Prime Video
  1. உங்கள் கணக்கு
2011 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது

ஃப்ரின்ஜ்

இரண்டு இணை பிரபஞ்சங்களில் பிரின்ஜ் மாற்று உலக வழக்குகளையும், முடிவற்ற சாத்தியமற்றவற்றாலும் எஃப்பிஐயின் ப்ரின்ஜ் பிரிவு மனிதகுலத்திற்கு எதிரான அசாதாரணசம்பவங்களை விசாரிக்கிறது. பிரபஞ்சத்தில் நமது இருப்புக்கு அச்சுறுத்தலாக அமைகிறது. மாற்று பிரபஞ்சத்துடனான தொடர்பில், இரு பிரபஞ்சங்களுக்கு இடையேயான மோதலை ப்ரின்ஜ் குழு தீர்க்க வேண்டும். அடையாளம் மற்றும் விதிக்கு இடையிலான மோதல் தொடர்கிறது.
IMDb 8.4200822 எப்பிசோடுகள்
TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ4 எ1 - அங்கும் இல்லை இங்கும் இல்லை
    22 செப்டம்பர், 2011
    43நிமி
    TV-14
    பீட்டர் பிஷப் அந்தநாளை காப்பாற்றிய ஒருவாரத்திற்குப்பிறகு இருத்தலில் இருந்து இல்லாமல் போனார். இரு உலகங்களுக்கு இடையேயான நிலை அப்படியே நீடித்தது. இருதரப்பும் இணைந்து வேலை செய்யும் நிலைக்குத்தள்ளப்பட்டன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ4 எ2 - அக்டோபர்
    29 செப்டம்பர், 2011
    43நிமி
    TV-14
    "அங்குள்ள" மிக அறிவுத்திறனுள்ள தொடர் கொலையாளியால், இரண்டு ப்ரின்ஜ் குழுக்களும் இணைந்து செயல்பட வைக்கிறது. கொலையாளியின் "இங்குள்ள" உருவ ஒற்றுமை உதவ வைக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ4 எ3 - தனிமை
    6 அக்டோபர், 2011
    44நிமி
    TV-14
    கொலையும், கொலை செய்யப்பட்டவரின் உடல் வேகமாக அழுகியும் விடும் மர்மமான வழக்கு பற்றி பிரின்ஜ் குழு விசாரிக்கிறது. அப்போது வடிவமற்ற ஒரு உருவம் மேலும் உயிர்களை கொல்கிறது. மாய கற்பனைகளால் வால்டரின் கவனச்சிதறல் அதிகரித்தது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ4 எ4 - சப்ஜெக்ட் 9
    13 அக்டோபர், 2011
    44நிமி
    TV-14
    வால்டரின் கடந்த காலத்துடனான அபாயகரமான படையின் தொடர்பை ஒலிவியா கண்டறிகிறாள். இத்தனை ஆண்டுகளில் ஆய்வகத்தை விட்டு அவரை முதல் முறையாக வெளியேறச்சொன்னாள். இதனால் அவரது கடந்த காலத்தின் மர்மங்களை நேருக்கு நேர் எதிர்கொள்ள நேரிட்டது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ4 எ5 - மாற்று
    3 நவம்பர், 2011
    43நிமி
    TV-14
    அண்மைக்கால அதிர்ச்சிகர நிகழ்வுகளால், விஷயங்கள் தீவிரமடைய, ஒளிகசியும் ஷேப்லிப்டர்கள் திரும்புகிறார்கள். அச்சுறுத்தல் அதிகரிக்க, மாசிவ் டைனமிக் முன்னாள் விஞ்ஞானி குழுவில் இணைகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ4 எ6 - தனித்து விடுபட்டவர்கள்
    10 நவம்பர், 2011
    44நிமி
    TV-14
    ஸ்டீபன் ரூட் மற்றும் ரூமி ரோஸ்மான்ட் விஞ்ஞான தம்பதிகளாக ப்ரின்ஜ் குழுவுக்கு உதவுகிறார்கள். முரண்பட்ட கொடூரங்கள் குறித்த உண்மைகளை அறிய உதவுகிறார்கள்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ4 எ7 - வால்ஃபிளவர்
    17 நவம்பர், 2011
    44நிமி
    TV-14
