Prime Video
  1. உங்கள் கணக்கு
2014 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 2 முறை பரிந்துரைக்கப்பட்டது

ஹவாய் ஃபைவ்-0

ஹவாய் ஃபைவ்-0 3வது சீசன், சீசன் 2ன் இடத்தில் தொடங்குகிறது. சின் ஹோ தனது மனைவியையா உடன்பிறவா சகோதரனையா காப்பாற்றுவதா என்ற கட்டாயம். மெக்கேரட் தாயை மீண்டும் ஹவாய் கூட்டி செல்கிறார். அவள் ஆபத்தில் இருப்பதை உணர்ந்துகொள்கிறார், தாயார் எதையாவது மறைக்கிறாளா என்பதுதான் கேள்வி. இதற்கிடையில், திருடர்கள் கூட்டம் ஒன்றை வேட்டையாட உதவுமாறு முன்னாள் கான் மற்றும் கலை நிபுணர் ஆகஸ்ட் மார்ச்சை குழு அணுகுகிறது.
IMDb 7.4201024 எப்பிசோடுகள்
16+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ3 எ1 - லாவோ நா முக்காஹின் ( மதர்ஸ் டே)
    23 செப்டம்பர், 2012
    44நிமி
    TV-14
    மெக்கேரட்டின் அம்மா திடீரென திரும்பி வந்த பிறகும், இறுதி சீசன் க்ளிஃப் ஹாங்கர் முடிவில் சின் தைரியமான முடிவு எடுத்ததும், அவர்கள் குடும்பத்தில் ஒரு முக்கியமான உறுப்பினரைக் கொல்வதற்கு, வோ ஃபேட்டை பின்தொடர அந்தக் குழு முயற்சிக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ3 எ2 - கானாலுவா ( டவுட்)
    30 செப்டம்பர், 2012
    44நிமி
    TV-14
    தனது அம்மாவைக் கண்டுபிடிக்க காத்தரினின் உதவியை மெக்கேரட் நாடுகிறார். ஒரு கலைத் திருடி இறந்த பிறகு, உதவிக்காக அகஸ்ட் மார்ச்சை அந்தக்குழு அழைக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ3 எ3 - லானா எல் காமோனா ( அட்ரிஃப்ட்)
    7 அக்டோபர், 2012
    41நிமி
    TV-14
    ஓய்வு நாளில் கடலுக்குச் சென்ற மெக்கேரட் மற்றும் டானியின் விடுமுறை நாளில் ஒரு அதிர்ச்சிகரமான மாற்றம் ஏற்படுகிறது. அவர்களது படகு கடத்தப்பட்டு, கடல் நடுவில் அவர்கள் சாவதற்கு விடப்படுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ3 எ4 - பாபிலிகியா ( மிஸ்ஃபார்ச்சூன்)
    14 அக்டோபர், 2012
    42நிமி
    TV-14
    எதிர்பாராவிதமாக டாரிஸ்மெக்கேரட் அவரது மகனை சந்திக்கிறார். ஒரு போலோ விளையாட்டு வீரரின் தலையை துண்டித்து செய்யப்பட்ட கொலை குறித்து புலனாய்வு செய்ய குழு வருகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ3 எ5 - மொஹாய் ( ஆஃபரிங்)
    4 நவம்பர், 2012
    44நிமி
    TV-14
    அது ஹவாயில் ஹலோவீன். அந்த கடிகாரம் மணி அடித்துக் கொண்டிருக்கிறது. அந்த மர்மமான கொலை ஒரு சடங்கு ரீதியான கொலைக்கு இட்டுச்சென்றது. தடயங்களின் படி அந்த கொலைகாரன் மீண்டும் தாக்கலாம்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ3 எ6 - ஐ கா வா மாமுவா ( இன் எ டைம் பாஸ்ட்)
    11 நவம்பர், 2012
    44நிமி
    TV-14
    முற்றிலுமாக ஸ்தம்பிக்க டானி வலியுறுத்தப்படுகிறார். அவர் எதிர்பாராமல் இயக்கிய வெடிகுண்டை நிபுணர்கள் செயல் இழக்கச் செய்கின்றனர். அதே சமயம் அவனது கவனத்தை மெக்கேரட் திசை திருப்புவதற்காக, நியுஜெர்சியில் ஒரு காவலாளியாக அவர் அனுபவைத்ஹ்ட சிரமங்கள் என்ன என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ3 எ7 - ஒஹூனா ( தி சீக்ரெட்)
    18 நவம்பர், 2012
    42நிமி
    TV-14
    ஓர் இளம் கம்ப்யூட்டர் ஹாக்கரின் மரணம் குறித்து புலன் விசாரணை செய்யும்போது, தனது அம்மாவையும் தங்கையையும் இணைத்து வைக்க மெக்கேரட் முயற்சிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ3 எ8 - வாஹின்னே இன்னோலோ ( விக்கட் உமன்)
    25 நவம்பர், 2012
    44நிமி
    TV-14
