Prime Video
  1. உங்கள் கணக்கு
2011 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது

ஃப்ரின்ஜ்

ப்ரின்ஜ் தனது ஐந்தாவது மற்றும் இறுதி சீசனில் முடிவை வழங்குகிறது. நான்கு சீசன்களில் பரபரப்பாக நடந்த நிகழ்வுகளில் 2015-ல் நமது பிரபஞ்சத்தை அமைதியான கண்காணிப்பாளர்கள் தங்கள் கட்டுக்குள் கொண்டுவருகிறார்கள். இப்போது 2036-ல் தன்னை எதிர்க்க யாரும் இல்லாத கொடுங்கோல் ஆட்சியாளர்களாக மாறியிருக்கிறார்கள். எதிர்காலத்தில் என்ன காத்திருக்கிறதோ நமது உலகை காப்பதுதான் ப்ரின்ஜ் குழுவின் இறுதி நிலைப்பாடாக இருக்கிறது.
IMDb 8.4200813 எப்பிசோடுகள்
TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ5 எ1 - யூனிபையர் மாடல் -11
    27 செப்டம்பர், 2012
    44நிமி
    TV-14
    ஐந்தாவது மற்றும் இறுதி சீசனில், பீட்டர் மற்றும் அவரது மகள் இட்டா, (ஜார்ஜினா ஹெய்க்) இருவரும் ஒலிவியாவுக்கு என்ன ஆனது என்று கண்டறிய முனைகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ5 எ2 - இல்லாத பொழுது
    4 அக்டோபர், 2012
    42நிமி
    TV-14
    வால்டரின் ஹார்வர்ட் ஆய்வகம் கண்காணிப்பாளரின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததையடுத்து உலகை காப்பாற்ற போராடுவதற்கான சண்டையிடத் தேவையான தகவல்களுக்காக பிரின்ஜ் குழு மீண்டும்அங்கு செல்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ5 எ3 - பதிவர்
    11 அக்டோபர், 2012
    42நிமி
    TV-14
    கண்காணிப்பாளர்களின் ஊடுருவலை எதிர்த்து வெறித்தனமான ப்ரின்ஜ் குழு தொடர்ந்து சண்டையிடுகிறது. எதிர்பாராத நிகழ்வுகளை அவர்களை காட்டுக்கு வரவழைக்கிறது. அங்கு, மனிதவரலாற்றை பதிவு செய்யக்கூடிய தனி கலாசாரம் கொண்ட மக்களை அவர்கள் எதிர்கொள்ள நேரிடுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ5 எ4 - தோட்டாக்கள்
    25 அக்டோபர், 2012
    44நிமி
    TV-14
    ப்ரின்ஜ் குழுவின் தேடல், அதிக பாதுகாப்பு கொண்ட இடத்திற்கு இட்டுச்செல்கிறது. அங்கு பிலிப் பிராய்ல்ஸ் (தொடர் நட்சத்திரம் லான்ஸ் ரெட்டிக்) மீண்டும் வெளிப்படுகிறார். ஆனால் அவர் நம்பத்தகுந்தவரா? தவிர்க்கமுடியாத, உணர்வுபூர்வமான நிகழ்வுகள் நடந்தேறுகின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ5 எ5 - தொடக்கத்தின் கதை
    1 நவம்பர், 2012
    44நிமி
    TV-14
    அண்மைக்கால அழிவுச்சம்பவங்களுக்கு பிரின்ஜ் குழு அதிரடியாக பதிலடி அளிக்கிறது. அதன் முக்கிய உறுப்பினர் ஒருவர் முக்கியமான அதிர்ச்சிகரமான செயலைச் செய்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ5 எ6 - வால்டேரின் கண்ணாடிகளின் வழியே
    8 நவம்பர், 2012
    43நிமி
    TV-14
    கண்காணிப்பாளர்களை தோற்கடிக்கும் முக்கிய குறிப்பை தேடி வால்டர் செல்ல, பிரின்ஜ் குழுவின் உறுப்பினர் ஒருவர் புதிய வடிவமெடுக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ5 எ7 - பைவ் ட்வென்டி டென்
