Prime Video
  1. உங்கள் கணக்கு
2011 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது

ஃப்ரின்ஜ்

பிரின்ஜ், இந்தத் தொடரை மிக பரவசமளிக்கக்கூடிய நாடகம் என ரோலிங் ஸ்டோன்ஸ் அழைக்கிறது. இந்த புத்தம் புதிய சீசனில் நமது மூவர் குழு - எஃப்பிஐ ஏஜென்ட் ஒலிவியா டன்ஹாம், அறிவாளியான ஆனால் குறைபட்ட விஞ்ஞானி வால்டர் பிஷப், அவருக்கு எல்லாமும் ஆன மகன் பீட்டர்-ஆகியோர் அதிதீவிர விசாணைகள், யுத்த அச்சுறுத்தல்கள் அறிவியலுக்கும் அறிவியல் புனைவுக்கும் ஆன எல்லையை மறைய வைக்கின்றன.
IMDb 8.4200822 எப்பிசோடுகள்
TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ3 எ1 - ஒலிவியா
    22 செப்டம்பர், 2010
    44நிமி
    TV-14
    இந்த மூன்றாம் சீசனில், சிதைவுக்கு ஆளான ஒலிவியா, தனது வீட்டுக்குச்செல்லும் வழியை கண்டுபிடிக்க போராடுகிறாள். மாற்று ஒலிவியாவின் மறுபக்கம் தெரியாமல் பீட்டரும், வால்டரும் தங்கள் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு முன்னேற முயல்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ3 எ2 - பெட்டி
    29 செப்டம்பர், 2010
    44நிமி
    TV-14
    எதிர்காலம் குறித்த முக்கிய தகவல் வெளியாகிறது. வில்லியம் பெல்லின் சாட்சியம் மற்றும் கடைசி விருப்பத்தை படிப்பதை கேட்பதற்காக வால்டரும், நினாவும், மாசிவ் டைனமிக்கில் சந்தித்துக்கொள்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ3 எ3 - சமதளம்
    6 அக்டோபர், 2010
    44நிமி
    TV-14
    தாறுமாறான தொடர் நிகழ்வுகளால், நேரம் சிக்கலாக மாற, கற்பனைக்கு எட்டாத தற்செயல் நிகழ்வுகளுடன் பிரின்ஜ் பிரிவு, மிக மோசமான சம்பவங்கள் பற்றி விசாரணை நடத்துகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ3 எ4 - உருவம்மாற்றம்
    13 அக்டோபர், 2010
    44நிமி
    TV-14
    உறக்கத்தில் இருக்கும் ஷேப்ஷிப்டரை எழுப்பும் கட்டாயத்திற்கு நியூட்டன் தள்ளப்படுகிறார். வால்டரும், குழுவில் உள்ள மற்றவர்களும் சக்திவாய்ந்த மாற்றத்தை பற்றி விசாரிக்க முற்பட, ஒலிவியா உச்சபட்ச எச்சரிக்கையுடன் இருக்கிறாள்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ3 எ5 - ஆம்பர் 31422
    3 நவம்பர், 2010
    44நிமி
    TV-14
    மாற்று பிரபஞ்சத்தின் ப்ரின்ஜ் பிரிவு பாதுகாப்பு மீறிய செயல் பற்றி விசாரணை நடத்துகிறது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து ஒரு இரட்டையர், தனது சகோதரனை ( நட்பு நட்சத்திரம் ஷான் மற்றும் ஆரோன் ஆஷ்மோர்) விடுவித்திருந்தான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ3 எ6 - 6955 கேஎச்இசட்
    10 நவம்பர், 2010
    44நிமி
    TV-14
    குறுகிய அலைவரிசை ரேடியோவில் ஒரே அலைவரிசையை கேட்ட 15 பேருக்கும் பின்மறதி நோய் ஏற்பட்ட விநோதம் பற்றி பிரின்ஜ் பிரிவு (இங்கே உள்ள குழு) விசாரணை நடத்துகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ3 எ7 - கடத்தல்