    கண்ணுக்குத்தெரியாத படையால் ஒருவர் கொல்லப்படுவது பற்றிய விசாரணையில், கொலைகள் ஒரேவிதமான வடிவம் இருப்பதை பிரின்ஜ் குழு ஒன்றை கண்டுபிடிக்கிறது. மரபியல் கோளாறால் உயிரிழந்த ஒருவரால் ஊடுருவாளரின் தொடர்பு குறித்த முக்கிய ஆதாரம் கண்டுபிடிக்கப்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ4 எ8 - புதிய இடம்
    12 ஜனவரி, 2012
    44நிமி
    TV-14
    வீட்டுக்கு செல்லும் வழியை தேடிக்கொண்டிருந்தபோது அந்த உலகத்தைச்சேர்ந்த வால்டர்னேட்டை பீட்டர் எதிர்கொள்கிறார். அது எதிர்பார்த்ததைவிட மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது. அதேநேரம் ஒலிவியாவிற்கு கண்காணிப்பாளரிடம் இருந்து எச்சரிக்கை வருகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ4 எ9 - எதிரியின் எதிரி
    19 ஜனவரி, 2012
    44நிமி
    TV-14
    மாற்று பிரபஞ்சத்திற்கு பீட்டர் சென்றது மாற்று பிரின்ஜ் பிரிவுடனான மோதலை தீவிரப்படுத்துகிறது. காலத்திற்கு எதிராக வல்லமைமிக்க, புதிய எதிரியுடன் அச்சுறுத்தும் பந்தயத்தில் அது ஈடுபடுத்துகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ4 எ10 - பலவந்த கண்ணோட்டம்
    26 ஜனவரி, 2012
    44நிமி
    TV-14
    கண்காணிப்பாளர்களின் எச்சரிக்கையுடன் ஒலிவியா தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறாள். பீட்டரும் குழுவினரும், மரணத்தை முன்பே கணிக்கக்கூடிய மர்மமான திறனுள்ள பெண்ணை கண்டுபிடிக்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ4 எ11 - தேவதைகளின் உருவாக்கம்
    2 பிப்ரவரி, 2012
    43நிமி
    TV-14
    ஆஸ்ட்ரிட்டை பார்க்க திடீரென அவளது மாற்று வந்திருந்தது. பீட்டரும், ஒலிவியாவும், இதுவரை கண்டுபிடிக்கப்படாத நச்சைக்கொண்டு கொலையாளியை தேடிக்கொண்டிருந்தனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ4 எ12 - வெஸ்ட்ஃபீல்ட்
    9 பிப்ரவரி, 2012
    44நிமி
    TV-14
    பீட்டர், ஒலிவியா மற்றும் வால்டர் ஆகியோர் மர்மமான மற்றும் அச்சுறுத்தக்கூடிய சம்பவத்தை எதிர்கொள்கின்றனர். அவர்கள், எங்கும் தப்பிக்க முடியாத நகரத்தில் சிக்கிக்கொள்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ4 எ13 - நல்ல மனிதனாக
    16 பிப்ரவரி, 2012
    44நிமி
    TV-14
    தொடர் கொலைகளில் தொடர்புடைய மனநிலை பாதிக்கப்பட்ட நோயாளி குறித்த விசாரணையில், ஒலிவியாவுக்கு மிரட்டலான தொடர்புகள் மற்றும் அதிர்ச்சிகரமான உண்மைகளும் வெளியாகின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ4 எ14 - விடயங்களின் எல்லை
    23 பிப்ரவரி, 2012
    44நிமி
    TV-14
    உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய நிகழ்வுகளை தடுக்க, பீட்டர் மற்றும் ப்ரின்ஜ் குழு அசாதாரணமான நடவடிக்கைகளை எடுக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ4 எ15 - ஒரு காதல் கதை
    22 மார்ச், 2012
    44நிமி
    TV-14
    அண்மையில் வெளிப்பட்ட அதிர்ச்சிகர உண்மைகள் மற்றும் உணர்ச்சிகர நிகழ்வுகளைத் தொடர்ந்து, பீட்டர் தனது தேர்வு குறித்து ஆய்வு செய்கிறார். காதலை குறிவைக்கக்கூடிய ஒரு கொலையாளி குறித்து ப்ரின்ஜ் குழு விசாரணை நடத்துகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ4 எ16 - பார்த்ததுபோல் இல்லை