    மிகவும் அழகான கவர்ச்சிகரமான சிகிச்சையாளருடன் மெக்கேரட் பூனை எலி விளையாட்டு போல விசாரணை மேற்கொள்கிறார். ஏனெனில் அவள் தனது நோயாளியை கொன்றதாக மெக்கேரட் நம்புகிறார். டாரிசின் பழைய இலக்குகளில் ஒன்றை தற்போது கேத்ரின் கண்டறிய வேண்டும். அவர் தற்போது பழிக்குப் பழி வாங்க முயல்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ3 எ9 - ஹ்ஹாவீ மேக் லோவா (டெத் விஷ்)
    2 டிசம்பர், 2012
    44நிமி
    TV-14
    மேக்சும் அவரது குழுவினரும் ஒரு வங்கிக் கொள்ளையை ஆய்வு செய்ய போனபோது ஆபத்தான இடத்தில் மாட்டிக்கொள்கின்றனர். அந்த குற்றவாளிகளுக்கு எதிர்பாராத இலக்குகள் இருந்தது என்று அந்த குழுவிற்கு தெரியவருகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ3 எ10 - ஹூவாகா இ குலா (ஃபீல்டு டிரிப்)
    9 டிசம்பர், 2012
    43நிமி
    TV-14
    கிரேசுடன் சென்ற ஓர் அலோகா பெண்கள் குழுப் பயணம் ஆபத்தில் முடிகிறது. ஆயுதங்களுடன் வந்த ஒருவர் மெக்கேரட்டையும் ஒரு சிறுமியையும் பிணைக் கைதியாகக் கொண்டு செல்கின்றனர். இந்த நேரத்தில் ஆதாம் கனவை அவரது ஆபத்தான கோதர்ருக்கு அறிமுகம் செய்து வைக்கிறான். தற்போதுதான் அவன் சிறையிலிருந்து வெளி வருகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ3 எ11 - காஹூ (கார்டியன்)
    16 டிசம்பர், 2012
    43நிமி
    TV-14
    சிலர் முட்டாள்தனமாக மெக்கார்டை கார் மூலம் கடத்த முற்பட்ட போது, அவரும் கேதரினும் ஒரு சிறுவனை சந்திக்கின்றனர். அவனது தந்தை காணாமல் போயிருந்தார். ஓகூவின் பின்னங்காடுகளில் மரண சிக்கலில் அவர் இருக்கலாம்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ3 எ12 - காப்பு (ஃபர்பிட்டன்)
    13 ஜனவரி, 2013
    43நிமி
    TV-14
    ஓர் ஒகோ மாநில பல்லைக்கழக பேராசிரியரின் மரணம் குறித்து அந்தக் குழு புலனாய்வு செய்ய வேண்டும். அவனது முதலாளி, அவனது ஆசிரிய உதவியாளர், ஏமாற்றியதற்காக தான் கடிந்து கொண்ட ஒரு மாணவன், இவர்கள் அனைவருமே சந்தேகத்திற்குரியவர்கள்தான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ3 எ13 - ஓலேலோ ஹூப்பாய்மேக் (டெத் சென்டன்ஸ்)
    19 ஜனவரி, 2013
    44நிமி
    TV-14
    சின் இரவில் கடத்தப்பட்டு ஹாலாவா சிறையின் சக கைதி போல் விடப்பட்டபோது, அவன் தப்பித்து தன் வாழ்க்கையைக் காப்பாற்ற போராட வேண்டும். அவரை ஃபைவ்-0 என்று மற்ற கைதிகள் கண்டறிவதற்குள் செய்யவேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ3 எ14 - ஹானா எல் வா லா ( ஸ்காண்டல்)
    20 ஜனவரி, 2013
    42நிமி
    TV-14
    ஒரு தேர்தலின் போது, காணாமல் போன காங்கிரஸ்காரரின் படுக்கையில் கண்டறியப்பட்ட ஒரு விபச்சாரியின் கொலை குறித்து விசாரணை செய்யுமாறு ஃபைவ்-0 விடம் ஆளுநர் கேட்டுக்கொள்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ3 எ15 - ஹூக்மேன்
    3 பிப்ரவரி, 2013
    42நிமி
    TV-14
    ஒரு புதிரான மனிதன் குறிப்பிட்ட காவல்துறை அதிகாரிகளை பழிவாங்குதை இலக்காக வைத்துள்ளது குறித்து ஃபைவ்-0 புலனாய்வு செய்துவருகிறது. அவனது அடுத்த ஹிட் லிஸ்டில் மெக்கேரட் உள்ளார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ3 எ16 - கெக்கோ வா ( தி வாரியர்)
    10 பிப்ரவரி, 2013
    44நிமி
    TV-14
    ஃபைவ்-0, லூவா மாஸ்டரின் கொலை குறித்து புலனாய்வு செய்துவருகிறது. தனது தாயை பின்தொடர மெக்கேரட் ஒரு தனியார் புலனாய்வாரை நியமிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ3 எ17 - பானி ( தி கேம்)
    17 பிப்ரவரி, 2013