    17 நவம்பர், 2010
    44நிமி
    TV-14
    "அங்கு" உள்ள தொடர் கடத்தல்காரர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தும்போது, கர்னல் பிராய்ல்சுக்கு பரிட்சயமான வழக்கு வருகிறது. கடத்தல்கள் குறித்து விசாரிக்க ஒலிவியாவை அவர் அனுப்புகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ3 எ8 - தொடர்பு
    1 டிசம்பர், 2010
    44நிமி
    TV-14
    அண்மைக்கால நிகழ்வுகளால் பீட்டர் பாதிக்கப்பட, ஒலிவியா ஒரு கூட்டணிக்கான தேடுதலை தீவிரப்படுத்துகிறாள். அதேநேரம், பிரபஞ்சங்களிடையே தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு சிக்கலான கருவியை குழு கண்டுபிடிக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ3 எ9 - மரியானேட்
    8 டிசம்பர், 2010
    44நிமி
    TV-14
    பாதிக்கப்பட்ட ஒருவரின் இதயம் பிரித்தெடுக்கப்பட்ட சம்பவம் மர்மங்களின் தொடர்ச்சியாகவும், பல புதிய தொடர் நிகழ்வுகளின் தொடக்கமாகவும் அமைந்தது. அதேநேரம் பீட்டர், ஒலிவியாவுடனான தனது உறவை முடித்துக்கொள்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ3 எ10 - விட்டில் பூச்சி
    20 ஜனவரி, 2011
    44நிமி
    TV-14
    இந்த இடைக்கால சீசனில், ஒரு தவறை சரிசெய்வதற்காக கண்காணிப்பாளர்களில் ஒருவர் ப்ரின்ஜ் குழுவை தொடர்பு கொள்கிறார். அதேநேரம், தனது இசை நாயகர்களில் ஒருவரை (கிறிஸ்டோபர் லாயிட்) தோழமையில் இருந்து அகற்றுகிறார் வால்டர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ3 எ11 - பரஸ்பரம்
    27 ஜனவரி, 2011
    43நிமி
    TV-14
    மாசிவ் டைனமிக்கின் இறுதிதீர்ப்புநாள் கருவியின் பேரவைக்கு ப்ரின்ஜ் குழு சென்றபோது பீட்டரின் நலன் குறித்து வால்டர் கவலைப்படுகிறார். அதனால் உதவிக்காக நினாவை தேடி வருகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ3 எ12 - ஒருமுகப்படல்
    3 பிப்ரவரி, 2011
    44நிமி
    TV-14
    நீலப்பவுடரை உட்கொண்டு உயிரிழந்த விஞ்ஞானி ஒருவரின் மரணத்திற்குப்பிறகு அவரின் எலும்புகள் அவரது உடலில் சிதையத்தொடங்குகின்றன. இந்த வழக்கை பிரின்ஜ் குழு தீவிரமாக விசாரணை செய்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ3 எ13 - அமரன்
    10 பிப்ரவரி, 2011
    44நிமி
    TV-14
    மனித சதையை ருசிக்கக்கூடிய பூச்சியை பயோ தீவிரவாதிகள் ஆயுதமாக பயன்படுத்துவது பற்றி மாற்று பிரின்ஜ் குழு விசாரணை நடத்துகிறது. தான் கடக்கக்கூடாத கோட்டை வால்டர்னேட் கண்டுபிடிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ3 எ14 - 6 பி
    17 பிப்ரவரி, 2011
    44நிமி
    TV-14
    சில தொடர் நிகழ்வுகள், கணவரின் இறப்பால் துக்கத்தில் இருந்த பெண்ணின் வீட்டிற்கு ப்ரின்ஜ் குழு இட்டுச்செல்கிறது. பீட்டரும், ஒலிவியாவும் தங்கள் இடையேயான உணர்வுபூர்வமான மோதலை சரிசெய்ய முயல்கிறார்கள்..