    29 மார்ச், 2012
    44நிமி
    TV-14
    ப்ரின்ஜ் குழு பீட்டருக்கு மிகவும் பரிட்சயமான வழக்கை எதிர்கொள்கிறது. விநோதமாக, அது இந்த உலகத்தில் நடக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ4 எ17 - சரியான இடம்
    5 ஏப்ரல், 2012
    44நிமி
    TV-14
    பொலிவியாவில் உள்ள படைகளுடனும், அவனது மாற்றுரு உடனும் சேர வேறு வழியாக பயணப்பட்டுக்கொண்டிருந்தான் லிங்கன். ஷேப்ஷிப்டருடன் ஆச்சரியமூட்டும் தொடர்புடைய கண்காணிப்பாளரை அவர்கள் தேடிக்கொண்டிருந்தனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ4 எ18 - தி கன்சல்டன்ட்
    12 ஏப்ரல், 2012
    43நிமி
    TV-14
    இரு உலகங்களையும் இணைக்கும் பிரின்ஜ் விசாரணைக்கு உதவும் வகையில் மாற்று பிரபஞ்சத்திற்கு வால்டர் பயணப்படுகிறார். அதேநேரம், டேவிட் ராபர்ட் ஜோன்ஸ் தனது அடுத்த இலக்கை வெளியிடுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ4 எ19 - பொருள் சீட்டு
    19 ஏப்ரல், 2012
    44நிமி
    TV-14
    மனதை ஆட்கொள்ளக்கூடிய பிரின்ஜ் கலாசாரத்தின் 19 ஆவது பகுதி தொடர்கிறது. ப்ரின்ஜ் குழு எதிர்காலத்திற்குச் செல்கிறது. 2036 ஆம் ஆண்டுக்கு தாவ, ப்ரின்ஜ் குழு மற்றும் கண்காணிப்பாளர்கள், ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய யுத்தத்தில் ஈடுபடுகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ4 எ20 - உலகங்கள் தனித்தனியே
    26 ஏப்ரல், 2012
    43நிமி
    TV-14
    இருதரப்பு ப்ரின்ஜ் குழுக்களும் ஒரு பொது நோக்கத்திற்காக சண்டையிடுகின்றன. கார்டெக்சிபன் குழந்தைகளுக்கு சில அதிர்ச்சிகரமான புதிய முன்னேற்றங்கள் குறித்து தெரியவருகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ4 எ21 - புதியதொரு உலகம் : பார்ட் 1
    3 மே, 2012
    43நிமி
    TV-14
    தன்னிச்சையான எரிப்பு வழக்கு, வால்டரை வலிமிக்க கடந்தகாலத்திற்கு இட்டுச்செல்கிறது. உலகையும் அல்லது உலகங்களையும் காப்பதற்காக ப்ரின்ஜ் குழு டேவிட் ராபர்ட் ஜோன்சை நேருக்கு நேர் எதிர்கொள்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ4 எ22 - புதிய பூமி: பார்ட்2
    10 மே, 2012
    43நிமி
    TV-14
    நான்காவது சீசனின் இறுதியில், ஒவ்வொரு உயிருக்கும் அச்சுறுத்தலாக அமைந்த பேரழிவில் இருந்து காப்பாற்றும் முயற்சியின் முக்கிய கட்டத்தில் பிரின்ஜ் குழு இருந்தது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபயமுறுத்தும் காட்சிகள்போதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Joe ChappelleBrad AndersonFrederick E.O. ToyeJeannot SzwarcCharles BeesonDennis SmithAkiva GoldsmanJeffrey G. HuntDavid StraitonPaul A. Edwards
தயாரிப்பாளர்கள்
அக்கிவா கோல்ட்ஸ்மேன்
நடித்தவர்கள்
ஜான் நோபல்யோசுவா ஜாக்சன்அன்னா டோர்வ்
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.