்காட் குறித்த எச்சரிக்கையுணர்வை விரட்ட ஒலிவியா முயல்கிறாள். பீட்டரின் கடந்தகாலம் அவரை பிடித்துக்கொள்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ1 எ10 - பெட்டகம்
    1 டிசம்பர், 2008
    50நிமி
    TV-14
    இயற்பியல் விதிகளை மீறிய அசாதாரணமான வங்கிக்கொள்ளைகள் குறித்து விசாரணை நடத்தும்போது ஹைடெக் திருடர்கள் இதனை செய்வதாக வால்டர் அறிகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ1 எ11 - உட்பட்டு
    19 ஜனவரி, 2009
    50நிமி
    TV-14
    ஜெர்மன் சிறையில் இருந்து, திரு.ஜோனெஸ்ஸை மாற்று உலகத்திற்கு எஃப்பிஐ ஏஜென்ட் லியோப் தப்ப வைக்கிறார். ஒலிவியா திடீரென கடத்தப்பட்டது பெரிய அச்சுறுத்தலின் தொடக்கம் ஆரம்பித்தற்கான அடையாளமாக இருக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ1 எ12 - மூளை சாவு
    26 ஜனவரி, 2009
    50நிமி
    TV-14
    தொடர் கொலையாளியான ஒரு கணினி விஞ்ஞானி, மனித மூளைகளை திரவமாக்கி மக்களை கொல்லும் புதிய முறையை கண்டுபிடிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ1 எ13 - உருமாற்றம்
    2 பிப்ரவரி, 2009
    50நிமி
    TV-14
    ஒரு சர்வதேச விமானத்தில் மேலும் ஒரு மர்மமான வைரஸ் வெளிப்படுகிறது. அதனால் வினோதமான எச்சங்கள் ஏற்பட்டன. பீட்டரும், ஒலிவியாவும், தற்போதைய விநோத அச்சுறுத்தலை கண்டுபிடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ1 எ14 - திறமை
    9 பிப்ரவரி, 2009
    50நிமி
    TV-14
    திரு.ஜோன்ஸ் திரும்பியபோது, ஜெர்மன் ஏஜென்ட்டுகள் ஒலிவியாவிடம் கேள்வி எழுப்புகிறார்கள். விஷ நச்சு வெளியிடப்பட்டபோது, பாதிக்கப்பட்டவர்களின் உடல்துளைகள் மூடப்பட்டு திடீரென அவர்கள் இறந்தனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ1 எ15 - ஊமை சிறுவன்
    6 ஏப்ரல், 2009
    50நிமி
    TV-14
    மர்மமான பேச்சற்ற சிறுவனுக்கு ஏஜென்ட் ஒலிவியா டன்ஹாமுடன் பேசப்படாத தொடர்பு இருப்பது பற்றி எஃப்பிஐயின் ப்ரின்ஜ் பிரிவு விசாரணை நடத்துகிறது
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ1 எ16 - அவிழ்த்துவிடப்பட்ட
    13 ஏப்ரல், 2009
    50நிமி
    TV-14
    விலங்கு ஆர்வலர்களால் வெளியே விடப்பட்ட, அறிவியல்பூர்வமாக உருவாக்கப்பட்ட விலங்கு கொடூர பசியோடு சார்லியை தாக்குகிறது. வால்டர் தனது கடந்த காலத்துடனும், இந்த ஜந்துவுடனும் நேருக்கு நேர் மோத நேரிடுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ1 எ17 - கெட்ட கனவுகள்
    20 ஏப்ரல், 2009
    50நிமி
    TV-14
    இந்த வடிவம் ஒரு திரில்லான திருப்பத்தை ஏற்படுத்துகிறது. ஏஜன்ட் டன்ஹாம் கொடூரமான நிகழ்வுகள் பற்றி கனவு காண்பதை நிறுத்த முடியவில்லை. அதேநேரத்தில் உண்மை உலகத்தில் அது நிஜமாகவே நடந்துகொண்டிருக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ1 எ18 - நடுஇரவு
    27 ஏப்ரல், 2009
    50நிமி
    TV-14
    முதுகெலும்பு நிணநீர் இல்லாத சிதைந்த உடல்கள் குவியத்தொடங்கியபோது, பிரின்ஜ் பிரிவு, இசட்எஃப்டி தீவிரவாத பிரிவுடன் ஒரு விஞ்ஞானிக்கு உள்ள தொடர்பு பற்றி விசாரணை நடத்துகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ1 எ19 - தேர்வுசெய்யாத சாலை
    4 மே, 2009
    50நிமி
    TV-14
    ஒரு பெண் தானே எரிந்துபோன வழக்கை விசாரிக்கும்போது, ஒலிவியா கனவுகளால் பாதிக்கப்படுகிறாள். அங்கு இல்லாத விஷயங்கள் இருப்பது போல தோன்றுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ1 எ20 - ஒன்றிற்கும் மேற்பட்ட
    11 மே, 2009
    47நிமி
    TV-14
    இந்த சீசனின் இறுதியில் பிரின்ஜ் குழு தாக்கியது. திரு. ஜோன்ஸ் திரும்பினார். வால்டர் காணாமல் போனார். இறுதியாக, மாசிவ் டைனமிக்ஸ்சின் வில்லியம் பெல் (லியனார்ட் நிமோய்) அறிமுகமானார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபயமுறுத்தும் காட்சிகள்போதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Joe ChappelleBrad AndersonFrederick E.O. ToyeJeannot SzwarcCharles BeesonDennis SmithAkiva GoldsmanJeffrey G. HuntDavid StraitonPaul A. Edwards
நடித்தவர்கள்
ஜான் நோபல்யோசுவா ஜாக்சன்அன்னா டோர்வ்
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.