    44நிமி
    TV-14
    ஹவாயில் இந்த வாரயிறுதியில் கால்ப்பந்து போட்டி நடக்கவிருக்கிறது. டானிக்கு இந்த விளையாட்டு மிகவும் பிடிக்கும். ஒரு நட்சத்திர கால்பந்து வீரரின் உதவியுடன் தொழில்நுட்ப அதிகாரியின் மரணம் குறித்து ஃபைவ்-0 புலனாய்வு செய்து வருகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ3 எ18 - நா கி ( டால்ஸ்)
    17 மார்ச், 2013
    43நிமி
    TV-14
    டாக் தி பவுண்டி ஹண்டரின் எஸ்யூவியில் ஒரு கொலையாளி விழுந்து இறக்கிறான்.காத்தரினை லோக்கல் ரோலர் டெர்பியில் மாறு வேடத்தில் குற்றவாளியைக் கண்டுபிடிக்க ஃபைவ்-0 அனுப்புகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ3 எ19 - ஹவோ பிலி ( க்ளோஸ் ஃப்ரண்ட்)
    24 மார்ச், 2013
    43நிமி
    TV-14
    ஒரு சுற்றுலா நிறுவனத்திற்கு எதிரான மிரட்டலால், உள்ளுர் சுறா கூட்டம் அழிந்துவிடும் அபாயம் ஏற்படுகிறது. சந்தேகத்திற்குரிய நபர்களின் பட்டியலைத் தீர்மானிக்கும் கடினமான பணியை ஃபைவ்-0 எதிர்கொள்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ3 எ20 - ஒலேலோ பா ( தி பிராமிஸ்)
    14 ஏப்ரல், 2013
    44நிமி
    TV-14
    மெக்கேரட்டும் கேதரினும் வடகொரியாவிற்கு சென்று ஒரு நண்பரின் உடலை மீட்டு வரும்போது, அவரது கடைசி திகிலான பயணம் குறித்து நினைவு கூர்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ3 எ21 - இமிலோகோ கா உகானோ ( ஒருவரது ஆன்மாவிற்குள் தேடுங்கள்)
    28 ஏப்ரல், 2013
    42நிமி
    TV-14
    ஓர் உரையாடல் காட்சியின் அறிவிப்பாளரையும் அவரது குழுவினரையும் அவர்களை பின்தொடருமாறு ஃபைவ்-0 அனுமதிக்கிறது. ஆனால் அந்த புலனாய்வு ஆபத்தில் முடிகிறது. அப்போது அவர்கள் வோ ஃபேட்டை துரத்திச் செல்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ3 எ22 - ஹூப்பியோ ( டு டேக் கேப்டிவ்)
    5 மே, 2013
    44நிமி
    TV-14
    10 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட ஒரு இளம்பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டபோது, ஃபைவ்-0 கடத்தல்காரர்களைத் தேட வேண்டும். அவர்கள் இப்போது அடுத்த தாக்குதலை நடத்தியிருப்பார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ3 எ23 - ஹூவெல்லோ ஓய் ஹானா ( தி ஃபாமிலி பிசினஸ்)
    12 மே, 2013
    44நிமி
    TV-14
    குற்றத்தைச் சுட்டிக்காட்டுகிற ஒரு நுண்படத்தை ஒரு ரகசிய நடவடிக்கை மூலம் பெறுவதற்கு தனது தாயாருக்கு மெக்கேரட் உதவி செய்ய வேண்டும். அதற்கிடையில், அவள் ஆதாம்மின் ரகசியங்ளை கூற ஆரம்பிக்கையில் கனோவின் வாழ்க்கை ஆபத்தில் உள்ளது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ3 எ24 - அலோகா. மலாமா போனோ (ஃபேர்வெல் அண்ட் டேக் கேர்)
    19 மே, 2013
    44நிமி
    TV-14
    இந்த தீவில் ஓர் ஆபத்தான கொலையாளியைக் கண்டறிய ஃபைவ்-0 சிஐஏவிற்கு கட்டளையிடும்போது, தான் செய்யாத கொலைக்காக கோனோ ஓடவேண்டியிருந்தது. இதற்கடையில், ஓ ஃபேட்டிற்கான மெக்கார்டின் சிறைப் பயணம் மூன்றாவது சீசன் முடிவில், ஒரு அதிர்ச்சிகரமான கண்டுபிடிப்புடன் முடிந்தது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Bryan SpicerPeter WellerJerry LevineMaja VrviloLarry TengEagle EgilssonBrad TurnerJoe DanteSteve BoyumDuane Clark
தயாரிப்பாளர்கள்
எரிக் கக்கன்ஹெய்ம்பீட்டர் லெங்காவ்
நடித்தவர்கள்
டேனியல் டே கிம்க்ரேஸ் பார்க்அலெக்ஸ் ஓ லாஃப்லின்
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.