    15 நவம்பர், 2012
    43நிமி
    TV-14
    எதிர்காலத்திற்கான சண்டை தீவிரமடைகிறது. ப்ரின்ஜ் குழுவின் ஒரு நபர், விளையாட்டை மாற்றக்கூடிய முக்கிய நிகழ்வை நடத்துகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ5 எ8 - மனித இனம்
    6 டிசம்பர், 2012
    44நிமி
    TV-14
    அதிக உள்ளுணர்வு கொண்ட, தேவனைப்போன்ற சிமோன் (நட்பு நட்சத்திரம் ஜில் ஸ்காட்-ஸ்டீல் மக்னோலையஸ்) என்ற பெயருடைய ஒருவரை ஒலிவியா எதிர்கொள்கிறாள். வால்டருக்காக ஒரு கருவியின் முக்கிய பாகத்தை மீட்டெடுக்க அவள் முயல்கிறாள். அதேநேரம் பீட்டர், வின்ட்மார்க்கை கண்காணித்துக்கொண்டிருந்தபோது ஆபத்தான சூழலை சந்திக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ5 எ9 - புதிய சமிக்கை
    13 டிசம்பர், 2012
    43நிமி
    TV-14
    கண்காணிப்பாளர்களை தோற்கடிக்கும் திட்டத்தை நினைவு கூறும் முயற்சியாக, விடைதேடும் பயணமாக வால்டர் எல்எஸ்டி டவுன் மெமரி லேனுக்கு செல்கிறார். அதேநேரம், பீட்டரும் ஒலிவியாவும், மரக்கட்டையில் இருந்து மர்மமான சமிஞ்சை வந்ததை கண்டுபிடிக்கிறார்கள். அங்கு பயங்கரமான காட்சியை காண்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ5 எ10 - அனாமலி எஸ்பி-6783746
    20 டிசம்பர், 2012
    44நிமி
    TV-14
    பீட்டர், ஒலிவியா, ஆஸ்ரிட் மற்றும் வால்டர் ஆகியோர் கண்காணிப்பாளர்களை தோற்கடிக்க சிதறினர், நினா ஷார்ப்பின் உதவியை நாட, அவர் நல்ல திட்டத்துடன் வருகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ5 எ11 - பார்வையாளரின் விதிகள்
    10 ஜனவரி, 2013
    44நிமி
    TV-14
    மர்மத்திற்குரிய டொனால்ட் குறித்த தகவல்களை அறிவதற்காக வால்டர் ஆய்வகத்திற்கு வருகிறார் . அதேநேரம், வின்ட்மார்க் தான் வந்த நோக்கம் பற்றி தானே தெரிவிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ5 எ12 - சுதந்திரம்
    17 ஜனவரி, 2013
    43நிமி
    TV-14
    ப்ரின்ஜ் குழுக்களின் திரில்லான உலகம், இரண்டுமணிநேர தொடரின் முதல் பகுதியில் முடிவுக்கு வருகிறது. அபாயகரமான மாற்று உலகத்திற்கான பயணத்தை ஒலிவியா மேற்கொள்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ5 எ13 - விதியே எதிரியாக
    17 ஜனவரி, 2013
    44நிமி
    TV-14
    100 பகுதிகள் மற்றும் இரண்டு மணிநேர தொடரின் இறதிக்கட்டத்தில், ப்ரின்ஜின் அற்புத உலகங்கள் முடிவுக்கு வந்தன. ஒரு இறுதி யுத்தத்தில், கண்காணிப்பாளர்களை எதிர்த்து அக்குழு மோதுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Joe ChappelleBrad AndersonFrederick E.O. ToyeJeannot SzwarcCharles BeesonDennis SmithAkiva GoldsmanJeffrey G. HuntDavid StraitonPaul A. Edwards
தயாரிப்பாளர்கள்
அக்கிவா கோல்ட்ஸ்மேன்
நடித்தவர்கள்
ஜான் நோபல்யோசுவா ஜாக்சன்அன்னா டோர்வ்
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.