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ3 எ15 - சப்ஜெக்ட் 13
    24 பிப்ரவரி, 2011
    44நிமி
    TV-14
    கடந்த சீசனின் "பீட்டருடன்" குழு மறு ஆய்வு செய்கிறது. பிஷப்ஸ் மற்றும் ஒலிவியா ஆகிய இருவரின் கடந்த காலம் குறித்து தெரியவருகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ3 எ16 - ஓஸ்
    10 மார்ச், 2011
    44நிமி
    TV-14
    புவிஈர்ப்பு விசை விதிகளை உடைக்கக்கூடிய திருடர் குழு பற்றி ப்ரின்ஜ் குழு விசாரணை நடத்துகிறது. அப்போது, வால்டர் பிரபஞ்ச போர்வையில் ஏற்படுத்திய பாதிப்பை தாமதப்படுத்த முயற்சிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ3 எ17 - கள்ளப் பிரயாணி
    17 மார்ச், 2011
    44நிமி
    TV-14
    ஒரு தற்கொலை வழக்கு பற்றி ப்ரின்ஜ் குழு விசாரணை செய்தபோது, அவர்களுக்கு இரண்டாவது கைரேகைகள் கிடைக்கின்றன. அதனைத்தொடர்ந்தபோது, விசித்திரமான இறவா குணங்களை கொண்ட பெண்ணிடம் இட்டுச்செல்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ3 எ18 - சக உதிரம்
    24 மார்ச், 2011
    43நிமி
    TV-14
    ஒலிவியா மரண ஆபத்தில் இருந்தபோது, " அங்கே" வாழ்க்கையின் தீவிரம் வேகமெடுக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ3 எ19 - போதை பொருள்
    14 ஏப்ரல், 2011
    44நிமி
    TV-14
    ஒலிவியா நினைவிழக்கும் முன்பாக, வில்லியம் பெல்லின் உணர்வை ஒலிவியாவின் உடலில் இருந்து அகற்றும் முயற்சியாக, சில அறிவுபூர்வமான ஆய்வக சோதனைகளை குழுவினர் முயற்சிக்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ3 எ20 - 6:02 ஏஎம் ஈஸ்டி
    21 ஏப்ரல், 2011
    43நிமி
    TV-14
    "இங்கே" அழிவிற்கான வழியை வால்டர்னேட் கண்டுபிடித்தபோது, முடிவின் தொடக்கம் தூண்டப்பட்டது. இதனால் இரு பிரபஞ்சங்களும் ஸ்தம்பிக்கின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ3 எ21 - இவன் கடைசி
    28 ஏப்ரல், 2011
    43நிமி
    TV-14
    காலத்திற்கு எதிரான பந்தயத்தில் மர்மமான சாம் வெஸ் (நட்பு நட்சத்திரம் கெவின் கோர்ரிகன்) உடன் ஒலிவியா சேர்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ3 எ22 - இறந்த நாட்கள்
    5 மே, 2011
    44நிமி
    TV-14
    திரில்லான மூன்றாவது சீசன், இறுதிகட்டத்தை நோக்கி இட்டுச்செல்ல, கேள்விகளுக்கு விடை கிடைக்கிறது. பீட்டர் அவரது விதியை எதிர்கொள்கிறார். அன்புக்குரிய குழு உறுப்பினர் மோசமான அழிவை சந்திக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Joe ChappelleBrad AndersonFrederick E.O. ToyeJeannot SzwarcCharles BeesonDennis SmithAkiva GoldsmanJeffrey G. HuntDavid StraitonPaul A. Edwards
தயாரிப்பாளர்கள்
அக்கிவா கோல்ட்ஸ்மேன்
நடித்தவர்கள்
ஜான் நோபல்யோசுவா ஜாக்சன்அன்னா டோர்வ்
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.